புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 7:39 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 5:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 4:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 4:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 4:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 4:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 4:46 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 2:53 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 8:29 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:25 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:21 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 4:14 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 4:12 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 4:11 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 4:08 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 4:06 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 4:04 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:24 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:54 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:05 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:54 am
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 11:53 am
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:10 am
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 am
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 am
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 10:57 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:48 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:09 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:59 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 8:15 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 6:01 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:40 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:38 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:37 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:36 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:35 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:32 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:31 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 9:03 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 5:38 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 5:36 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 5:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போர்விமானம் தாக்கினாலும் கூடங்குளம் அணுமின்நிலையம் பாதிக்கப்படாது - அணுமின் நிலைய இயக்குனர்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
போர்விமானம் தாக்கினாலும் கூடங்குளம் அணுமின்நிலையம் பாதிக்கப்படாது - அணுமின் நிலைய இயக்குனர்
கூடங்குளம் அணுமின்நிலைய இயக்குனர் ஆர்.எஸ்.சுந்தர்
கன்னியாகுமரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அவர் கூறியதாவது:-
கூடங்குளத்தில் ரூ.13 ஆயிரத்து 171 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது. முதலாவது அணுஉலை நிறுவி விட்டோம். அதற்கான வெப்ப சோதனையும் நடந்து முடிந்து விட்டது. தற்போது எதிர்ப்பு போராட்டத்தால் கடந்த 1? மாதம் எந்த பணியும் நடக்க வில்லை. பல பணிகளை தற்போது நிறுத்தி வைத்துள்ளோம். 5 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களும் அவர்களது சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.
இதனால் எந்த பணியும் நடைபெறவில்லை. எனவே கூடங்குளம் அணுமின்நிலையம் டிசம்பர் மாதம் செயல்பட தொடங்குமா? என்பதை இப்போது சொல்லமுடியாது. எதிர்ப்பு போராட்டத்தால் மத்திய அரசு முத்துநாயகம் தலைமையில் கமிட்டி அமைத்துள்ளது. இந்த கமிட்டி 2 நாட்களுக்கு முன் வந்து சுற்றிப்பார்த்துவிட்டு ஆய்வு செய்தனர். மாநில அரசு அமைத்த கமிட்டியினரும், மத்திய கமிட்டியினருடன் சந்தித்து பேசினர்.
போராட்டக்காரர்கள் எழுப்பிய 50 கேள்விகளுக்கு மத்திய கமிட்டி பதில் அளித்துள்ளது. மத்திய கமிட்டி நெல்லை கலெக்டரையும் சந்தித்து பேசியது. 2-வது அணுஉலை பணி நடைபெற்று வருகிறது. மேலும் 4 அணு உலைகளை நிறுவ மத்தியஅரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஒரு அணு உலைக்கு ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யமுடியும். இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 925 மெகாவாட் மின்சாரம் தமிழகத்துக்கு கிடைக்கும்.
கூடங்குளம் அணுமின்நிலையம் பாதுகாப்பானது. எந்த பாதிப்பும் ஏற்படாது. எந்தவித கசிவும் ஏற்படாது. பாதுகாப்பு தன்மையை ஆய்வு செய்த பின்னர்தான் அணுமின்நிலையம் நிறுவப்பட்டுள்ளது. சுனாமி, பூகம்பம் வந்தாலும் பாதிக்காது. போர் விமானம் தாக்கினாலும் பாதிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.
தகவல் பகிர்வு - 4tamilmedia.com

Re: போர்விமானம் தாக்கினாலும் கூடங்குளம் அணுமின்நிலையம் பாதிக்கப்படாது - அணுமின் நிலைய இயக்குனர்
#677763- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
ராஜா wrote:போர் விமானத்தை ஏதோ சிறுவர் விளையாடும் ஏரோபிளேன் என்று நினைத்து விட்டார் போல ,பிரசன்னா wrote:போர்விமானம் தாக்கினாலும் கூடங்குளம் அணுமின்நிலையம் பாதிக்கப்படாது - அணுமின் நிலைய இயக்குனர்
என்ன கொடும தல...
Re: போர்விமானம் தாக்கினாலும் கூடங்குளம் அணுமின்நிலையம் பாதிக்கப்படாது - அணுமின் நிலைய இயக்குனர்
#677775- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
இளமாறன் wrote:ஏவுகணை விட பவர்புல் பீல்டிங்
நான் கூட இந்தியா பாதுகாப்பு துறை ஃபீல்டிங் தான் ஏவுகணை விட பவர்புல் நினசுட்டன்...
Re: போர்விமானம் தாக்கினாலும் கூடங்குளம் அணுமின்நிலையம் பாதிக்கப்படாது - அணுமின் நிலைய இயக்குனர்
#677788- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
ரேவதி wrote:
பாத்து, நீ முட்டுர முட்டுல அணுமின் நிலய சுவர் damage ஆகிட போகுது...
Re: போர்விமானம் தாக்கினாலும் கூடங்குளம் அணுமின்நிலையம் பாதிக்கப்படாது - அணுமின் நிலைய இயக்குனர்
#677796- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
அப்படின்னா... ஒரு சாதாரண நாட்டு வெடிகுண்டு போதும் என்கிறார் அணுமின் நிலைய இயக்குனர்!
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கூடங்குளம் அணுமின் நிலைய விஞ்ஞானிகள் இன்று பணிக்கு திரும்புகிறார்கள்
» முல்லைப்பெரியாறு, கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை - ஜெயலலிதா அவசர ஆலோசனை
» கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை: போலீஸ் துப்பாக்கி சூடு-ஒருவர் பலி
» கூடங்குளம் அணுமின்நிலையம் திறப்பு: ஜெயலலிதாவுக்கு நன்றி
» இந்தியாவில் உள்ள அணுஉலைகள் பூகம்பம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்படாது : இந்திய அணுமின் கழகம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2