புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 6 Poll_c10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 6 Poll_m10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 6 Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 6 Poll_c10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 6 Poll_m10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 6 Poll_c10 
48 Posts - 39%
mohamed nizamudeen
ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 6 Poll_c10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 6 Poll_m10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 6 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 6 Poll_c10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 6 Poll_m10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 6 Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 6 Poll_c10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 6 Poll_m10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 6 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 6 Poll_c10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 6 Poll_m10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 6 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 6 Poll_c10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 6 Poll_m10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழாம் அறிவு வேலாயுதம்

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Nov 21, 2011 3:31 pm

First topic message reminder :

இரண்டு பெரிய நட்சதிரங்களின் படமும் வெளிவந்து ஏறத்தாழ ஒருமாதம் ஆகிவிட்டது ஆனா போதும் எந்த குதிரை வெற்றி பெற்றது என்பதை அறியமுடியாத நிலை. ஏழாம் அறிவு மற்றும் வேலாயுதம் இரண்டுமே கடுமையான போட்டியில் களமிறங்கிய படங்கள் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை, தீமூக்கவினரால் விஜய் கட்டம்கட்டபட்டதையும் காவலன் திரைபடத்தை அவர்கள் முடக்க நடத்தியதும் பிறகு அது வெளிவந்ததும் அதன் பின் ஜெயலலிதாவுக்கு பகிரங்க ஆதரவு வழங்கிய விஜய்க்கு வேலாயுதம் வெற்றிபெற்றே தீர வேண்டிய கட்டாயம் காரணம் தனது கல்லூரி தோழர் சூரியாவின் வளர்ச்சி ஒரு கட்டத்தில் விஜய் என்ற மாஸ் ஹீரோவின் பிரதான எதிரி தல அஜீத்குமார் ஆனால் தலயின் மாங்காத்தா திரைப்படமும் அதன் வெற்றியும் அவரை தனி இடத்திர்க்கு கொண்டு சென்றுவிட்டது, ஒரு அஜீத் ரசிகனாக நான் இதை கூறவில்லை, காரணம் எம்.ஜி.ஆருக்கு பின் தமிழ் திரை உலகில் அஜீத்குமார்க்கு மட்டுமே முரட்டு ரசிகர்கள் அமைந்துள்ளனர் இதை பல இடங்களில் நானே கண்டுள்ளேன், அதுமட்டுமில்லாமல் இன்னொரு போட்டியாலாறான விக்ரமின் பாணி முற்றிலும் மாறிவிட்டதும் ஒரு காரணம், ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 6 VijayvsSuriyaசூரியவிர்க்கு கடும் நெருக்கடி கொடுக்கும் விக்ரமும் மிக கவனமாக தேர்ந்தெடுக்கபட்ட பாத்திரங்களில் மட்டுமே தன்னை வெளிபடுத்த விரும்புகிறார் அவர் ரசிகர்களும் விக்ரமின் புதிய தோற்றம் குறித்தும் எந்த வேடத்தில் நடிக்கிறார் என்பது குறித்தும் மிகுந்த ஆர்வம் கொள்கின்றனர். இங்கே தான் சூழல் மாறுகிறது ஆதவன், சிங்கம் என பொழுதுபோக்கு அம்சங்கள் நிரந்த படங்களில் சூரியாவின் ஆதிக்கம் தொடர்கிறது, தன்னுடைய மாஸ் ஹீரோ இமேஜை தக்கவைத்துக்கொள்ள விஜயும் தொடரும் வெற்றியை தக்கவைக்க சூரியாவும் பகிரங்கமாக மோதிகொண்டதன் மூலம் இருவருக்குமுடியே உள்ள போட்டி வெளிவந்து இருக்கிறது.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவரும் பத்து படங்களில் எட்டு படங்கள் கருணாநிதி குடும்பத்தின் நிறுவனங்கள் மூலம் வெளிவரும் ஆனால் தற்பொழுது நிலமை தலைகீழ் முற்றிலும் முடக்கப்பட்ட நிலை இந்த சந்தர்ப்பத்தில் ஏழாம் அறிவு வெற்றிபெற்றால் இல்லை அவர்களை பொறுத்தவரையில் ஏழாம் அறிவை வெற்றிபெறும் என்பதை முன்னேரே தீர்மானித்து விட்டனர், இந்த வெற்றி மூலம் திரைத்துறையில் இழந்த செல்வாக்கை கொஞ்சம் சரிக்கட்டலாம் அதற்க்கு ஏற்ற வகையில் ஏழாம் அறிவு குறித்து விளம்பரங்களும் முருகதாசின் பேட்டியும் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி இருந்தது, வேலாயுதமும் இதற்க்கு தக்கவாறே தங்கள் பங்குக்கு எத்தனை அறிவு வந்தபோதும் வேலாயுதம் வெற்றி பெரும் என எதிபார்ப்பை ஏற்படுத்தி இருந்தனர், தீபாவளியும் வந்தது இரண்டு படங்களும் ரிலீஸ் ஆனால் எது உறுதியான வெற்றியை பெற்றது என்பதை எவரும் கூறமுடியாத நிலை ஒரு பத்திற்கையில் ஏழாம் அறிவு வசூல் சாதனை என செய்தி வந்தால் இன்னொன்றில் வேலாயுதம் ஏழாம் அறிவை முந்தியது என்று செய்தி வந்து கொண்டிருந்த நிலையில் தனது விளம்பரம் மூலமே வேலாயுதம் வெற்றியை உறுதி செய்துள்ளது கலைகனார் தொலைக்காட்சி ஏழாம் அறிவு குறித்து பிரமோஷன் நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக வெளியிட்ட கலைஞர் தொலைகாட்சியில் நேற்று வந்த ஒரு விளம்பரம் இப்படி சொல்லப்பட்டது இது மாசால வெற்றியல்ல உண்மையான தமிழர்களின் வெற்றி என அதாவது ஆப்பை நீங்க அடிக்க வேண்டாம் நாங்களே ஜம்ப் பணி உக்கார்ந்துக்குறோம் என மசாலா படம் வேலாயுதமே உண்மையான வெற்றிபடம் என்பதை கலைஞர் தொலைக்காட்சி தன்னையும் அறியாமல் ஒப்புக்கொண்டுள்ளது ஆக மொத்தம் இனி விஜய் அஜீத் போட்டி கிடையாது,

ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Wed Nov 23, 2011 1:50 pm

பிளேடு பக்கிரி wrote:
ரமீஸ் wrote:
ராஜா wrote:
பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:ஏண்டா ஏன் இப்படி
எல்லாம் ஒரு தொலைநோக்கு பார்வை தான் சிரி சிரி
"பகல்லேயே பசுமாடு தெரியாதாம் , இருட்டுல எருமை மாடு தேடுரானாம்" ஒரு பழமொழி சொல்லுவாங்க அதை போல நொள்ளை கண்ணு வச்குக்கிட்டு தொலைநோக்கு பார்வையாம் ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 6 56667

ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 6 359383 ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 6 359383 ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 6 359383 ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 6 359383

ஏன் இந்த கொலைவெறி தல ? அதிர்ச்சி
உண்மய சொன்னால் ஒத்துப் போகத் தானே வேணும்...

http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Nov 23, 2011 1:54 pm

[quote="ரமீஸ்"][quote="பிளேடு பக்கிரி"]
ரமீஸ் wrote:
ராஜா wrote:

ஏன் இந்த கொலைவெறி தல ? அதிர்ச்சி
உண்மய சொன்னால் ஒத்துப் போகத் தானே வேணும்...
அதுவும் சரி தான்...
இவ்ளோ நாள் எங்க தல போய்டீங்க? சிரி சிரி

ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 6 Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Nov 23, 2011 1:55 pm

எதுக்கு அங்கயும் போயி நீ ஆட்டய போடவா

ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Wed Nov 23, 2011 1:56 pm

[quote="பிளேடு பக்கிரி"][quote="ரமீஸ்"]
பிளேடு பக்கிரி wrote:
ரமீஸ் wrote:
ராஜா wrote:

ஏன் இந்த கொலைவெறி தல ? அதிர்ச்சி
உண்மய சொன்னால் ஒத்துப் போகத் தானே வேணும்...
அதுவும் சரி தான்...
இவ்ளோ நாள் எங்க தல போய்டீங்க? சிரி சிரி

எங்கேயும் போக வில்லை பாஸ். இடைக்கிடையே வந்தேன் உங்களை காணவில்லை.
அதுதான் வந்துட்டோமில்ல....

http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Nov 23, 2011 2:00 pm

[quote="ரமீஸ்"][quote="பிளேடு பக்கிரி"]
ரமீஸ் wrote:
எங்கேயும் போக வில்லை பாஸ். இடைக்கிடையே வந்தேன் உங்களை காணவில்லை.
அதுதான் வந்துட்டோமில்ல....
உங்களை போலவா.. நம்ம தொழில் விஷயமா அடிக்கடி வெளிய போக வேண்டி இருக்கும் சிரி

ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 6 Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Nov 23, 2011 2:03 pm

[quote="பிளேடு பக்கிரி"][quote="ரமீஸ்"]
பிளேடு பக்கிரி wrote:
ரமீஸ் wrote:
எங்கேயும் போக வில்லை பாஸ். இடைக்கிடையே வந்தேன் உங்களை காணவில்லை.
அதுதான் வந்துட்டோமில்ல....
உங்களை போலவா.. நம்ம தொழில் விஷயமா அடிக்கடி வெளிய போக வேண்டி இருக்கும் சிரி

எங்க திகாருக்கும் புழலுக்குமா

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Nov 23, 2011 2:06 pm

[quote="maniajith007"][quote="பிளேடு பக்கிரி"]
ரமீஸ் wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரமீஸ் wrote:
எங்கேயும் போக வில்லை பாஸ். இடைக்கிடையே வந்தேன் உங்களை காணவில்லை.
அதுதான் வந்துட்டோமில்ல....
உங்களை போலவா.. நம்ம தொழில் விஷயமா அடிக்கடி வெளிய போக வேண்டி இருக்கும் சிரி

எங்க திகாருக்கும் புழலுக்குமா

அடிக்கடி என்டர் ஆகிறான்ய்யா .. நம்ம இமேஜ் டேமேஜ் ஆக்குறதுக்கு கோபம் கோபம்

ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 6 Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Nov 23, 2011 2:09 pm

[quote="பிளேடு பக்கிரி"][quote="maniajith007"]
பிளேடு பக்கிரி wrote:
ரமீஸ் wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரமீஸ் wrote:
எங்கேயும் போக வில்லை பாஸ். இடைக்கிடையே வந்தேன் உங்களை காணவில்லை.
அதுதான் வந்துட்டோமில்ல....
உங்களை போலவா.. நம்ம தொழில் விஷயமா அடிக்கடி வெளிய போக வேண்டி இருக்கும் சிரி

எங்க திகாருக்கும் புழலுக்குமா

அடிக்கடி என்டர் ஆகிறான்ய்யா .. நம்ம இமேஜ் டேமேஜ் ஆக்குறதுக்கு ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 6 44296 ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 6 44296

ஆமா இவரு பெரிய ஒபாமா

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Nov 23, 2011 2:13 pm

[quote="maniajith007"][quote="பிளேடு பக்கிரி"]
maniajith007 wrote:

ஆமா இவரு பெரிய ஒபாமா
நான் ஒபாமா இல்ல பாவம்மா அழுகை அழுகை

ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 6 Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Nov 23, 2011 2:15 pm

[quote="பிளேடு பக்கிரி"][quote="maniajith007"]
பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:

ஆமா இவரு பெரிய ஒபாமா
நான் ஒபாமா இல்ல பாவம்மா ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 6 67637 ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 6 67637

தம்பி நீ என்ன வேலை பண்ணிட்டு எப்படியெல்லாம் முகத்தை மாத்தூவேணு எனக்கு தெரியும் என்கிட்ட இந்த டாக்கால்ட்டி வேலையெல்லாம் வேணாம் தம்பி

Sponsored content

PostSponsored content

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக