புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Poll_c10நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Poll_m10நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Poll_c10 
32 Posts - 55%
heezulia
நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Poll_c10நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Poll_m10நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Poll_c10நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Poll_m10நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Poll_c10நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Poll_m10நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை )

Page 2 of 2 Previous  1, 2

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Nov 23, 2011 10:01 am

First topic message reminder :

உன்ன பெத்ததுக்கு ஒரு
தென்னைய பெத்திருந்தா கூட
தாகம் தீத்திருக்கும் என்றவாறே அம்மா
வெளியில் வந்தாள்

திட்டாதே அம்மா நான் நாளைக்கே சென்னை செல்கிறேன்
அங்கு ஒரு கம்பெனியில் இருந்து எனக்கும் வேலை விண்ணப்பம் வந்துள்ளது
இனிமேல் உன்னிடம் திட்டு வாங்க மாட்டேன்.

அப்படியா சந்தோசம் தான் பாத்து பத்திரமா போட என்றாள் கண்ணீர் தளும்ப

சரி அம்மா அதற்கான துணிகளை எடுத்து வையுங்கள் நான் எனது நண்பர்களிடம் கூறிவிட்டு வருகிறேன்
என்று சென்றான்

மறுநாள் சென்னை சென்றான் அவன் எதிர்பாத்தவாறே வேலை கிடைத்தது மாதம் 10000 சம்பளம்.ஒரே சந்தோசமாக மாதம் கடந்தது அங்கு தனதுடன் பணிபுரியும் நண்பர்கள் அனைவரும்
இவனிடம் சகசமாக பழகினார்கள்

ஒரு நாள் இவனது நண்பன் ராம் டேய் உங்க ஊர் பொண்ணு ஒருத்தி எனக்கு தோழியா இருக்க நீ பேசுறியா என்றான்

அந்த பொண்ணு மிகவும் நல்ல பொண்ணு பெண்களுக்கு உண்டானா எல்லா தகுதியும் இவளிடம் காணலாம் இவளும் உங்கள் சாதி தான் பேசுறியா என்றான்

சிவாவும் சரி அவள் பெயர் என்ன
அவள் பெயர் நிலா என்றான் ராம் .

முதலில் worng நம்பர் மாதிரி அவளிடம் விளையாண்டான் சிவா

அதற்க்கு எந்த பதிலும் கொடுக்கவில்லை நிலா

பின் நான் தான் ராம் தோழன் அவர் தான் உனது நம்பர் கொடுத்தார் என்றான்

அதற்கும் நிலா பதில் அனுப்பவில்லை பல முறை போன் செய்தான் அட்டன் செய்யவில்லை

பின் ராம் நிலாவிற்கு போன் செய்து சிவா நல்ல பையன் வெரி குட் character நீ அவன்கிட பேசிப்பாரு புரியும் என்றான்

நிலவும் சரி என்று சிவாவிடம் பேசி வந்தாள்

இருவரும் நல்ல நண்பர்களாகவே பேசி வந்தனர் இடையில் ராம் இவர்களின் நட்பை கண்டு பொறாமை கொண்டான்

இவர்கள் இருவரும் காதலித்து விட கூடாது என்று இருவரையும் பிரிக்க
திட்டம் தீட்டினான்

ஒரு நாள் சிவாவை பற்றி தவறாக கூறினான் நிலாவிடம்

நிலாவும் ராம் சொல்வதை நம்பி சிவாவிடம் பழகும் விதத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்தாள்

ஓர் நாள் சிவா ராமுவை பற்றி அவன் நாம ரெண்டு போரையும் பிரிக்க திட்டம் போடுறான் உனக்கு நான் முக்கியமா இல்லா ராமு முக்கியம் என்று கூறும் போது இவளுக்கு ஒரே குழப்பமாக இருந்தாது

உடனே ராம் தான் உங்களை என்னிடம் அறிமுகபடுத்தினார் சோ அவுங்களையும் என்னால் விட்டு கொடுக்க முடியாது உங்களையும் நான் விட்டு கொடுக்க முடியாது இருவரும் என் இரு கண்கள் மாதிரி என்றாள் நிலா

உடனே சிவா நீ இதுவரை என்னை புரிந்துகொள்ள வில்லை காரணம் நான் உனக்கு முக்கியம் இல்லாதவனாய் போய் விட்டேன். அனால் நீ எனக்கு முக்கியமானவள் இதை உனக்கு புரியும் போது என்னை தேடி வா நான் காத்திருக்கிறேன் அதுவரை இனிமேல் என்னிடம் பேசாதே என்று விழகிவிட்டான் .

உடனே ராம் போன் செய்து நீயும் சிவாவும் லவ் பன்னுறேங்களா அப்படி என்றால் தைரியமாக என்கிட்ட சொல்லு நானே சேர்த்து வைக்கிறேன் என்று கேட்க

நிலா இல்லை நாங்கள் இருவரும் நண்பர்கள் மாதிரி தான் பேசுறோம் என்றாள்

அப்போம் ஏன் உங்கள் இருவருக்கும் சண்டை என்றான்

எனக்கு தெரியாது.

நான்வென சிவா கிட்ட பேசட்ட என்றான்
வேண்டாம் என்றாள் நிலா

ஏன்

ஐயோ அவன லவ் பண்ணுறேன்னு தப்ப நினைத்து என்கிட்ட சண்ட போட்ட அதன் பேசல் நீங்க போய் கேட்ட அது உண்மையாகிவிடும்
அதான் வேண்டனு சொல்லுறேன்

ஆமா நிலா என்கிட்டே கூட நீயும் நானும் லவ் பனுரோமொனு தாப்பா பேசிருக்கான் என்னோட இன்னொரு நண்பன் கிட்ட எனக்கு இப்பதான் தெரியும் என்றான்

அப்படியா ச்ச்ச அவன்கிட ஏன்டா பேசுநோமொனு இருக்கு ராம்
இனிமேல் யாரையும் எனக்கு நன்பனா அறிமுக படுத்தாதீங்க
என்றால் நிலா

ராம் ஓகே இதுவும் எனக்கு ஓர் படம் என்று பிரிந்தான் ................

சில மாதங்கள் கழிந்தது ஓர் நாள் சிவாவும் நிலாவும் சந்தித்தனர்
அப்போது தான் உண்மை புரிந்தது ராமுவின் சூல்ச்சமம்

காரணம் இருவரு ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசாததால் நல்ல நட்பு பிரிய காரணமாக உள்ளது என்று புரிந்து மீண்டும் சேர்ந்தார்கள்

தன்வினை தன்னையே சுடும் என்ற பொருளுக்கேற்ப நட்பை கொச்சை படித்தியதால் ராமுவும் நிலாவும் பிரிந்தார்கள்.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Nov 23, 2011 10:57 am

ranhasan wrote:நல்ல கதை ஹிஷாலி... இதுல தூக்கி போட்டு மிதிக்க வேண்டிய கதாபாத்திரம் நிலாதான்... (தயவு செய்து நிலா ஒரு பெண் என்பதால் அப்படி கூறுகிறேன் என்று நினைக்கவேண்டாம், நிலா இடத்தில் ஒரு ஆண் இருந்திருந்தாலும் இப்படித்தான் கூறி இருப்பேன்)

ok ok cool சார்.
வாழ்த்துக்கு மிக்க நன்றி சார்.

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Nov 23, 2011 11:02 am

என் வாழ்வில் சிவா கதாபாத்திரத்தில் நான் பல முறை இருந்துவிட்டேன், ஆனால் நிலாவும், ராமும்தான் வெவ்வேறு பெயர்களில் மாறி மாறி என் வாழ்வில் வந்துகொண்டே இருக்கிறார்கள்... ஒன்னும் புரியல

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Hநட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Aநட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Sநட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Aநட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 N
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Nov 23, 2011 11:05 am

ranhasan wrote:என் வாழ்வில் சிவா கதாபாத்திரத்தில் நான் பல முறை இருந்துவிட்டேன், ஆனால் நிலாவும், ராமும்தான் வெவ்வேறு பெயர்களில் மாறி மாறி என் வாழ்வில் வந்துகொண்டே இருக்கிறார்கள்... ஒன்னும் புரியல

உண்மை தான் சார் சிவாவை புரியாத நிலா ...
நிலாவை புரிந்த சிவா இவர்களை போல் சென்னையில் இன்னும் இருந்துகொண்டே தான் இருக்கிறார்கள் ..........!

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Nov 23, 2011 11:17 am

உண்மையான நட்பை புரிந்து கொள்ளாத ஜென்மங்கள் சென்னையில் மட்டுமல்ல எல்லா ஊர்களிலும் இருக்கின்றன... அவன் சொன்னான், இவன் சொன்னான் என்று கண்டதை தவறாக புரிந்து கொண்டு நம்பிக்கை இன்றி விலகிடும் இவர்கள்தான் உண்மையான துரோகிகளுக்கு இலக்கணம்... இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானதே... சரி இதற்குமேல் விட்டால் பொங்கலோ பொங்கல் என்று பொங்கிவிடுவேன்...அதனால் இத்தோடு முடித்துக்கொள்கிறேன்... ரிலாக்ஸ்
இப்போது கதையின் நடை பற்றி சொல்ல விழைகிறேன், ஆரம்ப காட்சிகள் கதைக்கு பொருந்தாமல் வருவது போன்று தோன்றுகிறது, அதற்கு பதில் வேறு காட்சிகள் அமைத்திருக்கலாம், உள்ளிருக்கும் கதையின் கருவும் அதற்கான வரிகளும் இன்னும் வன்மையோடு சொல்லி இருந்திருக்கலாம், மொத்தமாக பார்க்கும்போது குறையேதும் இல்லை சி.க.ஹிஷாலி....
உங்கள் திறமையை புதுக்கோணத்தில் ஆரம்பித்ததற்கு எனது பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்... அருமையிருக்கு

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Hநட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Aநட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Sநட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Aநட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 N
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Nov 23, 2011 11:19 am

ranhasan wrote:உண்மையான நட்பை புரிந்து கொள்ளாத ஜென்மங்கள் சென்னையில் மட்டுமல்ல எல்லா ஊர்களிலும் இருக்கின்றன... அவன் சொன்னான், இவன் சொன்னான் என்று கண்டதை தவறாக புரிந்து கொண்டு நம்பிக்கை இன்றி விலகிடும் இவர்கள்தான் உண்மையான துரோகிகளுக்கு இலக்கணம்... இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானதே... சரி இதற்குமேல் விட்டால் பொங்கலோ பொங்கல் என்று பொங்கிவிடுவேன்...அதனால் இத்தோடு முடித்துக்கொள்கிறேன்... ரிலாக்ஸ்
இப்போது கதையின் நடை பற்றி சொல்ல விழைகிறேன், ஆரம்ப காட்சிகள் கதைக்கு பொருந்தாமல் வருவது போன்று தோன்றுகிறது, அதற்கு பதில் வேறு காட்சிகள் அமைத்திருக்கலாம், உள்ளிருக்கும் கதையின் கருவும் அதற்கான வரிகளும் இன்னும் வன்மையோடு சொல்லி இருந்திருக்கலாம், மொத்தமாக பார்க்கும்போது குறையேதும் இல்லை சி.க.ஹிஷாலி....
உங்கள் திறமையை புதுக்கோணத்தில் ஆரம்பித்ததற்கு எனது பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்... அருமையிருக்கு

மிக்க நன்றி சார்.

அடுத்த கதையில் தெளிவாக எழுத முயற்சிக்றேன்.

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக