புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?! Poll_c10கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?! Poll_m10கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?! Poll_c10 
100 Posts - 48%
heezulia
கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?! Poll_c10கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?! Poll_m10கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?! Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?! Poll_c10கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?! Poll_m10கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?! Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?! Poll_c10கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?! Poll_m10கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?! Poll_c10கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?! Poll_m10கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?! Poll_c10 
7 Posts - 3%
prajai
கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?! Poll_c10கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?! Poll_m10கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?! Poll_c10 
3 Posts - 1%
Barushree
கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?! Poll_c10கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?! Poll_m10கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?! Poll_c10கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?! Poll_m10கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?! Poll_c10கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?! Poll_m10கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?! Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?! Poll_c10கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?! Poll_m10கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?! Poll_c10கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?! Poll_m10கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?! Poll_c10 
227 Posts - 51%
heezulia
கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?! Poll_c10கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?! Poll_m10கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?! Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?! Poll_c10கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?! Poll_m10கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?! Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?! Poll_c10கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?! Poll_m10கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?! Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?! Poll_c10கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?! Poll_m10கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?!

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Nov 21, 2011 10:09 pm

கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?!

கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?! 135710bd6334230b993524c8f1a02876

சீனாவின் மத்திய பாலைவனப்பகுதியின் கற்பாறை மற்றும் தரை பகுதிகளில்,

இனம் புரியாத இராட்சத கட்டமைப்பு வடிவங்கள் இருப்பதை கூகுள் வரைபடம் மூலம் (Google Map) கண்டுபிடித்துள்ளார்கள் இணையத்தள வாசகர்கள்.

முதலாவது படத்தில், பாரிய வெள்ளை நிற உலோக கோடுகள் காணப்படுகின்றன. இவை ஏதாவது இராணுவ பயிற்சி அல்லது ஆராய்ச்சிக்காக பதியப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.

இயந்திரத்தினால், அல்லது ஏதும் வெள்ளை நிற பூச்சுக்களால் இவை உருவாக்கப்பட்டிருக்கலாம். சீனாவில் உள்ள திபெத்திய பீடபூமியை குறுக்கே கடந்து, கும்டாக் காட்டுப்பகுதி நோக்கி செல்லும், ஷூல் நதிக்கு அருகாமையில், டுன்ஹுவாங் எனும் இடத்தில் இந்த இராட்சத வெள்ளைக்கோடுகள் பதியப்பட்டிருக்கின்றன. அவை 3000 அடி அகலம் கொண்ட ஒரு மைல் நீளத்திற்கு காணப்படுகின்றன.

ஒருவேளை அது ஒரு இலக்காகவோ அல்லது, சீனாவின் உளவு செயற்கை கோளுக்கான ஒரு அளவுத்திருத்த கட்டமாக இருக்கலாம் என எதிர்வு கூறுகிறார்கள்.

இரண்டாவது படம், ஷூல் நதியின் வடக்கே காணப்படுகிறது. இராட்சத சதுரக்கட்டங்களாக இது இருக்கிறது. கொஞ்சம் பெரிதாக்கி பார்த்தால், சுற்றிவர அழிவடைந்த நிலையில் உள்ள வாகனங்களை காணமுடிகிறது.
கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?! Dd0e9d109a59ed6097c9ae844cfaf503
அமெரிக்காவின் அலஸ்காவிலிருக்கும், சூரிய உதயம் சார்ந்த ஆராய்ச்சி திட்டத்திற்காக உருவாக்கப்பட்ட HAARP ஐ போன்று இது ஒரு மின்சார நிலையமாக அல்லது வானொலி நிலையமாக இருக்கலாம் என்கிறார்கள்.

மூன்றாவது படம் இன்னமும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. ஆயிரக்கணான கட்டங்கள் சுமார் 18 மைல் நீளத்திற்கு பதியப்பட்டுள்ளன.

கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?! Fe5912d4a8069b5693319c463191fcca%252520-%252520Copy

நான்காவது படம், முதலாவது படத்தை ஒத்ததாக காணப்படுகிறது.
கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?! 135710bd6334230b993524c8f1a02876
ஐந்தாவது படம் : ஏதோ ஒரு இலக்கு மையமாக இருக்கலாம் என கணிப்பிடப்பட்டுள்ளது. சுற்ற்வட்டப்பாதையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பெரிதாக்கி பார்த்தால், மையப்பகுதியில் விமானங்கள் சில தரித்து நிற்பது தெரிகிறது.

கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?! 6-d74e9bfdf3d720f578419966b0eb4ca9

ஆறாவது படம், ஏதோ, விமான நிலைய கட்டமைப்பு போன்று இருக்கிறது. ஆனால் பிரகாசமாக பளபளக்கிறது. தண்ணீரால் நிரப்பபட்டோ அல்லது, ஏதும் வயர் உலோகத்தினால் உருவாக்கப்பட்டோ இருக்கலாம். அருகிலும் அதே போன்ற கட்டமைப்பு காணப்படுகிறது.

கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?! 5-89420ccf2a7eab021e81d82a326fd295

ஏழாவது படம் ; குறைந்தது 10 மைல் நீளத்திற்கு காணப்படுகிறது. பார்ப்பதற்கு நீச்சல் தடாகம் போன்றிருந்தாலும், பெரிதாக்கி பார்க்கும் பொது அணு உலைகளில் காணப்படுவது போன்று இரண்டு குளிரூட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?! 6-2cde817d7978824393403ac356fb00c3

இவையனைத்தும், சீனாவின் மத்திய பாலைவன பகுதியிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், சீனா தனது ஏதோ ஒரு திட்டத்தை உலகத்துக்கு தெரியாமல் மறைமுகமாக செய்து முடிக்க பார்க்கிறதா என கேள்வி எழுந்துள்ளதாக கூறுகிறது கிஸ்மொடோ இணையத்தளம்.

கூகிள் மேப் இணைப்பு

http://g.co/maps/jxc9u

http://g.co/maps/gzahp

http://g.co/maps/vgdf7

தகவல் பகிர்வு - 4tamilmedia.com

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Nov 21, 2011 10:16 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி,ஏன் அங்கு சென்று பார்க்க முடியாதா???

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?! 1357389கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?! 59010615கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?! Images3ijfகூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?! Images4px

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக