புதிய பதிவுகள்
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே! Poll_c10ஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே! Poll_m10ஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே! Poll_c10 
89 Posts - 77%
heezulia
ஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே! Poll_c10ஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே! Poll_m10ஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே! Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
ஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே! Poll_c10ஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே! Poll_m10ஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே! Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
ஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே! Poll_c10ஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே! Poll_m10ஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே! Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
ஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே! Poll_c10ஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே! Poll_m10ஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே! Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே! Poll_c10ஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே! Poll_m10ஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே! Poll_c10ஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே! Poll_m10ஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே! Poll_c10 
254 Posts - 77%
heezulia
ஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே! Poll_c10ஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே! Poll_m10ஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே! Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
ஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே! Poll_c10ஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே! Poll_m10ஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே! Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே! Poll_c10ஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே! Poll_m10ஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே! Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே! Poll_c10ஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே! Poll_m10ஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே! Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
ஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே! Poll_c10ஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே! Poll_m10ஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே! Poll_c10ஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே! Poll_m10ஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே! Poll_c10ஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே! Poll_m10ஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே! Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே! Poll_c10ஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே! Poll_m10ஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே!

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Nov 18, 2011 2:54 pm

அளவற்ற
அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின்
திருப்பெயரால்....

ஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி
தரும் புதிய சர்வே!

[விஞ்ஞான முன்னேற்றம் மனிதனை உடலுழைப்பில்லாதவனாக ஆக்கி விட்டது ஆண்மைக்
குறைவுக்கு முக்கிய காரணம்

o உடல் உழைப்பு இல்லாமையால்- 31 சதவீதம்
பேர்
ஆண்மைக்குறைவுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

o மனஉளைச்சல் மற்றும் வேலை தரும் அழுத்தத்தால்- 28 சதவீதம் பேர்
இந்த பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.

o முரண்பாடான வாழ்க்கை முறையால் ஆண்மைக்
குறைவுக்கு உள்ளானவர்கள்- 14
சதவீதம்.

o தவறான உணவுப் பழக்கத்தால் 12
சதவீதம்
பேருக்கு ஆண்மைக்குறைவு ஏற்பட்டுள்ளது.

o அதிக அளவில் மது அருந்துவதால் 8 சதவீதம்பேருக்கு ஆண்மைக்
குறைவு உருவாகியுள்ளது.

o இதர காரணங்களால் 7 சதவீதம் பேருக்கு
ஆண்மைக்குறைபாடு தோன்றுவதாக தெரியவந்துள்ளது.]

ஆண்மைக்
குறைவு: புதிய `சர்வே' தரும் அதிர்ச்சி!

உலகம் முழுக்க நடந்துகொண்டிருக்கும் ஆய்வுகளில் இப்போது முக்கிய
இடத்தைப் பிடித்திருப்பது, `ஆண்மைக் குறைவு' பற்றிய ஆராய்ச்சி! ஏன் என்றால் உலகம்
முழுக்க இந்த பிரச்சினையால் பாதிக்கப்படும் ஆண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்

அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் இதன் தாக்கம்
அதிகம்.

ஏன்? இந்தியா விவசாய நாடு. எங்கு பார்த்தாலும் விளைநிலங்களாக
இருந்தன.

எழுபது சதவீத மக்கள் விவசாய வேலை பார்த்து, விவசாயிகளாக
வாழ்ந்துவந்தார்கள். அதிகாலையிலே எழுந்து, வயலுக்கு செல்வார்கள். கடுமையாக
உழைப்பார்கள். அவர்கள் உற்பத்தி செய்த இயற்கையான உணவை, அவர்கள் கைப்பட சுவையாக
தயாரித்து உண்டார்கள். நீர் நிலைகளில் நீச்சல் அடித்து குளித்தார்கள்.

கிராமிய விளையாட்டுக்களை விளையாடினார்கள். இரவில் நிம்மதியாகத்
தூங்கினார்கள். இந்தியர்களின் உழைப்பு நிறைந்த இந்த வாழ்க்கை முறை இன்று
படிப்படியாக மறைந்து, சினிமாவில்கூட பார்க்க முடியாததாகி விட்டது. சிறுவர்களாக
இருக்கும்போதே பள்ளிக் கூடத்திற்குள்ளும், வீட்டிற்குள் அடைக்கப்பட்டு
விடுகிறார்கள். உடல் இயக்கம் நிறைந்த வெளி விளையாட்டுகள் இல்லை.

டெலிவிஷன் முன்பும் கம்ப்யூட்டர் முன்பும் சிறுவயது பருவத்தை தொலைக்கும்
அவர்கள், இளைஞர்கள் ஆகும்போது முழு நேரமும் படிப்பு. பின்பு `ஒயிட் காலர் ஜாப்'
எனப்படும் அலுவலக இருக்கை வேலை. வேலையில் ஏற்படும் மன உளைச்சல், எந்திரத்தனமான
வாழ்க்கை முறை போன்ற பல காரணங்களால் அவர்கள் மன, உடல் ஆரோக்கியம் கெட்டு ஆண்மைக்
குறைபாடு தோன்றுகிறது.

ஆண்மைக் குறைபாடு என்பது, செக்ஸ் எழுச்சியின்மையாகும்! சமீபத்தில்
`இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் செக்சுவல் தெரபி' எடுத்த சர்வேபடி ஆண்மைக் குறைபாட்டால்
பாதிக்கப்பட்டவர்கள் கடந்த ஐந்தாண்டுகளில் 7 சதவீதம் அதிகரித்திருக்கிறார்கள்.
அதன்படி திருமணமானவர்களில் 22 சதவீதம் பேர் வரை இந்த பாதிப்பிற்கு
உள்ளாகியிருக்கிறார்கள்.

உடல் உழைப்பின்மைதான் ஆண்மைக் குறைவுக்கான பாதிப்பில் முதலிடத்தில்
இருக்கிறது. மனித உடலே உழைப்பதற்காகத்தான் உருவாக்கப்பட்டுள்ளது. உழைத்தால்தான்
உடல் சீராக இயங்கும். உடல் சீராக இயங்கினால்தான் உடல் முழுக்க ரத்த ஓட்டம்
சீர்படும். உச்சி முதல் பாதம் வரை ஆக்டிவ் ஆக இருக்கும். உடல் உழைப்பு
இல்லாவிட்டால் உடல் நோய்களின் கூடாரம் ஆகிவிடும்.

மனித இனம் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் ஆனாலும், அதில் பெரும்பாலான
காலங்கள் மனித இனம் பட்டினிக்கு உள்ளாகியிருக்கிறது. பட்டினிச் சாவை குறைக்க இயற்கை
தரும் வாய்ப்பாக இருந்தது கொழுப்பு. மனிதன் நன்றாக சாப்பிடும்போது அதில் உள்ள
அதிகப்படியான கொழுப்பு தோலுக்கு அடியில், வயிறு, தொடைப் பகுதிகளில்
படிந்திருக்கும்.

பட்டினிக்காலங்களில் அது கரைந்து, ஒரு சில நாட்களுக்கு உடலை
பாதுகாக்கும். ஆனால் கடந்த ஐம்பது ஆண்டுகளில் இந்தியாவில் பட்டினிச் சாவு
குறைந்துகொண்டே வருகிறது. இப்போது பட்டினிச் சாவே இல்லை என்ற நிலையை
அடைந்திருக்கிறோம். அதனால் உடலுக்கான கொழுப்பின் தேவை குறைந்துவிட்டது.

அதை புரிந்துகொள்ளாமல் மனிதர்கள் அதிக அளவு கொழுப்பு நிறைந்த உணவுகளை
சாப்பிட்டு, உடல் இயக்கத்தை சீர்குலைக்கிறார்கள். ஆண்களுக்கு உடல் உழைப்பு
குறைவதற்கு முக்கிய காரணமாக இருப்பது, அவர்கள் பார்க்கும் வேலை. எல்லோரும்
உட்கார்ந்து பார்க்கும் சொகுசான வேலையைத்தான் விரும்புகிறார்கள்.

சொகுசாக பயணிக்கிறார்கள். நடை பயிற்சியோ, உடல் பயிற்சி செய்வதில்லை.
அதனால் அவர்கள் உடல் இயக்கம் சீரற்று போகிறது. உடல் ஆரோக்கியத்திற்காக சாப்பிடுதல்
என்ற நிலை மாறி, சுவைக்காக சாப்பிடுகிறோம். வறுத்த, பொரித்த உணவுகளை வகைவகையாக
உண்ணுகிறோம்.

அதனால் உடலுக்குள் எண்ணெ அதிகமாக செல்கிறது. உடல் உழைப்பு இல்லாத இன்றைய
மனிதர்களுக்கு எண்ணெய் சத்தே தேவையில்லை. எந்த எண்ணெய், என்ன பெயரில்
அழைக்கப்பட்டாலும் அதில் கொழுப்பு சத்துதான் இருக்கிறது. ஏற்கனவே இருக்கும்
கொழுப்பை குறைக்க முடியாத நிலையில் மென்மேலும் எண்ணெயை பயன்படுத்தி கொழுப்பைச்
சேர்க்கிறார்கள்.

இதனால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிகிறது. இதயம் ரத்த நாளங்களால்
சூழப்பட்டிருப்பதைப் போல், ஆண் உறுப்பும் ரத்த நாளங்களாலே இயங்குகிறது. ரத்த
நாளங்களில் கொழுப்பு படியும்போது, முதலில் ஆண்மைக் குறைவு ஏற்படும். உறுப்பு
எழுச்சி குறையும். திருப்தியாக செக்ஸ் வைத்துக்கொள்ள முடியாது.

விஞ்ஞான முன்னேற்றம் மனிதனை சோம்பேறியாக்கி விட்டது என்றுகூட
சொல்லலாம்.

ஆண்மைக் குறைவால் பாதிக்கப்பட்டவர்களில் 100 பேரை வகைப்படுத்தி
ஆராய்ந்தபோது அவர்கள்..

o உடல் உழைப்பு இல்லாமையால்- 31 சதவீதம் பேர் ஆண்மைக்குறைவுக்கு உள்ளாகி
இருக்கிறார்கள்.

o மனஉளைச்சல் மற்றும் வேலை தரும் அழுத்தத்தால்- 28 சதவீதம் பேர் இந்த
பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.

o முரண்பாடான வாழ்க்கை முறையால் ஆண்மைக் குறைவுக்கு உள்ளானவர்கள்- 14
சதவீதம்.

o தவறான உணவுப் பழக்கத்தால் 12 சதவீதம் பேருக்கு ஆண்மைக்குறைவு
ஏற்பட்டுள்ளது.

o அதிக அளவில் மது அருந்துவதால் 8 சதவீதம் பேருக்கு ஆண்மைக் குறைவு
உருவாகியுள்ளது.

o இதர காரணங்களால் 7 சதவீதம் பேருக்கு ஆண்மைக்குறைபாடு தோன்றுவதாக
தெரியவந்துள்ளது. இந்த குறைபாட்டை கவனிக்காமலே விட்டுவிட்டால், அடுத்த
ஐந்தாண்டுகளில் இதய பாதிப்பு தொடங்கிவிடும். இதய பாதிப்பு என்கிற யானை வரும்
முன்பே, அதை உணர்த்துகின்ற மணியோசையாக ஆண்மைக்குறைவு தோன்றுகிறது.

மன உளைச்சல் மக்களை மிக அதிக அளவில் தாக்கிக்கொண்டிருக்கிறது. கடந்த சில
ஆண்டுகளுக்கு முன்புவரை இந்தியர்களில் 2 சதவீதம் பேர் மன உளைச்சலுடன் இருப்பதாக
குறிப்பிட்ட ஆய்வறிக்கைகள் தற்போது அது நான்கு சதவீதமாக உயர்ந்திருப்பதாக
குறிப்பிடுகிறது.

மூளைக்கும், உடலின் குறிப்பிட்ட உறுப்புகளுக்கு மட்டும் அதிக வேலை
கொடுப்பது, அத்தகைய வேலைகளை ஓய்வின்றி பார்ப்பது, சரியாக தூங்காமல் தவிப்பது,
குறிப்பிட்ட இலக்கை அடைய கடுமையான போட்டி மனப்பான்மையுடன் செயல்படுவது, நிறைய
சம்பாதிக்க வேண்டும் என்று தேவையற்ற பிரச்சினைகளில் சிக்குவது
போன்றவைகளெல்லாம்

மனஉளைச்சலுக்கான அடையாளங்கள்.

திருமணமான ஆண்கள் மனைவியிடம் நல்லுறவை பேண முடியாமல் குழம்புவதும் மன
உளைச்சலுக்கான முக்கியமாக காரணமாகிறது. 2020-ம் ஆண்டில் உலகிலே மன அழுத்ததம்தான்
பெரிய நோயாக இருக்கும் என்று எச்சரிக் கிறது இன்னொரு புள்ளிவிபரம்.

வாழ்வியல் சிக்கல்களால் ஆண்மைக் குறைவு அதிகரித்துவருவதால், அதை தீர்க்க
மருத்துவ உலகம் புதிய புதிய வழிமுறைகளை கையாண்டு வருகிறது. 1970-களில் செக்ஸ்
தெரபியும், 1980-களில் உறுப்பில் ஊசி மருந்து செலுத்தும் முறையும், ஆபரேஷன் இணைப்பு
மூலம் மேம்படுத்தும் முறையும் உருவாகின.

இதில் புரட்சிகரமான மாற்றம் வயாகரா வடிவில் வந்தது. 1990-ல்
உருவாக்கப்பட்ட அது, 1998-ல் முழுமையான பயன்பாட்டிற்கு வந்தது. இதய நோய்
மாத்திரையான அது, பின்பு உறவின் எழுச்சிக்கான மருந்தாக உலகம் முழுக்க வரவேற்பை
பெற்றது. ஆயினும் அந்த நேரத்திற்கு அது எழுச்சியாக இருந்தாலும், ஒவ்வொரு நேரமும்
அது தேவை என்ற நிலை ஏற்படுகிறது.

அந்த நிலையை மாற்ற கதிர்களை பாய்ச்சி ரத்த நாளங்களை சீர்படுத்தி,
வளப்படுத்தும் சிகிச்சை தற்போது உள்ளது. ஆண்மைக் குறைவை போக்க சிகிச்சைகள்
இருந்தாலும் வாழ்க்கை முறை மாற்றங்களால் உடலை வளப்படுத்தவும், மனதை
அமைதிப்படுத்தவும் ஆண்கள் முன்வர வேண்டும். முறையாக தினமும் உடற்பயிற்சி செய்ய
வேண்டும்.

தினமும் குறைந்தது பத்தாயிரம் அடியாவது நடக்க வேண்டும்.

கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை தவிர்த்து, காய்கறி, பழங்களை உணவில்
அதிகம் சேர்க்க வேண்டும். யோகா, தியானம் போன்றவைகளை செய்து மனஅமைதியுடன் வாழ
வேண்டும். ஆரோக்கியமும், மன அமைதியும் ஆண்மைக் குறைவை தவிர்க்கும்.

விளக்கம்: டாக்டர் டி. காமராஜ், (பிரபல செக்ஸாலஜிஸ்ட்)
சென்னை.

என்றும் அன்புடன் உங்கள் சகோதரன்.

அஸ்கர்
மாதவலாயம். [ஷார்ஜா - அமீரகம் ]
அநீதிக்கு எதிராக நியாயத்தின் குரலாக உங்கள்
அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.

=================================================================================
"எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும்,
முஃமின்களையும் கேள்வி கணக்கு கேட்கும் (மறுமை)நாளில் மன்னிப்பாயாக" அல் குர்ஆன்
14:41.

எங்கள்
இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும்
எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர்
மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள்
சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது
சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை
மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்;
காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி
செய்தருள்வாயாக!" (அல் குர்ஆன்-2:286)

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை
விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!” ஆமீன்.

-------------------------------------------------------------------------------------------------------

.

மெயிலில் வந்தவை

[color:d702=#fff]__,_._,___m

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக