புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டெல்லியில் கறுப்பு பணத்தை பதுக்கிய 22 பேர் சிக்கினார்கள்: ரூ.80 கோடி வரி வசூல் Poll_c10டெல்லியில் கறுப்பு பணத்தை பதுக்கிய 22 பேர் சிக்கினார்கள்: ரூ.80 கோடி வரி வசூல் Poll_m10டெல்லியில் கறுப்பு பணத்தை பதுக்கிய 22 பேர் சிக்கினார்கள்: ரூ.80 கோடி வரி வசூல் Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
டெல்லியில் கறுப்பு பணத்தை பதுக்கிய 22 பேர் சிக்கினார்கள்: ரூ.80 கோடி வரி வசூல் Poll_c10டெல்லியில் கறுப்பு பணத்தை பதுக்கிய 22 பேர் சிக்கினார்கள்: ரூ.80 கோடி வரி வசூல் Poll_m10டெல்லியில் கறுப்பு பணத்தை பதுக்கிய 22 பேர் சிக்கினார்கள்: ரூ.80 கோடி வரி வசூல் Poll_c10 
2 Posts - 6%
heezulia
டெல்லியில் கறுப்பு பணத்தை பதுக்கிய 22 பேர் சிக்கினார்கள்: ரூ.80 கோடி வரி வசூல் Poll_c10டெல்லியில் கறுப்பு பணத்தை பதுக்கிய 22 பேர் சிக்கினார்கள்: ரூ.80 கோடி வரி வசூல் Poll_m10டெல்லியில் கறுப்பு பணத்தை பதுக்கிய 22 பேர் சிக்கினார்கள்: ரூ.80 கோடி வரி வசூல் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
டெல்லியில் கறுப்பு பணத்தை பதுக்கிய 22 பேர் சிக்கினார்கள்: ரூ.80 கோடி வரி வசூல் Poll_c10டெல்லியில் கறுப்பு பணத்தை பதுக்கிய 22 பேர் சிக்கினார்கள்: ரூ.80 கோடி வரி வசூல் Poll_m10டெல்லியில் கறுப்பு பணத்தை பதுக்கிய 22 பேர் சிக்கினார்கள்: ரூ.80 கோடி வரி வசூல் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
டெல்லியில் கறுப்பு பணத்தை பதுக்கிய 22 பேர் சிக்கினார்கள்: ரூ.80 கோடி வரி வசூல் Poll_c10டெல்லியில் கறுப்பு பணத்தை பதுக்கிய 22 பேர் சிக்கினார்கள்: ரூ.80 கோடி வரி வசூல் Poll_m10டெல்லியில் கறுப்பு பணத்தை பதுக்கிய 22 பேர் சிக்கினார்கள்: ரூ.80 கோடி வரி வசூல் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

டெல்லியில் கறுப்பு பணத்தை பதுக்கிய 22 பேர் சிக்கினார்கள்: ரூ.80 கோடி வரி வசூல்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Nov 22, 2011 12:21 am

புதுடெல்லி, நவ. 21-

வெளிநாட்டு வங்கிகளில் இந்திய கறுப்பு பண முதலைகள் பலர் முதலீடு செய்துள்ளனர். இப்படி வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள இந்தியர்களின் பணம் ரூ.25 லட்சம் கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த பணம் முழுவதையும் இந்தியாவுக்கு கொண்டு வரவேண்டும் என்று நீண்ட காலமாகவே வலியுறுத் தப்பட்டு வருகிறது. எதிர்க் கட்சிகள் மட்டு மின்றி பொது நல அமைப்புகளும் இதில் முனைப்பு காட்டியுள்ளன. இதைத் தொடர்ந்து வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள இந்தியா முயற்சி எடுத்து வருகிறது.

ஏற்கனவே ஜெர்மனி, சுவிட்சர்லாந்து உள்பட 48 நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இப்போது, மேலும் 42 நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள இருக்கிறது. இந்த நிலையில் ஜெனிவாவில் உள்ள எச்.எஸ்.பி.சி. வங்கி அளித்த ரகசிய கணக்கு பட்டியலின் அடிப்படையில் டில்லியில் உள்ள தொழில் அதிபர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட 22 பேரின் அலுவலகங்கள், வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது கணக்கில் வராத பணம் குறித்த விபரங்கள் அதிகாரிகளுக்கு கிடைத்தன. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கி வைத்திருப்பதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். வெளிநாட்டு வங்கிகளில் அவர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தின் மதிப்பு சுமார் ரூ.500 கோடி என்று கண்டறியப்பட்டது.

பிரான்ஸ் அரசு அளித்த தகவல்களின்படி 700-க்கும் மேற்பட்ட எச்.எஸ்.பி.சி. வங்கிகளில் இந்தியர்கள் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து நடைபெற்ற சோதனைகளுக்கு பிறகு, ரூ.18 கோடி வருமான வரியாக, வருமான வரித்துறையிடம் சம்பந்தப்பட்டவர்களால் செலுத்தப்பட்டது. சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வருமானவரித்துறை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

அதன் அடிப்படையில் பட்டியலை தயாரித்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கான வருமான வரி கணக்கு தகவல்கள், அது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. டில்லியில் 22 தொழில் அதிபர்களின் வீடுகள், அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனைகள் மிகவும் ரகசியமாக மேற்கொள்ளப்பட்டதாக வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.

இவர்களில் எவரும் அரசியல்வாதிகள் இல்லை என்று கூறப்படுகிறது. சோதனை நடத்தப்பட்ட தொழில் அதிபர்களிடம் இருந்து வரி செலுத்தாத காரணத்துக்காக, ரூ.80 கோடியை வரியாக செலுத்திய மத்திய நேரடி வரிகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அவர்களும் இதை செலுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய நிதி அமைச்சகத்தின் தகவலின்படி, பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியர்களின் 9900 கறுப்பு பண கணக்கு விபரங்களை இந்திய அரசு பெற்றுள்ளது.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வரை கிடைத்த தகவல்கள் இவை ஆகும். இது பற்றிய விசாரணை மற்றும் நடவடிக்கைகள் பல்வேறு நிலைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாலைமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





டெல்லியில் கறுப்பு பணத்தை பதுக்கிய 22 பேர் சிக்கினார்கள்: ரூ.80 கோடி வரி வசூல் Ila
Aran
Aran
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 27
இணைந்தது : 09/09/2011
http://aranindia.blogspot.com

PostAran Tue Nov 22, 2011 12:39 am

மூலதனம் நாம் நாட்டில் வட்டிபனம் அயல்நாட்டில்..டெல்லியில் கறுப்பு பணத்தை பதுக்கிய 22 பேர் சிக்கினார்கள்: ரூ.80 கோடி வரி வசூல் 89452டெல்லியில் கறுப்பு பணத்தை பதுக்கிய 22 பேர் சிக்கினார்கள்: ரூ.80 கோடி வரி வசூல் 128872

கருப்பு பண முதலைகளை கண்ட இடத்திலே சுடனும் டெல்லியில் கறுப்பு பணத்தை பதுக்கிய 22 பேர் சிக்கினார்கள்: ரூ.80 கோடி வரி வசூல் 740322 டெல்லியில் கறுப்பு பணத்தை பதுக்கிய 22 பேர் சிக்கினார்கள்: ரூ.80 கோடி வரி வசூல் 211781



.............அரண்.................

== எண்ணமதே கடவுள் ==

நம்மவரை
தட்டி கொடுப்போம் ஆறுதல்


உறவிர்க்கு

விட்டு கொடுப்போம் நன்றி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக