புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 1:16 pm
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 12:50 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- அனந்தம் ஜீவ்னிபண்பாளர்
- பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011
First topic message reminder :
இரண்டாம் மலர் :: அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே!
என்னுடைய உடன்பிறவா அன்பு தங்கைகளில் ஒருவர் முபினா.கடந்த ஜூலை 22 -ம் தேதி மாலை அவரது அண்ணனின் 10 வயது
பையன் ஹர்ஷத் திடீரென மறைவெய்திவிட்டான்.பள்ளியிலிருந்து வீடு திரும்பி மாடியில் விளையாடிக்கொண்டிருக்கும் போது
மாடியின் சுற்று சுவரில் இருந்து மல்லாந்த வாக்கில் விழுந்து,பின் மண்டையில் அடிபட்டு,இரண்டு நாட்கள் கழித்து
பெங்களூர் மருத்துவ மனையில் அந்த பிஞ்சு இதயம் தன் சுவாசத்தை நிறுத்திக் கொண்டது.தாங்கவே முடியாத கடும் அதிர்ச்சி அலைகளில் அக் குடும்பம் சிக்குண்டது.ஹர்ஷத் இப்போது உயிருடன் இல்லை என்பதே நம்ப முடிவதாக இல்லை.ஒருமுறை அவன் எங்கள் வீட்டுக்கு வந்திருந்த போது,முற்றத்தில் கொட்டப்பட்டிருந்த மணலில் விளையாடியவாறே என்னைக் கேட்டான்:"நீங்க இந்துவா?முஸ்லீமா"
நான் சொன்னேன்;"தெரிலியே! நீயே கண்டுபிடியேன் பார்ப்போம்...."
அவன் எதுவும் சொல்லாமல் என்னை சிரித்தபடியே கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டிருந்தான்.மரணச் செய்தி கேட்டதிலிருந்தே அந்த சிரிப்புதான் என் மனக் கண்ணில் அடிக்கடி ஒளிர்ந்துக் கொண்டிருந்தது...மூன்று மாதங்களுக்கு மேலாகியும் அந்த சிரிப்பு இழப்பின் வலியுணர்தியபடி இன்னும் அதிர்கிறது...
முபினா கேட்டுகொண்டதற்கு இணங்க ஹர்ஷத்துக்காக எழுதிய கவிதை:
அஞ்சலி மலர்களில் முதல் மலராக......
மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே!
மின்னி மறைந்த
எங்கள் செல்லச் சுடரே!
வெகு சீக்கிரம் அழுது விடுவாய்
வெகு சீக்கிரம் சிரித்தும் விடுவாய்
இப்படி வெகு சீக்கிரம் மறைந்தும் விட்டாயே
அன்பின் கருவென பூத்து
அழகின் உருவென மணந்து
அதிர்ச்சி தரும்படி உதிர்ந்த
அர்ஷத் மலரே!
அர்ச்சனைக்குரிய அழுகுப் பூ என்பதால்தானா
இறைவன் உன்னை
இவ்வளவு விரைவில் எடுத்துக்கொண்டான்?
நீ வரும் பேருந்துக்காக
நாங்கள் எல்லோரும் காத்திருப்போம்
செம்மண் பாதையில் புழுதி கிளம்ப
ஓடிவருவாய் எங்களை நோக்கி
ஆனால் இன்றைக்கோ
பேருந்துகள் எல்லாம் சென்றபடி உள்ளன
நாங்கள் எல்லோரும் காத்திருக்கிறோம்
ஐயோ கண்ணே!..
எங்களை நோக்கி ஓடிவர வேண்டிய நீ
இப்படி மரணத்தை நோக்கி ஓடிவிட்டாயே...!
நீ மட்டும் விளையாடியிருந்தால்
எதுவும் பிரச்சனை இல்லை
ஆனால்
அருமை சொந்தமே!
கூடவே சேர்ந்து
விதியும் அல்லவா விளையாடிவிட்டது?
எங்கள் உதடுகள்
உன் பெயரை
உச்சரித்துக் கொண்டே இருக்கும்
எங்கள் நெஞ்சங்கள்
உன் நினைவை ஏந்திக் கொண்டே இருக்கும்
தினந்தோறும் உன்னை
நினைத்துக் கொள்கிறோம் செல்லமே
நினைவுகளால் ஆன ஓர் ஆலயத்தில்
உன்னை நிரந்திரமாய் குடிவைத்திருக்கிறோம்
எங்கள் வானத்தில் நட்சத்திரமாய்
நீயே சுடர்கிறாய்
எங்கள் சுவாசத்தில் பிராணமாய்
நீயே படர்கிறாய்
எங்கள் வயல்களில் தளிராய் நீயே துளிர்ப்பாய்
எங்கள் வாழ்வின் தீபமாய் நீயே ஒளிர்வாய்
இரண்டாம் மலர் :
அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே!

மிக மிக நன்றி ஐயா !'ஞானமாய் நாமிருப்போம் நன்று' என்கிற வரிகள் மனவெளியில் சுழன்றபடியே உள்ளன ...நன்றியும் ...வணக்கமும் ...சுந்தரராஜ் தயாளன் wrote:நண்பரே, சிறுவனை இழந்து வாடும் உங்களுக்கும் உங்கள் தங்கை வீட்டாருக்கும் என் ஆழ்ந்த வருத்தத்தை உரித்தாக்குகிறேன். எனது அஞ்சலியோடு இச்சிறு இன்னிசை வெண்பாவைச் சமர்ப்பிக்கிறேன்.
ஆனந்தம் அன்பரே ஆறுதலுண் டாகட்டும்
போனவப் பிள்ளையும் போய்வருவ தில்லையே
ஆனதை நாம்நினைத்தே ஆரும் அழவேண்டா
ஞானமாய் நாமிருப்போம் நன்று
- அனந்தம் ஜீவ்னிபண்பாளர்
- பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011
உண்மையிலே நீங்கள் ஆசுகவி.உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் கவித்துவத்தின் உயிர் படிந்த ஒருவராலேயே இப்படி எழுத முடியும் ...நன்றிகள் மிகவும் ....kirikasan wrote:மீண்டும் மலர்கள் சாத்துகிறேன்
நிலவினை மூடலாம் மேகம் - உன்
நினைவொன்றை மூடுமோ காலம்
பலதென்று நாளோடிப்போகும் - உன்
பாசத்தில் எம்முள்ளம் ஏங்கும்
பிரித்ததோ மாபெரும் கொடுமை - இதைப்
புரிவதா இறைவா உன்கடமை?-
anandham jiivni wrote:உண்மையிலே நீங்கள் ஆசுகவி.உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் கவித்துவத்தின் உயிர் படிந்த ஒருவராலேயே இப்படி எழுத முடியும் ...நன்றிகள் மிகவும் ....kirikasan wrote:மீண்டும் மலர்கள் சாத்துகிறேன்
நிலவினை மூடலாம் மேகம் - உன்
நினைவொன்றை மூடுமோ காலம்
பலதென்று நாளோடிப்போகும் - உன்
பாசத்தில் எம்முள்ளம் ஏங்கும்
பிரித்ததோ மாபெரும் கொடுமை - இதைப்
புரிவதா இறைவா உன்கடமை?-
உங்கள் அன்புக்கு தலைவணங்குகிறேன். எனக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும் (எல்லாருக்கும்தான் என்பீர்கள். சரி!) அதனால் யாராக இருந்தாலும்அந்த வயதின் இழப்புக்களில் மனம் வேதனையை உணர்வதால் இப்படிஎழுதுகிறேன். நன்றி
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
மனது கனத்துத்தான் போனது கிரிகாசன் அண்ணனின் கவிதையும் இன்னும் கண் கலங்கச்செய்தது.
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
பொதுவாக குழந்தைகள் அழுது, நம்மை சிரிக்க வைக்கின்றன.
இப்படி ஒரு இழப்பு ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று,
அந்த குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
இப்படி ஒரு இழப்பு ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று,
அந்த குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
விண்ணுலகம் சென்ற குழந்தைகளை கடவுள் நட்சதிரங்களாய் படைக்கிறான் வானில் இருந்து அவர்கள் என்றுமே மின்னி சிரிப்பார்கள். நானும் பார்த்தேன் ஹர்ஷிதை நட்சத்திரமாக
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- அனந்தம் ஜீவ்னிபண்பாளர்
- பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011
கவிதையை வாசித்து உணர்வில் பங்கெடுத்த அனைத்து நல்லிதயங்களுக்கும்
நன்றிகள் பல ...பல...
நன்றிகள் பல ...பல...
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2