புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்  - Page 3 Poll_c10கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்  - Page 3 Poll_m10கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்  - Page 3 Poll_c10 
27 Posts - 53%
heezulia
கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்  - Page 3 Poll_c10கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்  - Page 3 Poll_m10கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்  - Page 3 Poll_c10 
22 Posts - 43%
rajuselvam
கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்  - Page 3 Poll_c10கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்  - Page 3 Poll_m10கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்  - Page 3 Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்  - Page 3 Poll_c10கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்  - Page 3 Poll_m10கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்  - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்  - Page 3 Poll_c10கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்  - Page 3 Poll_m10கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்  - Page 3 Poll_c10 
305 Posts - 46%
ayyasamy ram
கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்  - Page 3 Poll_c10கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்  - Page 3 Poll_m10கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்  - Page 3 Poll_c10 
289 Posts - 43%
mohamed nizamudeen
கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்  - Page 3 Poll_c10கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்  - Page 3 Poll_m10கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்  - Page 3 Poll_c10 
23 Posts - 3%
T.N.Balasubramanian
கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்  - Page 3 Poll_c10கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்  - Page 3 Poll_m10கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்  - Page 3 Poll_c10 
17 Posts - 3%
prajai
கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்  - Page 3 Poll_c10கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்  - Page 3 Poll_m10கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்  - Page 3 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்  - Page 3 Poll_c10கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்  - Page 3 Poll_m10கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்  - Page 3 Poll_c10 
9 Posts - 1%
Guna.D
கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்  - Page 3 Poll_c10கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்  - Page 3 Poll_m10கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Jenila
கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்  - Page 3 Poll_c10கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்  - Page 3 Poll_m10கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்  - Page 3 Poll_c10கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்  - Page 3 Poll_m10கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
jairam
கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்  - Page 3 Poll_c10கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்  - Page 3 Poll_m10கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்  - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 19, 2011 12:49 pm

First topic message reminder :

கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்  - Page 3 1
வகுப்பறை : மல்லாக்க படுத்து விட்டத்த பாக்குறது என்ன சுகம்டா..

பாடம் : முடியல..

பேராசிரியர் : உட்கார்ந்து யோசிப்பாங்களோ..

எக்ஸாம் : நல்லா கேட்குறாங்கய்யா ..டீடெய்லு..

அரியர்ஸ் : ரிஸ்ல் எடுக்குறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுறது மாதிரி..

ரிசல்ட் : உஷ்ஷ்ஷ்...இப்பவே கண்ண கட்டுதே..

பிட் : எதையுமே ப்ளேன் பண்ணி பண்ணனும்..

பிரின்சிபால் : ஆணியே புடுங்க வேணாம்..

என்கொயரி : எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு..

வாத்தியார் திட்டும் போது: அப்படியெல்லாம் சொல்லக் கூடாது
பரீட்சையின் போது: மாப்பு... வச்சிட்டாங்களே ஆப்பு...

ஆசிரியர் அடிக்கும்போது: எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது... / வேணாம்... வலிக்குது... அழுதுடுவன்...

கல்லூரி முதல்வர் அறையில் என்கொயரி நடக்கையில்: உங்களையெல்லாம் பார்த்தா பாவாமாயிருக்கு...


நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம் வறட்டா



நன்றி தமிழ்





z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Nov 20, 2011 10:14 am

சிவா wrote:அதிரசம் செய்யத் தெரியாதவனெல்லாம் ஒரு ஆண்பிள்ளையா? - இனிமேல் இவ்வாறும் சொல்லலாம் அக்கா!

இதுக்கு நீங்க என்ன சார் சொல்றீங்க?
ஐ இது நல்லா இருக்கே... இதை எங்கே இருந்து பிடிச்சிங்க சிவா. இனிமேல் இதைத்தான் நாங்க எப்பவும் சொல்லுவோம். கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்  - Page 3 755837 கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்  - Page 3 755837 . எங்க வீட்ல எந்தப் படத்தில்?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 20, 2011 10:16 am

Aathira wrote:
சிவா wrote:அதிரசம் செய்யத் தெரியாதவனெல்லாம் ஒரு ஆண்பிள்ளையா? - இனிமேல் இவ்வாறும் சொல்லலாம் அக்கா!

இதுக்கு நீங்க என்ன சார் சொல்றீங்க?
ஐ இது நல்லா இருக்கே... இதை எங்கே இருந்து பிடிச்சிங்க சிவா. இனிமேல் இதைத்தான் நாங்க எப்பவும் சொல்லுவோம். கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்  - Page 3 755837 கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்  - Page 3 755837 . எங்க வீட்ல எந்தப் படத்தில்?

இது எந்தப் படத்தில் வந்த வசனம் என்பது மாணிக்கம் சாருக்கு மட்டுமே தெரியும்! கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்  - Page 3 705463 கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்  - Page 3 705463 கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்  - Page 3 705463



கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Nov 20, 2011 10:19 am

அது பொம்பளைங்க வேல, அந்த அதிரசம் செய்யத் தெரியாத அப்பாவி நான்தானே சிவா சார். என் தலைவிதி, தீஞ்சிப் போய் திசை மாறிய அதிரசம் எல்லாம் என் தலையில கட்டிட்டாங்க, ரெண்டு நாளா அதான் என் சாப்பாடு. இப்படி ஒரு கொடும, என்ன நேரம் அப்படி. என் சோக்க் கதைய கேளு தாய்க்குளமேன்னு பாடிக்கிட்டு இருக்கேன் சிவா சார்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Nov 20, 2011 10:24 am

மாணிக்கம் நடேசன் wrote:அது பொம்பளைங்க வேல, அந்த அதிரசம் செய்யத் தெரியாத அப்பாவி நான்தானே சிவா சார். என் தலைவிதி, தீஞ்சிப் போய் திசை மாறிய அதிரசம் எல்லாம் என் தலையில கட்டிட்டாங்க, ரெண்டு நாளா அதான் என் சாப்பாடு. இப்படி ஒரு கொடும, என்ன நேரம் அப்படி. என் சோக்க் கதைய கேளு தாய்க்குளமேன்னு பாடிக்கிட்டு இருக்கேன் சிவா சார்.
ஓஓஓஒ அவனா நீ.... மன்னிக்கவும் ஒர் ஃப்ளோவுல வந்துடுச்சு.
அவரா நீங்க.... கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்  - Page 3 230655இதுக்கு மேல தாங்காதுன்னு நெனைக்கிறேன்..நான் கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்  - Page 3 230655

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Nov 20, 2011 10:29 am

சரி சரி ஆள விடுங்க, ஒரு என்ன மாரி இளிச்சவாயன் கிடைச்சிடப்படாதே, உடனே மொட்டத் தலையில மொளகா அறைக்க எல்லாம் மொத்தமா வந்திடுவீங்களே.

கொவிச்சிக்காதீங்க சும்மா விளையாட்டுக்கு. நீங்க நல்லா சிரிச்சீங்கள?. நாலு பேரு நல்ல சிரிக்கனும். அது போதும் எனக்கு.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 20, 2011 11:22 am

மாணிக்கம் நடேசன் wrote:சரி சரி ஆள விடுங்க, ஒரு என்ன மாரி இளிச்சவாயன் கிடைச்சிடப்படாதே, உடனே மொட்டத் தலையில மொளகா அறைக்க எல்லாம் மொத்தமா வந்திடுவீங்களே.

கொவிச்சிக்காதீங்க சும்மா விளையாட்டுக்கு. நீங்க நல்லா சிரிச்சீங்கள?. நாலு பேரு நல்ல சிரிக்கனும். அது போதும் எனக்கு.

ஆமாமா... நமக்கு அதுதானே முக்கியம்? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....!!!



கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 21, 2011 12:00 pm

மாணிக்கம் நடேசன் wrote:அப்படியா? யாரு சொன்னது சிவா சார்.
சும்மாமாமாமாமா
உங்களையெல்லாம் நினைச்சா பாவமா இருக்கு கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்  - Page 3 755837



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக