புதிய பதிவுகள்
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 14:23

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 8:20

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:28

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:23

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொத்தமல்லி சாதம் Poll_c10கொத்தமல்லி சாதம் Poll_m10கொத்தமல்லி சாதம் Poll_c10 
65 Posts - 50%
heezulia
கொத்தமல்லி சாதம் Poll_c10கொத்தமல்லி சாதம் Poll_m10கொத்தமல்லி சாதம் Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
கொத்தமல்லி சாதம் Poll_c10கொத்தமல்லி சாதம் Poll_m10கொத்தமல்லி சாதம் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கொத்தமல்லி சாதம் Poll_c10கொத்தமல்லி சாதம் Poll_m10கொத்தமல்லி சாதம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கொத்தமல்லி சாதம் Poll_c10கொத்தமல்லி சாதம் Poll_m10கொத்தமல்லி சாதம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கொத்தமல்லி சாதம் Poll_c10கொத்தமல்லி சாதம் Poll_m10கொத்தமல்லி சாதம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கொத்தமல்லி சாதம் Poll_c10கொத்தமல்லி சாதம் Poll_m10கொத்தமல்லி சாதம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொத்தமல்லி சாதம் Poll_c10கொத்தமல்லி சாதம் Poll_m10கொத்தமல்லி சாதம் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொத்தமல்லி சாதம்


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon 21 Nov 2011 - 19:35

கொத்தமல்லி சாதம்
கொத்தமல்லி சாதம் Kothamallirice-300x248

தேவையான பொருட்கள்
கொத்தமல்லி- ஒரு கட்டு
கறிவேப்பிலை – 5 இணுக்கு
தேங்காய்- 1/4 மூடி
உப்பு- தேவையான அளவு
புளி- சிறிதளவு
பச்சைமிளகாய்- 4
எண்ணெய்- 2 டீஸ்பூன்
கடுகு- 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு- 2 டீஸ்பூன்
வெள்ளைஉளுத்தம்பருப்பு- 2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் – 2
காயம்- சிறிதளவு
பெரிய வெங்காயம்- 1

செய்முறை:
1.கொத்தமல்லித் தழைகளை மண் போக நன்றாக அலசிக் கொள்ளவும். சாததை விறைப்பாக வடித்து ஆற வேண்டும்.
2. மிக்ஸியில் கொத்தமல்லி, கறிவேப்பிலை, தேங்காய்த்துருவல்(பாதியைப் போட்டால் போதும்),உப்பு, புளி,காயம், பச்சைமிளகாய் ஆகியனவற்றைச் சேர்த்து அரைக்கவும்.
3. வாணலியில் எண்ணெய் இட்டு கடுகு, கடலைப்பருப்பு, மிளகாய்வற்றல்,வெள்ளை உளுத்தம்பருப்பைத் தாளிசம் செய்து கொள்ள வேண்டும். பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் பொன்னிறமாக வதக்கவும்.
4.தாளிசம் செய்த பொருட்களுடன் அரைத்த விழுதைச் சேர்த்து மிதமான தீயில் வதக்க வேண்டும்.
5. வதக்கும் போது மீதி வைத்துள்ள தேங்காய்த் துருவலைப் போட வேண்டும்.
6. நீர் விட்டு கெட்டியாக ஆனதும் ஆற விட வேண்டும். பிறகு ஆறின சாதத்துடன் இந்தக் கலவையைக் கலந்து பரிமாறவும். ருசியான கொத்தமல்லி சாதத்தை மிக எளிதாகச் செய்து விடலாம்.

கூடுதல் குறிப்புகள்
1.ஒரே மாதிரி சித்ரான்னங்கள் செய்து அலுத்தவர்களுக்கு இது ஒரு மாற்று இணை.
2.பசியைத் தூண்டி விடக் கூடிய கொத்தமல்லி நினைவாற்றல் தர வல்லது. 3.பச்சைமிளகாய்க்குப் பதில் மிளகாய் வற்றல் சேர்த்துக் கூட செய்யலாம்.
4.அப்பளம், வடகம் அல்லது பச்சடி இதற்கு அருமையான இணை.
5.இரத்த சோகையைக் குணப்படுத்தவல்ல கொத்தமல்லியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பகிர்வு - www.tamiloviam.com/

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon 21 Nov 2011 - 19:35

என்னப்பா எல்லாரும் இன்னைக்கு ஒரே சமையல் குறிப்பா போடுறீங்க கொத்தமல்லி சாதம் 224747944



பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon 21 Nov 2011 - 19:37

ரேவதி wrote:என்னப்பா எல்லாரும் இன்னைக்கு ஒரே சமையல் குறிப்பா போடுறீங்க கொத்தமல்லி சாதம் 224747944

அப்படினா, நல்ல சாப்பிட்டு தெம்பா பதிவு போடவும்னு அர்த்தம்... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon 21 Nov 2011 - 19:39

பிரசன்னா wrote:
ரேவதி wrote:என்னப்பா எல்லாரும் இன்னைக்கு ஒரே சமையல் குறிப்பா போடுறீங்க கொத்தமல்லி சாதம் 224747944

அப்படினா, நல்ல சாப்பிட்டு தெம்பா பதிவு போடவும்னு அர்த்தம்... கொத்தமல்லி சாதம் 705463 கொத்தமல்லி சாதம் 705463 கொத்தமல்லி சாதம் 705463
சமையல் குறிப்பை பார்த்து எப்படி சாப்பிட முடியும் ...சமைச்சி இங்கே சென்னைக்கு ஒரு பார்சல் அனுப்புங்கள் அப்போதான் தெம்பா பதிவு போட முடியும் சிரி



பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon 21 Nov 2011 - 23:17

ரேவதி wrote:
பிரசன்னா wrote:
ரேவதி wrote:என்னப்பா எல்லாரும் இன்னைக்கு ஒரே சமையல் குறிப்பா போடுறீங்க கொத்தமல்லி சாதம் 224747944

அப்படினா, நல்ல சாப்பிட்டு தெம்பா பதிவு போடவும்னு அர்த்தம்... கொத்தமல்லி சாதம் 705463 கொத்தமல்லி சாதம் 705463 கொத்தமல்லி சாதம் 705463
சமையல் குறிப்பை பார்த்து எப்படி சாப்பிட முடியும் ...சமைச்சி இங்கே சென்னைக்கு ஒரு பார்சல் அனுப்புங்கள் அப்போதான் தெம்பா பதிவு போட முடியும் சிரி



தெம்பா பதிவு போட.... OK ... நான் சமைச்சு நீங்க சாப்பிட்டு... - உனக்கு ரொம்ப தைரியம் தாண்பா...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக