புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:41 pm

» கருத்துப்படம் 24/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:30 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Sun Nov 24, 2024 11:28 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_m10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10 
7 Posts - 78%
mohamed nizamudeen
ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_m10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10 
2 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_m10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10 
423 Posts - 73%
heezulia
ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_m10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10 
93 Posts - 16%
mohamed nizamudeen
ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_m10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10 
21 Posts - 4%
E KUMARAN
ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_m10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_m10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
prajai
ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_m10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_m10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_m10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
kaysudha
ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_m10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
sram_1977
ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_m10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு வரிக் கவிதைகள்

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Nov 22, 2011 12:00 pm

First topic message reminder :

அன்பு உறவுகளே...

மேலே உள்ள தலைப்பை படித்தவுடன் ஒரு வரிக்கவிதைகளை நான் பதிந்திருப்பேன் என்று நினைத்திருப்பீர்கள்... இல்லை... இங்கு நான் தலைப்புகளை மட்டும் தருகிறேன், ஈகரை கவிஞர்கள் இந்த தலைப்புகளில் உங்களுக்கு பிடித்த தலைப்புகளை தேர்வு செய்து அந்த தலைப்பிற்கு ஒரு வரியில் கவிதை வடியுங்கள்..(இரண்டு வரிகளாகினும் பரவாயில்லை)

தலைப்புகள்:
1. முடிந்த முடிவுகளும் முடியாத நினைவுகளும்
2. தோழியும் துரோகியும்
3. உயிரின் வலி
4. கவி தேடும் கவி
5. இல்லாள்
6. அன்னை மடி
7. எது புரட்சி
8. கடவுள் என்று கடவுளானார்?
9. மனதின் மணம்
10. ஒரு மனைவி காதலியாகிறாள்.

குதூகலம் ...கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள்... குதூகலம்

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Hஒரு வரிக் கவிதைகள் - Page 2 Aஒரு வரிக் கவிதைகள் - Page 2 Sஒரு வரிக் கவிதைகள் - Page 2 Aஒரு வரிக் கவிதைகள் - Page 2 N

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Nov 22, 2011 1:18 pm

ரேவதி wrote:1. முடிந்த முடிவுகளும் முடியாத நினைவுகளும்

அலைகடலில் விளையாடிய பாவத்திற்காக பிஞ்சுகளை மொத்தமாக வாரி சுருட்டிகொண்ட சுனாமியின் முடிவு!

2. தோழியும் துரோகியும்

வெற்றியை கொண்டாடுபவள் தோழி!
வெற்றியை நோக்கி பயணம் செய்ய வைப்பவள் துரோகி!

3. உயிரின் வலி

நெடுநாள் நட்பை ஒரு சுடு வார்த்தை பிரிக்கும்போது!

4. கவி தேடும் கவி

பசியில் தாயை தேடும் குழந்தை!

5. அன்னை மடி

சொர்க்கத்தின் மறுபெயர் !

ஒரு வரிக் கவிதைகள் - Page 2 154550

மிக மிக அருமையான வரிகள் ரேவதி.. நான் எதிர்பார்த்ததை அப்படியே அருமையான பதங்கள் மூலம் கண் முன் நிறுத்திவிட்டாய்... நான் சிவாவிடம் இது குறித்து சண்டை போட போகிறேன்... ஏன் இன்னும் உனக்கு சிறப்பு கவிஞர் பட்டம் தரவில்லை என்று... ஹாசன் தங்கை என்றால் சும்மாவா... சூப்பருங்க

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Hஒரு வரிக் கவிதைகள் - Page 2 Aஒரு வரிக் கவிதைகள் - Page 2 Sஒரு வரிக் கவிதைகள் - Page 2 Aஒரு வரிக் கவிதைகள் - Page 2 N
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Nov 22, 2011 1:20 pm

ranhasan wrote:

10. ஒரு மனைவி காதலியாகிறாள்.

இந்த தலைப்பிற்கு யாராவது கவிதை தாருங்கள் ..தலைப்பு ரொம்ப அருமையா சூப்பருங்க

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Nov 22, 2011 1:21 pm

ranhasan wrote:
மிக மிக அருமையான வரிகள் ரேவதி.. நான் எதிர்பார்த்ததை அப்படியே அருமையான பதங்கள் மூலம் கண் முன் நிறுத்திவிட்டாய்... நான் சிவாவிடம் இது குறித்து சண்டை போட போகிறேன்... ஏன் இன்னும் உனக்கு சிறப்பு கவிஞர் பட்டம் தரவில்லை என்று... ஹாசன் தங்கை என்றால் சும்மாவா... சூப்பருங்க
நன்றி..
நான் சாப்பிட்டுவந்து மற்ற தலைப்புகளை முயற்சி செய்கிறேன் ஜாலி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31442
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 22, 2011 1:24 pm

5. இல்லாள்

இல்லத்தை இன்பமாக்குபவள் இல்லாள்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Nov 22, 2011 1:30 pm

நான் மொத்தமாக மேலே எடிட் செய்து போட்டுட்டேன். புன்னகை

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Nov 22, 2011 1:34 pm

எல்லாரும் சூப்பரா கவிதை எழுதரீங்க ,எப்படிதான் யோசிக்கிரிகளோ ஒரு வரிக் கவிதைகள் - Page 2 67637

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
ஒரு வரிக் கவிதைகள் - Page 2 1357389ஒரு வரிக் கவிதைகள் - Page 2 59010615ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Images3ijfஒரு வரிக் கவிதைகள் - Page 2 Images4px
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Nov 22, 2011 1:51 pm

தலைப்புகள்:
1. முடிந்த முடிவுகளும் முடியாத நினைவுகளும்

விலைவாசி ஏற்றம் கொடுத்திடும் தாக்கம்

2. தோழியும் துரோகியும்

தோளை தட்டிக் கொடுப்பவள் தோழி; தட்டி விட்டபின் ஏறி அமர்பவள் துரோகி

3. உயிரின் வலி

உரிமைகள் மறுக்கப் படும் போது

4. கவி தேடும் கவி

கவிதைகளின் கருவறை கவிஞன், குழந்தை தினந்தினம் பிறக்கும்

5. இல்லாள்

இல் என்ற சொல்லை இல்லாமல் ஆக்குபவள்

6. அன்னை மடி

சுகத்தை மட்டும் கொடுப்பது, துக்கத்திலும் இன்பத்திலும்

7. எது புரட்சி

சிரித்துக் கொண்டே சாதிப்பது

8. கடவுள் என்று கடவுளானார்?

அன்னையைப் படைத்த பின்

10. ஒரு மனைவி காதலியாகிறாள்.

கவிதையுடன் இசைக் கலந்த உணர்வு

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Nov 22, 2011 1:52 pm

பிஜிராமன் wrote:தலைப்புகள்:
1. முடிந்த முடிவுகளும் முடியாத நினைவுகளும்

விலைவாசி ஏற்றம் கொடுத்திடும் தாக்கம்

2. தோழியும் துரோகியும்

தோளை தட்டிக் கொடுப்பவள் தோழி; தட்டி விட்டபின் ஏறி அமர்பவள் துரோகி

3. உயிரின் வலி

உரிமைகள் மறுக்கப் படும் போது

4. கவி தேடும் கவி

கவிதைகளின் கருவறை கவிஞன், குழந்தை தினந்தினம் பிறக்கும்

5. இல்லாள்

இல் என்ற சொல்லை இல்லாமல் ஆக்குபவள்

6. அன்னை மடி

சுகத்தை மட்டும் கொடுப்பது, துக்கத்திலும் இன்பத்திலும்

7. எது புரட்சி

சிரித்துக் கொண்டே சாதிப்பது

8. கடவுள் என்று கடவுளானார்?

அன்னையைப் படைத்த பின்

10. ஒரு மனைவி காதலியாகிறாள்.

கவிதையுடன் இசைக் கலந்த உணர்வு

சூப்பர் ராமன். அனைத்துமே ரசிக்கும்படியான வரிகளே. ஒரு வரிக் கவிதைகள் - Page 2 2825183110 ஒரு வரிக் கவிதைகள் - Page 2 2825183110 ஒரு வரிக் கவிதைகள் - Page 2 2825183110

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Nov 22, 2011 1:57 pm

உமா அக்கா, பிஜி, பாட்டி அனைவரின் கவிதையும் ஒரு வரிக் கவிதைகள் - Page 2 224747944 ஒரு வரிக் கவிதைகள் - Page 2 2825183110 ஒரு வரிக் கவிதைகள் - Page 2 224747944

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Nov 22, 2011 1:58 pm

சூப்பர் ராமன். அனைத்துமே ரசிக்கும்படியான வரிகளே. ஒரு வரிக் கவிதைகள் - Page 2 2825183110 ஒரு வரிக் கவிதைகள் - Page 2 2825183110 ஒரு வரிக் கவிதைகள் - Page 2 2825183110

மிக்க நன்றிகள் அக்கா, உங்கள் கவிதைகளும் நன்றாக இருந்தது,

நன்றிகள் அக்கா ஒரு வரிக் கவிதைகள் - Page 2 1194657695 ஒரு வரிக் கவிதைகள் - Page 2 678642

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக