புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏழாம் அறிவு  வேலாயுதம்  Poll_c10ஏழாம் அறிவு  வேலாயுதம்  Poll_m10ஏழாம் அறிவு  வேலாயுதம்  Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
ஏழாம் அறிவு  வேலாயுதம்  Poll_c10ஏழாம் அறிவு  வேலாயுதம்  Poll_m10ஏழாம் அறிவு  வேலாயுதம்  Poll_c10 
26 Posts - 39%
prajai
ஏழாம் அறிவு  வேலாயுதம்  Poll_c10ஏழாம் அறிவு  வேலாயுதம்  Poll_m10ஏழாம் அறிவு  வேலாயுதம்  Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
ஏழாம் அறிவு  வேலாயுதம்  Poll_c10ஏழாம் அறிவு  வேலாயுதம்  Poll_m10ஏழாம் அறிவு  வேலாயுதம்  Poll_c10 
2 Posts - 3%
M. Priya
ஏழாம் அறிவு  வேலாயுதம்  Poll_c10ஏழாம் அறிவு  வேலாயுதம்  Poll_m10ஏழாம் அறிவு  வேலாயுதம்  Poll_c10 
1 Post - 2%
Jenila
ஏழாம் அறிவு  வேலாயுதம்  Poll_c10ஏழாம் அறிவு  வேலாயுதம்  Poll_m10ஏழாம் அறிவு  வேலாயுதம்  Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
ஏழாம் அறிவு  வேலாயுதம்  Poll_c10ஏழாம் அறிவு  வேலாயுதம்  Poll_m10ஏழாம் அறிவு  வேலாயுதம்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏழாம் அறிவு  வேலாயுதம்  Poll_c10ஏழாம் அறிவு  வேலாயுதம்  Poll_m10ஏழாம் அறிவு  வேலாயுதம்  Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
ஏழாம் அறிவு  வேலாயுதம்  Poll_c10ஏழாம் அறிவு  வேலாயுதம்  Poll_m10ஏழாம் அறிவு  வேலாயுதம்  Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
ஏழாம் அறிவு  வேலாயுதம்  Poll_c10ஏழாம் அறிவு  வேலாயுதம்  Poll_m10ஏழாம் அறிவு  வேலாயுதம்  Poll_c10 
6 Posts - 5%
prajai
ஏழாம் அறிவு  வேலாயுதம்  Poll_c10ஏழாம் அறிவு  வேலாயுதம்  Poll_m10ஏழாம் அறிவு  வேலாயுதம்  Poll_c10 
5 Posts - 4%
Jenila
ஏழாம் அறிவு  வேலாயுதம்  Poll_c10ஏழாம் அறிவு  வேலாயுதம்  Poll_m10ஏழாம் அறிவு  வேலாயுதம்  Poll_c10 
3 Posts - 2%
Rutu
ஏழாம் அறிவு  வேலாயுதம்  Poll_c10ஏழாம் அறிவு  வேலாயுதம்  Poll_m10ஏழாம் அறிவு  வேலாயுதம்  Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
ஏழாம் அறிவு  வேலாயுதம்  Poll_c10ஏழாம் அறிவு  வேலாயுதம்  Poll_m10ஏழாம் அறிவு  வேலாயுதம்  Poll_c10 
2 Posts - 2%
Baarushree
ஏழாம் அறிவு  வேலாயுதம்  Poll_c10ஏழாம் அறிவு  வேலாயுதம்  Poll_m10ஏழாம் அறிவு  வேலாயுதம்  Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
ஏழாம் அறிவு  வேலாயுதம்  Poll_c10ஏழாம் அறிவு  வேலாயுதம்  Poll_m10ஏழாம் அறிவு  வேலாயுதம்  Poll_c10 
1 Post - 1%
manikavi
ஏழாம் அறிவு  வேலாயுதம்  Poll_c10ஏழாம் அறிவு  வேலாயுதம்  Poll_m10ஏழாம் அறிவு  வேலாயுதம்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழாம் அறிவு வேலாயுதம்


   
   

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Nov 21, 2011 3:31 pm

இரண்டு பெரிய நட்சதிரங்களின் படமும் வெளிவந்து ஏறத்தாழ ஒருமாதம் ஆகிவிட்டது ஆனா போதும் எந்த குதிரை வெற்றி பெற்றது என்பதை அறியமுடியாத நிலை. ஏழாம் அறிவு மற்றும் வேலாயுதம் இரண்டுமே கடுமையான போட்டியில் களமிறங்கிய படங்கள் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை, தீமூக்கவினரால் விஜய் கட்டம்கட்டபட்டதையும் காவலன் திரைபடத்தை அவர்கள் முடக்க நடத்தியதும் பிறகு அது வெளிவந்ததும் அதன் பின் ஜெயலலிதாவுக்கு பகிரங்க ஆதரவு வழங்கிய விஜய்க்கு வேலாயுதம் வெற்றிபெற்றே தீர வேண்டிய கட்டாயம் காரணம் தனது கல்லூரி தோழர் சூரியாவின் வளர்ச்சி ஒரு கட்டத்தில் விஜய் என்ற மாஸ் ஹீரோவின் பிரதான எதிரி தல அஜீத்குமார் ஆனால் தலயின் மாங்காத்தா திரைப்படமும் அதன் வெற்றியும் அவரை தனி இடத்திர்க்கு கொண்டு சென்றுவிட்டது, ஒரு அஜீத் ரசிகனாக நான் இதை கூறவில்லை, காரணம் எம்.ஜி.ஆருக்கு பின் தமிழ் திரை உலகில் அஜீத்குமார்க்கு மட்டுமே முரட்டு ரசிகர்கள் அமைந்துள்ளனர் இதை பல இடங்களில் நானே கண்டுள்ளேன், அதுமட்டுமில்லாமல் இன்னொரு போட்டியாலாறான விக்ரமின் பாணி முற்றிலும் மாறிவிட்டதும் ஒரு காரணம், ஏழாம் அறிவு  வேலாயுதம்  VijayvsSuriyaசூரியவிர்க்கு கடும் நெருக்கடி கொடுக்கும் விக்ரமும் மிக கவனமாக தேர்ந்தெடுக்கபட்ட பாத்திரங்களில் மட்டுமே தன்னை வெளிபடுத்த விரும்புகிறார் அவர் ரசிகர்களும் விக்ரமின் புதிய தோற்றம் குறித்தும் எந்த வேடத்தில் நடிக்கிறார் என்பது குறித்தும் மிகுந்த ஆர்வம் கொள்கின்றனர். இங்கே தான் சூழல் மாறுகிறது ஆதவன், சிங்கம் என பொழுதுபோக்கு அம்சங்கள் நிரந்த படங்களில் சூரியாவின் ஆதிக்கம் தொடர்கிறது, தன்னுடைய மாஸ் ஹீரோ இமேஜை தக்கவைத்துக்கொள்ள விஜயும் தொடரும் வெற்றியை தக்கவைக்க சூரியாவும் பகிரங்கமாக மோதிகொண்டதன் மூலம் இருவருக்குமுடியே உள்ள போட்டி வெளிவந்து இருக்கிறது.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவரும் பத்து படங்களில் எட்டு படங்கள் கருணாநிதி குடும்பத்தின் நிறுவனங்கள் மூலம் வெளிவரும் ஆனால் தற்பொழுது நிலமை தலைகீழ் முற்றிலும் முடக்கப்பட்ட நிலை இந்த சந்தர்ப்பத்தில் ஏழாம் அறிவு வெற்றிபெற்றால் இல்லை அவர்களை பொறுத்தவரையில் ஏழாம் அறிவை வெற்றிபெறும் என்பதை முன்னேரே தீர்மானித்து விட்டனர், இந்த வெற்றி மூலம் திரைத்துறையில் இழந்த செல்வாக்கை கொஞ்சம் சரிக்கட்டலாம் அதற்க்கு ஏற்ற வகையில் ஏழாம் அறிவு குறித்து விளம்பரங்களும் முருகதாசின் பேட்டியும் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி இருந்தது, வேலாயுதமும் இதற்க்கு தக்கவாறே தங்கள் பங்குக்கு எத்தனை அறிவு வந்தபோதும் வேலாயுதம் வெற்றி பெரும் என எதிபார்ப்பை ஏற்படுத்தி இருந்தனர், தீபாவளியும் வந்தது இரண்டு படங்களும் ரிலீஸ் ஆனால் எது உறுதியான வெற்றியை பெற்றது என்பதை எவரும் கூறமுடியாத நிலை ஒரு பத்திற்கையில் ஏழாம் அறிவு வசூல் சாதனை என செய்தி வந்தால் இன்னொன்றில் வேலாயுதம் ஏழாம் அறிவை முந்தியது என்று செய்தி வந்து கொண்டிருந்த நிலையில் தனது விளம்பரம் மூலமே வேலாயுதம் வெற்றியை உறுதி செய்துள்ளது கலைகனார் தொலைக்காட்சி ஏழாம் அறிவு குறித்து பிரமோஷன் நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக வெளியிட்ட கலைஞர் தொலைகாட்சியில் நேற்று வந்த ஒரு விளம்பரம் இப்படி சொல்லப்பட்டது இது மாசால வெற்றியல்ல உண்மையான தமிழர்களின் வெற்றி என அதாவது ஆப்பை நீங்க அடிக்க வேண்டாம் நாங்களே ஜம்ப் பணி உக்கார்ந்துக்குறோம் என மசாலா படம் வேலாயுதமே உண்மையான வெற்றிபடம் என்பதை கலைஞர் தொலைக்காட்சி தன்னையும் அறியாமல் ஒப்புக்கொண்டுள்ளது ஆக மொத்தம் இனி விஜய் அஜீத் போட்டி கிடையாது,


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Nov 21, 2011 3:35 pm

நீண்ட நாட்கள் கழித்து வந்தாலும் ஒரு நல்ல விமர்சனதோடுத்தான் வந்துள்ளீர்கள் ஏழாம் அறிவு  வேலாயுதம்  2825183110 ஏழாம் அறிவு  வேலாயுதம்  224747944



வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Mon Nov 21, 2011 4:42 pm

தளபதி படம் தான் ஹிட்டு ஏழாம் அறிவு  வேலாயுதம்  733974

7ம் அறிவு மடல் 30 நிமிடம் மட்டும் நன்றாக உள்ளது ஏழாம் அறிவு  வேலாயுதம்  44296



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

ஏழாம் அறிவு  வேலாயுதம்  Mgr
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Nov 21, 2011 4:46 pm

7 ம் அறிவு திரைபடமாவது முதல் 30 நிமிடம் நன்றாக உள்ளது , ஆனா வேலாயுதம் .....



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 21, 2011 4:52 pm

உங்களையெல்லாம் நினைச்சா பாவமா இருக்கு ஏழாம் அறிவு  வேலாயுதம்  440806



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Nov 21, 2011 5:07 pm

7 ம் அறிவு படம் முதல் 30நிமிடங்கள் பிரமாதம்.. அதன் பின் பகுதிகள் ஓகே....

வேலாயுதம்.. விஜய்யின் மொக்க மசாலா படம்.. பாதி திருப்பாச்சி தங்கச்சி சென்டிமெண்ட்.. பாதி விஜயகாந்த் படம் போல பாம் எடுதுக்கிட்டே இருக்காரு.. படத்தில் காமெடி மட்டும் தான்..




ஏழாம் அறிவு  வேலாயுதம்  Power-Star-Srinivasan
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Nov 21, 2011 5:08 pm

வை.பாலாஜி wrote:7 ம் அறிவு திரைபடமாவது முதல் 30 நிமிடம் நன்றாக உள்ளது , ஆனா வேலாயுதம் .....

சூப்பருங்க
முடியல...

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Mon Nov 21, 2011 5:49 pm

7 ஆம் அறிவு படம் நல்லா இருக்கு ஏழாம் அறிவு  வேலாயுதம்  224747944



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Nov 21, 2011 5:53 pm

பிளேடு பக்கிரி wrote:7 ம் அறிவு படம் முதல் 30நிமிடங்கள் பிரமாதம்.. அதன் பின் பகுதிகள் ஓகே....

வேலாயுதம்.. விஜய்யின் மொக்க மசாலா படம்.. பாதி திருப்பாச்சி தங்கச்சி சென்டிமெண்ட்.. பாதி விஜயகாந்த் படம் போல பாம் எடுதுக்கிட்டே இருக்காரு.. படத்தில் காமெடி மட்டும் தான்..

இந்த கமெண்ட்ஐ நான் வன்மையாக கண்டிக்கிறேன் your honour... நம்ம heroinகளின் பங்களிப்பை சொல்ல எப்படி Mr. பிளேடு பக்கிரி மறக்கலாம்.... ஜொள்ளு சிரி சிரி குதூகலம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Nov 21, 2011 5:59 pm

ஜாஹீதாபானு wrote:உங்களையெல்லாம் நினைச்சா பாவமா இருக்கு ஏழாம் அறிவு  வேலாயுதம்  440806
ஏழாம் அறிவு  வேலாயுதம்  705463 ஏழாம் அறிவு  வேலாயுதம்  705463 ஏழாம் அறிவு  வேலாயுதம்  705463 ஏழாம் அறிவு  வேலாயுதம்  705463இந்த கோட்டை தாண்டி நீங்களுக்கும் வரக்கூடாது நானும் வரமாட்டேன் பேச்சு பேச்சா இருக்கணும்



Sponsored content

PostSponsored content



Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக