புதிய பதிவுகள்
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெருப்புக்கோழியை ப‌ற்றி  I_vote_lcapநெருப்புக்கோழியை ப‌ற்றி  I_voting_barநெருப்புக்கோழியை ப‌ற்றி  I_vote_rcap 
142 Posts - 79%
heezulia
நெருப்புக்கோழியை ப‌ற்றி  I_vote_lcapநெருப்புக்கோழியை ப‌ற்றி  I_voting_barநெருப்புக்கோழியை ப‌ற்றி  I_vote_rcap 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
நெருப்புக்கோழியை ப‌ற்றி  I_vote_lcapநெருப்புக்கோழியை ப‌ற்றி  I_voting_barநெருப்புக்கோழியை ப‌ற்றி  I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
நெருப்புக்கோழியை ப‌ற்றி  I_vote_lcapநெருப்புக்கோழியை ப‌ற்றி  I_voting_barநெருப்புக்கோழியை ப‌ற்றி  I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
நெருப்புக்கோழியை ப‌ற்றி  I_vote_lcapநெருப்புக்கோழியை ப‌ற்றி  I_voting_barநெருப்புக்கோழியை ப‌ற்றி  I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
நெருப்புக்கோழியை ப‌ற்றி  I_vote_lcapநெருப்புக்கோழியை ப‌ற்றி  I_voting_barநெருப்புக்கோழியை ப‌ற்றி  I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நெருப்புக்கோழியை ப‌ற்றி  I_vote_lcapநெருப்புக்கோழியை ப‌ற்றி  I_voting_barநெருப்புக்கோழியை ப‌ற்றி  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெருப்புக்கோழியை ப‌ற்றி  I_vote_lcapநெருப்புக்கோழியை ப‌ற்றி  I_voting_barநெருப்புக்கோழியை ப‌ற்றி  I_vote_rcap 
307 Posts - 78%
heezulia
நெருப்புக்கோழியை ப‌ற்றி  I_vote_lcapநெருப்புக்கோழியை ப‌ற்றி  I_voting_barநெருப்புக்கோழியை ப‌ற்றி  I_vote_rcap 
46 Posts - 12%
mohamed nizamudeen
நெருப்புக்கோழியை ப‌ற்றி  I_vote_lcapநெருப்புக்கோழியை ப‌ற்றி  I_voting_barநெருப்புக்கோழியை ப‌ற்றி  I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
நெருப்புக்கோழியை ப‌ற்றி  I_vote_lcapநெருப்புக்கோழியை ப‌ற்றி  I_voting_barநெருப்புக்கோழியை ப‌ற்றி  I_vote_rcap 
8 Posts - 2%
prajai
நெருப்புக்கோழியை ப‌ற்றி  I_vote_lcapநெருப்புக்கோழியை ப‌ற்றி  I_voting_barநெருப்புக்கோழியை ப‌ற்றி  I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
நெருப்புக்கோழியை ப‌ற்றி  I_vote_lcapநெருப்புக்கோழியை ப‌ற்றி  I_voting_barநெருப்புக்கோழியை ப‌ற்றி  I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நெருப்புக்கோழியை ப‌ற்றி  I_vote_lcapநெருப்புக்கோழியை ப‌ற்றி  I_voting_barநெருப்புக்கோழியை ப‌ற்றி  I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
நெருப்புக்கோழியை ப‌ற்றி  I_vote_lcapநெருப்புக்கோழியை ப‌ற்றி  I_voting_barநெருப்புக்கோழியை ப‌ற்றி  I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
நெருப்புக்கோழியை ப‌ற்றி  I_vote_lcapநெருப்புக்கோழியை ப‌ற்றி  I_voting_barநெருப்புக்கோழியை ப‌ற்றி  I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நெருப்புக்கோழியை ப‌ற்றி  I_vote_lcapநெருப்புக்கோழியை ப‌ற்றி  I_voting_barநெருப்புக்கோழியை ப‌ற்றி  I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெருப்புக்கோழியை ப‌ற்றி

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Nov 22, 2011 12:12 pm

நெருப்புக்கோழியை ப‌ற்றி அறிய‌ ஆவ‌லா?

நெருப்புக்கோழியை ப‌ற்றி  PostdateiconPublished November 22, 2011

நெருப்புக்கோழியை ப‌ற்றி  Emunew-175x100உலகின்
மிக ஆபத்தான பறவையாக நெருப்புக்கோழி கணிக்கப்பட்டுள்ளதுடன், கின்னஸ் உலக
சாதனைப்புத்தகத்தின் 2007 ஆண்டுப்பதிப்பிலும் “உலகின் மிக ஆபத்தான பறவை”
யாக இடம் பிடித்துள்ளது. விசேடமாக தான் காயப்பட்டாலோ அல்லது
தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலிருந்தாலோ பலமாக எதிரில் உள்ளவர்களை தாக்கும்
ஒரு அதிசய படைப்பாகும். இதன் தாக்குதலானது எலும்புகள் முறியுமளவிற்கு பலமானதாகவும் இருக்கும்.
இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் நியூகினியில்
முகாமிட்டிருந்த படை வீரர்களுக்கு இந்த பறவை பற்றிய எச்சரிக்கையும்
விடப்பட்டிருந்தமையானது இதனது தாக்குதலின் பாரதூரத்தை தெளிவாக்குகிறது.
இந்த நெருப்புக்கோழிகள் ஆஸ்திரேலியா மற்றும் நியூ கினியின் மழைக்காடுகளில்
பெரும்பாலும் வாழுகின்றன. உண்மையில் பார்ப்பதற்கு மிக அழகான இவைகள் பயங்கர
ஆபத்துக்களை ஏற்படுத்தக்கூடியதுமாகும்.மிருகக்காட்சி சாலைகளில் வைத்து
பராமரிக்க மிகக் கடினமான ஒரு உயிரினமாக இவை உள்ளமை இங்கு
குறிப்பிடத்தக்கதாகும்.
நெருப்புக்கோழிகள்
முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து வாழத் தேவையான சூழ்நிலை பண்ணையில்
நிலவுகிறது. நெருப்புக்கோழியின் முட்டை, சிறிய குஞ்சு, கொஞ்சம் வளர்ந்த
நெருப்புக்கோழி, முற்றிலும் வளர்ந்து இனப்பெருக்கத்திற்குத் தயாராகிவிட்ட
நெருப்புக்கோழிகள் என எல்லா நிலையிலும் நெருப்புக்கோழிகளைக் காணலாம்.
நெருப்புக்கோழியின்
முட்டை அளவில் பெரியது; எடை அதிகம் கொண்டது. நெருப்புக்கோழியின்
முட்டையோட்டில் பல விதமான வண்ணங்கள் தீட்டி, ஓவியங்கள் வரைந்து
விற்கிறார்கள். நெருப்புக்கோழியின் இறகைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட
“வாலுள்ள பேனா” கிடைக்கிறது. இறகையும் தனியே விற்கிறார்கள்.

நெருப்புக்கோழியின் குணநலன்களைப் பட்டியலிட்டிருந்தார்கள். அவையாவன:

1.
ஆண் நெருப்புக்கோழிகள் கருப்பு மற்றும் வெள்ளை நிற இறகுநுனிகளையும்
சிவப்புக் கால்களையும் கொண்டுள்ளன. இனப்பெருக்க காலத்தில் சிவப்பு நிறச்
சொண்டையும் கொண்டிருக்கின்றன. பெண் நெருப்புக்கோழிகள் சாம்பல் நிற இறகு
நுனிகளைக் கொண்டுள்ளன.

2. நெருப்புக்கோழிகள் பாலைவன வாழிகள். அதிக வெப்பத்தைத் தாங்க வல்லவை. (ஒரு காலத்தில் ஓமானில் மட்டுமே நெருப்புக்கோழிகள் இருந்தன)

3.
நல்ல நிலையிலுள்ள பெண் நெருப்புக்கோழி இனப்பெருக்க காலத்தில் சராசரியாக
இரண்டு நாளுக்கொருதரம் ஒரு முட்டை இடும். (ஓமானில் குளிர்காலம்
நெருப்புக்கோழிகளின் இனப்பெருக்க காலமாகும்)

4.
நெருப்புக்கோழிகள் தங்களைத் தாக்கவரும் உயிரினங்களை கால்களைக் கொண்டு
உதைப்பதன் மூலம் தங்களையும் தங்கள் கூடுகளையும் தற்காத்துக்கொள்கின்றன. ஒரு
நெருப்புக்கோழியால் சராசரியாக 500 கிலோகிராம் ஆற்றலுடன் உதைக்கமுடியும். (
நெருப்புக்கோழியின் கால்நகத்தால் ஏற்படும் வலி ஒரு மனிதனை மரணிக்கச்
செய்யும் அளவு வலுவானது)

5.
நெருப்புக்கோழிகளின் கண்கள் மூன்று கிலோமீட்டர் தொலைவுவரைப் பார்க்கும்
திறனுள்ளவை. அவற்றின் மூளையின் எடை 40 கிராம் மட்டுமே. இதனால்
நெருப்புக்கொழிகள் தங்கள் உள்ளுணர்வைச் சார்ந்தே செயலாற்றுகின்றன.

6.
நெருப்புக்கோழிகளின் முட்டைகள் பலவித அழகுப் பொருள்கள் தயாரிக்கப்
பயன்படுகின்றன. இவற்றின் தோல், தோல்பொருள்கள் தயாரிப்பில் பெருமளவில்
பயன்படுத்தப்படுகிறது.

7.
ஒரு நெருப்புக்கோழிமுட்டையின் சராசரி எடை 1.5 (ஒன்றரை) கிலோகிராம். (18
முதல் 24 கோழிமுட்டைகளுக்கு ஈடாக நெருப்புக்கோழியின் ஒரு முட்டையைச்
சொல்லலாம். நெருப்புக்கோழியின் ஒரு முட்டையைக் கொண்டு ஒரு குடும்ப ஆம்லெட்
போடலாம்). ஒரு நெருப்புக்கோழிமுட்டை 250 கிலோகிராம் வரையிலான எடையைத்
தாங்கவல்லது.

8.
நெருப்புக்கோழி முட்டையில் அதிகக் கொழுப்புச்சக்தி இருந்தாலும் அதன்
உடற்கறி மீனை விடக் குறைந்த அளவே கொழுப்புச் சத்தைக் கொண்டுள்ளது.

9. நெருப்புக்கோழி சராசரியாக 130 -150 கிமீ வேகத்தில் ஓடக்கூடியது.

இத்தனைப் பராகிரமங்கள் நிறைந்த நெருப்புக்கோழி சுத்த சைவம் என்பது ரொம்ப முக்கியம். நெருப்புக்கோழியை ப‌ற்றி  Icon_wink

http://arivamuthu.com/

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Nov 22, 2011 12:51 pm

செய்தி நன்றாக உள்ளது. நம்ம ஊரில் ஈமு கோழி வளர்ப்பவர்கலுக்கு இது கிடைத்து விட்டால் இதையும் சேர்த்து விளம்பரப்படுத்தி விடுவார்கள். மகிழ்ச்சி

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Nov 22, 2011 12:58 pm

பகிர்விக்கு நன்றி

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
நெருப்புக்கோழியை ப‌ற்றி  1357389நெருப்புக்கோழியை ப‌ற்றி  59010615நெருப்புக்கோழியை ப‌ற்றி  Images3ijfநெருப்புக்கோழியை ப‌ற்றி  Images4px
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக