புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மூளைக்கு வேலை  - Page 3 I_vote_lcapமூளைக்கு வேலை  - Page 3 I_voting_barமூளைக்கு வேலை  - Page 3 I_vote_rcap 
22 Posts - 51%
ayyasamy ram
மூளைக்கு வேலை  - Page 3 I_vote_lcapமூளைக்கு வேலை  - Page 3 I_voting_barமூளைக்கு வேலை  - Page 3 I_vote_rcap 
17 Posts - 40%
mohamed nizamudeen
மூளைக்கு வேலை  - Page 3 I_vote_lcapமூளைக்கு வேலை  - Page 3 I_voting_barமூளைக்கு வேலை  - Page 3 I_vote_rcap 
3 Posts - 7%
T.N.Balasubramanian
மூளைக்கு வேலை  - Page 3 I_vote_lcapமூளைக்கு வேலை  - Page 3 I_voting_barமூளைக்கு வேலை  - Page 3 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூளைக்கு வேலை  - Page 3 I_vote_lcapமூளைக்கு வேலை  - Page 3 I_voting_barமூளைக்கு வேலை  - Page 3 I_vote_rcap 
22 Posts - 51%
ayyasamy ram
மூளைக்கு வேலை  - Page 3 I_vote_lcapமூளைக்கு வேலை  - Page 3 I_voting_barமூளைக்கு வேலை  - Page 3 I_vote_rcap 
17 Posts - 40%
mohamed nizamudeen
மூளைக்கு வேலை  - Page 3 I_vote_lcapமூளைக்கு வேலை  - Page 3 I_voting_barமூளைக்கு வேலை  - Page 3 I_vote_rcap 
3 Posts - 7%
T.N.Balasubramanian
மூளைக்கு வேலை  - Page 3 I_vote_lcapமூளைக்கு வேலை  - Page 3 I_voting_barமூளைக்கு வேலை  - Page 3 I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளைக்கு வேலை


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Mon Nov 21, 2011 10:11 pm

First topic message reminder :

சுறாமீன் ஒன்று கரை ஒதுங்கியது.அதன் தலையின் நீளம் மூன்று அடி இருந்தது.வாலின் நீளமும் மூன்று அடி இருந்தது.தலை மற்றும் வாலின் மொத்த நீளம் அந்த மீனின் உடம்பில் பாதி இருந்தது என்றால் சுறா மீனின் நீளம் எவ்வளவு?


avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Tue Nov 22, 2011 10:30 pm

வரிசையாக இருந்த ஐந்து கூடைகளில் முதல் கூடையில் சில பழங்கள்
இருந்தன.இரண்டாம் கூடையில் முதலாவதை விட ஆறு பழங்கள் அதிகமாக
இருந்தன.மூன்றாம் கூடையில் இரண்டாவதை விட ஆறு பழங்கள் அதிகமாக
இருந்தன.நான்காம் கூடையில் மூன்றாம் கூடையை விட ஆறு பழங்கள் அதிகமாக
இருந்தன.ஐந்தாவது கூடையிலும் நான்காவது கூடையைவிட ஆறு பழங்கள் அதிகமாக
இருந்தன.மொத்த பழங்களின் எண்ணிக்கை நூறு என்றால் ஒவ்வொரு கூடைகளிலும்
எவ்வளவு பழங்கள் இருந்தன?

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Nov 22, 2011 10:31 pm

Tamizhmuhil wrote:தெரியாது பதிவிட்டுவிட்டேன்.....மன்னிக்கவும்...
இதற்கு எல்லாம் எதற்காக மன்னிப்பு கேட்கிறீர்கள் அக்கா...




புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
avatar
poongulazhi
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 01/10/2011

Postpoongulazhi Tue Nov 22, 2011 10:37 pm

Tamizhmuhil wrote:வரிசையாக இருந்த ஐந்து கூடைகளில் முதல் கூடையில் சில பழங்கள்
இருந்தன.இரண்டாம் கூடையில் முதலாவதை விட ஆறு பழங்கள் அதிகமாக
இருந்தன.மூன்றாம் கூடையில் இரண்டாவதை விட ஆறு பழங்கள் அதிகமாக
இருந்தன.நான்காம் கூடையில் மூன்றாம் கூடையை விட ஆறு பழங்கள் அதிகமாக
இருந்தன.ஐந்தாவது கூடையிலும் நான்காவது கூடையைவிட ஆறு பழங்கள் அதிகமாக
இருந்தன.மொத்த பழங்களின் எண்ணிக்கை நூறு என்றால் ஒவ்வொரு கூடைகளிலும்
எவ்வளவு பழங்கள் இருந்தன?


முதல் கூடையில் 8 பழங்கள்
இரண்டாம் கூடையில் 14 பழங்கள்
மூன்றாம் கூடையில் 20பழங்கள்
நான்காம் கூடையில் 26 பழங்கள்
ஐந்தாவது கூடையில் 32 பழங்கள்
சரியா அக்கா




மனித வடிவம் கொண்ட ஒவ்வொரு உயிரையும் வழிபாடுங்கள் ,இறைவனை அனைத்து வடிவத்திலும் வழிபடுவதே நன்மை பெற நல்ல வழியாகும்
-விவேகானந்தர்






அன்பு மலர் பூங்குழலி அன்பு மலர்
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Tue Nov 22, 2011 10:39 pm

சரியான விடை சகோதரி... மூளைக்கு வேலை  - Page 3 2825183110

avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Tue Nov 22, 2011 10:42 pm

ரா.ரமேஷ்குமார் wrote:
Tamizhmuhil wrote:தெரியாது பதிவிட்டுவிட்டேன்.....மன்னிக்கவும்...
இதற்கு எல்லாம் எதற்காக மன்னிப்பு கேட்கிறீர்கள் அக்கா...
சரி...மன்னிப்பு வாபஸ்..

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Nov 22, 2011 11:09 pm

ரொம்ப மூளையா உயபயோக படுத்த வைக்கிறீங்க அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மூளைக்கு வேலை  - Page 3 Ila
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Nov 22, 2011 11:13 pm

இளமாறன் wrote:ரொம்ப மூளையா உயபயோக படுத்த வைக்கிறீங்க அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



மூளைக்கு வேலை  - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக