புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்றில் இன்று ! - Page 33 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 33 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 33 Poll_c10 
156 Posts - 79%
heezulia
வரலாற்றில் இன்று ! - Page 33 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 33 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 33 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
வரலாற்றில் இன்று ! - Page 33 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 33 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 33 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று ! - Page 33 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 33 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 33 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
வரலாற்றில் இன்று ! - Page 33 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 33 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 33 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
வரலாற்றில் இன்று ! - Page 33 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 33 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 33 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வரலாற்றில் இன்று ! - Page 33 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 33 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 33 Poll_c10 
1 Post - 1%
prajai
வரலாற்றில் இன்று ! - Page 33 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 33 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 33 Poll_c10 
1 Post - 1%
Pampu
வரலாற்றில் இன்று ! - Page 33 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 33 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 33 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்றில் இன்று ! - Page 33 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 33 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 33 Poll_c10 
321 Posts - 78%
heezulia
வரலாற்றில் இன்று ! - Page 33 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 33 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 33 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று ! - Page 33 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 33 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 33 Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
வரலாற்றில் இன்று ! - Page 33 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 33 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 33 Poll_c10 
8 Posts - 2%
prajai
வரலாற்றில் இன்று ! - Page 33 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 33 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 33 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
வரலாற்றில் இன்று ! - Page 33 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 33 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 33 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
வரலாற்றில் இன்று ! - Page 33 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 33 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 33 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வரலாற்றில் இன்று ! - Page 33 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 33 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 33 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வரலாற்றில் இன்று ! - Page 33 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 33 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 33 Poll_c10 
3 Posts - 1%
Barushree
வரலாற்றில் இன்று ! - Page 33 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 33 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 33 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் இன்று !


   
   

Page 33 of 48 Previous  1 ... 18 ... 32, 33, 34 ... 40 ... 48  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Nov 19, 2011 9:56 am

First topic message reminder :

19.11.2011


1. சர்வதேச ஆண்கள் தினம்
2. பிரேசில் கொடிநாள்
3. இந்திய சுதந்திரத்திற்காக போராடிய ராணி லட்சுமிபாய் பிறந்த தினம்(1835)
4. இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த தினம்(1917)
5. வார்சா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1816)

தகவல்கள் உதவி - தினமலர் & தமிழ் மிர்ரர்






முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Jun 16, 2012 2:21 pm

ஜூன் 14
வரலாற்றில் இன்று ! - Page 33 Oldsc
1800: நெப்போலியனின் படை ரஷ்ய இராணுவத்தை போலந்தில் (தற்போது ரஷ்யாவின் களானின்கிராட் பிரதேசம்) தோற்கடித்தது.

1830: அல்ஜீரியாவில் 34,000 பிரெஞ்சு படையினர் தரையிறங்கினர்.

1900: ஹவாய், அமெரிக்காவின் ஒரு பிராந்தியமாகியது.

1938: சுப்பர்மேன் கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது.

1940: இரண்டாம் உலக யுத்தத்தில் ஜேர்மன் படைகள் பாரிஸ் நகருக்குள் புகுந்தன.

1940: போலந்தில் ஜேர்மனியினால் அமைக்கப்பட்ட அஸ்விட்ஸ் வதை முகாமுக்கு 728 போலந்து அரசியல் கைதிகள் முதல் தடவையாக கொண்டு செல்லப்பட்டனர்.

1962: ஏதென்ஸிலிருந்து 153 பயணிகளுடன் புறப்பட்ட அமெரிக்க விமானமொன்று ஹிஸ்புல்லா தீவிரவாதிகளால் கடத்தப்பட்டது.

1972: விமானக் கடத்தல்களுக்கு எதிராக அரசாங்கங்கள் போதிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என குற்றம் சுமத்தி சர்வதேச விமானமோட்டிகள் சங்கம் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டது.



முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Jun 16, 2012 2:24 pm

ஜுன் 15

கிமு 763 - மெசொப்பொத்தேமியாவின் வரலாற்றுக் காலக்கோட்டைக் கண்டறிய உதவிய சூரிய கிரகணம் ஒன்றை அசீரியர்கள் பதிந்தார்கள்.
... 923 - பிரான்சின் முதலாம் ரொபேர்ட் மன்னன் கொல்லப்பட்டான்.
1184 - நோர்வேயின் ஐந்தாம் மாக்னஸ் மன்னன் ஃபிம்ரெயிட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் கொல்லப்பட்டான்.
1246 - இரண்டாம் பிரெடெரிக்கின் இறப்புடன் ஆஸ்திரியாவின் பாபன்பேர்க் அரச வம்சம் அழிந்தது.
1389 - கொசோவோவில் இடம்பெற்ற சமரில் ஒட்டோமான் படைகள் செர்பியர்களையும், பொஸ்னியர்களையும் தோற்கடித்தனர்.
1667 - சான் பாப்டிஸ்ட் டெனிஸ் என்ற பிரெஞ்ச் மருத்துவர் முதன் முதலில் மனித இரத்த மாற்றீட்டை செயற்படுத்தினார்.
1752 - மின்னல் ஒரு மின்சாரம் என்பதை பெஞ்சமின் பிராங்கிளின் நிறுவினார்.
1775: அமெரிக்கப் புரட்சிப் போர்: ஜோர்ஜ் வாஷிங்டன் அமெரிக்கத் தரைப்படைத் தளபதியாக நியமனம் பெற்றார்.
1808 - ஜோசப் பொனபார்ட் ஸ்பெயின் மன்னனாக முடி சூடினான்.
1836 - ஆர்கன்சா ஐக்கிய அமெரிக்காவின் 25வது மாநிலமானது.
1844 - இறப்பர் பதப்படுத்தும் முறை (vulcanization) சார்ல்ஸ் குடியர் என்பவரால் காப்புரிமம் பெறப்பட்டது.
1846 - இலங்கையின் ரோயல் ஏசியாட்டிக் சபை என்ற அமைப்பு தனது முதலாவது இதழை வெளியிட்டது.
1864 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: வேர்ஜீனியாவின் பீட்டர்ஸ்பேர்க் நகர் அமெரிக்கப் படைகளின் முற்றுகைக்குள்ளானது.
1904 - நியூ யோர்க்கில் ஜெனரல் ஸ்லோகம் என்ற கப்பலில் ஏற்பட்ட தீவிபத்தில் 1021 பேர் கொல்லப்பட்டனர்.
1911 - ஐபிஎம் நிறுவனம் அமைக்கப்பட்டது.
1938 - பிரித்தானியாவில் லாஸ்லோ பைரோ குமிழ் முனைப் பேனாக்களைக் கண்டுபிடித்தார்.
1944 - இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் சாய்ப்பான் தீவை கைப்பற்றினர்.
1954 - ஐரோப்பிய உதைப்பந்தாட்டக் கூட்டமைப்பு யூஏஃபா சுவிட்சர்லாந்தில் அமைக்கப்பட்டது.
1984 - யாழ்ப்பாணம் காரைநகரில் இலங்கையின் கடல் விமானம் ஒன்று விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
1996 - ஐக்கிய இராச்சியம், மான்செஸ்டரில் இடம்பெற்ற தீவிரவாதிகளின் குண்டுத்தாக்குதலில் 200 பேர் காயமடைந்தனர். நகரின் மத்திய பகுதி பெரும் சேதத்துக்குள்ளானது.
2007 - உலகின் மிகவும் நீளமான 34 கிமீ நீள தொடருந்து சுரங்கப் பாதை சுவிட்சர்லாந்தில் ஆல்ப்ஸ் மலைக்குக் கீழாக அமைக்கப்பட்டது.


முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Jun 16, 2012 2:27 pm

ஜூன் 16

1779: பிரட்டனுக்கு எதிராக ஸ்பெய்ன் போர்ப் பிரகடனம் செய்தது.

1903: போர்ட் மோட்டார் கம்பனி ஸ்தாபிக்கப்பட்டது.

1911: ஐ.பி.எம். நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது.

1963: சோவியத் யூனியனைச் சேர்ந்த வலென்டினா டெரெஸ்கோவா, விண்வெளிக்குச் சென்ற முதல் பெண் எனும் சாதனைக்குரியவரானார்.

1992: பிரித்தானிய இளவரசி டயானா, பல தடவை தற்கொலைக்கு முயற்சித்தார் என்பது உட்பட பல தகவல்கள் அடங்கிய, அன்ட்ரூ மோர்ட்டன் என்பவர் எழுதிய சர்ச்சைக்குரிய நூல் வெளியாகியது.

2000: லெபனானிலிருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என்ற ஐ.நா. தீர்மானத்தை 22 வருடங்களின்பின் இஸ்ரேல் நிறைவேற்றியது.



ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Jun 16, 2012 2:27 pm

சூப்பருங்க
தகவலுக்கு நன்றி முஹைதீன்.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Jun 16, 2012 2:34 pm

தினம் ஒரு தகவலைத் பதியும் முஹைதீனுக்கு நன்றி, மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,வரலாற்றில் இன்று ! - Page 33 Image010ycm
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jun 16, 2012 2:58 pm

அருமையிருக்கு




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Jun 18, 2012 8:53 am

ஜூன் 17.

1631: முகலாய மன்னன் சாஜகானின் மனைவி மும்தாஜ்மஹால் பிரசவத்தின்போது இறந்தார். அவரின் நினைவாக தாஜ்மஹாலை சாஜகான் நிர்மாணித்தமை குறிப்பிடத்தக்கது.

1940: பிரான்ஸின் தலைநகர் பாரிஸ் உட்பட பெரும்பகுதியை ஜேர்மன் படைகள் கைப்பற்றியதையடுத்து நேசநாடுகளின் படைகள் பிரான்ஸிலிருந்து வெளியேறத் தொடங்கின.

1944: டென்மார்க்கிலிருந்து பிரிவதாக ஐஸ்லாந்து சுதந்திரப் பிரகடனம் செய்தது.

1948: அமெரிக்காவில் இடம்பெற்ற விமான விபத்தில் 48 பேர் பலி.

1992: அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் எச்.டபிள்யூ புஷ்ஷும் ரஷ்ய ஜனாதிபதி பொரிஸ் யெல்ட்சினும் அணுவாயுத குறைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

1994: தனது மனைவியையும் அவரின் நண்பரையும் கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்ட அமெரிக்க றக்பி நட்சத்திரமான ஓ.ஜே.சிம்;ப்ஸனை நீண்டநேர கார் துரத்தலுக்குப் பின் பொலிஸார்கைது செய்தனர். இக்கார் துரத்தல் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது.



முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Jun 19, 2012 8:43 am

ஜூன் 18.

1429: ஜோன் ஒவ் ஆர்க் எனும் சிறுமியின் தலைமையிலான பிரெஞ்சு படை, சேர் ஜோன் பாஸ்டொல்வ் தலைமையிலான பிரித்தானிய படைகயை பாட்டே சமரில் தோற்கடித்தது.
1812: அமெரிக்க நாடாளுமன்றம் பிரிட்டனுக்கு எதிராக யுத்தப்பிரகடனம் செய்தது.

1815: பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் வாட்டர்லூ யுத்ததில் நெல்சன் தலைமையிலான ஆங்கிலேய படையிடம் தோற்கடிக்கப்பட்டு அரசுரிமையை இழந்தான்.

1908: பிரேஸிலில் ஜப்பானிய குடியேற்றம் ஆரம்பமாகியது.

1953: எகிப்தில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு குடியரசு ஸ்தாபிக்கப்பட்டது.

1953: ஜப்பானின் டோக்கியோ நகரில் அமெரிக்க விமானப்படை விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 129 பேர் பலி.

1972: லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 118 பேர் பலி.



முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Jun 19, 2012 8:44 am

ஜூன் 19.

1850: நெதர்லாந்து இளவரசி லூயிஸுக்கும் சுவீடனின்- நோர்வேயின் முடிக்குரிய இளவரசர் கார்லுக்கும் திருமணம் நடைபெற்றது.

1862: அமெரிக்க நாடாளுமன்றம் அடிமை முறைமைக்கு தடை விதித்தது.
1867: மெக்ஸிகோ மன்னராக 3 வருடகாலம் பதவி வகித்த முதலாம் மெக்ஸ்மில்லனுக்கு குடியரசுவாதிகளால் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

1910: முதலாவது தந்தையர் தினம் அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் கொண்டாடப்பட்டது.

1961: பிரிட்டனிடமிருந்து குவைத் சுதந்திரம் பெற்றது.

1966: சிவ்சேனா இயக்கம் மும்பையில் ஆரம்பிக்கப்பட்டது.

1991: ஹங்கேரியிலிருந்து சோவியத் யூனியன் படைகள் வெளியேறின.



முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Jun 23, 2012 9:33 am

ஜூன் 20

1631 பால்ட்டிமோர் என்ற ஐரிய ஊர் அல்ஜீரிய கடற்கொள்ளைக்காரர்களினால் முற்றுகையிடப்பட்டது.

1756 கல்கத்தாவில் நவாப்புகளினால் பிரித்தானியப் படைவீரர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர்.

1791 பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சின் பதினாறாம் லூயி மன்னனும் அவனது குடும்பமும் வரெனெஸ் நகருக்குத் தப்பியோடினர்.

1837 விக்டோரியா பிரித்தானியாவின் அரசியாக முடி சூடினார்.

1858 இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சி, 1857 முடிவுக்கு வந்தது.

1862 ருமேனியாவின் பிரதமர் பார்பு கட்டார்ஜியூ படுகொலை செய்யப்பட்டார்.

1863 மேற்கு வேர்ஜீனியா ஐக்கிய அமெரிக்காவின் 35வது மாநிலமாக சேர்க்கப்பட்டது.

1877 அலெக்சாண்டர் கிரகாம் பெல் உலகின் முதலாவது வர்த்தக தொலைபேசிச் சேவையை கனடாவின் ஹமில்ட்டன் நகரில் ஆரம்பித்தார்.

1900 பொக்சர் படைகள் பீக்கிங்கில் நூற்றுக்கணக்கான ஐரோப்பியர்களைக் கொன்றனர்.

1944 இரண்டாம் உலகப் போர்: பிலிப்பீன் கடல் சமர் அமெரிக்கக் கடற்படையின் பெருவெற்றியில் முடிவடைந்தது.

1960 மாலி, செனகல் ஆகிய நாடுகள் பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தன.

1978 கிறீசில் 6.5 றிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவானது.

1990 யூரேக்கா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது.

1991 ஜெர்மனியின் தலைநகரம் பொன் இலிருந்து பேர்லினுக்கு மீண்டும் மாற்ற பாராளுமன்றத்தில் முடிவு செய்யப்பட்டது.

2001 பாகிஸ்தானின் அதிபராக பெர்வேஸ் முஷாரஃப் பதவியேற்றார்.

2003 விக்கிமீடியா அமைப்பு உருவானது.


Sponsored content

PostSponsored content



Page 33 of 48 Previous  1 ... 18 ... 32, 33, 34 ... 40 ... 48  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக