புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:43 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:31 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:48 am

» வாழ்வை மாற்றும்
by ayyasamy ram Today at 11:12 am

» சூரியவம்சம் தேவையானி மாதிரி மனைவி கிடைத்தால்!
by ayyasamy ram Today at 11:10 am

» மனைவியின் அருமை…
by ayyasamy ram Today at 11:07 am

» செப்டம்பர் 9 ஆப்பிள் ஈவண்ட்
by ayyasamy ram Today at 11:05 am

» டெக்ஸாஸில் திறக்கப்பட்ட அனுமனின் சிலை
by ayyasamy ram Today at 11:04 am

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by ayyasamy ram Today at 11:03 am

» ரமண மகரிஷி மொழிகள்
by ayyasamy ram Today at 11:01 am

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by ayyasamy ram Today at 10:57 am

» நடனப்பள்ளி தொடங்கினார் நடிகை இனியா
by ayyasamy ram Today at 10:54 am

» கொட்டுக்காளி -விமர்சனம்
by ayyasamy ram Today at 10:52 am

» பக்தனுக்கு இந்த உலகம் ஓர் தற்காலிக வீடு
by ayyasamy ram Today at 10:49 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» கருத்துப்படம் 27/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:31 pm

» 63 வயது ஹீரோவை காதலிக்கும் மீனாட்சி சௌத்ரி
by ayyasamy ram Yesterday at 9:40 pm

» அந்தரங்கம் பேசும் ரேஷ்மா
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» எம்.ஜி.ஆரே கேட்ட பிறகும் அரசியலுக்கு வர மறுத்து விட்ட மோகன்
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» வடு நீங்கா பழைய புல்லாங்குழல்…
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» சொல்லாதே யாரும் கேட்டால்…
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» கல்யாணத் தரகர்கள்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Yesterday at 3:56 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:31 am

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தன்னம்பிக்கை Poll_c10தன்னம்பிக்கை Poll_m10தன்னம்பிக்கை Poll_c10 
36 Posts - 61%
ayyasamy ram
தன்னம்பிக்கை Poll_c10தன்னம்பிக்கை Poll_m10தன்னம்பிக்கை Poll_c10 
22 Posts - 37%
mohamed nizamudeen
தன்னம்பிக்கை Poll_c10தன்னம்பிக்கை Poll_m10தன்னம்பிக்கை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன்னம்பிக்கை Poll_c10தன்னம்பிக்கை Poll_m10தன்னம்பிக்கை Poll_c10 
459 Posts - 55%
heezulia
தன்னம்பிக்கை Poll_c10தன்னம்பிக்கை Poll_m10தன்னம்பிக்கை Poll_c10 
319 Posts - 38%
mohamed nizamudeen
தன்னம்பிக்கை Poll_c10தன்னம்பிக்கை Poll_m10தன்னம்பிக்கை Poll_c10 
26 Posts - 3%
prajai
தன்னம்பிக்கை Poll_c10தன்னம்பிக்கை Poll_m10தன்னம்பிக்கை Poll_c10 
11 Posts - 1%
T.N.Balasubramanian
தன்னம்பிக்கை Poll_c10தன்னம்பிக்கை Poll_m10தன்னம்பிக்கை Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26
தன்னம்பிக்கை Poll_c10தன்னம்பிக்கை Poll_m10தன்னம்பிக்கை Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
தன்னம்பிக்கை Poll_c10தன்னம்பிக்கை Poll_m10தன்னம்பிக்கை Poll_c10 
4 Posts - 0%
mini
தன்னம்பிக்கை Poll_c10தன்னம்பிக்கை Poll_m10தன்னம்பிக்கை Poll_c10 
4 Posts - 0%
vista
தன்னம்பிக்கை Poll_c10தன்னம்பிக்கை Poll_m10தன்னம்பிக்கை Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
தன்னம்பிக்கை Poll_c10தன்னம்பிக்கை Poll_m10தன்னம்பிக்கை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்னம்பிக்கை


   
   
prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Mon Nov 21, 2011 2:28 am

நமது தன்னம்பிக்கையை தேடிப் பெறுவதற்கு, அதைத் தக்க வைத்துக் கொள்வதற்கு கடைபிடிக்க வேண்டிய 5 வழிகள்:


தன்னம்பிக்கை Clip_image002


என்னும் நூலுக்கு சொக்கன் அவர்கள் குமுதம் இதழில் எழுதிய விமர்சனம்


1. எப்போதும் பின் வரிசையில் ஒளியாதீர்கள். முன் வரிசைக்கு வாருங்கள்.


தன்னம்பிக்கை Clip_image003


2. யாரைச் சந்தித்தாலும், தைரியமாக அவர்கள்
கண்களைப் பார்த்துப் பேசுங்கள்.



அவர் எப்பேர்ப்பட்ட பிரபலமாக இருந்தாலும், தலை கவிழ்ந்து தரையில் விரலால் கோலம் போடுவதெல்லாம்
வேண்டாம்.



தன்னம்பிக்கை Clip_image005


3. நீங்கள் நடக்கிற வேகத்தை அதிகப்படுத்துங்கள்.


நடையில் தெரியும் அந்த சுறுசுறுப்பு, உற்சாகம் உங்கள் செயல் வேகத்தையும் தானாக அதிகரிக்கும்.


தன்னம்பிக்கை Clip_image007


4. எந்த கூட்டத்திலும் அடுத்தவர்கள் பேசட்டும் என்று காத்திருக்காதீர்கள். அங்கே
கேட்கிற முதல் குரல் உங்களுடையதாகட்டும்.



தன்னம்பிக்கை Clip_image009


5. எந்நேரமும் உதடுகளில் ஒரு புன்னகையை வைத்திருங்கள். அது தருகிற தன்னம்பிக்கை
வேறு எங்கேயும் கிடைக்காது.



அப்போது
தான் வானின் உச்சியையாவது நிச்சயம் தொட முடியும்.



பிரம்மாண்டமாகத் திட்டமிடுங்கள்”….துணை
இல்லையே என்று
கவலைப்படாதீர்கள்உங்களைச் செயல்படுத்த 60
லட்சம் கோடி
உயிரணுக்கள் தயாராக
உள்ளன. ரூதர்போர்டு.


Don’t be Ever Rest.


Be an Everest.


தோல்வியை
எருவாக்கு
;


வெற்றியை
உருவாக்கு.



சுற்றவே பிறந்தது
பூமி



சுடரவே பிறந்தது
கதிர்



உலவப் பிறந்தது
காற்று



உழைக்கப் பிறந்தவன்
நீ.



வீசும்
காற்றும் எழும் அலையும் எப்போதும் மிகத் திறமையான மாலுமியின் பக்கமே இருக்கும்.



வீரியத்தோடு
விடாது முயற்சி செய்!

தயங்கிப்
பின் வாங்காதே! தளர்ந்து தடம் புரண்டு விடாதே! தொடர்ந்து செய்!
துணிந்து செய்!
ஊக்கத்தோடு பாடுபடு! உறுதியோடு பாடுபடு! அப்போது
காலங்கனிந்து கைகூடி வரும். வெற்றி தேவதை
உன்னை வாழ்த்தி வரவேற்பாள்!



விழாமையன்று நம்
பெருமை
விழுந்தொரும் எழுவதே!


சுறுசுறுப்பாயிருங்கள்ஓடிக் கொண்டிருக்கும் நீரில் தான் ஆக்சிஜன்
அதிகம்.



தீப்பொறியாக
ஒரு கணம் இருந்து விட்டு மறைந்து விடுங்கள்.காலமெல்லாம் புகைந்து கொண்டிருப்பதை
விட



தோல்விகள்
எல்லாம் தோல்விகள் அல்ல
;


தென்னங்கீற்றின்
வீழ்ச்சிதான் தென்னை மரத்தின் வளர்ச்சி.



மறந்து
விடாதீர்கள். உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் உங்கள் சரித்திரத்தில் ஒவ்வொரு
பக்கமாகும்..



Even the word Impossible says
I’m Possible.



பறந்து
செல்லுங்கள். உலகம் ஆறு நாட்களில்
படைக்கப்பட்டது என்பதை மறந்து விடாதீர்கள். நீங்கள் விரும்பும் எதை வேண்டுமானாலும்
என்னிடம் கேளுங்கள். நேரத்தைத் தவிர
…- நெப்போலியன்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக