புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார் - Page 2 Poll_c10என் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார் - Page 2 Poll_m10என் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார் - Page 2 Poll_c10 
53 Posts - 42%
heezulia

32 Posts - 25%
Dr.S.Soundarapandian

28 Posts - 22%
T.N.Balasubramanian

6 Posts - 5%
ayyamperumal

3 Posts - 2%
mohamed nizamudeen

Anitha Anbarasan

2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார் - Page 2 Poll_c10என் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார் - Page 2 Poll_m10என் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார் - Page 2 Poll_c10 
304 Posts - 50%

179 Posts - 30%

58 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
JGNANASEHAR

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார்

Page 2 of 2 Previous  1, 2

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Nov 22, 2011 3:37 pm

First topic message reminder :

என் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார்

என் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார் - Page 2 Snehan

சென்னை, நவ.22: கவிஞர் சினேகனிடம் இருந்து என் மனைவியையும், குழந்தையையும் மீட்டுத் தாருங்கள் என்று மடிப்பாக்கத்தைச் சேர்ந்த எஞ்ஜினியர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
மடிப்பாக்கத்தைச் சேர்ந்த பிரபாகரன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் விவரம்:
நான் சொந்தமாக தொழில் செய்து வருகிறேன். எனது மனைவி நடனக்கலை நிபுணராக உள்ளார்.
நாங்கள் இருவரும் காதல் பதிவு திருமணம் செய்து கொண்டோம். எங்கள் இல்லற வாழ்க்கையின் பயனாக சஞ்சனா ஸ்ரீ என்ற 5 வயது பெண் குழந்தை இருக்கிறாள்.
இந்த நிலையில் நடிகரும், பாடல் ஆசிரியருமான சினேகன் எங்கள் குடும்ப நண்பரானது, எங்கள் இல்லற வாழ்க்கையையே புரட்டி போட்டுவிட்டது. எனது மனைவியின் நடன பயிற்சி பள்ளியை சினேகன் திறந்து வைத்தார். பின்னர் எனது மனைவியை சினிமாவில் நடன இயக்குனராக உருவாக்குவதாக சினேகன் ஆசைவார்த்தை காட்டினார். எனது மனைவிக்கு அதில் விருப்பம் ஏற்பட்டது. நானும் அதை எதிர்க்கவில்லை. சினேகன் நடித்த உயர்திரு 420 என்ற படத்தில் எனது மனைவியை நடன இயக்குனராக அறிமுகப்படுத்தினார். நாளடைவில் அவர்களுக்கிடையே உள்ள பழக்கம் தவறாக போனது.
எனது மனைவியை நான் கண்டித்தேன். இதனால் எங்களுக்குள் சண்டை ஏற்பட்டது. நாளடைவில் எனது மனைவி, சினேகன் கட்டுப்பாட்டுக்குள் போய்விட்டார். கடந்த 2 ஆண்டுகளாக என்னைவிட்டு பிரிந்துவிட்டார். நானும், குழந்தை நலன் கருதி இதுபற்றி புகார் கொடுக்கவில்லை. இப்போது எனது குழந்தையையும், வீட்டில் நான் இல்லாத நேரத்தில் கடத்தி சென்றுவிட்டனர்.
எவ்வளவோ சமாதானப்படுத்தி பேசியும், எனது மனைவி என்னுடன் வாழ மறுக்கிறார். விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த சூழ்நிலையில், எனது மனைவி திரும்பி வந்தாலும் நான் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன். எனது மனைவியையும், குழந்தையையும் கடத்திச்சென்று எனது குடும்பத்தை சீரழித்த சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பிரபாகரன் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் பிரபாகரன் மனைவியை தான் கடத்தவில்லை என்றும், அவர்களது குடும்பப் பிரச்னையில் என்னை தேவையில்லாமல் இழுத்துள்ளனர் என்றும் சினேகன் கூறியுள்ளார்.
என்மீது கொடுக்கப்பட்டுள்ள புகாரை சட்டப்படி சந்திப்பேன். நானும் கமிஷனரை சந்தித்து புகார் கொடுப்பேன் என்று சினேகன் கூறினார்.

தினமணி பகிர்வு...

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Nov 23, 2011 12:25 am

சொல்வதற்கு ஒன்றுமில்லை சிரி

மனைவி இவரை பிடிக்க வில்லை என்று சொன்னால் அதில் ஏதோ ஒன்று இருக்க வேண்டும் .. பிடிக்காத பெண்ணை எதற்க்கு வலுக்கட்டாயமாக கூப்பிடுகிறார் அதிர்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

என் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார் - Page 2 Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Nov 23, 2011 12:35 am

ranhasan wrote:
என் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார் - Page 2 Sne2

ரான் ஹாசன்: நல்லா இருக்கா..
மனசாட்சி: ஆமாம்டா... நல்லாதான் இருக்கால... என் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார் - Page 2 95051
ரான் ஹாசன் : நான் அத சொல்லலடா... இதெல்லாம் நல்லா இருக்கா? அப்டின்னு கேட்டேன்...
மனசாட்சி: என் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார் - Page 2 440806
மனசாட்சி: ரன்ஹாசன் ! இதுக்கு மேல என்ன தொந்தரவு பண்ணினா ரணகளமாயிடும் ஆமா.. என் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார் - Page 2 246975 என் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார் - Page 2 211781

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Nov 23, 2011 5:54 am

போனால் போகட்டும் போடான்னுட்டு இருக்கவேண்டியது தானே,

திரும்பவும் இந்த பொண்ணோடு வாழனும்னு சொல்ராரே இந்த மனுசன் பிரபாகரன், என்ன மனுசன்ஙெக இவரு.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Nov 23, 2011 10:10 am

கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா பாட்டு எழுதியவர் இந்த ஆளுதானே
அதான் கல்யாணம் இன்னொருவனை கட்டிக்கிட்ட பொண்ணை கூட்டிட்டு ஓடி போய்ட்டாரு போல

என் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார் - Page 2 Uஎன் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார் - Page 2 Dஎன் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார் - Page 2 Aஎன் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார் - Page 2 Yஎன் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார் - Page 2 Aஎன் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார் - Page 2 Sஎன் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார் - Page 2 Uஎன் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார் - Page 2 Dஎன் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார் - Page 2 Hஎன் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார் - Page 2 A
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Wed Nov 23, 2011 10:29 am

சிவா குமார்னு ஒரு யோக்கியன் அன்னைக்கு ஐ‌டி நிறுவனதுல பலானது நடக்கிறதா சொன்னாரு, இன்னைக்கு இந்த சினிமாகாரன் அடுதவன் பொண்டாடிய தள்ளிக்னு போய்டான்...இந்த மானம் கேட்ட பொலபுக்கு......என் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார் - Page 2 56667

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

என் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார் - Page 2 Mgr
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Nov 23, 2011 10:38 am

Aathira wrote:
ranhasan wrote:
என் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார் - Page 2 Sne2

ரான் ஹாசன்: நல்லா இருக்கா..
மனசாட்சி: ஆமாம்டா... நல்லாதான் இருக்கால... என் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார் - Page 2 95051
ரான் ஹாசன் : நான் அத சொல்லலடா... இதெல்லாம் நல்லா இருக்கா? அப்டின்னு கேட்டேன்...
மனசாட்சி: என் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார் - Page 2 440806
மனசாட்சி: ரன்ஹாசன் ! இதுக்கு மேல என்ன தொந்தரவு பண்ணினா ரணகளமாயிடும் ஆமா.. என் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார் - Page 2 246975 என் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார் - Page 2 211781

நீங்களுமா கட்டைய கைல எடுத்துடிங்க... அதிர்ச்சி

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

என் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார் - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

என் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார் - Page 2 Hஎன் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார் - Page 2 Aஎன் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார் - Page 2 Sஎன் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார் - Page 2 Aஎன் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார் - Page 2 N
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக