புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போர்விமானம் தாக்கினாலும் கூடங்குளம் அணுமின்நிலையம் பாதிக்கப்படாது - அணுமின் நிலைய இயக்குனர் - Page 2 Poll_c10போர்விமானம் தாக்கினாலும் கூடங்குளம் அணுமின்நிலையம் பாதிக்கப்படாது - அணுமின் நிலைய இயக்குனர் - Page 2 Poll_m10போர்விமானம் தாக்கினாலும் கூடங்குளம் அணுமின்நிலையம் பாதிக்கப்படாது - அணுமின் நிலைய இயக்குனர் - Page 2 Poll_c10 
36 Posts - 47%
heezulia

19 Posts - 25%
mohamed nizamudeen

6 Posts - 8%
T.N.Balasubramanian

4 Posts - 5%
வேல்முருகன் காசி

Raji@123

2 Posts - 3%
prajai

kavithasankar

M. Priya

1 Post - 1%
Srinivasan23

இந்த மாத அதிக பதிவர்கள்

155 Posts - 40%

151 Posts - 39%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

போர்விமானம் தாக்கினாலும் கூடங்குளம் அணுமின்நிலையம் பாதிக்கப்படாது - அணுமின் நிலைய இயக்குனர்

Page 2 of 2 Previous  1, 2

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Nov 21, 2011 10:29 pm

First topic message reminder :

போர்விமானம் தாக்கினாலும் கூடங்குளம் அணுமின்நிலையம் பாதிக்கப்படாது - அணுமின் நிலைய இயக்குனர்

போர்விமானம் தாக்கினாலும் கூடங்குளம் அணுமின்நிலையம் பாதிக்கப்படாது - அணுமின் நிலைய இயக்குனர் - Page 2 KUDANKULAM

கூடங்குளம் அணுமின்நிலைய இயக்குனர் ஆர்.எஸ்.சுந்தர்

கன்னியாகுமரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அவர் கூறியதாவது:-

கூடங்குளத்தில் ரூ.13 ஆயிரத்து 171 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது. முதலாவது அணுஉலை நிறுவி விட்டோம். அதற்கான வெப்ப சோதனையும் நடந்து முடிந்து விட்டது. தற்போது எதிர்ப்பு போராட்டத்தால் கடந்த 1? மாதம் எந்த பணியும் நடக்க வில்லை. பல பணிகளை தற்போது நிறுத்தி வைத்துள்ளோம். 5 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களும் அவர்களது சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.

இதனால் எந்த பணியும் நடைபெறவில்லை. எனவே கூடங்குளம் அணுமின்நிலையம் டிசம்பர் மாதம் செயல்பட தொடங்குமா? என்பதை இப்போது சொல்லமுடியாது. எதிர்ப்பு போராட்டத்தால் மத்திய அரசு முத்துநாயகம் தலைமையில் கமிட்டி அமைத்துள்ளது. இந்த கமிட்டி 2 நாட்களுக்கு முன் வந்து சுற்றிப்பார்த்துவிட்டு ஆய்வு செய்தனர். மாநில அரசு அமைத்த கமிட்டியினரும், மத்திய கமிட்டியினருடன் சந்தித்து பேசினர்.

போராட்டக்காரர்கள் எழுப்பிய 50 கேள்விகளுக்கு மத்திய கமிட்டி பதில் அளித்துள்ளது. மத்திய கமிட்டி நெல்லை கலெக்டரையும் சந்தித்து பேசியது. 2-வது அணுஉலை பணி நடைபெற்று வருகிறது. மேலும் 4 அணு உலைகளை நிறுவ மத்தியஅரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஒரு அணு உலைக்கு ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யமுடியும். இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 925 மெகாவாட் மின்சாரம் தமிழகத்துக்கு கிடைக்கும்.

கூடங்குளம் அணுமின்நிலையம் பாதுகாப்பானது. எந்த பாதிப்பும் ஏற்படாது. எந்தவித கசிவும் ஏற்படாது. பாதுகாப்பு தன்மையை ஆய்வு செய்த பின்னர்தான் அணுமின்நிலையம் நிறுவப்பட்டுள்ளது. சுனாமி, பூகம்பம் வந்தாலும் பாதிக்காது. போர் விமானம் தாக்கினாலும் பாதிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

தகவல் பகிர்வு - 4tamilmedia.com

nhchola
nhchola
பண்பாளர்

பதிவுகள் : 87
இணைந்தது : 17/08/2010

Postnhchola Tue Nov 22, 2011 12:24 pm

அணு புகழ் கலாமும் என் கேள்விகளும்:

அணு பொறியியலில் இந்தியாவிலேயே முதன்முதலாக முனைவர் பட்டம் பெற்றவர் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் விஞ்ஞானி டாக்டர் பரமேஸ்வரன் அவர் இந்தியாவிலுள்ள அனைத்து அணு உலைகளையும் மூட வேண்டும் என்கிறார் கலாம் பாதுகாப்பானது என்கிறார்.
இவர்களின் யார் சொல்வது உண்மை.?

சமீபத்தில் விபத்து நிகழ்ந்த புகுஷிமா அணு மின் நிலையத்தில் மூத்த விஞ்ஞானியாக பணியாற்றிய திருவனந்தபுரத்தை சார்ந்த டாக்டர் யமுனா அணு உலையைக் குளிர்விக்க பயன்படுத்தப் பட்ட கடல் நீர் அப்பகுதியிலுள்ள மொத்த கடல் வளத்தையும் அழிக்கக்கூடியது என்கிறார்.அண்ணாமலை பல்கலை கழகத்தில் கடல் உயிரியல் பேராசிரியராக விளங்கும் டாக்டர் அஜித் குமாரும் இதே கருத்தை கூறுகிறார். இவர்கள் எல்லாம் முட்டாள்கள் கலாம் மட்டும் தான் அறிவாளியா ?

1974 முதல் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் அமெரிக்காவிலுள்ள அணு விஞ்ஞானிகள் அணு உலைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியதையும் அதனை ஏற்று 1977 க்கு பிறகு அங்கு அணு உலைகள் புதிதாக கட்டப் படாததையும் அமெரிக்காவிலுள்ள பழைய அணுமின் நிலையங்கள் பல ஆபத்து கருதி அனல்மின் நிலையங்களாக மாற்றப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது .
அவர்கள் அணு விஞ்சானிகள் இல்லை கலாம் தான் விஞ்சனியா ?

என்ன கொடுமை இந்தியன் .கல்பாக்கம் அணு உலையில் பணி புரியும் சில பராமரிப்பு பணியாளர்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட சற்று அதிகமாக டிரிடியம் கதிர் வீச்சு பாதிப்பு இருப்பதாக இந்திய அணுமின் கழகம் (NPCIL ) தெரிவித்துள்ளது . இதை சேதன் கோதாரி என்ற சமூக ஆர்வலர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட விளக்கத்திற்கு அளிக்கப்பட்டுள்ள பதிலில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது .
கலாம் அணுகசிவு என்ற பேச்சுக்கு இடம் இல்லை என்கிறார் இதில் யார் சொல்வது உண்மை ?.

அணு உலை இருக்கும் பகுதி பூகம்பம் போன்ற இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட கூடிய வாய்ப்புக்கள இல்லை கலாம். பாதுகாப்பான ஆலை என்கிற போது பூகம்பம் வந்த என்ன இல்லை சுனாமியே வந்த என்ன கலாம் .

சிந்திப்பர் கலாமின் கருத்தை விமர்சிப்பீர்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 22, 2011 12:31 pm

இந்திய அரசியல்வாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாயிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Nov 22, 2011 12:41 pm

ராஜா wrote:
இளமாறன் wrote:ஏவுகணை விட பவர்புல் பீல்டிங் சிரி
இதை கட்டுன பொறியாளர்களை விட்டு பாகிஸ்தான் சீனா எல்லைகளில் ஒரு பில்டிங் கட்ட சொல்லுங்க ,

நல்லா சொன்னீங்க

போர்விமானம் தாக்கினாலும் கூடங்குளம் அணுமின்நிலையம் பாதிக்கப்படாது - அணுமின் நிலைய இயக்குனர் - Page 2 Power-Star-Srinivasan
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Nov 22, 2011 1:09 pm

இதற்கு என்னதான் முடிவு கிடைக்க போகிறதோ

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
போர்விமானம் தாக்கினாலும் கூடங்குளம் அணுமின்நிலையம் பாதிக்கப்படாது - அணுமின் நிலைய இயக்குனர் - Page 2 1357389போர்விமானம் தாக்கினாலும் கூடங்குளம் அணுமின்நிலையம் பாதிக்கப்படாது - அணுமின் நிலைய இயக்குனர் - Page 2 59010615போர்விமானம் தாக்கினாலும் கூடங்குளம் அணுமின்நிலையம் பாதிக்கப்படாது - அணுமின் நிலைய இயக்குனர் - Page 2 Images3ijfபோர்விமானம் தாக்கினாலும் கூடங்குளம் அணுமின்நிலையம் பாதிக்கப்படாது - அணுமின் நிலைய இயக்குனர் - Page 2 Images4px
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக