புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மைதா ஓர் எச்சரிக்கை  - Page 2 Poll_c10மைதா ஓர் எச்சரிக்கை  - Page 2 Poll_m10மைதா ஓர் எச்சரிக்கை  - Page 2 Poll_c10 
10 Posts - 43%
ayyasamy ram
மைதா ஓர் எச்சரிக்கை  - Page 2 Poll_c10மைதா ஓர் எச்சரிக்கை  - Page 2 Poll_m10மைதா ஓர் எச்சரிக்கை  - Page 2 Poll_c10 
9 Posts - 39%
mohamed nizamudeen
மைதா ஓர் எச்சரிக்கை  - Page 2 Poll_c10மைதா ஓர் எச்சரிக்கை  - Page 2 Poll_m10மைதா ஓர் எச்சரிக்கை  - Page 2 Poll_c10 
1 Post - 4%
Guna.D
மைதா ஓர் எச்சரிக்கை  - Page 2 Poll_c10மைதா ஓர் எச்சரிக்கை  - Page 2 Poll_m10மைதா ஓர் எச்சரிக்கை  - Page 2 Poll_c10 
1 Post - 4%
mruthun
மைதா ஓர் எச்சரிக்கை  - Page 2 Poll_c10மைதா ஓர் எச்சரிக்கை  - Page 2 Poll_m10மைதா ஓர் எச்சரிக்கை  - Page 2 Poll_c10 
1 Post - 4%
Sindhuja Mathankumar
மைதா ஓர் எச்சரிக்கை  - Page 2 Poll_c10மைதா ஓர் எச்சரிக்கை  - Page 2 Poll_m10மைதா ஓர் எச்சரிக்கை  - Page 2 Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மைதா ஓர் எச்சரிக்கை  - Page 2 Poll_c10மைதா ஓர் எச்சரிக்கை  - Page 2 Poll_m10மைதா ஓர் எச்சரிக்கை  - Page 2 Poll_c10 
85 Posts - 51%
ayyasamy ram
மைதா ஓர் எச்சரிக்கை  - Page 2 Poll_c10மைதா ஓர் எச்சரிக்கை  - Page 2 Poll_m10மைதா ஓர் எச்சரிக்கை  - Page 2 Poll_c10 
54 Posts - 33%
mohamed nizamudeen
மைதா ஓர் எச்சரிக்கை  - Page 2 Poll_c10மைதா ஓர் எச்சரிக்கை  - Page 2 Poll_m10மைதா ஓர் எச்சரிக்கை  - Page 2 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
மைதா ஓர் எச்சரிக்கை  - Page 2 Poll_c10மைதா ஓர் எச்சரிக்கை  - Page 2 Poll_m10மைதா ஓர் எச்சரிக்கை  - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Karthikakulanthaivel
மைதா ஓர் எச்சரிக்கை  - Page 2 Poll_c10மைதா ஓர் எச்சரிக்கை  - Page 2 Poll_m10மைதா ஓர் எச்சரிக்கை  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மைதா ஓர் எச்சரிக்கை  - Page 2 Poll_c10மைதா ஓர் எச்சரிக்கை  - Page 2 Poll_m10மைதா ஓர் எச்சரிக்கை  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
மைதா ஓர் எச்சரிக்கை  - Page 2 Poll_c10மைதா ஓர் எச்சரிக்கை  - Page 2 Poll_m10மைதா ஓர் எச்சரிக்கை  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
manikavi
மைதா ஓர் எச்சரிக்கை  - Page 2 Poll_c10மைதா ஓர் எச்சரிக்கை  - Page 2 Poll_m10மைதா ஓர் எச்சரிக்கை  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
mruthun
மைதா ஓர் எச்சரிக்கை  - Page 2 Poll_c10மைதா ஓர் எச்சரிக்கை  - Page 2 Poll_m10மைதா ஓர் எச்சரிக்கை  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மைதா ஓர் எச்சரிக்கை  - Page 2 Poll_c10மைதா ஓர் எச்சரிக்கை  - Page 2 Poll_m10மைதா ஓர் எச்சரிக்கை  - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மைதா ஓர் எச்சரிக்கை


   
   

Page 2 of 2 Previous  1, 2

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Nov 18, 2011 2:42 pm

First topic message reminder :

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை



மைதா ஓர் எச்சரிக்கை  - Page 2 Madhurai8_20101209

தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட
திருப்தி
கிடைக்கிறதா? ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று
அர்த்தம்.



இன்று தமிழகம் முழுவதும் பரவலாக
காணப்படுகிறது

பரோட்டாகடை .,அந்த பரோட்டாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை
,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு

விருதுநகர் பரோட்டா , தூத்துக்குடி பரோட்டா ,கொத்து பரோட்டா
,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே .



பரோட்டாவின் கதை
என்ன தெரியுமா


பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும்.


இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது.
வட
மாநிலங்களில்ரொம்பவும் அரிது.

இரண்டாம் உலகப் போரின் போது
ஏற்பட்ட
கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள்
தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின;

பரோட்டாவும் பிரபலமடைந்தது.


பரோட்டா பொதுவாக
எப்படி செய்வார்கள்?



மைதா மாவுல உப்பு
போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு, அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு
உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே
சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில்
போடுவார்கள்.



மைதா ஓர் எச்சரிக்கை  - Page 2 B_LAKSHMI_MAIDA_1KG_1


இப்போது
பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை
தொடங்குகிறது.


பரோட்டா மட்டும்
இல்லாது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதா வில் இருந்து
தயாரிக்கப்படுகிறது ,

நம் பிறந்த
நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட .


மைதா எப்படி
தயாரிகிறார்கள் ?



நன்றாக மாவாக அரைக்க
பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பனசாயல் பெரோசிடே (benzoyl
peroxide ) என்னும் ரசாயினம் கொண்டு வெண்மை யாகுகிறார்கள்,அதுவே மைதா
.



Benzoyl
peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயினம்

இந்த ராசாயினம்
மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நிரழிவு க்கு காரணியாய் அமைகிறது
.



இது தவிர Alloxan என்னும் ராசாயினம் மாவை மிருதுவாக
கலக்கபடுகிறது மேலும்
Artificial colors, Mineral oils, Taste Makers,
Preservatives , Sugar, Saccarine , Ajinomotto போன்ற உப பொருட்களும் சேர்க்க
படுகிறது ,இது மைதாவை இன்னும் அபாயகரமாக்குகிறது .



இதில் Alloxan சோதனை
கூடத்தில் எலிகளுக்கு நிரழிவு நோய் வரவைப்பதற்கு பயன்படுகிறது ,ஆக பரோட்டா வில்
உள்ள Alloxan மனிதனுக்கும் நிரழிவு வர துணை புரிகிறது .


மேலும் மைதாவில்
செய்யும் பரோட்டா ஜீரணத்துக்கு உகந்ததல்ல


மைதாவில் நார் சத்து
கிடையாது , நார் சத்து இல்லா உணவு நம் ஜீரண சக்தியை குறைத்து விடும் . எனவே இரவில்
கண்டிப்பாய் தவிர்க்கப்படவேண்டும்



இதில் சத்துகள்
எதுவும் இல்லை



குழந்தைகளுக்கு
இதனால் அதிக பாதிப்பு உள்ளது ,


எனவே குழந்தைகளை
மைதா வினால் செய்த bakery பண்டங்களை உண்ண தவிர்ப்பது
நல்லது.



Europe union,UK,மற்றும் China ஆகிய நாடுகள்
இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன .



மைதா நாம்
உட்கொள்ளும் போது சிறுநீரக கல்,
இருதய கோளறு ,

நிரழிவு போன்றவை
வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு .



நமது அண்டை மாநிலமான
கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி
விட்டனர்.மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கையும்
சமர்ப்பித்துள்ளனர்.



இப்போதாவது நாமும்
விழித்து கொள்வோம்

நம் தலைமுறை
காப்போம்.





நண்பர்களே
ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை, கேழ்வரகு ,கம்பு உட்கொண்டு அந்நிய உணவான
பரோட்டாவை புறம் தள்ளுவோம் .



இந்த பதிவை உங்கள்
நண்பர்களுடன் பகிர்ந்து விழிப்புணர்வு அடையச்செய்யுங்கள்
.


thanks: Bro. seeralan
http://enathukaruthu.blogspot.com/2011/11/blog-post.html





ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Nov 18, 2011 11:16 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி நான் ரெடிமேட் பரோட்டா வங்கி வந்து ஃப்ரீஸர் வைத்து என்றாவது தான் சாப்பிடுவேன்

நல்ல பதிவு நன்றி பகிர்வுக்கு நன்றி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மைதா ஓர் எச்சரிக்கை  - Page 2 Ila
prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Sat Nov 19, 2011 5:49 am

கோதுமை பரோட்டா -இப்போது கடையில் வந்துள்ளது.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Nov 19, 2011 6:11 am

மைதாவில் இப்படி பல கலப்படம் இருப்பதை உங்களுக்கு உணர மற்றும் தெரிய மேலும் புரிய வைத்த உங்களுக்கு மிக மிக நன்றி.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Nov 19, 2011 6:51 am

நல்ல பதிவு...நன்றி மகிழ்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 19, 2011 10:10 am

///நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை, கேழ்வரகு ,கம்பு உட்கொண்டு அந்நிய உணவான பரோட்டாவை புறம் தள்ளுவோம் . ///

பரோட்டா அந்நிய உணவா? சிரிப்புத்தான் வருகிறது! கேப்பை, கேழ்வரகு ,கம்பு எத்தனை பேருக்குத் தெரியும்?

மலேசியாவில் இந்தப் பரோட்டா அனைத்து இன மக்களாலும் தினமும் சுவைத்துச் சாப்பிடப்படுகிறது! சிங்கப்பூரிலும் இதே நிலைதான்! இங்கு கூறியுள்ளவாறு பக்க விளைவுகள் இதில் இல்லை என்பதே என் கருத்து.

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



மைதா ஓர் எச்சரிக்கை  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Nov 22, 2011 1:09 pm

நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர். மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ebDA-qouhiM




மைதா ஓர் எச்சரிக்கை  - Page 2 Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக