புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 1:16 pm

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 12:50 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்றில் இன்று ! - Page 14 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 14 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 14 Poll_c10 
87 Posts - 65%
heezulia
வரலாற்றில் இன்று ! - Page 14 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 14 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 14 Poll_c10 
29 Posts - 22%
E KUMARAN
வரலாற்றில் இன்று ! - Page 14 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 14 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 14 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று ! - Page 14 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 14 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 14 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
வரலாற்றில் இன்று ! - Page 14 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 14 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 14 Poll_c10 
3 Posts - 2%
sram_1977
வரலாற்றில் இன்று ! - Page 14 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 14 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 14 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
வரலாற்றில் இன்று ! - Page 14 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 14 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 14 Poll_c10 
1 Post - 1%
Guna.D
வரலாற்றில் இன்று ! - Page 14 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 14 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 14 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்றில் இன்று ! - Page 14 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 14 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 14 Poll_c10 
423 Posts - 76%
heezulia
வரலாற்றில் இன்று ! - Page 14 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 14 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 14 Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று ! - Page 14 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 14 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 14 Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
வரலாற்றில் இன்று ! - Page 14 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 14 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 14 Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
வரலாற்றில் இன்று ! - Page 14 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 14 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 14 Poll_c10 
8 Posts - 1%
prajai
வரலாற்றில் இன்று ! - Page 14 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 14 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 14 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
வரலாற்றில் இன்று ! - Page 14 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 14 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 14 Poll_c10 
6 Posts - 1%
Balaurushya
வரலாற்றில் இன்று ! - Page 14 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 14 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 14 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வரலாற்றில் இன்று ! - Page 14 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 14 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 14 Poll_c10 
3 Posts - 1%
sram_1977
வரலாற்றில் இன்று ! - Page 14 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 14 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 14 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் இன்று !


   
   

Page 14 of 48 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 31 ... 48  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Nov 19, 2011 9:56 am

First topic message reminder :

19.11.2011


1. சர்வதேச ஆண்கள் தினம்
2. பிரேசில் கொடிநாள்
3. இந்திய சுதந்திரத்திற்காக போராடிய ராணி லட்சுமிபாய் பிறந்த தினம்(1835)
4. இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த தினம்(1917)
5. வார்சா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1816)

தகவல்கள் உதவி - தினமலர் & தமிழ் மிர்ரர்






மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Dec 28, 2011 10:29 am

ஜி.கே.வாசன் பிறந்ததினம் ..1964

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 28, 2011 10:30 am

மகா பிரபு wrote:ஜி.கே.வாசன் பிறந்ததினம் ..1964
நன்றி வரலாற்றில் இன்று ! - Page 14 154550



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Dec 29, 2011 10:31 am

29.12.2011

1845: மெக்ஸிகோவின் மாநிலமான டெக்ஸாஸை சர்வதேச எல்லை நிர்ணயத்திற்கிணங்க தனது மாநிலமாக்கியது அமெரிக்கா.

1890: அமெரிக்கப் படையினர் 200 இற்கும் அதிகமான செவ்விந்தியர்களை சுட்டுக்கொன்றனர்.

1911: சீனாவின் கிங் வம்ச ஆட்சியலிருந்து மொங்கோலியா சுதந்திரம் பெற்றது.

1930: இந்தியாவின் சேர் முஹமட் இக்பால் (அல்லாமா இக்பால்) பாகிஸ்தான் உருவாக்கத்திற்காக இரு நாடுகள் கொள்கையை முன்வைத்தார்.

1972: அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் விமானமொன்று தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதால் 101 பேர் பலி.

1984: இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி 508 ஆசனங்களில் 401 ஆசனங்களை சுவீகரித்தது.

1996: கௌதமாலாவில் அரசாங்கத்திற்கும் கௌதமாலா தேசிய புரட்சி ஒன்றியம் எனும் அமைப்பிற்கும் இடையிலான சமாதான ஒப்பந்தம் மூலம் 30 வருடகால சிவில் யுத்தம் முடிவடைந்தது.

1997: ஹொங்கொங்கில் பறவைக்காய்ச்சல் அச்சம் காரணமாக 12.5 லட்சம் கோழிகள் அழிக்கப்பட்டன.

1998: கம்போடியாவில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட இனப்படுகொலைகளுக்காக கெமரூஜ் தலைவர்கள் மன்னிப்பு கோரினர்.




முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Thu Dec 29, 2011 11:01 am

நன்றி நன்றி



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

வரலாற்றில் இன்று ! - Page 14 Jjji
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Dec 31, 2011 11:01 am

31.12.2011

1695: இங்கிலாந்தில் வீட்டு ஜன்னல்களுக்கு வரி அறிமுகப்படுத்தப்பட்டது.

1857: ஒட்டோவாவை கனடாவின் தலைநகராக விக்டோரியா மகாராணியார் தெரிவுசெய்தார்.

1963: மத்திய ஆபிரிக்க குடியரசானது ஸாம்பியா, மாலாவி, ரொடிசியா ஆகிய நாடுகளாக பிரிந்தது.

1986: பியூர்ட்டோ ரிக்கோவில் ஹோட்டலொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 97 பேர் பலி.

1991: சோவியத் யூனியனின் அனைத்து நிறுவனங்களினதும் செயற்பாடுகள் முடிவுக்கு வந்தன.

1992: செக்கஸ்லோவாக்கியா நாடானது செக் குடியரசு, ஸ்லோவாக்கியா என இரு நாடுகளாக பிரிந்தது.

1999: ரஷ்ய ஜனாதிபதி பதவியிலிருந்து பொரிஸ் யெல்ட்சின் இராஜினாமா செய்தார். பிரதமர் விளாடிமிர் புட்டின் பதில் பிரதமராக பதவியேற்றார்.

1999: சிறையிலிருந்த 3 தீவிரவாதிகளை இந்திய அரசாங்கம் விடுவித்ததையடுத்து, இந்தியாவிலிருந்து ஆப்கானிஸ்தானின் கந்தகாருக்கு கடத்திச் செல்லப்பட்ட இந்தியன் எயார்லைன்ஸ் விமானத்தையும் 155 பயணிகளையும் ஹர்கத் உல் முஜாஹிதீன் எனும் அமைப்பைச் சேர்ந்த கடத்தல்காரர்கள் விடுவித்தனர்.

1999: பனாமா கால்வாயை பனாமா அரசாங்கத்திடம் அமெரிக்கா ஒப்படைத்தது.

2004: அக்காலத்தில் உலகின் மிக உயரமான கட்டிடமாக விளங்கிய தாய்பே 101 கட்டிடம் திறந்துவைக்கப்பட்டது




மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jan 10, 2012 9:41 am

ஜனவரி 10
பிறப்புகள்:

1883 - டால்ஸ்டாய், ருஷ்ய எழுத்தாளர் (இ. 1945)
1940 - கே. ஜே. யேசுதாஸ், இந்தியப் பாடகர்
1974 - கிருத்திக் ரோஷன், இந்திய நடிகர்

இறப்பு

2008 - பாண்டியன், தமிழ்த் திரைப்பட நடிகர்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Jan 21, 2012 3:56 pm

1793 - பிரெஞ்சுப் புரட்சி உச்சக்கட்டத்தில் இருந்த போது பதினாறாவது லூயி மன்னன் சிரச்சேதம் செய்யப்பட்டார்.

1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஜெபர்சன் டேவிஸ் ஐக்கிய அமெரிக்காவின் செனட்டில் இருந்து விலகினார்.

1925 - அல்பேனியா குடியரசாக அறிவிக்கப்பட்டது.

1941 - இரண்டாம் உலகப் போர்: அவுஸ்திரேலிய மற்றும் பிரித்தானியப் படைகள் லிபியாவின் டோபுருக் நகரைத் தாக்கின.

1947 - முதலாவது சிங்களத் திரைப்படம் (கடவுணு பொரன்டுவ) திரையிடப்பட்டது.

1954 - உலகின் முதலாவது அணுசக்தியாலான நீர்மூழ்கிக் கப்பல், USS நோட்டிலஸ், ஐக்கிய அமெரிக்காவில் வெள்ளோட்டம் விடப்பட்டது.

1960 - மேர்க்குரி விண்கலத்தில் சாம் என்ற பெண் குரங்கு விண்வெளிக்குப் பயணமானது.

1972 - திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகியன இந்தியாவின் தனி மாநிலங்களாக்கப்பட்டன.

1976
- ஒலியை மிஞ்சும் வேகத்தில் செல்லக்கூடிய கன்கார்டு ரக விமானம் முதன்
முதல் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றது. அந்த விமானம் ஆங்லோ பிரெஞ்சு
கூட்டணியில் உருவானது.

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Jan 21, 2012 4:08 pm



    • 69 – வெஸ்பசியான் ரோமப் பேரரசின் ஒரே ஆண்டில் 4வது பேரரசனாக முடிசூடினான்.
    • 1768 – நேபாளம் ஒரு குடையின் கீழ் கொண்டுவரப்பட்டு இன்றுவரையுள்ள நாடு தோற்றுவிக்கப்பட்டது.
    • 1898 – pierre Curie, Marie Curie என்ற இரண்டு விஞ்ஞானிகள்
      ரேடியத்தின் கதிரியக்கத் தன்மையைக் கண்டுபிடித்து அறிவியல் வரலாற்றில்
      தங்கள் பெயரைப் பதித்து கொண்டனர்.

    • 1902 – இலங்கையில் போவர் போர்க் கைதிகளாக இருந்தவர்கள் தென்னாபிரிக்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.





  • 1913 – உலகின் முதலாவது குறுக்கெழுத்துப் போட்டி “நியூயோர்க் வேர்ல்ட்” பத்திரிகையில் வெளியானது.
  • 1948 – அன்னை தெரசாவின் சீரிய பணி தொடங்கியது. கல்கத்தாவின் மோத்திஜிஸ் சேரியில் தனது தொண்டைத் தொடங்கினார் அந்த தெய்வத்தாய்
  • 1968 – சந்திரனுக்கான மனிதனை ஏற்றிச் சென்ற விண்கலம் அப்பல்லோ 8
    புளோரிடாவில் இருந்து ஏவப்பட்டது. புவியீர்ப்பைத் தாண்டிச் சென்ற முதலாவது
    மனித விண்கலம் இதுவாகும்.
  • 1971 – ஐநா அவையின் பொதுச் செயலாராக கூர்ட் வால்ட்ஹெயிம் தெரிவானார்.
  • 1973 – அரபு-இஸ்ரேல் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான ஜெனீவா மாநாடு ஆரம்பமானது.
  • 1979 – ரொடீசியாவின் விடுதலைக்கான உடன்பாடு லண்டனில் கைச்சாத்திடப்பட்டது.
  • 1991 – கசக்ஸ்தானின் அல்மா-ஆட்டா நகரில் கூடிய பதினொரு சோவியத்
    குடியரசுகளின் தலைவர்கள் தனிநாடுகளின் பொதுநலவாய அமைப்பு உருவாகியவுடன்
    சோவியத் ஒன்றியம் கலைக்கப்படும் என அறிவித்தனர். இதன்படி டிசம்பர் 26 ஆம்
    நாள் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது.
  • 1995 – பெத்லகேம் நகரம் இஸ்ரேலியர்களிடம் இருந்து பாலஸ்தீனர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
http://arivamuthu.com/?p=6930

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Jan 22, 2012 4:07 pm

ஜனவரி 22

வரலாற்றில் இன்று ! - Page 14 Empty

1798 - நெதர்லாந்தில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
1840 - பிரித்தானிய குடியேற்றவாதிகள் நியூசிலாந்தை அடைந்தனர்.
1863 - ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக போலந்து, லித்துவேனியா, பெலரஸ் ஆகிய நாடுகளில் கிளர்ச்சி வெடித்தது.
1879 - தென்னாபிரிக்காவின் சூலுப் படைகள் ஐசண்டல்வானாவில் வைத்து பிரித்தானியப் படைகளைத் தோற்கடித்தனர்.
1889 - கொலம்பியா கிராமபோன் வாஷிங்டனில் அமைக்கப்பட்டது.
1901
- 64 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த விக்டோரியா மகாராணி தனது 81வது அகவையில்
காலமானதை அடுத்து அவரது மூத்த மகன் ஏழாம் எட்வேர்ட் பிரித்தானியாவின்
மன்னரானார்.
1905 - சென் பீட்டர்ஸ்பேர்க்கில் சார் மன்னருக்கெதிராக தொழிலாளர்களின் எழுச்சி முறியடிக்கப்பட்டது.
1906 - பிரிட்டிஷ் கொலம்பியாவின் வான்கூவர் தீவில் வலென்சியா என்ற பயணிகள் கப்பல் பாறைகளுடன் மோதியதில் 130 பேர் கொல்லப்பட்டனர்.
1941 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம் லிபியாவின் டோப்ருக் நகரை நாசிப் படைகளிடம் இருந்து கைப்பற்றியது.
1942 - சிங்கப்பூர் செண்பக விநாயகர் கோயில் ஜப்பானியரின் குண்டுவீச்சினால் பெரும் சேதமுற்றது.
1952 - உலகின் முதலாவது பயணிகள் ஜெட் விமானம் (BOACயின் Comet) சேவைக்கு விடப்பட்டது.
1957 - சினாய் தீபகற்பத்தில் இருந்து இஸ்ரேல் வெளியேறியது.
1964 - கென்னத் கவுண்டா வட றொடீசியாவின் முதலாவது அதிபரானார்.
1973 - நைஜீரியாவின் கானோ விமானநிலையத்தில் போயிங் விமானம் ஒன்று வீழ்ந்து வெடித்ததில் 176 பேர் கொல்லப்பட்டனர்.
1980 - நோபல் பரிசு பெற்ற சோவியத் இயற்பியலாளர் அந்திரே சாகரொவ் மாஸ்கோவில் கைது செய்யப்பட்டார்.
1984 - ஆப்பிள் மக்கிண்டொஷ் கணினி அறிமுகப்படுத்தப்பட்டது.
1992 - சாயீரின் தேசிய வானொலி நிலையத்தை தீவிரவாதிகள் கைப்பற்றி அரசை பதவி விலகும்படி அறிவித்தனர்.
1999
- ஆஸ்திரேலியாவிலிருந்து வந்து ஒரிசாவில் தொழு நோயாளிகளுக்குச் சேவை செய்த
பாதிரியார் கிராகாம் ஸ்டூவர்ட் ஸ்டெயின்சும் மற்றும் அவரின் இரண்டு
மகன்களும் இந்து மத வெறியர்களால் கொளுத்தப்பட்ட நாள்.

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Jan 23, 2012 1:24 pm

ஜனவரி 23


1368: சீனாவில் மிங் வம்ச ஆட்சி ஆரம்பமானது.
1556: உலக வரலாற்றில் மிகப் பாரிய அழிவை ஏற்படுத்திய பூகம்ப அனர்த்தம்,
சீனாவின் ஷான்க்ஸி மாகாணத்தில் இடம்பெற்றது. இதில் 830,000 பேர்
பலியாகினர்.

ரஷ்யா மற்றும் பிரஷ்யாவுக்கிடையில் போலந்து இரண்டாவது தடவையாக பிரிக்கப்பட்டது.வரலாற்றில் இன்று ! - Page 14 Shaanxi-earthquake

1849: எலிஸபெத் பிளக்வெல் என்பவர் நியூயோர்க்கின் ஜெனீவா மருத்துவ
கல்லூரியில் மருத்துவ பட்டம் பெற்றதன் மூலம் அமெரிக்காவின் முதல் பெண்
மருத்துவரானார்.

1870: பூர்வீக அமெரிக்கர்கள் 173 பேர் வெள்ளையின அமெரிக்கர்களால் கொல்லப்பட்டனர்.

1899: எமிலியோ அகுய்னால்டோ பிலிப்பைன்ஸின் முதலாவது ஜனாதிபதியானார்.

1904: நோர்வேயின் அலஸன்ட் நகரம் தீக்கிரையானதால் 10000 பேர் வீடுகளை இழந்தனர்.

1943:பப்புவா நியூகினியாவை ஜப்பானிடமிருந்து அவுஸ்திரேலிய, அமெரிக்கப்ப படையினர் கைப்பற்றினர்.

1963: கினியா பிஸு சுதந்திரப் போராட்டம் ஆரம்பமாகியது.

1973: வியட்னாமில் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்ஸன் அறிவித்தார்.

1997: மெடலின் அல்பிரைட், அமெரிக்காவின் முதலாவது பெண் இராஜாங்கச் செயலாளரானார்.

2002: அமெரிக்க ஊடகவியலாளர் டானியல் பேர்ல், பாகிஸ்தானின் கராச்சி நகரில்
வைத்து கடத்தப்பட்டார். பின்னர் அவர் கொலை செய்யப்பட்டார்.

Sponsored content

PostSponsored content



Page 14 of 48 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 31 ... 48  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக