புதிய பதிவுகள்
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
4 வகை பாக்கெட் ஆவின் பால் விலை உயர்வு விவரம்; அட்டைதாரர்களுக்கு ரூ. 9 அதிகம் - Page 2 Poll_c104 வகை பாக்கெட் ஆவின் பால் விலை உயர்வு விவரம்; அட்டைதாரர்களுக்கு ரூ. 9 அதிகம் - Page 2 Poll_m104 வகை பாக்கெட் ஆவின் பால் விலை உயர்வு விவரம்; அட்டைதாரர்களுக்கு ரூ. 9 அதிகம் - Page 2 Poll_c10 
69 Posts - 41%
heezulia

48 Posts - 28%
Dr.S.Soundarapandian

31 Posts - 18%
T.N.Balasubramanian

7 Posts - 4%
mohamed nizamudeen

4 Posts - 2%
ayyamperumal

3 Posts - 2%
manikavi

2 Posts - 1%
Anitha Anbarasan

Guna.D

prajai

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
4 வகை பாக்கெட் ஆவின் பால் விலை உயர்வு விவரம்; அட்டைதாரர்களுக்கு ரூ. 9 அதிகம் - Page 2 Poll_c104 வகை பாக்கெட் ஆவின் பால் விலை உயர்வு விவரம்; அட்டைதாரர்களுக்கு ரூ. 9 அதிகம் - Page 2 Poll_m104 வகை பாக்கெட் ஆவின் பால் விலை உயர்வு விவரம்; அட்டைதாரர்களுக்கு ரூ. 9 அதிகம் - Page 2 Poll_c10 
320 Posts - 50%

195 Posts - 30%

61 Posts - 10%

27 Posts - 4%

22 Posts - 3%

6 Posts - 1%

3 Posts - 0%

2 Posts - 0%
JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

4 வகை பாக்கெட் ஆவின் பால் விலை உயர்வு விவரம்; அட்டைதாரர்களுக்கு ரூ. 9 அதிகம்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Nov 19, 2011 1:59 pm

First topic message reminder :

சென்னை, நவ. 19-

ஆவின் பால் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது. 4 வகை ஆவின் பாலின் விலையும் உயர்த்தப்பட்டது. ஆவின் நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டதால் ஆவின் பால் விலையை அரசு உயர்த்தி அறிவித்தது. அதிக கொழுப்பு சத்து நிறைந்த பால், குறைந்த கொழுப்பு சத்து உள்ள பால், சமன் படுத்தியபால், இருமுறை சமன்படுத்திய பால் என 4 வகைகளாக தரம் பிரித்து ஆவின் பால் வினியோகம் செய்யப்படுகிறது.

3 சதவீதம் கொழுப்பு நிறைந்த சமன்படுத்திய பால் (நீல நிற பாக்கெட்) அட்டை தாரர்களுக்கு ஒரு லிட்டர் ரூ. 17.75ல் இருந்து ரூ. 24 ஆக உயர்த்தப்பட்டது. சில்லறை விற்பனை கடைகளில் இந்த வகை பால் லிட்டருக்கு ரூ. 27.25க்கு விற்பனை செய்யப்பட்டது. அரை லிட்டர் பால் அட்டைதாரர்களுக்கு ரூ. 8.90க்கு விற்கப்பட்டது. இப்போது ரூ. 12 ஆக விலை உயர்த்தப்பட்டது. 4.5 சதவீத கொழுப்பு சத்து நிறைந்த (பச்சை நிற பாக்கெட்) அரை லிட்டர் பால் அட்டைதாரர்களுக்கு இதுவரை ரூ.11-க்கு வழங்கப்பட்டது.

அவை இன்று முதல் ரூ. 14.50-க்கு அதாவது ரூ. 3.50 கூடுதலாக விலை நிர்ணயிக்கப்பட்டது. இதே பால் சில்லறை விலைக்கு கடைகளில் முன்பு ரூ. 13-க்கு வழங்கப்பட்டது. இப்போது ரூ. 15.50க்கு விற்கப்படுகிறது. இதன் விலை ரூ. 2.50 அதிகரித்துள்ளது. அதிக கொழுப்பு சத்து நிறைந்த ஆரஞ்சு நிற பாக்கெட் அரை லிட்டர்பால் அட்டைதாரருக்கு இதுவரை ரூ.12க்கு விற்கப்பட்டது. இப்போது ரூ. 4.50 விலை உயர்த்தப்பட்டு ரூ. 16.50க்கு வழங்கப்படுகிறது.

இதே வகை பால் கடைகளுக்கு இதுவரை ரூ. 14-க்கு வழங்கப்பட்டது. அவை ரூ. 3.50 விலை உயர்வு செய்யப்பட்டு ரூ. 17.50க்கு விற்கப்படுகிறது. இருமுறை சமன்படுத்திய மெஜந்தா நிற பாக்கெட் பால் அரை லிட்டர் அட்டைதாரருக்கு இதுவரை ரூ. 9.25க்கு விற்கப்பட்டது. அவை ரூ. 2.25 விலை உயர்த் தப்பட்டு ரூ. 11.50க்கு விற்கப்படுகிறது. இதே வகை பால் சில்லறை விலையில் ரூ. 11-க்கு விற்கப்பட்டது. இன்று முதல் ரூ. 12-க்கு வழங்கப்படுகிறது. ஒரு ரூபாய் விலை அதிகரித்துள்ளது.

புதிய பால் விலை உயர்வு சில்லறை விற்பனை விலையை விட அட்டை தாரர்களுக்கு அதிகம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிக கொழுப்பு சத்து சிறைந்த ஆரஞ்சு நிற பாக்கெட் அரை விட்டர் பால் அட்டைதாரர்களுக்கு ரூ. 4.50 விலை உயர்த்தப்பட்டுள்ளது. சில்லறை விற்பனைக்கு ரூ. 3.50 அதிகரித்துள்ளது. இதுவரை அட்டைதாரர்களுக்கும் சில்லறை விற்பனைக்கும் வழங்க கூடிய ஆவின் பாலின் விலையில் இரண்டு ரூபாய் வித்தியாசம் இருந்தது. அதாவது அட்டைதாரர்களுக்கு ரூ. 2 விலை குறைவாக இருக்கும். ஆனால் இப்போது ஒரு ரூபாய் மட்டுமே குறைவாக உள்ளது.

ஒரு மாதத்திற்குரிய பாலின் பணத்தை முன் கூட்டியே செலுத்தும் அட்டைதாரர்களுக்கு இந்த விலை உயர்வு அதிகம் என்று கருதுகிறார்கள். ஆரஞ்சு பால் பாக்கெட்டில் மட்டும் லிட்டருக்கு ரூ. 9 உயர்த்தப்பட்டுள்ளது. விலை உயர்த்தப்பட்ட அனைத்து ஆவின் பாலும் சில்லறை விலையில் கடைகளில் அதிகப்பட்ச விற்பனை விலையை விட கூடுதலாக ஒரு ரூபாய் வைத்து விற்கப்படுகிறது. ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டதை தொடர்ந்து பால் பொருட்களின் விலையும் உடனே உயர்வுக்கு வந்தது.

வெண்ணை ஒரு கிலோ இதுவரை ரூ. 100 ஆக இருந்தது. அவை ரூ. 130 ஆக உயர்ந்தது. ரூ. 230க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ நெய் ரூ. 290 ஆக அதிகரித்தது. டெட்ரா பால் பாக்கெட் (நறுமணப் பால்) ரூ. 12-ல் இருந்து ரூ. 15 ஆக உயர்ந்துள்ளது. மைசூர்பாகு, குலோப் ஜாமூன் இனிப்பு வகைகள் அரை கிலோ ரூ. 125-ல் இருந்து ரூ. 150 ஆக உயர்ந்தது. பால்கோவா அரை கிலோ ரூ. 125-ல் இருந்து ரூ. 140 ஆக அதிகரித்துள்ளது. இது தவிர ஆவின் சூடு பால், ஐஸ் கிரீம் உள்ளிட்ட பொருட்களின் விலையும் உயருகிறது.

மாலைமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

4 வகை பாக்கெட் ஆவின் பால் விலை உயர்வு விவரம்; அட்டைதாரர்களுக்கு ரூ. 9 அதிகம் - Page 2 Ila

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Nov 19, 2011 2:25 pm

விஜயகுமார் wrote:
பிஜிராமன் wrote:டீ கடை வைதிருப்போர், தீக் குளித்து தான் இறக்க வேண்டும்...........

அப்போ குடிக்க போற மக்கள் நிலைமை ??

மக்கள், வீட்டிலேயே, பச்சை தண்ணீர் குடித்துக் கொள்ளலாம். வேண்டுமென்றால் சூடு செய்து குடித்துக்கொள்ளலாம், ஆனால் காஸ் விக்கிர விலையில் அதுவும் கஷ்டம்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Nov 19, 2011 2:25 pm

விஜயகுமார் wrote:
பிஜிராமன் wrote:டீ கடை வைதிருப்போர், தீக் குளித்து தான் இறக்க வேண்டும்...........

அப்போ குடிக்க போற மக்கள் நிலைமை ??
பாலுக்கும் பினாயிலுக்கும் பெரிய வித்தியாசமில்லை ரெண்டையும் கலந்து டீ போடுங்க அப்ப்டினு சொல்லாம இருந்தா சரி 4 வகை பாக்கெட் ஆவின் பால் விலை உயர்வு விவரம்; அட்டைதாரர்களுக்கு ரூ. 9 அதிகம் - Page 2 56667

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Sat Nov 19, 2011 2:28 pm

பிஜிராமன் wrote:
விஜயகுமார் wrote:
பிஜிராமன் wrote:டீ கடை வைதிருப்போர், தீக் குளித்து தான் இறக்க வேண்டும்...........

அப்போ குடிக்க போற மக்கள் நிலைமை ??

மக்கள், வீட்டிலேயே, பச்சை தண்ணீர் குடித்துக் கொள்ளலாம்

அதுக்கும் பஞ்சம் வரமால் இருந்தால் சரி !

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Sat Nov 19, 2011 2:32 pm

ரேவதி wrote:
விஜயகுமார் wrote:
பிஜிராமன் wrote:டீ கடை வைதிருப்போர், தீக் குளித்து தான் இறக்க வேண்டும்...........

அப்போ குடிக்க போற மக்கள் நிலைமை ??
பாலுக்கும் பினாயிலுக்கும் பெரிய வித்தியாசமில்லை ரெண்டையும் கலந்து டீ போடுங்க அப்ப்டினு சொல்லாம இருந்தா சரி 4 வகை பாக்கெட் ஆவின் பால் விலை உயர்வு விவரம்; அட்டைதாரர்களுக்கு ரூ. 9 அதிகம் - Page 2 56667

கடை காரர் சொன்ன பரவல்லை ஆனால் மனைவி சொல்லி விட்டால் ?

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Nov 19, 2011 2:32 pm

இனி கூலிக்கு போகும் நபர்கள் குடிக்கும் டீயிலும் மண் விழுந்துவிட்டது.கண்டிப்பா டீ கடைகார்கள் விலை ஏத்திடுவாங்க.ஏற்கனவே ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு கூலி வேலைக்கு போகிறவர்கள் பேருந்து கட்டண உயர்வால் பாதிக்க பட்டு இருக்கின்றனர்

4 வகை பாக்கெட் ஆவின் பால் விலை உயர்வு விவரம்; அட்டைதாரர்களுக்கு ரூ. 9 அதிகம் - Page 2 U4 வகை பாக்கெட் ஆவின் பால் விலை உயர்வு விவரம்; அட்டைதாரர்களுக்கு ரூ. 9 அதிகம் - Page 2 D4 வகை பாக்கெட் ஆவின் பால் விலை உயர்வு விவரம்; அட்டைதாரர்களுக்கு ரூ. 9 அதிகம் - Page 2 A4 வகை பாக்கெட் ஆவின் பால் விலை உயர்வு விவரம்; அட்டைதாரர்களுக்கு ரூ. 9 அதிகம் - Page 2 Y4 வகை பாக்கெட் ஆவின் பால் விலை உயர்வு விவரம்; அட்டைதாரர்களுக்கு ரூ. 9 அதிகம் - Page 2 A4 வகை பாக்கெட் ஆவின் பால் விலை உயர்வு விவரம்; அட்டைதாரர்களுக்கு ரூ. 9 அதிகம் - Page 2 S4 வகை பாக்கெட் ஆவின் பால் விலை உயர்வு விவரம்; அட்டைதாரர்களுக்கு ரூ. 9 அதிகம் - Page 2 U4 வகை பாக்கெட் ஆவின் பால் விலை உயர்வு விவரம்; அட்டைதாரர்களுக்கு ரூ. 9 அதிகம் - Page 2 D4 வகை பாக்கெட் ஆவின் பால் விலை உயர்வு விவரம்; அட்டைதாரர்களுக்கு ரூ. 9 அதிகம் - Page 2 H4 வகை பாக்கெட் ஆவின் பால் விலை உயர்வு விவரம்; அட்டைதாரர்களுக்கு ரூ. 9 அதிகம் - Page 2 A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 19, 2011 2:33 pm

இனிமே பால் னு அட்டைல எழுதி வச்சுக்கிட்டு கருப்பு காப்பி போட்டு குடிக்கணும் 4 வகை பாக்கெட் ஆவின் பால் விலை உயர்வு விவரம்; அட்டைதாரர்களுக்கு ரூ. 9 அதிகம் - Page 2 56667

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Nov 19, 2011 2:35 pm

அதுக்கும் பஞ்சம் வரமால் இருந்தால் சரி

கிடைக்கும் வரை குடித்துக் கொள்ள வேண்டியது தான்,

அப்றமா பரிணாம வளர்ச்சி அடைஞ்சு, நீரில்லாம வாழும் உயிரா மாறிறலாம்,.......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Nov 19, 2011 2:35 pm

ஜாஹீதாபானு wrote:இனிமே பால் னு அட்டைல எழுதி வச்சுக்கிட்டு கருப்பு காப்பி போட்டு குடிக்கணும் 4 வகை பாக்கெட் ஆவின் பால் விலை உயர்வு விவரம்; அட்டைதாரர்களுக்கு ரூ. 9 அதிகம் - Page 2 56667
அப்புறம் அவர் வீட்டுல தினமும் காப்பி குடிக்கிறார் பணக்காரார்தன் போல அப்ப்டினு ஜோக் எல்லாம் வரும் 4 வகை பாக்கெட் ஆவின் பால் விலை உயர்வு விவரம்; அட்டைதாரர்களுக்கு ரூ. 9 அதிகம் - Page 2 168113 4 வகை பாக்கெட் ஆவின் பால் விலை உயர்வு விவரம்; அட்டைதாரர்களுக்கு ரூ. 9 அதிகம் - Page 2 168113 4 வகை பாக்கெட் ஆவின் பால் விலை உயர்வு விவரம்; அட்டைதாரர்களுக்கு ரூ. 9 அதிகம் - Page 2 168113

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Sat Nov 19, 2011 2:39 pm

பிஜிராமன் wrote:
அதுக்கும் பஞ்சம் வரமால் இருந்தால் சரி

கிடைக்கும் வரை குடித்துக் கொள்ள வேண்டியது தான்,

அப்றமா பரிணாம வளர்ச்சி அடைஞ்சு, நீரில்லாம வாழும் உயிரா மாறிறலாம்,.......

கிடைக்கும் வரை குடித்துக் கொள்ள வேண்டியது தான்..

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Nov 19, 2011 2:44 pm

உதயசுதா wrote:இனி கூலிக்கு போகும் நபர்கள் குடிக்கும் டீயிலும் மண் விழுந்துவிட்டது.கண்டிப்பா டீ கடைகார்கள் விலை ஏத்திடுவாங்க.ஏற்கனவே ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு கூலி வேலைக்கு போகிறவர்கள் பேருந்து கட்டண உயர்வால் பாதிக்க பட்டு இருக்கின்றனர்

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக