புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 4 Poll_c10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 4 Poll_m10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 4 Poll_c10 
25 Posts - 38%
heezulia
ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 4 Poll_c10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 4 Poll_m10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 4 Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 4 Poll_c10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 4 Poll_m10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 4 Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 4 Poll_c10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 4 Poll_m10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 4 Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 4 Poll_c10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 4 Poll_m10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 4 Poll_c10 
4 Posts - 6%
prajai
ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 4 Poll_c10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 4 Poll_m10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 4 Poll_c10 
2 Posts - 3%
Raji@123
ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 4 Poll_c10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 4 Poll_m10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 4 Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 4 Poll_c10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 4 Poll_m10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 4 Poll_c10 
1 Post - 2%
Barushree
ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 4 Poll_c10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 4 Poll_m10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 4 Poll_c10 
1 Post - 2%
M. Priya
ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 4 Poll_c10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 4 Poll_m10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 4 Poll_c10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 4 Poll_m10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 4 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 4 Poll_c10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 4 Poll_m10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 4 Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 4 Poll_c10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 4 Poll_m10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 4 Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 4 Poll_c10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 4 Poll_m10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 4 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 4 Poll_c10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 4 Poll_m10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 4 Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 4 Poll_c10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 4 Poll_m10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 4 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 4 Poll_c10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 4 Poll_m10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 4 Poll_c10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 4 Poll_m10ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 4 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழாம் அறிவு வேலாயுதம்

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Nov 21, 2011 3:31 pm

First topic message reminder :

இரண்டு பெரிய நட்சதிரங்களின் படமும் வெளிவந்து ஏறத்தாழ ஒருமாதம் ஆகிவிட்டது ஆனா போதும் எந்த குதிரை வெற்றி பெற்றது என்பதை அறியமுடியாத நிலை. ஏழாம் அறிவு மற்றும் வேலாயுதம் இரண்டுமே கடுமையான போட்டியில் களமிறங்கிய படங்கள் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை, தீமூக்கவினரால் விஜய் கட்டம்கட்டபட்டதையும் காவலன் திரைபடத்தை அவர்கள் முடக்க நடத்தியதும் பிறகு அது வெளிவந்ததும் அதன் பின் ஜெயலலிதாவுக்கு பகிரங்க ஆதரவு வழங்கிய விஜய்க்கு வேலாயுதம் வெற்றிபெற்றே தீர வேண்டிய கட்டாயம் காரணம் தனது கல்லூரி தோழர் சூரியாவின் வளர்ச்சி ஒரு கட்டத்தில் விஜய் என்ற மாஸ் ஹீரோவின் பிரதான எதிரி தல அஜீத்குமார் ஆனால் தலயின் மாங்காத்தா திரைப்படமும் அதன் வெற்றியும் அவரை தனி இடத்திர்க்கு கொண்டு சென்றுவிட்டது, ஒரு அஜீத் ரசிகனாக நான் இதை கூறவில்லை, காரணம் எம்.ஜி.ஆருக்கு பின் தமிழ் திரை உலகில் அஜீத்குமார்க்கு மட்டுமே முரட்டு ரசிகர்கள் அமைந்துள்ளனர் இதை பல இடங்களில் நானே கண்டுள்ளேன், அதுமட்டுமில்லாமல் இன்னொரு போட்டியாலாறான விக்ரமின் பாணி முற்றிலும் மாறிவிட்டதும் ஒரு காரணம், ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 4 VijayvsSuriyaசூரியவிர்க்கு கடும் நெருக்கடி கொடுக்கும் விக்ரமும் மிக கவனமாக தேர்ந்தெடுக்கபட்ட பாத்திரங்களில் மட்டுமே தன்னை வெளிபடுத்த விரும்புகிறார் அவர் ரசிகர்களும் விக்ரமின் புதிய தோற்றம் குறித்தும் எந்த வேடத்தில் நடிக்கிறார் என்பது குறித்தும் மிகுந்த ஆர்வம் கொள்கின்றனர். இங்கே தான் சூழல் மாறுகிறது ஆதவன், சிங்கம் என பொழுதுபோக்கு அம்சங்கள் நிரந்த படங்களில் சூரியாவின் ஆதிக்கம் தொடர்கிறது, தன்னுடைய மாஸ் ஹீரோ இமேஜை தக்கவைத்துக்கொள்ள விஜயும் தொடரும் வெற்றியை தக்கவைக்க சூரியாவும் பகிரங்கமாக மோதிகொண்டதன் மூலம் இருவருக்குமுடியே உள்ள போட்டி வெளிவந்து இருக்கிறது.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவரும் பத்து படங்களில் எட்டு படங்கள் கருணாநிதி குடும்பத்தின் நிறுவனங்கள் மூலம் வெளிவரும் ஆனால் தற்பொழுது நிலமை தலைகீழ் முற்றிலும் முடக்கப்பட்ட நிலை இந்த சந்தர்ப்பத்தில் ஏழாம் அறிவு வெற்றிபெற்றால் இல்லை அவர்களை பொறுத்தவரையில் ஏழாம் அறிவை வெற்றிபெறும் என்பதை முன்னேரே தீர்மானித்து விட்டனர், இந்த வெற்றி மூலம் திரைத்துறையில் இழந்த செல்வாக்கை கொஞ்சம் சரிக்கட்டலாம் அதற்க்கு ஏற்ற வகையில் ஏழாம் அறிவு குறித்து விளம்பரங்களும் முருகதாசின் பேட்டியும் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி இருந்தது, வேலாயுதமும் இதற்க்கு தக்கவாறே தங்கள் பங்குக்கு எத்தனை அறிவு வந்தபோதும் வேலாயுதம் வெற்றி பெரும் என எதிபார்ப்பை ஏற்படுத்தி இருந்தனர், தீபாவளியும் வந்தது இரண்டு படங்களும் ரிலீஸ் ஆனால் எது உறுதியான வெற்றியை பெற்றது என்பதை எவரும் கூறமுடியாத நிலை ஒரு பத்திற்கையில் ஏழாம் அறிவு வசூல் சாதனை என செய்தி வந்தால் இன்னொன்றில் வேலாயுதம் ஏழாம் அறிவை முந்தியது என்று செய்தி வந்து கொண்டிருந்த நிலையில் தனது விளம்பரம் மூலமே வேலாயுதம் வெற்றியை உறுதி செய்துள்ளது கலைகனார் தொலைக்காட்சி ஏழாம் அறிவு குறித்து பிரமோஷன் நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக வெளியிட்ட கலைஞர் தொலைகாட்சியில் நேற்று வந்த ஒரு விளம்பரம் இப்படி சொல்லப்பட்டது இது மாசால வெற்றியல்ல உண்மையான தமிழர்களின் வெற்றி என அதாவது ஆப்பை நீங்க அடிக்க வேண்டாம் நாங்களே ஜம்ப் பணி உக்கார்ந்துக்குறோம் என மசாலா படம் வேலாயுதமே உண்மையான வெற்றிபடம் என்பதை கலைஞர் தொலைக்காட்சி தன்னையும் அறியாமல் ஒப்புக்கொண்டுள்ளது ஆக மொத்தம் இனி விஜய் அஜீத் போட்டி கிடையாது,

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Nov 23, 2011 11:12 am

பிளேடு பக்கிரி wrote:
எப்பய்யா கொடுதீங்க அதிர்ச்சி அதிர்ச்சி

பல வருஷமாச்சி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Nov 23, 2011 11:14 am

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
எப்பய்யா கொடுதீங்க அதிர்ச்சி அதிர்ச்சி

பல வருஷமாச்சி
ஆமா அப்படியே கொடுதிட்டாலும்..

ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 4 Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Nov 23, 2011 11:17 am

பிளேடு பக்கிரி wrote:

ஆமா அப்படியே கொடுதிட்டாலும்..

ராஜா அண்ணன் ஆன்லைன்ல தான் இருக்கார் தம்பி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Nov 23, 2011 11:19 am

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:

ஆமா அப்படியே கொடுதிட்டாலும்..

ராஜா அண்ணன் ஆன்லைன்ல தான் இருக்கார் தம்பி

யூத் பேசிட்டு இருக்கும் போது அவரை எதுக்குய்யா கூப்பிடுற? சிரி சிரி

ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 4 Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Nov 23, 2011 11:22 am

பிளேடு பக்கிரி wrote:
யூத் பேசிட்டு இருக்கும் போது அவரை எதுக்குய்யா கூப்பிடுற? சிரி சிரி

வாழ்க்கைல முதல் தடவையா உண்மையா பேசியிருக்க

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Nov 23, 2011 11:26 am

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
யூத் பேசிட்டு இருக்கும் போது அவரை எதுக்குய்யா கூப்பிடுற? சிரி சிரி

வாழ்க்கைல முதல் தடவையா உண்மையா பேசியிருக்க
அது சரி நீங்க ரொம்ப பிசியோ? ஃபோன் பண்ணுனா எடுக்கமாட்டேங்குறீங்க.. அதிர்ச்சி

ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 4 Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Nov 23, 2011 11:28 am

பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
யூத் பேசிட்டு இருக்கும் போது அவரை எதுக்குய்யா கூப்பிடுற? சிரி சிரி

வாழ்க்கைல முதல் தடவையா உண்மையா பேசியிருக்க
அது சரி நீங்க ரொம்ப பிசியோ? ஃபோன் பண்ணுனா எடுக்கமாட்டேங்குறீங்க.. அதிர்ச்சி

ஆமாம்பா பில்லா 2 சூட்டிங்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Nov 23, 2011 11:31 am

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
யூத் பேசிட்டு இருக்கும் போது அவரை எதுக்குய்யா கூப்பிடுற? சிரி சிரி

வாழ்க்கைல முதல் தடவையா உண்மையா பேசியிருக்க
அது சரி நீங்க ரொம்ப பிசியோ? ஃபோன் பண்ணுனா எடுக்கமாட்டேங்குறீங்க.. அதிர்ச்சி

ஆமாம்பா பில்லா 2 சூட்டிங்
அதுக்கு தள தானே பிசியா இருக்கணும்.. உங்களுக்கு அங்க என்ன வேலை? சிப்பு வருது சிப்பு வருது

ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 4 Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Nov 23, 2011 11:41 am

ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 4 Billa-2-Latest-Wallpapers3

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Nov 23, 2011 11:42 am

maniajith007 wrote:ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 4 Billa-2-Latest-Wallpapers3

ஓ .. போஸ்டர் ஒட்டுற வேலையா? சிப்பு வருது சிப்பு வருது

ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 4 Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக