புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 7:37 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» சிந்திக்க சில உண்மைகள்
by ayyasamy ram Yesterday at 9:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» கருத்துப்படம் 06/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:11 pm

» பிளேட்டோவின் எளிமை!
by ayyasamy ram Yesterday at 5:37 pm

» என்.கணேசன் அவர்கள் எழுதிய யோகி புத்தகம் கிடைக்குமா
by King rafi Mon Aug 05, 2024 11:55 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Aug 05, 2024 10:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Aug 05, 2024 10:07 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Aug 05, 2024 9:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 9:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 9:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 8:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 8:07 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Aug 05, 2024 7:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 7:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Aug 05, 2024 7:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 7:13 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 4:32 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 2:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 1:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Aug 05, 2024 1:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Aug 05, 2024 12:20 pm

» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:06 pm

» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:05 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Sun Aug 04, 2024 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Sun Aug 04, 2024 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புதினா  Poll_c10புதினா  Poll_m10புதினா  Poll_c10 
17 Posts - 40%
ayyasamy ram
புதினா  Poll_c10புதினா  Poll_m10புதினா  Poll_c10 
14 Posts - 33%
mohamed nizamudeen
புதினா  Poll_c10புதினா  Poll_m10புதினா  Poll_c10 
3 Posts - 7%
ஆனந்திபழனியப்பன்
புதினா  Poll_c10புதினா  Poll_m10புதினா  Poll_c10 
2 Posts - 5%
mini
புதினா  Poll_c10புதினா  Poll_m10புதினா  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
புதினா  Poll_c10புதினா  Poll_m10புதினா  Poll_c10 
1 Post - 2%
King rafi
புதினா  Poll_c10புதினா  Poll_m10புதினா  Poll_c10 
1 Post - 2%
Barushree
புதினா  Poll_c10புதினா  Poll_m10புதினா  Poll_c10 
1 Post - 2%
Guna.D
புதினா  Poll_c10புதினா  Poll_m10புதினா  Poll_c10 
1 Post - 2%
சுகவனேஷ்
புதினா  Poll_c10புதினா  Poll_m10புதினா  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புதினா  Poll_c10புதினா  Poll_m10புதினா  Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
புதினா  Poll_c10புதினா  Poll_m10புதினா  Poll_c10 
61 Posts - 40%
mohamed nizamudeen
புதினா  Poll_c10புதினா  Poll_m10புதினா  Poll_c10 
7 Posts - 5%
சுகவனேஷ்
புதினா  Poll_c10புதினா  Poll_m10புதினா  Poll_c10 
3 Posts - 2%
mini
புதினா  Poll_c10புதினா  Poll_m10புதினா  Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
புதினா  Poll_c10புதினா  Poll_m10புதினா  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
புதினா  Poll_c10புதினா  Poll_m10புதினா  Poll_c10 
2 Posts - 1%
Barushree
புதினா  Poll_c10புதினா  Poll_m10புதினா  Poll_c10 
2 Posts - 1%
prajai
புதினா  Poll_c10புதினா  Poll_m10புதினா  Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
புதினா  Poll_c10புதினா  Poll_m10புதினா  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதினா


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Nov 25, 2011 6:03 pm


புதினா வளரியல்பும் - மருத்துவ பயன்களும்



பாரசீகம்,
காபூல், அரேபியா, போன்ற நாடுகளில் புதினா அதிக அளவில் பயிராகின்றது. இதை
அவர்கள் மாமிசத்தைக்கொண்டு தயாரிக்கும் உணவுப் பொருள்களின் வாசனைக்காகச்
சேர்க்கின்றனர். உருது மொழியில் "புதினா" என்று இதை அழைக்கின்றனர். மற்ற
உலக நாடுகளிலும் புதினா எங்கும் பயிராகின்றது.


புதினா தரையோடு படரும் கொடியினத்தைச் சேர்ந்தது. தரையோடு நாலா பக்கமும் படர்ந்து வளரும்.



இதன் காம்பு சுமார் 5 மி.மீட்டர்
கனமுள்ளதாக சிவந்த நிறத்துடனிருக்கும். 10 முதல் 15 செ.மீ. நீளம்
இருக்கும். இதன் முற்றின கிளைகளின் அடிபாகம் பூமியோடு ஒட்டியிருந்தால்
அந்த இடத்தில் வேர்விட்டு, அந்தக் காம்பில் பல கிளைகள் வடிடு அவைகள் நீண்டு
படரும். இதுபோல பல இடங்களிலும் வேர்விட்டு பருடம் தன்மை கொண்டது.


புதினா ஈராமான மண்ணில் தான் செழித்து வளரும் தன்மை கொண்டது.


புதினா இலையை கசக்கி முகர்ந்தால்
ஒரு விதமான கார வாசனையையும், நெடியும் தெரியும். இந்தக் கீரையைக் கொண்டு,
மேனாட்டினா (Menthal) மென்த்தால் என்ற வாசனை உப்பைத் தயாரிக்கின்றனர்.
இந்த உப்பு வைத்திய முறைக்கும், பிற தொழில்களுக்கும், மிகவும்
பயன்படக்கூடியதாக இருக்கிறது.


இந்த புதினா கீரை எந்த ஒரு
கடினமான பொருளையும் எளிதில் ஜீரணிக்கக் கூடிய சக்தி பெற்றதாக
இருப்பதால்தான், இதை மாமிச சமையல் வகைக்கு அதிக அளவில் பயன்படுத்தி
வருகின்றனர்.


சற்றேறக்குறைய எல்லாவிதமான
நோய்களையும் தீர்க்கக் கூடிய ஒன்றாக புதினா இருப்பதால்தான் நம்
குடும்பங்களில் "புதினா துவையல்" என்ற துவையல் செய்து சாப்பிடுகிறோம்.


இந்த துவையலை அரைத்துத் தினசரி
முதல் சாத்த்துடன் ஓர் எலுமிச்சம்பழ அளவு சேர்த்து மூன்று பிடியளவு
சாத்த்தைப் பிணைந்து சாப்பிட்டபின் எந்த ஒரு உணவுப் பொருளையும்
சாப்பிடலாம்.


இந்த விதமாகத் தொடர்ந்து நாற்பது
நாட்களுக்குச் சாப்பிட்டு வந்ததால சர்ம நோய் முதல் உடலிலுள்ள எந்த வகையான
நோயும் குணமாகிவிடும். வேறு எந்த வகையான மருந்தும் தேவைப்படாது.

http://www.thangampalani.com/2011/04/pudina.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக