புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜோக்ஸ் -கே.பாலா  I_vote_lcapஜோக்ஸ் -கே.பாலா  I_voting_barஜோக்ஸ் -கே.பாலா  I_vote_rcap 
30 Posts - 83%
heezulia
ஜோக்ஸ் -கே.பாலா  I_vote_lcapஜோக்ஸ் -கே.பாலா  I_voting_barஜோக்ஸ் -கே.பாலா  I_vote_rcap 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
ஜோக்ஸ் -கே.பாலா  I_vote_lcapஜோக்ஸ் -கே.பாலா  I_voting_barஜோக்ஸ் -கே.பாலா  I_vote_rcap 
2 Posts - 6%
dhilipdsp
ஜோக்ஸ் -கே.பாலா  I_vote_lcapஜோக்ஸ் -கே.பாலா  I_voting_barஜோக்ஸ் -கே.பாலா  I_vote_rcap 
1 Post - 3%
mohamed nizamudeen
ஜோக்ஸ் -கே.பாலா  I_vote_lcapஜோக்ஸ் -கே.பாலா  I_voting_barஜோக்ஸ் -கே.பாலா  I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜோக்ஸ் -கே.பாலா


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Nov 23, 2011 9:56 am

பத்திரிக்கைகளில் வெளிவந்த எனது ஜோக்ஸ் -கே. பாலா

அவன் : டாக்டர் மேல கொலை முயற்சி வழக்கு போட்டிருக்கிறேயே ....ஏன்...?

இவன் : பின்னே ....எனக்கு உடனே ஆபரேஷன் செய்யணும்னு சொன்னாரே ..

வாரமலர் :20.06.04
*******************************************************
இரண்டு வருஷத்துக்கு முன்னாடி பொண்ணு பாத்துட்டு போன பையன் ...இப்போதான் பொண்ணு பிடிச்சிருக்குனும் சொல்றான் ...

அப்படியா ...பையன் என்ன பன்றார் .....!

மெகா தொடர் டரைக்டரா ...இருக்கிறான்

வாரமலர் 25/04/04

*******************************************************************
நோயாளி : டாக்டர் ..எனக்கு அடிக்கடி ஞாபக மறதி....வருது 1
டாக்டர்: எத்தனை நாள இப்படி .....

நோயாளி : இரண்டு வாரமா !...

டாக்டர்: சரி...ரெண்டு வாரமா .....என்னபண்ணுது ....
************************************************************

தலைவரே ...நீங்க சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கிறது ..தப்பா போச்சு

ஏன்

வெளியில மலர்வளையம் வைக்க நிறைய பேர் வெயிட் பண்றாங்க ..


கிழக்கு வாசல்

**************************************************************
அவரை ஏன் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கிட்டாங்க ..

பின்னே ...தேர்தல் ஜுரத்துக்கு வைத்தியம் பார்த்த செலவும்னும் கணக்கு எழுதினாரே !


வாரமலர் ;8/8/04
**********************************************************



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Nov 23, 2011 10:02 am

ஜோக்ஸ் -கே.பாலா  403484 ஜோக்ஸ் -கே.பாலா  403484 ஜோக்ஸ் -கே.பாலா  403484 ஜோக்ஸ் -கே.பாலா  403484 ஜோக்ஸ் -கே.பாலா  403484

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Nov 23, 2011 10:03 am

நீங்கள் எழுதியதா ஜோக்ஸ் -கே.பாலா  224747944 ஜோக்ஸ் -கே.பாலா  224747944அனைத்தும் சூப்பர் ஜோக்ஸ் -கே.பாலா  705463



கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Nov 23, 2011 10:10 am

ரேவதி wrote:நீங்கள் எழுதியதா ஜோக்ஸ் -கே.பாலா  224747944 ஜோக்ஸ் -கே.பாலா  224747944அனைத்தும் சூப்பர் ஜோக்ஸ் -கே.பாலா  705463
ஆம் ரேவதி ......மிக்க நன்றி ! ஜோக்ஸ் -கே.பாலா  678642



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Nov 23, 2011 11:57 am

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஜோக்ஸ் -கே.பாலா  Ila
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Nov 23, 2011 12:00 pm

மகிழ்ச்சி நடனம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 23, 2011 12:04 pm

அனைத்தும் சூப்பர் அண்ணா ஜோக்ஸ் -கே.பாலா  403484 ஜோக்ஸ் -கே.பாலா  403484 ஜோக்ஸ் -கே.பாலா  403484 ஜோக்ஸ் -கே.பாலா  403484 ஜோக்ஸ் -கே.பாலா  403484



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Nov 23, 2011 1:52 pm

அனைத்தும் அருமை .. சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Nov 23, 2011 2:20 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி




ஜோக்ஸ் -கே.பாலா  Power-Star-Srinivasan
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Nov 23, 2011 5:12 pm

வை.பாலாஜி wrote:அனைத்தும் அருமை .. ஜோக்ஸ் -கே.பாலா  224747944 ஜோக்ஸ் -கே.பாலா  2825183110 ஜோக்ஸ் -கே.பாலா  224747944
நன்றி பாலாஜி ஜோக்ஸ் -கே.பாலா  678642



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக