புதிய பதிவுகள்
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 20:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 20:37

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 19:57

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 19:38

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 18:33

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 18:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 17:43

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 16:28

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 15:28

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 15:11

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 14:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:13

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 13:55

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:44

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:06

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09

» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? Poll_c10எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? Poll_m10எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? Poll_c10 
60 Posts - 47%
ayyasamy ram
எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? Poll_c10எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? Poll_m10எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? Poll_c10 
52 Posts - 40%
mohamed nizamudeen
எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? Poll_c10எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? Poll_m10எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? Poll_c10எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? Poll_m10எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? Poll_c10எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? Poll_m10எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? Poll_c10எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? Poll_m10எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? Poll_c10எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? Poll_m10எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? Poll_c10 
2 Posts - 2%
prajai
எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? Poll_c10எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? Poll_m10எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? Poll_c10 
2 Posts - 2%
Manimegala
எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? Poll_c10எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? Poll_m10எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? Poll_c10எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? Poll_m10எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? Poll_c10எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? Poll_m10எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? Poll_c10 
418 Posts - 48%
heezulia
எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? Poll_c10எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? Poll_m10எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? Poll_c10எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? Poll_m10எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? Poll_c10எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? Poll_m10எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? Poll_c10எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? Poll_m10எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? Poll_c10 
28 Posts - 3%
prajai
எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? Poll_c10எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? Poll_m10எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? Poll_c10எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? Poll_m10எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? Poll_c10எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? Poll_m10எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? Poll_c10எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? Poll_m10எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? Poll_c10எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? Poll_m10எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்?

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon 21 Nov 2011 - 15:28

இவ வாய் இருக்கே, எப்பப் பார்த்தாலும் தொண தொணன்னு யாரையாவது குறை சொல்லிக்கிட்டே இருக்கும் என்று சில பெண்கள் குறித்துச் சொல்வர்கள். அவர்கள் உள்ளுக்குள் பலாப்பழம் போல இருந்தாலும் வெளியில் முள்ளாகத் தெரிபவர்கள்.

குறிப்பாக கணவரிடம் எப்போது பார்த்தாலும் பிலுபிலுவென சண்டை பிடித்தபடி இருப்பார்கள் இந்தப் பெண்கள். வாழ்க்கை முழுவதும் தன்னுடன் வரும் கணவரை குறை சொல்வதில் இதுபோன்ற மனைவிகளுக்கு ஆத்ம சந்தோஷம்.

வாழ்க்கை முழுவதும் நான் உனக்கு, நீ எனக்குத் துணை என்று திருமணம் செய்து கொள்கிறார்கள். அப்பேர்பட்ட வாழ்க்கைத் துணையைப் பற்றி குறை சொல்லி பேசுவதில் பல பெண்களுக்கு மகா திருப்தி.

நம்முடைய பாட்டிகள், அம்மாகள் போல இன்றைய பெண்கள் இல்லை. எதையும் நிதானித்து செய்வது, பொறுத்துப் போவது, அட்ஜெஸ்ட் செய்து கொள்வது என பல விஷயங்களிலும் இவர்கள் பலவீனமாகவே இருக்கிறார்கள்.

பல பெண்களுக்கு திருமண வாழ்க்கை சில மாதங்களில் கசந்துவிடுகிறது. மேலும் கணவன் மனைவிக்கு இடையிலான பல சண்டைகள், பூசல்கள், மோதல்களை பக்கத்து வீட்டு பாப்பாத்தியக்காவிடமும், எதிர்வீட்டு எமிலியிடமும், 3வது வீட்டு மும்தாஜிடமும் போய்ச் சொல்லி அழும் பெண்கள் நிறையவே இருக்கின்றனர்.

கணவன் மனைவி இடையே எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதில் மூன்றாம் மனிதரைத் தலையிட விடுவது விபரீதத்தில் தான் முடியும் என்பதை பெண்கள் உணர வேண்டும். இந்நிலையில் பல பெண்கள் தங்கள் கணவன்மார்களைப் பற்றி அவர் இப்படி, அவர் அப்படி என்று பக்கத்து வீட்டுப் பெண்களிடம் குறை கூறி வருகிறார்கள். அவர்கள் அப்படி செய்வதே தவறு.

அவர்கள் இவ்வாறு அடுத்த பெண்களிடம் குறைபாடினால் அந்த பெண் என்ன தான் அக்கறையாக இருப்பது போல் பேசினாலும் மனதிற்குள் நீ சந்தோஷமா இல்லையா, ஆஹா இது தாண்டி எனக்கு வேண்டும் என்று திருப்திபட்டுக் கொள்வார்கள். ஆனால் வெளியில் அப்படியாம்மா, அழாதேம்மா என்று ஆறுதல் கூறுவது போல நடித்து உங்களுக்கு எதிராக உங்களையே திருப்பி விட முயலலாம்.

இப்படி நீங்கள் அடுத்தவர்களிடம் குறை கூறினால் அவர்கள் இல்லாததும், பொல்லாததும் சொல்லி உங்கள் வாழ்க்கையைக் கெடுத்துவிடும் வாய்ப்புண்டு. நம்ம வீடு மட்டும்தான் நாறனுமா, அவ வீடும் நாறட்டுமே என்ற நல்லெண்ணம் படைத்தவர்கள் நம்மிடையே நிறையப் பேர் உள்ளனர் என்பதை உணர வேண்டும்.

வீட்டில் இருக்கும் பெண்கள் தான் வேலையின்றி இவ்வாறு செய்கிறார்கள் என்றால். வேலைக்குப் போகும் பெண்கள் அவர்களுக்கு சற்றும் இளைத்தவர்கள் இல்லை. மதிய உணவு இடைவேளையில், கையில் சாப்பாடும், வாயில் கணவர்களையும் போட்டு பிசைந்து சாப்பிடும் பெண்கள் நிறையப் பேர் உள்ளனர். பிற பெண்களுடன் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டே கணவரைக் குறைபாடுவது, நாத்தனார்களை வறுத்தெடுப்பது, மாமியாரை மகா கடுமையாக பேசுவது என பற்களுக்குள் போட்டு குதறி எடுத்து விடுவார்கள்.

ஒருவர் இப்படி பேச ஆரம்பித்தால் உடனே மற்றவர்களும் சேர்ந்து கொண்டு, ஆமாமா, எங்க ஊட்டுலயும் இப்படித்தான் என்று ஆரம்பித்து வம்பளக்கும் செயல்களை நிறைய இடங்களில் பார்க்கலாம்.

தாம்பத்ய வாழ்க்கையில் எப்போதுமே, எதையுமே பாசிட்டிவாக பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள் மன நல நிபுணர்கள். தாம்பத்ய வாழ்க்கை என்றில்லை, எதையுமே, எதிலுமே பாசிட்டிவான மனோபாவம் இருந்தால்தான் நாம் வாழ்க்கையில் வெல்ல முடியும் என்பது பொன்மொழியாகும்.

கணவரிடம் குறை இருக்கிறதா, அதை அவரிடமே சொல்லித் திருத்த முயற்சிக்கலாம். முடியாவிட்டால் அவரே உணர்ந்து திருந்தும்படி நாம் நடந்து, சரி செய்யலாம். அகிம்சைக்கு இருக்கிற வலிமை எதற்குமே கிடையாது.

கணவர்தான் என்றில்லை, மனைவி சரியில்லாவிட்டாலும் கூட இதேபோல கடைப்பிடித்து அவர்களைத் திருத்த கணவர் முயற்சிக்கலாம். இப்படி இரு தரப்பிலுமே விட்டுக்கொடுத்து, நீக்குப் போக்காக நடந்து கொண்டால்தான் வாழ்க்கை சிறக்கும், உறவுகள் வலுப்பெறும். மாறாக புறம் பேசுவதினாலோ, குறை கூறிக் கொண்டு மட்டும் இருப்பதினாலோ எதுவுமே சாதிக்க முடியாது.

இப்படி பாசிட்டிவ் அப்ரோச்சுக்கு மாறத் தொடங்கினால் விவாகரத்து உள்பட எந்த 'வியாதியுமே' எந்த தம்பதியையும் அண்ட முடியாது. எனவே, புறம் பேசும் மனைவிமார்களே, கணவர்மார்களே, இனியாவது 'பேச்சை'க் குறைத்து செயலில் காட்ட முயற்சியுங்கள்...!

-தட்ஸ்தமிழ்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Mon 21 Nov 2011 - 15:34

புறம் பேசும் மனைவிமார்களே, கணவர்மார்களே, இனியாவது 'பேச்சை'க் குறைத்து செயலில் காட்ட முயற்சியுங்கள்...! நன்றி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon 21 Nov 2011 - 15:38

பகிர்வுக்கு நன்றி எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? 2825183110

உங்க மனைவி எப்படி எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? 230655 எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? 230655

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon 21 Nov 2011 - 15:38

நல்ல பதிவு.. பெண்கள் தான் இந்த வேலை பார்க்குறாங்க அய்யோ, நான் இல்லை

எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? Power-Star-Srinivasan
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon 21 Nov 2011 - 15:38

இப்படி நீங்கள் அடுத்தவர்களிடம் குறை கூறினால் அவர்கள் இல்லாததும்,
பொல்லாததும் சொல்லி உங்கள் வாழ்க்கையைக் கெடுத்துவிடும் வாய்ப்புண்டு. நம்ம
வீடு மட்டும்தான் நாறனுமா, அவ வீடும் நாறட்டுமே என்ற நல்லெண்ணம்
படைத்தவர்கள் நம்மிடையே நிறையப் பேர் உள்ளனர் என்பதை உணர வேண்டும்.

அதிர்ச்சி தகவலுக்கு நன்றி பாலாஜி.

எதிலுமே பாசிட்டிவான மனோபாவம் இருந்தால்தான் நாம் வாழ்க்கையில் வெல்ல முடியும் என்பது பொன்மொழியாகும்.
இந்த பாசிடிவ் திங் இருவருக்குமே இருந்தால் இன்னும் நல்லா இருக்கும் வாழ்க்கை. எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? 2825183110

கணவரிடம் குறை இருக்கிறதா, அதை அவரிடமே சொல்லித் திருத்த முயற்சிக்கலாம்.
முடியாவிட்டால் அவரே உணர்ந்து திருந்தும்படி நாம் நடந்து, சரி செய்யலாம்.
அகிம்சைக்கு இருக்கிற வலிமை எதற்குமே கிடையாது.
எல்லா விஷயத்துக்கும் அகிம்சை சரி வருமா சிரி

இப்படி பாசிட்டிவ் அப்ரோச்சுக்கு மாறத் தொடங்கினால் விவாகரத்து உள்பட எந்த
'வியாதியுமே' எந்த தம்பதியையும் அண்ட முடியாது. எனவே, புறம் பேசும்
மனைவிமார்களே, கணவர்மார்களே, இனியாவது 'பேச்சை'க் குறைத்து செயலில் காட்ட
முயற்சியுங்கள்...!

நல்லது. மிக்க நன்றி பாலாஜி. சிறந்த பதிவு இது.
நன்றி தட்ஸ் தமிழ். எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? 678642

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon 21 Nov 2011 - 17:10

எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? 224747944

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon 21 Nov 2011 - 17:19

எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? 2825183110

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக