புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) Poll_c10என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) Poll_m10என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) Poll_c10 
73 Posts - 78%
heezulia
என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) Poll_c10என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) Poll_m10என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) Poll_c10என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) Poll_m10என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) Poll_c10என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) Poll_m10என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) Poll_c10 
3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) Poll_c10என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) Poll_m10என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) Poll_c10 
238 Posts - 77%
heezulia
என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) Poll_c10என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) Poll_m10என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) Poll_c10என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) Poll_m10என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) Poll_c10என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) Poll_m10என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) Poll_c10 
8 Posts - 3%
prajai
என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) Poll_c10என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) Poll_m10என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) Poll_c10என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) Poll_m10என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) Poll_c10என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) Poll_m10என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) Poll_c10 
3 Posts - 1%
Barushree
என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) Poll_c10என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) Poll_m10என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) Poll_c10என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) Poll_m10என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) Poll_c10 
2 Posts - 1%
Shivanya
என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) Poll_c10என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) Poll_m10என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை )


   
   

Page 1 of 2 1, 2  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 18, 2011 3:25 pm

டீச்சர்: பாபு, கண்ணை மூடி சாமி கும்பிட்டியே... என்ன வேண்டிக்கிட்ட?

வாண்டு பாபு: இந்த பள்ளிக்கூடத்துல எல்லா வகுப்புகளுக்கும் நீங்களே டீச்சரா இருக்கணும்னு வேண்டிக்கிட்டேன்.

டீச்சர்: உன்னை மாதிரி மாணவன் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும். சரி எதுக்காக இப்படி வேண்டிக்கிட்ட?

பாபு: நான் பெற்ற துன்பம் எல்லாரும் பெறட்டுமேன்னு தான்!
*********************************************************************
ஏப்ரல் 1ம் தேதி... யாரையாவது ஏமாற்ற வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பஸ்ஸில் ஏறினார் ஜீனியஸ் கோயிந்து.



ஜீனியஸ்: மவுண்ட் ரோடுக்கு ஒரு டிக்கெட் கொடுங்க!



கண்டக்டர்: இந்தாங்க சார்...10 ரூபா கொடுங்க.



ஜீனியஸ்: ஏப்ரல் ஃபூல்! நல்லா ஏமாந்தியா...ஏன்கிட்ட ஏற்கனவே பஸ்பாஸ் இருக்கே!!
*******************************************************************************************
டாக்ஸியில் அவசரமாக ஆபிஸ் போய்க்கொண்டிருக்கிறார் நம்ம ஜீனியஸ் கோயிந்து...



டாக்ஸி டிரைவர்: சாரி சார். வண்டில சுத்தமா பெட்ரோல் இல்ல. ஒரு அடிகூட முன்னால நகராது.



ஜீனியஸ்: அப்படீன்னா ரிவர்ஸ் கியர் போட்டு பின்னாலயே வீட்டுக்கு போயிடலாம்!



டிரைவர்: ........... அதிர்ச்சி
************************************************************************


நம்ம ஜீனியஸ் கோயிந்து ராணுவத்தில் சேர்ந்து விட்டார். போர்க்களத்துக்கு கிளம்பும் போது....



நண்பர்: யோவ் கோயிந்து...குண்டு துளைக்காக சட்டை போடச் சொன்னா, எதுக்கு கொசு வலையை எடுத்து மேல சுத்திக்குற?



ஜீனியஸ்: இத்துனூண்டு கொசு கூட இந்த வலைக்குள்ள நுழைய முடியலயே.. அவ்ளோ பெரிய துப்பாக்கி குண்டு எப்பிடி இதுக்குள்ள நுழைய முடியும்?



நண்பர்: ................................. அதிர்ச்சி
****************************************************************************************
டாக்டர்: நீங்க இன்னும் இரண்டு மணி நேரம் தான் உயிரோட இருப்பீங்க.. கடைசியா யாரையாவது பார்க்க ஆசைப்படுறீங்களா?



வியாதியாதிபதி: ஆமா...நல்ல டாக்டரை பார்க்கணும்!



டாக்டர்: @#$%^
***********************************************************************
டீச்சர்: நான் உன்னை பயங்கரமா அடிச்சி கீழே தள்ளிட்டேன்... இது இறந்த காலம். இதுக்கு எதிர்கால வாக்கியம் என்ன?

வாண்டு பாபு: நீங்க ஜெயிலுக்கு போவீங்க!

டீச்சர்
:.................. அதிர்ச்சி
நன்றி அம்புலிமாமா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Nov 18, 2011 3:29 pm

என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) 403484 என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) 403484 என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) 403484 என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) 403484 என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) 403484

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Nov 18, 2011 3:40 pm

என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) 168300 என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) 168300 என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) 168300 என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) 168300 என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) 168300 என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) 168300 என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) 168300 என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) 168300 என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) 168300
என்ன அக்கா உங்க பொண்ணு சொல்லிக்கொடுதாங்களா ,



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Fri Nov 18, 2011 3:46 pm

ஹா ஹா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) Jjji
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 18, 2011 3:47 pm

பூஜிதா wrote:என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) 168300 என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) 168300 என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) 168300 என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) 168300 என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) 168300 என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) 168300 என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) 168300 என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) 168300 என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) 168300
என்ன அக்கா உங்க பொண்ணு சொல்லிக்கொடுதாங்களா ,
என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) 865843 என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) 865843 என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) 865843 என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) 865843



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Nov 18, 2011 4:09 pm

ஜாஹீதாபானு wrote:
பூஜிதா wrote:
என்ன அக்கா உங்க பொண்ணு சொல்லிக்கொடுதாங்களா ,
என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) 865843

இல்ல பூஜி , இது பானுவோட சொந்த சரக்கு சிரி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Nov 18, 2011 4:10 pm

மகிழ்ச்சி

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Nov 18, 2011 7:18 pm

என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) 224747944 என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) 224747944



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) 1357389என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) 59010615என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) Images3ijfஎன்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) Images4px
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Nov 18, 2011 10:40 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி யான் பெற்ற இன்பம் அனைவரும் பெற தான் சிரி சிரி சிரி சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என்ன வேண்டிக்கிட்ட (நகைச்சுவை ) Ila
avatar
குரு
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 14/11/2011

Postகுரு Fri Nov 18, 2011 11:10 pm

நல்ல நகைச்சுவைத்துணுக்குகள் பானு..



இன்றைய சிந்தனை :

மௌனத்தை விட சிறந்த ஆயுதம் உலகில் இல்லை.
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக