புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டவுட் தனபாலு Poll_c10டவுட் தனபாலு Poll_m10டவுட் தனபாலு Poll_c10 
46 Posts - 70%
heezulia
டவுட் தனபாலு Poll_c10டவுட் தனபாலு Poll_m10டவுட் தனபாலு Poll_c10 
10 Posts - 15%
Dr.S.Soundarapandian
டவுட் தனபாலு Poll_c10டவுட் தனபாலு Poll_m10டவுட் தனபாலு Poll_c10 
8 Posts - 12%
mohamed nizamudeen
டவுட் தனபாலு Poll_c10டவுட் தனபாலு Poll_m10டவுட் தனபாலு Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டவுட் தனபாலு Poll_c10டவுட் தனபாலு Poll_m10டவுட் தனபாலு Poll_c10 
211 Posts - 75%
heezulia
டவுட் தனபாலு Poll_c10டவுட் தனபாலு Poll_m10டவுட் தனபாலு Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
டவுட் தனபாலு Poll_c10டவுட் தனபாலு Poll_m10டவுட் தனபாலு Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
டவுட் தனபாலு Poll_c10டவுட் தனபாலு Poll_m10டவுட் தனபாலு Poll_c10 
8 Posts - 3%
prajai
டவுட் தனபாலு Poll_c10டவுட் தனபாலு Poll_m10டவுட் தனபாலு Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
டவுட் தனபாலு Poll_c10டவுட் தனபாலு Poll_m10டவுட் தனபாலு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
டவுட் தனபாலு Poll_c10டவுட் தனபாலு Poll_m10டவுட் தனபாலு Poll_c10 
3 Posts - 1%
Barushree
டவுட் தனபாலு Poll_c10டவுட் தனபாலு Poll_m10டவுட் தனபாலு Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
டவுட் தனபாலு Poll_c10டவுட் தனபாலு Poll_m10டவுட் தனபாலு Poll_c10 
2 Posts - 1%
Shivanya
டவுட் தனபாலு Poll_c10டவுட் தனபாலு Poll_m10டவுட் தனபாலு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டவுட் தனபாலு

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 20, 2011 10:01 am

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி: மாநில அரசின் நிதி நிலைக்கேற்ப திட்டங்களைத் தீட்ட வேண்டும். மத்திய அரசை குறை கூறுவது, தமிழக அரசின் கையாலாகாத்தனம்.

டவுட் தனபாலு: அடடே... எப்படிண்ணே கண்டுபிடிச்சீங்க... உங்களுக்கு தரவேண்டிய பத்து லட்ச ரூபாயை ஒருத்தன் தரலை... கேட்டா, "இருக்கிற காசை வச்சு வாழணும்; கொடுத்த காசை கேட்கிறது கையாலாகாத்தனம்'னு சொன்னா, ஒப்புக்குவீங்களாங்கிறது தான் என்னோட, "டவுட்!'

( செருப்பால அடி நாயே நீ சொன்ன உதாரணத்துக்கும் அந்த ஆளு விட்ட அறிக்கைக்கும் என்னடா சம்மந்தம்... . ?. ?. படிக்கிறவனும் கேக்கிறவனும் கேனப் பயளுகளா இருந்தா எப்படி வேண்டுமானாலும் உதாரணம் சொல்லுவீங்களா ராஸ்க்கல்ஸ் )

தினமலர்

டவுட் தனபாலு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Nov 20, 2011 10:05 am

பேனப்பயன்னா என்னா சிவா சார்,
எனக்கு எங்க வீட்டுல இப்படி ஒரு பேரு இருக்கு, அதான் கேட்டன். இன்னொரு பேரும் உண்டு., பேக்குன்னு.
இரண்டுக்கும் விளக்கம் வேணும் .

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 20, 2011 10:09 am

மாணிக்கம் நடேசன் wrote:பேனப்பயன்னா என்னா சிவா சார்,
எனக்கு எங்க வீட்டுல இப்படி ஒரு பேரு இருக்கு, அதான் கேட்டன். இன்னொரு பேரும் உண்டு., பேக்குன்னு.
இரண்டுக்கும் விளக்கம் வேணும் .

இதற்கு முனைவர் ஆதிரா மேடம் பதிலளிப்பார்கள் என எதிர்பார்க்கிறேன்! டவுட் தனபாலு 230655

டவுட் தனபாலு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Nov 20, 2011 10:18 am

சிவா wrote:
மாணிக்கம் நடேசன் wrote:பேனப்பயன்னா என்னா சிவா சார்,
எனக்கு எங்க வீட்டுல இப்படி ஒரு பேரு இருக்கு, அதான் கேட்டன். இன்னொரு பேரும் உண்டு., பேக்குன்னு.
இரண்டுக்கும் விளக்கம் வேணும் .

இதற்கு முனைவர் ஆதிரா மேடம் பதிலளிப்பார்கள் என எதிர்பார்க்கிறேன்! டவுட் தனபாலு 230655
அட.. அந்த முதலெழுத்து கே யா? பே யா? ன்னு முதல்ல விளக்கம் சொல்லுங்க்ப்பு . அப்புறம் டவுட் தனபாலு 362913

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Nov 20, 2011 10:20 am

சாரி சாரி, அது கே தான். பே இல்லீங்கோ.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Nov 20, 2011 10:31 am

மாணிக்கம் நடேசன் wrote:சாரி சாரி, அது கே தான். பே இல்லீங்கோ.
அதாவது அழகு தமிழில் ‘கேனை’ என்ற சொல்லுக்கு Can + i என்று பொருள். இதன் பொருள் Can என்றால் முடியும். i என்றால் என்னால். அதாவது கேனை என்றால் எதையும் சாதிக்கக் கூடிய சாதனையாளர் என்று பொருள். டவுட் தனபாலு 300136 இந்த ஆராய்ச்சிக்கே ஒரு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்... யாரு செய்யறா? சிரி

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Nov 20, 2011 10:41 am

வணக்கமும் வாழ்த்துகளும் டாக்டர் அதிரா அவர்களே.
இனி எந்த வித தயக்கமும் இல்லாமல் உங்கள் பெயருக்கு முன்னால் டாக்டர் என்ற வார்த்தைகளை இணைத்துக் கொள்ளலாம்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Nov 20, 2011 11:03 am

மாணிக்கம் நடேசன் wrote:வணக்கமும் வாழ்த்துகளும் டாக்டர் அதிரா அவர்களே.
இனி எந்த வித தயக்கமும் இல்லாமல் உங்கள் பெயருக்கு முன்னால் டாக்டர் என்ற வார்த்தைகளை இணைத்துக் கொள்ளலாம்.

உணமையில் இது விளையாட்டு அல்ல. கேன உபநிடதம் என்று உபநிடதங்களில் ஒன்று உள்ளது. உபநிடதம் என்பதே வேதங்களின் இறுதியாக வந்த வேதாந்தம் ஆகும். உபநிஷங்கள் பலவானாலும்,108 பொதுவாக கொள்ளப் படுகின்றன. அவற்றில் ஈஸ, கேன, கட, பிரச்சன, முண்டக, மாண்டூக்ய, ஐதரேய,தைத்திரீய,சாந்தோக்ய ,பிருகதரன்யா , சுவேதஸ்வதார , கௌசீதகி , மகாநாராயண, மைத்ராயணி இவை பதினான்கும் முக்கியமானைவை. இதில் கேனம் என்பது சாம வேதத்துள் அடங்கும் உபநிடதம்.. இதைப் பெரிதாக விளக்க நான் இன்னும் படிக்க வேண்டும்.

ஆனால் உபநிடதம் என்றாலே உயர்ந்த கருத்தைக் கூறும் இந்து சமய புனித நூல் என்பதில் ஒருவருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது.

இதிலிருந்து தெளிவாவது என்னவென்றால் இனி நம்மை யாராவது கேன என்று கூறினால் நாம் பெருமிதம் கொள்ளல்லாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 20, 2011 11:14 am

Aathira wrote:
மாணிக்கம் நடேசன் wrote:சாரி சாரி, அது கே தான். பே இல்லீங்கோ.
அதாவது அழகு தமிழில் ‘கேனை’ என்ற சொல்லுக்கு Can + i என்று பொருள். இதன் பொருள் Can என்றால் முடியும். i என்றால் என்னால். அதாவது கேனை என்றால் எதையும் சாதிக்கக் கூடிய சாதனையாளர் என்று பொருள். டவுட் தனபாலு 300136 இந்த ஆராய்ச்சிக்கே ஒரு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்... யாரு செய்யறா? சிரி

அடடா, அற்புதமான விளக்கம் அக்கா! டவுட் தனபாலு 865843

டவுட் தனபாலு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 20, 2011 11:17 am

Aathira wrote:
மாணிக்கம் நடேசன் wrote:வணக்கமும் வாழ்த்துகளும் டாக்டர் அதிரா அவர்களே.
இனி எந்த வித தயக்கமும் இல்லாமல் உங்கள் பெயருக்கு முன்னால் டாக்டர் என்ற வார்த்தைகளை இணைத்துக் கொள்ளலாம்.

உணமையில் இது விளையாட்டு அல்ல. கேன உபநிடதம் என்று உபநிடதங்களில் ஒன்று உள்ளது. உபநிடதம் என்பதே வேதங்களின் இறுதியாக வந்த வேதாந்தம் ஆகும். உபநிஷங்கள் பலவானாலும்,108 பொதுவாக கொள்ளப் படுகின்றன. அவற்றில் ஈஸ, கேன, கட, பிரச்சன, முண்டக, மாண்டூக்ய, ஐதரேய,தைத்திரீய,சாந்தோக்ய ,பிருகதரன்யா , சுவேதஸ்வதார , கௌசீதகி , மகாநாராயண, மைத்ராயணி இவை பதினான்கும் முக்கியமானைவை. இதில் கேனம் என்பது சாம வேதத்துள் அடங்கும் உபநிடதம்.. இதைப் பெரிதாக விளக்க நான் இன்னும் படிக்க வேண்டும்.

ஆனால் உபநிடதம் என்றாலே உயர்ந்த கருத்தைக் கூறும் இந்து சமய புனித நூல் என்பதில் ஒருவருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது.

இதிலிருந்து தெளிவாவது என்னவென்றால் இனி நம்மை யாராவது கேன என்று கூறினால் நாம் பெருமிதம் கொள்ளல்லாம்.

அறியத் தந்தமைக்கு நன்றி அக்கா! இன்னும் படித்து பல பட்டங்கள் பெற்று இதைப் பற்றி பெரிதாக விளக்குங்கள் அக்கா!

டவுட் தனபாலு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக