புதிய பதிவுகள்
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணம் செய்ய மறுத்த காதலனை தன் மகனை வைத்து அடித்து உதைத்த பெண் ? Poll_c10திருமணம் செய்ய மறுத்த காதலனை தன் மகனை வைத்து அடித்து உதைத்த பெண் ? Poll_m10திருமணம் செய்ய மறுத்த காதலனை தன் மகனை வைத்து அடித்து உதைத்த பெண் ? Poll_c10 
68 Posts - 76%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 9%
mohamed nizamudeen

3 Posts - 3%
Guna.D

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணம் செய்ய மறுத்த காதலனை தன் மகனை வைத்து அடித்து உதைத்த பெண் ? Poll_c10திருமணம் செய்ய மறுத்த காதலனை தன் மகனை வைத்து அடித்து உதைத்த பெண் ? Poll_m10திருமணம் செய்ய மறுத்த காதலனை தன் மகனை வைத்து அடித்து உதைத்த பெண் ? Poll_c10 
231 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya
திருமணம் செய்ய மறுத்த காதலனை தன் மகனை வைத்து அடித்து உதைத்த பெண் ? Poll_c10திருமணம் செய்ய மறுத்த காதலனை தன் மகனை வைத்து அடித்து உதைத்த பெண் ? Poll_m10திருமணம் செய்ய மறுத்த காதலனை தன் மகனை வைத்து அடித்து உதைத்த பெண் ? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

nahoor

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணம் செய்ய மறுத்த காதலனை தன் மகனை வைத்து அடித்து உதைத்த பெண் ?

Page 1 of 2 1, 2  Next

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu 17 Nov 2011 - 16:40

திருமணம் செய்ய மறுத்த காதலனை தன் மகனை வைத்து அடித்து உதைத்த பெண் ?

திருமணம் செய்ய மறுத்த காதலனை தன் மகனை வைத்து அடித்து உதைத்த பெண் ? Aunty
செல்போனில் அறிமுகமான வாலிபரிடம் தனக்கு 22 வயது என்று கூறி காதல் வளர்த்தார் 35 வயது பெண். ஆனால் அவர் தனது 16 வயது மகனுடன் நேரில் வந்து நின்றதால், அயய்யோ என்று பயந்து திருமணத்துக்கு மறுக்கவே, அந்த பெண் அவரை அடித்து உதைத்துள்ளார். இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை கைது செய்தனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த சூளக்கலைச் சேர்ந்தவர் விஜயராகவன் (27). அவர் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். கடந்த ஆண்டு ஒரு பத்திரிக்கையில் 'மணமகள் தேவை' என்று விளம்பரம் கொடுத்தார்.

இந்த விளம்பரம் வெளியான ஒரு வாரத்துக்கு பிறகு, பெண் ஒருவர் விஜயராகவனை செல்போனில் அழைத்து பேசினார். அப்போது அந்த பெண் தனக்கு 22வயது என்று கூறியுள்ளார். அதன்பிறகு 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசி பழக்கம் அதிகமானது.

தொடர்ந்து பேசி வந்ததில் அந்த பெண்ணின் பெயர் ஜெயா என்பதும், இந்தி ஆசிரியையாக பணியாற்றி வருவதும் தெரிய வந்தது. ஜெயாவை காதலிக்க ஆரம்பித்த விஜயராகவன், அவரை நேரில் பார்க்க ஆசைப்படுவதாக பலமுறை கூறினார். ஆனால் தனக்கு பள்ளியில் அதிக பணிகள் இருப்பதாக கூறி நேரில் சந்திப்பதை ஜெயா தவிர்த்து வந்தார்.

கடந்த 3 நாட்களுக்கு முன் இரவு நீண்டநேரம் செல்போனில் பேசிய 2 பேரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால் இதற்கு விஜயராகவனின் பெற்றோர் சம்மதிக்கவில்லை.

எனவே தாராபுரத்தில் உள்ள கோவில் ஒன்றில் 2 பேரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி கடந்த 14ம் தேதி காலையில் தாராபுரத்தில் உள்ள ஒரு கோவிலில் சந்திக்க திட்டமிட்டனர். செல்போனில் மட்டுமே பேசி வந்த காதலியை நேரில் பார்க்கும் மகிழ்ச்சியில் விஜயராகவன் கோவில் அருகே காத்திருந்தார்.

அப்போது ஆள்நடமாட்டம் குறைந்த அந்த பகுதிக்கு 16 வயது சிறுவன் உடன் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்தார். விஜயராகவனிடம் தன்னை செல்போனில் பேசிய காதலி ஜெயா என்றும் தன்னுடன் வந்திருப்பது தன் மகன் அருண் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த விஜயராகவன் தன்னிடம் 22 வயது பெண் என்றும், திருமணமாகவில்லை என்றும் கூறி ஏமாற்றியது குறித்து கேட்டார். மேலும் ஜெயாவை திருமணம் செய்து கொள்ளவும் மறுத்தார். இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அதில் ஆத்திரமடைந்த ஜெயா தனது மகன் அருண் மற்றும் சிலருடன் சேர்ந்து விஜயராகவனை அடித்து உதைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். படுகாயமடைந்த விஜயராகவனை அப்பகுதியினர் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையி்ல் சேர்த்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த தாராபுரம் போலீசார், ஜெயாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள அருண் உட்பட சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

யார் இந்த ஜெயா?

கடந்த 17 ஆண்டுகளுக்கு முன் பாபு என்பவரை திருமணம் செய்த ஜெயா மும்பையி்ல் குடியேறியுள்ளார். 7 ஆண்டுகளுக்கு பிறகு பாபு இறந்துவிட்டதால் மகன் அருண் உடன் தாராபுரத்துக்கு வந்து தங்கினார்.

ஏற்கனவே ஜெயா மீது வீடு புகுந்து திருடியது உட்பட 2 திருட்டு வழக்குகள் உள்ளது என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

செய்தி பகிர்வு - http://www.gnanamuthu.com/

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu 17 Nov 2011 - 16:45

திருமணம் செய்ய மறுத்த காதலனை தன் மகனை வைத்து அடித்து உதைத்த பெண் ? 56667

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu 17 Nov 2011 - 17:04

யப்பா...போனில் பேசுவதை வைத்து குரலை வைத்து யாரும் ஏமாந்து போகாதீங்க. அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu 17 Nov 2011 - 17:06

கொடுமை திருமணம் செய்ய மறுத்த காதலனை தன் மகனை வைத்து அடித்து உதைத்த பெண் ? 56667 திருமணம் செய்ய மறுத்த காதலனை தன் மகனை வைத்து அடித்து உதைத்த பெண் ? 56667 திருமணம் செய்ய மறுத்த காதலனை தன் மகனை வைத்து அடித்து உதைத்த பெண் ? 56667 திருமணம் செய்ய மறுத்த காதலனை தன் மகனை வைத்து அடித்து உதைத்த பெண் ? 56667

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu 17 Nov 2011 - 17:14

திருமணம் செய்ய மறுத்த காதலனை தன் மகனை வைத்து அடித்து உதைத்த பெண் ? 56667 திருமணம் செய்ய மறுத்த காதலனை தன் மகனை வைத்து அடித்து உதைத்த பெண் ? 56667 இப்படியும் ஒரு பெண்ணா

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu 17 Nov 2011 - 17:26

பூஜிதா wrote:திருமணம் செய்ய மறுத்த காதலனை தன் மகனை வைத்து அடித்து உதைத்த பெண் ? 56667 திருமணம் செய்ய மறுத்த காதலனை தன் மகனை வைத்து அடித்து உதைத்த பெண் ? 56667 இப்படியும் ஒரு பெண்ணா

அவள் பெண்ணே அல்ல. திருமணம் செய்ய மறுத்த காதலனை தன் மகனை வைத்து அடித்து உதைத்த பெண் ? 56667 திருமணம் செய்ய மறுத்த காதலனை தன் மகனை வைத்து அடித்து உதைத்த பெண் ? 56667 திருமணம் செய்ய மறுத்த காதலனை தன் மகனை வைத்து அடித்து உதைத்த பெண் ? 56667 திருமணம் செய்ய மறுத்த காதலனை தன் மகனை வைத்து அடித்து உதைத்த பெண் ? 56667 திருமணம் செய்ய மறுத்த காதலனை தன் மகனை வைத்து அடித்து உதைத்த பெண் ? 56667 திருமணம் செய்ய மறுத்த காதலனை தன் மகனை வைத்து அடித்து உதைத்த பெண் ? 56667
திரோகி.பாவி.கேடி.குப்பைத்தொட்டி. திருமணம் செய்ய மறுத்த காதலனை தன் மகனை வைத்து அடித்து உதைத்த பெண் ? 56667 திருமணம் செய்ய மறுத்த காதலனை தன் மகனை வைத்து அடித்து உதைத்த பெண் ? 56667 திருமணம் செய்ய மறுத்த காதலனை தன் மகனை வைத்து அடித்து உதைத்த பெண் ? 56667 திருமணம் செய்ய மறுத்த காதலனை தன் மகனை வைத்து அடித்து உதைத்த பெண் ? 56667 திருமணம் செய்ய மறுத்த காதலனை தன் மகனை வைத்து அடித்து உதைத்த பெண் ? 56667

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu 17 Nov 2011 - 18:06

திருமணம் செய்ய மறுத்த காதலனை தன் மகனை வைத்து அடித்து உதைத்த பெண் ? 56667 திருமணம் செய்ய மறுத்த காதலனை தன் மகனை வைத்து அடித்து உதைத்த பெண் ? 56667

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu 17 Nov 2011 - 18:28

எவ்வளவு தைரியமான பெண் ?!
திருமணம் செய்ய மறுத்த காதலனை தன் மகனை வைத்து அடித்து உதைத்த பெண் ? 56667 திருமணம் செய்ய மறுத்த காதலனை தன் மகனை வைத்து அடித்து உதைத்த பெண் ? 56667 திருமணம் செய்ய மறுத்த காதலனை தன் மகனை வைத்து அடித்து உதைத்த பெண் ? 56667

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu 17 Nov 2011 - 19:10

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu 17 Nov 2011 - 19:18

திருமணம் செய்ய மறுத்த காதலனை தன் மகனை வைத்து அடித்து உதைத்த பெண் ? 56667 திருமணம் செய்ய மறுத்த காதலனை தன் மகனை வைத்து அடித்து உதைத்த பெண் ? 56667 திருமணம் செய்ய மறுத்த காதலனை தன் மகனை வைத்து அடித்து உதைத்த பெண் ? 56667

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
திருமணம் செய்ய மறுத்த காதலனை தன் மகனை வைத்து அடித்து உதைத்த பெண் ? 1357389திருமணம் செய்ய மறுத்த காதலனை தன் மகனை வைத்து அடித்து உதைத்த பெண் ? 59010615திருமணம் செய்ய மறுத்த காதலனை தன் மகனை வைத்து அடித்து உதைத்த பெண் ? Images3ijfதிருமணம் செய்ய மறுத்த காதலனை தன் மகனை வைத்து அடித்து உதைத்த பெண் ? Images4px
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக