புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படத்தை மட்டும் பார்த்து சிரிக்காமல், இதையும் படித்து சிரிங்கள்
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
First topic message reminder :
சார் என் கணவர் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கப் போறhரு. நீங்கதான் அதை எப்படியாவது வந்து தடுக்கணும்...
இப்ப என்னால முடியாது. என்னோட நாலாவது சம்சாரத்துக்கு பிரசவம். அவசரமா போய்க்கிட்டு இருக்கேன்.
*************************************************************
ஒரு ரூபாய், 2 ரூபாய் கள்ள நோட்டு எதுக்கு அடிச்சே ?
சில்லறைத் தட்டுப்பாட்டுல நிறையப் பேர் கஷ்டப்படறதைப் பார்த்து மனசுக்கு கஷ்டமா இருந்துதுங்க. அதான்

சங்கீத சபா செயலாளர் நம்ம கட்சி அலுவலகத்துக்கு வந்திருக்காரே... ஏன் ?
கச்சேரிக்கு ஜhல்ரா வாசிக்கிற ஆள் வரலையாம் * நம்ம கட்சியிலேர்ந்து ஒருத்தரை கேட்கிறhரு *

செட்டுக்காக எவ்வளவு வேணும்னாலும் செலவு செய்யத் தயார்ன்னு சொன்னது தப்பாப் போச்சா... ஏன் ?
ஹீரோ புதுசா தங்கத்தில் பல்செட் வாங்கிக்கிட்டு பில்-லை நமக்கு அனுப்பிட்டாரு *

உண்ண முடியாத பன் எது ?
ரிப்பன்

ஞாயிற்றுக் கிழமை களில் கிடைக்காத பால் எது ?
தபால்

ஓய்வெடுக்கும் சிகரம் எது தெரியுமா ?
எவரெஸ்ட்
*************************************************************பெண்களுக்கு பிடித்த காரம் ?
அலங்காரம்

அரிச்சந்திரனுக்கு பிடித்த பிஸ்கட் எது தெரியுமா ?
ட்ரூ பிஸ்கட்
_________________________________________________________________________________________________
யேசுவுக்கு பிடித்த பிஸ்கட் எது தெரியுமா ?
மேரி பிஸ்கட்

யோவ் ராப்பிச்சை உன் பையனை எதுக்கு இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல்ல சேர்த்தே ?
அவனாவது ஃபாரின்ல போய் பிச்சை எடுக்கட்டும்னு தான்.

எதுக்கு ஆபீசுல கொஞ்சம் பேரை வற்புறுத்தி துhங்க வைக்கிறhங்க ?
அவங்களுக்கு கட்டாய ஒய்வளிக்கிறhங்களாம் *

அந்த ஆளு பஞ்சாயத்து தலைவரா... ரொம்ப குள்ளமா இருக்காரே *
கட்டை- பஞ்சாயத்து பண்றவருங்க *

காதலின்னு நினைச்சு யாரோ ஒருத்தியோட துப்பட்டாவ புடிச்சுட்டேன்.
என்னாச்சு ?
துப்பிட்டா *

அவசர அவசரமா இங்கிலீஷ் கத்துக்கிறியே... ஏன் ?
தமிழ்ப் படத்துலே பாட்டு எழுத வாய்ப்பு கிடைச்சிருக்கே

யோவ் எதுக்குய்யா இவ்வளவு லாட்டரிச் சீட்டுகளை வாங்கிட்டு வந்திருக்கே.. .*
நீங்கதானே தலைவரே எல்லா மாநிலமும் உங்க கைக்கு வரணும்னு சொன்னீங்க.

கொலையும் செய்வாள் பத்தினின்னு கல்யாணத்துக்கு அப்புறம் கண்டு பிடிச்சியா எப்படி ?
என் மனைவி சமையல் பண்ண ஆரம்பிச்சதிலிருந்து...

நன்றி தமிழ்

- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஜாஹீதாபானு wrote:
what she is telling.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ராஜா wrote:எந்த படத்தை சொல்லுரிங்க பானு , உங்க ப்ரோஃபைல்ல இருக்கே அதையா ??, கமால் பாய் நல்லா ஹீரோ மாதிரி தானே இருக்கிறார்ஜாஹீதாபானு wrote:படத்தை மட்டும் பார்த்து சிரிக்காமல் , இதையும் பார்த்து சிரியுங்கள்
அண்ணா என்னால முடியல.
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
இன்னைக்கு பாட்டி நல்லா மாட்டிக்கிட்டாங்கராஜா wrote:எந்த படத்தை சொல்லுரிங்க பானு , உங்க ப்ரோஃபைல்ல இருக்கே அதையா ??, கமால் பாய் நல்லா ஹீரோ மாதிரி தானே இருக்கிறார்ஜாஹீதாபானு wrote:படத்தை மட்டும் பார்த்து சிரிக்காமல் , இதையும் பார்த்து சிரியுங்கள்
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
உங்களையெல்லாம் பார்த்தா பாவமா இருக்கு .... நல்ல கண் டாக்டரா பார்த்து டெஸ்ட் பண்ணுங்கராஜா wrote:எந்த படத்தை சொல்லுரிங்க பானு , உங்க ப்ரோஃபைல்ல இருக்கே அதையா ??, கமால் பாய் நல்லா ஹீரோ மாதிரி தானே இருக்கிறார்ஜாஹீதாபானு wrote:படத்தை மட்டும் பார்த்து சிரிக்காமல் , இதையும் பார்த்து சிரியுங்கள்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
முடியலனா லீவ் சொல்லிட்டு வீட்டுல போய் ரெஸ்ட் எடு உமாஉமா wrote:ராஜா wrote:எந்த படத்தை சொல்லுரிங்க பானு , உங்க ப்ரோஃபைல்ல இருக்கே அதையா ??, கமால் பாய் நல்லா ஹீரோ மாதிரி தானே இருக்கிறார்ஜாஹீதாபானு wrote:படத்தை மட்டும் பார்த்து சிரிக்காமல் , இதையும் பார்த்து சிரியுங்கள்
அண்ணா என்னால முடியல.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
என்னா ........மாட்டிக்கிட்டாங்கபூஜிதா wrote:இன்னைக்கு பாட்டி நல்லா மாட்டிக்கிட்டாங்கராஜா wrote:எந்த படத்தை சொல்லுரிங்க பானு , உங்க ப்ரோஃபைல்ல இருக்கே அதையா ??, கமால் பாய் நல்லா ஹீரோ மாதிரி தானே இருக்கிறார்ஜாஹீதாபானு wrote:படத்தை மட்டும் பார்த்து சிரிக்காமல் , இதையும் பார்த்து சிரியுங்கள்
எல்லோரும் கேட்டுக்கொங்க , கமால் நல்லா இருக்குராறுன்னு நான் சொல்லுறேன் , பானு கண் டாக்டர பார்த்து டெஸ்ட் பண்ணிக்க சொல்லுறாங்க , அப்ப நான் சொன்னது பொய்யுன்னு சொல்லுறாங்க போலஜாஹீதாபானு wrote:உங்களையெல்லாம் பார்த்தா பாவமா இருக்கு .... நல்ல கண் டாக்டரா பார்த்து டெஸ்ட் பண்ணுங்கராஜா wrote:எந்த படத்தை சொல்லுரிங்க பானு , உங்க ப்ரோஃபைல்ல இருக்கே அதையா ??, கமால் பாய் நல்லா ஹீரோ மாதிரி தானே இருக்கிறார்ஜாஹீதாபானு wrote:படத்தை மட்டும் பார்த்து சிரிக்காமல் , இதையும் பார்த்து சிரியுங்கள்
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5