புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவி தேவை - ரேவதி  - Page 4 I_vote_lcapஉதவி தேவை - ரேவதி  - Page 4 I_voting_barஉதவி தேவை - ரேவதி  - Page 4 I_vote_rcap 
90 Posts - 71%
heezulia
உதவி தேவை - ரேவதி  - Page 4 I_vote_lcapஉதவி தேவை - ரேவதி  - Page 4 I_voting_barஉதவி தேவை - ரேவதி  - Page 4 I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
உதவி தேவை - ரேவதி  - Page 4 I_vote_lcapஉதவி தேவை - ரேவதி  - Page 4 I_voting_barஉதவி தேவை - ரேவதி  - Page 4 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
உதவி தேவை - ரேவதி  - Page 4 I_vote_lcapஉதவி தேவை - ரேவதி  - Page 4 I_voting_barஉதவி தேவை - ரேவதி  - Page 4 I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
உதவி தேவை - ரேவதி  - Page 4 I_vote_lcapஉதவி தேவை - ரேவதி  - Page 4 I_voting_barஉதவி தேவை - ரேவதி  - Page 4 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உதவி தேவை - ரேவதி  - Page 4 I_vote_lcapஉதவி தேவை - ரேவதி  - Page 4 I_voting_barஉதவி தேவை - ரேவதி  - Page 4 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவி தேவை - ரேவதி  - Page 4 I_vote_lcapஉதவி தேவை - ரேவதி  - Page 4 I_voting_barஉதவி தேவை - ரேவதி  - Page 4 I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
உதவி தேவை - ரேவதி  - Page 4 I_vote_lcapஉதவி தேவை - ரேவதி  - Page 4 I_voting_barஉதவி தேவை - ரேவதி  - Page 4 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
உதவி தேவை - ரேவதி  - Page 4 I_vote_lcapஉதவி தேவை - ரேவதி  - Page 4 I_voting_barஉதவி தேவை - ரேவதி  - Page 4 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
உதவி தேவை - ரேவதி  - Page 4 I_vote_lcapஉதவி தேவை - ரேவதி  - Page 4 I_voting_barஉதவி தேவை - ரேவதி  - Page 4 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
உதவி தேவை - ரேவதி  - Page 4 I_vote_lcapஉதவி தேவை - ரேவதி  - Page 4 I_voting_barஉதவி தேவை - ரேவதி  - Page 4 I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
உதவி தேவை - ரேவதி  - Page 4 I_vote_lcapஉதவி தேவை - ரேவதி  - Page 4 I_voting_barஉதவி தேவை - ரேவதி  - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
உதவி தேவை - ரேவதி  - Page 4 I_vote_lcapஉதவி தேவை - ரேவதி  - Page 4 I_voting_barஉதவி தேவை - ரேவதி  - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உதவி தேவை - ரேவதி  - Page 4 I_vote_lcapஉதவி தேவை - ரேவதி  - Page 4 I_voting_barஉதவி தேவை - ரேவதி  - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
உதவி தேவை - ரேவதி  - Page 4 I_vote_lcapஉதவி தேவை - ரேவதி  - Page 4 I_voting_barஉதவி தேவை - ரேவதி  - Page 4 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உதவி தேவை - ரேவதி  - Page 4 I_vote_lcapஉதவி தேவை - ரேவதி  - Page 4 I_voting_barஉதவி தேவை - ரேவதி  - Page 4 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி தேவை - ரேவதி


   
   

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Nov 23, 2011 11:37 am

First topic message reminder :

அனைவருக்கும் வணக்கம்

நேற்று நான் என்னுடைய நோக்கியா போனில் சில போட்டோக்கள் எடுத்தேன் இன்று கணினியில் அதை போட்டு பார்க்கும்போது இமேஜ் பகுதியில் இதுபோல் தெரிகிறதே
உதவி தேவை - ரேவதி  - Page 4 41237900

இது எதனால்?
தெரிந்தவர்கள் உதவி செய்யுங்கள் உதவி தேவை - ரேவதி  - Page 4 440806




ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Dec 02, 2011 12:24 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:
ரேவதி wrote:இன்னொரு உதவி தேவை
என்னுடைய இன்னொரு மெமரி கார்டை கணினியில் போட்டால் Removable Disk என்று காட்டுகிறது உதவி தேவை - ரேவதி  - Page 4 67637ஏன் இப்படி

மெமரி கார்ட் பென் ட்ரைவ் போன்ற அனைத்திர்க்கும் நீங்கள் ஒரு பெயரிடும் வரை removable disk என்று தான் காட்டும்.. நீங்கள் உங்களுக்கு பிடித்தவாறு rename செய்து கொள்ளுங்கள் ரேவதி ..
இல்லையே நியாஸ் நான் ஏற்கனவே அதை பயன்படுத்தி இருக்கிறேன் ஆனால் இன்று அது ஓபன் ஆகவே மாட்டேங்குது...போனில் போட்டாலும் மெமேரி கார்ட் இருப்பதை காட்டவே மாட்டேங்குது...



நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Fri Dec 02, 2011 12:28 pm

ரேவதி wrote:
இல்லையே நியாஸ் நான் ஏற்கனவே அதை பயன்படுத்தி இருக்கிறேன் ஆனால் இன்று அது ஓபன் ஆகவே மாட்டேங்குது...போனில் போட்டாலும் மெமேரி கார்ட் இருப்பதை காட்டவே மாட்டேங்குது...
நீங்கள் அதற்கு ஏற்கனவே ஏதேனும் பெயரிட்டிருக்கிறீர்களா ???? போனில் ஓபன் ஆகவில்லை சரி,கணினியில் removable disk என்று காட்டினாலும் ஓபன் ஆகிறதா ???



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


உதவி தேவை - ரேவதி  - Page 4 Aஉதவி தேவை - ரேவதி  - Page 4 Sஉதவி தேவை - ரேவதி  - Page 4 Hஉதவி தேவை - ரேவதி  - Page 4 Rஉதவி தேவை - ரேவதி  - Page 4 Aஉதவி தேவை - ரேவதி  - Page 4 Fஉதவி தேவை - ரேவதி  - Page 4 Blank
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Dec 02, 2011 12:29 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:
ரேவதி wrote:
இல்லையே நியாஸ் நான் ஏற்கனவே அதை பயன்படுத்தி இருக்கிறேன் ஆனால் இன்று அது ஓபன் ஆகவே மாட்டேங்குது...போனில் போட்டாலும் மெமேரி கார்ட் இருப்பதை காட்டவே மாட்டேங்குது...
நீங்கள் அதற்கு ஏற்கனவே ஏதேனும் பெயரிட்டிருக்கிறீர்களா ???? போனில் ஓபன் ஆகவில்லை சரி,கணினியில் removable disk என்று காட்டினாலும் ஓபன் ஆகிறதா ???
ஆமாம் ஏற்கனவே அதை பெயரிட்டு யூஸ் செய்து இருக்கேன்...இப்போதுதான் அதை எடுத்து பார்த்தேன்...என் கணினியிலும் ஓபன் ஆகவில்லை, வேற ஒரு கணினியிலும் முயற்சி செய்து பார்த்தேன் ஆனால் உதவி தேவை - ரேவதி  - Page 4 9452 உதவி தேவை - ரேவதி  - Page 4 9452 உதவி தேவை - ரேவதி  - Page 4 9452



நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Fri Dec 02, 2011 12:32 pm

ஓகே, ஃபார்மட் செய்து பார்க்க வேண்டியது தானே ( ஏதும் முக்கிய ஃபைல் இல்லையெனில் )??



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


உதவி தேவை - ரேவதி  - Page 4 Aஉதவி தேவை - ரேவதி  - Page 4 Sஉதவி தேவை - ரேவதி  - Page 4 Hஉதவி தேவை - ரேவதி  - Page 4 Rஉதவி தேவை - ரேவதி  - Page 4 Aஉதவி தேவை - ரேவதி  - Page 4 Fஉதவி தேவை - ரேவதி  - Page 4 Blank
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Dec 02, 2011 12:35 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:ஓகே, ஃபார்மட் செய்து பார்க்க வேண்டியது தானே ( ஏதும் முக்கிய ஃபைல் இல்லையெனில் )??
இப்படி வருகிறது
உதவி தேவை - ரேவதி  - Page 4 Y85kXqFE3hQAAAABJRU5ErkJggg==

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Fri Dec 02, 2011 12:40 pm

சரி இங்கு சென்று பாருங்கள்
ரைட் கிளிக் My computer -> Manage -> Disk Management
இங்கு உங்கள் H ட்ரைவ் காட்டப்பட்டால் இங்கு ஃபார்மட் முயற்சித்துப் பார்த்து சொல்லுங்கள்..



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


உதவி தேவை - ரேவதி  - Page 4 Aஉதவி தேவை - ரேவதி  - Page 4 Sஉதவி தேவை - ரேவதி  - Page 4 Hஉதவி தேவை - ரேவதி  - Page 4 Rஉதவி தேவை - ரேவதி  - Page 4 Aஉதவி தேவை - ரேவதி  - Page 4 Fஉதவி தேவை - ரேவதி  - Page 4 Blank
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Dec 02, 2011 12:49 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:சரி இங்கு சென்று பாருங்கள்
ரைட் கிளிக் My computer -> Manage -> Disk Management
இங்கு உங்கள் H ட்ரைவ் காட்டப்பட்டால் இங்கு ஃபார்மட் முயற்சித்துப் பார்த்து சொல்லுங்கள்..
இல்லை நியாஸ் அங்கேயும் அப்படிதான் தெரிகிறது உதவி தேவை - ரேவதி  - Page 4 67637



நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Fri Dec 02, 2011 12:53 pm

சரி அதே இடத்தில் ரைட் கிளிக் செய்தால் ஃபார்மட் ஆப்ஷன் க்கு பதிலாக change drive letters and paths என்று இருக்கும் அதை கிளிக். செய்து வேறு புது எழுத்து(ஏற்க்கனவே எந்த ட்ரைவ் க்கும் கொடுக்கப்படாத) ஒன்றை கொடுத்து மீண்டும் முயற்சித்துப்பாருங்கள்..



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


உதவி தேவை - ரேவதி  - Page 4 Aஉதவி தேவை - ரேவதி  - Page 4 Sஉதவி தேவை - ரேவதி  - Page 4 Hஉதவி தேவை - ரேவதி  - Page 4 Rஉதவி தேவை - ரேவதி  - Page 4 Aஉதவி தேவை - ரேவதி  - Page 4 Fஉதவி தேவை - ரேவதி  - Page 4 Blank
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Dec 02, 2011 12:54 pm

மெமரி கார்டை யை எடுக்கவும் ---> சுத்தமாக துடைக்கவும் --> இன்று வெள்ளி கிழமை பூஜை செய்யவும் --> திங்கள் கிழமை ->தலைக்கு மேலாக மூன்று சுத்தி --> வெளியே போட்டுவிடவும் --> பிறகு எந்த பிரச்சனையும் வராது ...




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Dec 02, 2011 12:57 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:சரி அதே இடத்தில் ரைட் கிளிக் செய்தால் ஃபார்மட் ஆப்ஷன் க்கு பதிலாக change drive letters and paths என்று இருக்கும் அதை கிளிக். செய்து வேறு புது எழுத்து(ஏற்க்கனவே எந்த ட்ரைவ் க்கும் கொடுக்கப்படாத) ஒன்றை கொடுத்து மீண்டும் முயற்சித்துப்பாருங்கள்..
கொடுத்தேன்...சேம் பிலேட் உதவி தேவை - ரேவதி  - Page 4 440806



Sponsored content

PostSponsored content



Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக