புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு வரிக் கவிதைகள் Poll_c10ஒரு வரிக் கவிதைகள் Poll_m10ஒரு வரிக் கவிதைகள் Poll_c10 
171 Posts - 80%
heezulia
ஒரு வரிக் கவிதைகள் Poll_c10ஒரு வரிக் கவிதைகள் Poll_m10ஒரு வரிக் கவிதைகள் Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
ஒரு வரிக் கவிதைகள் Poll_c10ஒரு வரிக் கவிதைகள் Poll_m10ஒரு வரிக் கவிதைகள் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு வரிக் கவிதைகள் Poll_c10ஒரு வரிக் கவிதைகள் Poll_m10ஒரு வரிக் கவிதைகள் Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
ஒரு வரிக் கவிதைகள் Poll_c10ஒரு வரிக் கவிதைகள் Poll_m10ஒரு வரிக் கவிதைகள் Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
ஒரு வரிக் கவிதைகள் Poll_c10ஒரு வரிக் கவிதைகள் Poll_m10ஒரு வரிக் கவிதைகள் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரு வரிக் கவிதைகள் Poll_c10ஒரு வரிக் கவிதைகள் Poll_m10ஒரு வரிக் கவிதைகள் Poll_c10 
1 Post - 0%
prajai
ஒரு வரிக் கவிதைகள் Poll_c10ஒரு வரிக் கவிதைகள் Poll_m10ஒரு வரிக் கவிதைகள் Poll_c10 
1 Post - 0%
Pampu
ஒரு வரிக் கவிதைகள் Poll_c10ஒரு வரிக் கவிதைகள் Poll_m10ஒரு வரிக் கவிதைகள் Poll_c10 
1 Post - 0%
கோபால்ஜி
ஒரு வரிக் கவிதைகள் Poll_c10ஒரு வரிக் கவிதைகள் Poll_m10ஒரு வரிக் கவிதைகள் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு வரிக் கவிதைகள் Poll_c10ஒரு வரிக் கவிதைகள் Poll_m10ஒரு வரிக் கவிதைகள் Poll_c10 
336 Posts - 79%
heezulia
ஒரு வரிக் கவிதைகள் Poll_c10ஒரு வரிக் கவிதைகள் Poll_m10ஒரு வரிக் கவிதைகள் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
ஒரு வரிக் கவிதைகள் Poll_c10ஒரு வரிக் கவிதைகள் Poll_m10ஒரு வரிக் கவிதைகள் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஒரு வரிக் கவிதைகள் Poll_c10ஒரு வரிக் கவிதைகள் Poll_m10ஒரு வரிக் கவிதைகள் Poll_c10 
8 Posts - 2%
prajai
ஒரு வரிக் கவிதைகள் Poll_c10ஒரு வரிக் கவிதைகள் Poll_m10ஒரு வரிக் கவிதைகள் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ஒரு வரிக் கவிதைகள் Poll_c10ஒரு வரிக் கவிதைகள் Poll_m10ஒரு வரிக் கவிதைகள் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ஒரு வரிக் கவிதைகள் Poll_c10ஒரு வரிக் கவிதைகள் Poll_m10ஒரு வரிக் கவிதைகள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒரு வரிக் கவிதைகள் Poll_c10ஒரு வரிக் கவிதைகள் Poll_m10ஒரு வரிக் கவிதைகள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஒரு வரிக் கவிதைகள் Poll_c10ஒரு வரிக் கவிதைகள் Poll_m10ஒரு வரிக் கவிதைகள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஒரு வரிக் கவிதைகள் Poll_c10ஒரு வரிக் கவிதைகள் Poll_m10ஒரு வரிக் கவிதைகள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு வரிக் கவிதைகள்

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Nov 22, 2011 12:00 pm

அன்பு உறவுகளே...

மேலே உள்ள தலைப்பை படித்தவுடன் ஒரு வரிக்கவிதைகளை நான் பதிந்திருப்பேன் என்று நினைத்திருப்பீர்கள்... இல்லை... இங்கு நான் தலைப்புகளை மட்டும் தருகிறேன், ஈகரை கவிஞர்கள் இந்த தலைப்புகளில் உங்களுக்கு பிடித்த தலைப்புகளை தேர்வு செய்து அந்த தலைப்பிற்கு ஒரு வரியில் கவிதை வடியுங்கள்..(இரண்டு வரிகளாகினும் பரவாயில்லை)

தலைப்புகள்:
1. முடிந்த முடிவுகளும் முடியாத நினைவுகளும்
2. தோழியும் துரோகியும்
3. உயிரின் வலி
4. கவி தேடும் கவி
5. இல்லாள்
6. அன்னை மடி
7. எது புரட்சி
8. கடவுள் என்று கடவுளானார்?
9. மனதின் மணம்
10. ஒரு மனைவி காதலியாகிறாள்.

குதூகலம் ...கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள்... குதூகலம்

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஒரு வரிக் கவிதைகள் Boxrun3
with regards ரான்ஹாசன்

ஒரு வரிக் கவிதைகள் Hஒரு வரிக் கவிதைகள் Aஒரு வரிக் கவிதைகள் Sஒரு வரிக் கவிதைகள் Aஒரு வரிக் கவிதைகள் N
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Nov 22, 2011 12:06 pm

பரிசுத்தொகை என்ன வென்று சொல்லுங்கள் பிறகு கவிதை வாங்கி தருகிறோம் ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஒரு வரிக் கவிதைகள் Ila
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Nov 22, 2011 12:16 pm

தோழியும் துரோகியும்
விலகி இருந்தும் நன்மை செய்பவள் தோழி,
உடன் இருந்தும் உயிரை எடுப்பவள் துரோகி.

அன்னை மடி
விலை கொடுத்து வாங்க முடியாத
ஓர் அடைக்கலம்

முடிந்த முடிவுகளும் முடியாத நினைவுகளும்
காதல் தோல்வி, காதலின் நினைவுகள்.

உயிரின் வலி
காரணமே சொல்லாமல் பிரிந்து செல்லுதல்.

கவி தேடும் கவி
நீங்களும் நானும்.

இல்லாள்
எதிரியையும்
இன்முகத்தோடு வரவேர்ப்பவள்.

எது புரட்சி
கவிதை எழுதுவது எளிது.அதில் கருத்தை பதிவது புரட்சி.

கடவுள் என்று கடவுளானார்?
தன்னை பற்றி இப்படி கேள்விகள் கேட்ப்போரை மன்னிக்கும் பட்சத்தில் ..

மனதின் மணம்
ஒரே நிலையான எண்ணம் சிறந்த மனம்/மணம்.

ஒரு மனைவி காதலியாகிறாள்.

குழந்தை போலவும், நண்பன் போலவும் கணவனை பார்த்து கொள்கையிலே...
ஒரு வரிக் கவிதைகள் 755837 ஒரு வரிக் கவிதைகள் 755837 ஒரு வரிக் கவிதைகள் 755837 ஒரு வரிக் கவிதைகள் 755837 ஒரு வரிக் கவிதைகள் 755837 ஒரு வரிக் கவிதைகள் 755837 ஒரு வரிக் கவிதைகள் 755837 ஒரு வரிக் கவிதைகள் 755837 ஒரு வரிக் கவிதைகள் 755837 ஒரு வரிக் கவிதைகள் 755837

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Nov 22, 2011 12:34 pm

உலகப்புகழ் உமா அவர்கள் தனது கவிகளை உதிர்க்க துவங்கிவிட்டார்... தொடருங்கள் தொடருங்கள்... சூப்பருங்க

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஒரு வரிக் கவிதைகள் Boxrun3
with regards ரான்ஹாசன்

ஒரு வரிக் கவிதைகள் Hஒரு வரிக் கவிதைகள் Aஒரு வரிக் கவிதைகள் Sஒரு வரிக் கவிதைகள் Aஒரு வரிக் கவிதைகள் N
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 22, 2011 12:36 pm

6. அன்னை மடி

விலை குடுத்து வாங்க முடியாத ஒரே சிம்மாசனம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Nov 22, 2011 1:00 pm

இந்த பாட்டி லூட்டி அடிச்சுதான் இதுவரைக்கும் பார்த்துருப்பிங்க... போட்டி போட்டு பார்த்ததில்லையே.. இப்ப பாருங்க..டெரர் கவிதைகளோட களமிறங்கி இருக்கும் பாட்டிக்கும் வாழ்த்துக்கள்... அருமையிருக்கு

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஒரு வரிக் கவிதைகள் Boxrun3
with regards ரான்ஹாசன்

ஒரு வரிக் கவிதைகள் Hஒரு வரிக் கவிதைகள் Aஒரு வரிக் கவிதைகள் Sஒரு வரிக் கவிதைகள் Aஒரு வரிக் கவிதைகள் N
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Nov 22, 2011 1:04 pm

1. முடிந்த முடிவுகளும் முடியாத நினைவுகளும்

அலைகடலில் விளையாடிய பாவத்திற்காக பிஞ்சுகளை மொத்தமாக வாரி சுருட்டிகொண்ட சுனாமியின் முடிவு!

2. தோழியும் துரோகியும்

வெற்றியை கொண்டாடுபவள் தோழி!
வெற்றியை நோக்கி பயணம் செய்ய வைப்பவள் துரோகி!

3. உயிரின் வலி

நெடுநாள் நட்பை ஒரு சுடு வார்த்தை பிரிக்கும்போது!

4. கவி தேடும் கவி

பசியில் தாயை தேடும் குழந்தை!

5. அன்னை மடி

சொர்க்கத்தின் மறுபெயர் !

7. இல்லாள்
எதிரியையும் புன்னகையுடன் வரவேற்பவள்!

8. எது புரட்சி
இன்றைய காதல்கள் கல்யாணத்தில் முடிவது!

9. கடவுள் என்று கடவுளானார்?
குழந்தையின் புன்சிரிப்பை பார்த்தபிறகு !

10. ஒரு மனைவி காதலியாகிறாள்.
கடைவீதிக்கு அழைத்து செல்கையில் பார்க்கும் பொம்மையில்!

ஒரு வரிக் கவிதைகள் 154550

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Nov 22, 2011 1:05 pm

மனதின் மணம்

நுகர நாசி வேண்டாம் கலப்படமற்ற நல்மனம் வேண்டும்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Nov 22, 2011 1:15 pm

ரேவதி wrote:1. முடிந்த முடிவுகளும் முடியாத நினைவுகளும்

அலைகடலில் விளையாடிய பாவத்திற்காக பிஞ்சுகளை மொத்தமாக வாரி சுருட்டிகொண்ட சுனாமியின் முடிவு!

2. தோழியும் துரோகியும்

வெற்றியை கொண்டாடுபவள் தோழி!
வெற்றியை நோக்கி பயணம் செய்ய வைப்பவள் துரோகி!

3. உயிரின் வலி

நெடுநாள் நட்பை ஒரு சுடு வார்த்தை பிரிக்கும்போது!

4. கவி தேடும் கவி

பசியில் தாயை தேடும் குழந்தை!

5. அன்னை மடி

சொர்க்கத்தின் மறுபெயர் !

ஒரு வரிக் கவிதைகள் 154550

ரேவதி. என்ன இது. ஒரு வரிக் கவிதைகள் 224747944 ஒரு வரிக் கவிதைகள் 224747944 ஒரு வரிக் கவிதைகள் 224747944 ஒரு வரிக் கவிதைகள் 224747944 உண்மையாக அனைத்துமே அருமை.
ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Nov 22, 2011 1:17 pm

உமா wrote:

ரேவதி. என்ன இது. ஒரு வரிக் கவிதைகள் 224747944 ஒரு வரிக் கவிதைகள் 224747944 ஒரு வரிக் கவிதைகள் 224747944 ஒரு வரிக் கவிதைகள் 224747944 உண்மையாக அனைத்துமே அருமை.
ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196
நன்றி அக்கா ஒரு வரிக் கவிதைகள் 677196

Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக