புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓட்டுனர் லைசென்சை புதுப்பிக்க வரிசையில் நின்ற முதல்-மந்திரி Poll_c10ஓட்டுனர் லைசென்சை புதுப்பிக்க வரிசையில் நின்ற முதல்-மந்திரி Poll_m10ஓட்டுனர் லைசென்சை புதுப்பிக்க வரிசையில் நின்ற முதல்-மந்திரி Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
ஓட்டுனர் லைசென்சை புதுப்பிக்க வரிசையில் நின்ற முதல்-மந்திரி Poll_c10ஓட்டுனர் லைசென்சை புதுப்பிக்க வரிசையில் நின்ற முதல்-மந்திரி Poll_m10ஓட்டுனர் லைசென்சை புதுப்பிக்க வரிசையில் நின்ற முதல்-மந்திரி Poll_c10 
2 Posts - 6%
heezulia
ஓட்டுனர் லைசென்சை புதுப்பிக்க வரிசையில் நின்ற முதல்-மந்திரி Poll_c10ஓட்டுனர் லைசென்சை புதுப்பிக்க வரிசையில் நின்ற முதல்-மந்திரி Poll_m10ஓட்டுனர் லைசென்சை புதுப்பிக்க வரிசையில் நின்ற முதல்-மந்திரி Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
ஓட்டுனர் லைசென்சை புதுப்பிக்க வரிசையில் நின்ற முதல்-மந்திரி Poll_c10ஓட்டுனர் லைசென்சை புதுப்பிக்க வரிசையில் நின்ற முதல்-மந்திரி Poll_m10ஓட்டுனர் லைசென்சை புதுப்பிக்க வரிசையில் நின்ற முதல்-மந்திரி Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
ஓட்டுனர் லைசென்சை புதுப்பிக்க வரிசையில் நின்ற முதல்-மந்திரி Poll_c10ஓட்டுனர் லைசென்சை புதுப்பிக்க வரிசையில் நின்ற முதல்-மந்திரி Poll_m10ஓட்டுனர் லைசென்சை புதுப்பிக்க வரிசையில் நின்ற முதல்-மந்திரி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓட்டுனர் லைசென்சை புதுப்பிக்க வரிசையில் நின்ற முதல்-மந்திரி


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 20, 2011 10:07 am

தனது ஓட்டுனர் லைசென்சை புதுப்பிக்க, காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா, ஜம்முவில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு நேற்று காலை காரில் சென்றார். பின்னர் அவர் மக்களோடு மக்களாக வரிசையில் நின்றார். அப்போது அவர், ``கியூ``வில் நின்ற மக்களிடம், வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகளின் சேவை எப்படி இருக்கிறது? என்று கேட்டறிந்தார்.

லைசென்சை புதுப்பிப்பதற்கான விண்ணப்ப பாரத்தை அவரே பூர்த்தி செய்து, அதிகாரியிடம் கொடுத்தார். இதன் பின் புதுப்பிக்கப்பட்ட லைசென்சை அவர் வாங்கிச்சென்றார்.

இது குறித்து வட்டார போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,`` முதல்-மந்திரி உமர் அப்துல்லா சாதாரண பிரஜை போல எங்கள் அலுவலகத்துக்கு வந்து வரிசையில் நின்றதை பார்த்து, நாங்கள் மட்டுமின்றி பொது மக்களும் ஆச்சரியப்பட்டனர். மக்கள் அனைவரும் பொறுமையாக வரிசையில் நின்று தங்கள் பணியை முடித்துக்கொள்ள வேண்டும் என்பதை அவர் அறிவுறுத்தி இருக்கிறார்`` என்றார்.



ஓட்டுனர் லைசென்சை புதுப்பிக்க வரிசையில் நின்ற முதல்-மந்திரி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 20, 2011 10:08 am

எங்க மாநிலத்துல முதல் மந்திரிகளுக்கு லைசன்ஸே இல்லையே? அதனால் அவர்கள் எதையும் புதுப்பிக்க வேண்டிய அவசியமில்லை!



ஓட்டுனர் லைசென்சை புதுப்பிக்க வரிசையில் நின்ற முதல்-மந்திரி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Nov 20, 2011 10:13 am

நாங்க எல்லாம் ரன்னர் கிட்ட கொடுத்திடுவோம். சுலபமா வேல முடிஞ்சிடும். வரிசையில நிக்க வேண்டிய அவசியம் இல்லே.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 20, 2011 10:16 am

மாணிக்கம் நடேசன் wrote:நாங்க எல்லாம் ரன்னர் கிட்ட கொடுத்திடுவோம். சுலபமா வேல முடிஞ்சிடும். வரிசையில நிக்க வேண்டிய அவசியம் இல்லே.

இப்படி ரன்னரை நம்பி காலத்தை ஓட்டினால் நீங்கள் எப்பொழுது winner ஆவது?



ஓட்டுனர் லைசென்சை புதுப்பிக்க வரிசையில் நின்ற முதல்-மந்திரி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Nov 20, 2011 10:31 am

winner ஆனத்னால தானே runner யூஸ் பண்ணுரேன்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Nov 20, 2011 10:40 am

நல்ல முன் உதாரணம் மகிழ்ச்சி மகிழ்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 20, 2011 11:20 am

மாணிக்கம் நடேசன் wrote:winner ஆனத்னால தானே runner யூஸ் பண்ணுரேன்.

அப்படியென்றால் சரிதான் ஐயா!



ஓட்டுனர் லைசென்சை புதுப்பிக்க வரிசையில் நின்ற முதல்-மந்திரி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun Nov 20, 2011 11:38 am

ஓட்டுனர் லைசென்சை புதுப்பிக்க வரிசையில் நின்ற முதல்-மந்திரி 224747944 ஓட்டுனர் லைசென்சை புதுப்பிக்க வரிசையில் நின்ற முதல்-மந்திரி 224747944



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ஓட்டுனர் லைசென்சை புதுப்பிக்க வரிசையில் நின்ற முதல்-மந்திரி Scaled.php?server=706&filename=purple11
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Nov 20, 2011 11:40 am

எங்க முதல்வர்களுக்குதான் தனி தனியா டிரைவர் இருக்காங்களே,அப்புறம் எதுக்கு அவங்க போய் வரிசையில நிக்கணும்



ஓட்டுனர் லைசென்சை புதுப்பிக்க வரிசையில் நின்ற முதல்-மந்திரி Uஓட்டுனர் லைசென்சை புதுப்பிக்க வரிசையில் நின்ற முதல்-மந்திரி Dஓட்டுனர் லைசென்சை புதுப்பிக்க வரிசையில் நின்ற முதல்-மந்திரி Aஓட்டுனர் லைசென்சை புதுப்பிக்க வரிசையில் நின்ற முதல்-மந்திரி Yஓட்டுனர் லைசென்சை புதுப்பிக்க வரிசையில் நின்ற முதல்-மந்திரி Aஓட்டுனர் லைசென்சை புதுப்பிக்க வரிசையில் நின்ற முதல்-மந்திரி Sஓட்டுனர் லைசென்சை புதுப்பிக்க வரிசையில் நின்ற முதல்-மந்திரி Uஓட்டுனர் லைசென்சை புதுப்பிக்க வரிசையில் நின்ற முதல்-மந்திரி Dஓட்டுனர் லைசென்சை புதுப்பிக்க வரிசையில் நின்ற முதல்-மந்திரி Hஓட்டுனர் லைசென்சை புதுப்பிக்க வரிசையில் நின்ற முதல்-மந்திரி A
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sun Nov 20, 2011 12:22 pm

உதயசுதா wrote:எங்க முதல்வர்களுக்குதான் தனி தனியா டிரைவர் இருக்காங்களே,அப்புறம் எதுக்கு அவங்க போய் வரிசையில நிக்கணும்
யாருக்குத் தெரியும் எங்காவது வேறு வேறு இடங்களுக்கு செல்ல நேர்ந்தால் தனியாகத்தானே செல்ல வேண்டும் என்ன நான் சொல்றது சுதா :idea:



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக