புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவரை விட்டுவிட்டு, காதலனை நம்பி போனதற்கு தண்டனை: கடிதம் எழுதி வைத்து விட்டு பெண் தற்கொலை Poll_c10கணவரை விட்டுவிட்டு, காதலனை நம்பி போனதற்கு தண்டனை: கடிதம் எழுதி வைத்து விட்டு பெண் தற்கொலை Poll_m10கணவரை விட்டுவிட்டு, காதலனை நம்பி போனதற்கு தண்டனை: கடிதம் எழுதி வைத்து விட்டு பெண் தற்கொலை Poll_c10 
15 Posts - 65%
heezulia

5 Posts - 22%
Barushree

1 Post - 4%
kavithasankar

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

69 Posts - 79%

5 Posts - 6%

4 Posts - 5%
Balaurushya

2 Posts - 2%
prajai

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவரை விட்டுவிட்டு, காதலனை நம்பி போனதற்கு தண்டனை: கடிதம் எழுதி வைத்து விட்டு பெண் தற்கொலை

Page 1 of 3 1, 2, 3  Next

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu May 26, 2011 5:33 pm

ஏற்காட்டில் கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். அந்த கடிதத்தில், "கட்டிய கணவரை விட்டு, காதலனை நம்பி சென்றதற்கு எனக்கு கிடைத்த தண்டனை இது'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் ஏற்காடு நாகலூர் கிராமத்தை சேர்ந்தவர் பத்மநாபன். இவரது மகள் கலைநிதி (வயது 25). இவர் நாகலூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த சிவலிங்கம்(வயது 30) என்பவரை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்தார். இக்காதலுக்கு பெற்றோர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் வடநாட்டை சேர்ந்த ரமேஷ்சிங் என்பவருக்கு கலைநிதியை தந்தை பத்மநாபன் திருமணம் செய்து வைத்தார்.

காதலி திருமணம் ஆகி சென்றாலும், அவர் மீதான காதல் சிவலிங்கத்திற்கு விட்டபாடில்லை. இந்த நிலையில் கலைநிதிக்கு திருமணம் ஆன சில நாட்களிலேயே, அவரை சிவலிங்கம் கடத்தி வந்தார். அதன் பின்னர் கரூரில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதைத்தொடர்ந்து ஏற்காட்டிலேயே சிவலிங்கம் கலைநிதி கணவன், மனைவிபோல தனிக்குடித்தனமாக குடும்பம் நடத்த தொடங்கினர்.

அவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு வர்ஷா என பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.

நாளடைவில் சிவலிங்கத்துக்கு மனைவி மீது சந்தேகப்பார்வை தோன்ற தொடங்கியது. சிவலிங்கம், குழந்தை வர்ஷா தனக்கு பிறக்கவில்லை என புலம்ப தொடங்கினார். தினமும் வீட்டில் இருவருக்கும் இடையே சண்டை நீடித்தது. கடந்த 9 மாதத்திற்கு முன்பு தனது குழந்தையை எடுத்துக்கொண்டு கலைநிதி நாகலூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். ஆனாலும், சிவலிங்கம் அங்கும் வந்தும் தொல்லை கொடுக்க தொடங்கினார். இதில் மிகுந்த மனவேதனையில் கலைநிதி இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இனி இந்த வாழ்க்கையே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்த கலைநிதி வீட்டில் யாரும் இல்லாத வேளையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சலீம் மற்றும் போலீசார் கலைநிதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஏற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் கலைநிதி தற்கொலை செய்த வீட்டை சோதனைபோட்டபோது, அவர் தனது பெற்றோர் மற்றும் சித்தப்பாவுக்கும், 4 வயது மகளுக்கும் எழுதி வைத்திருந்த உருக்கமான 2 கடிதங்கள் சிக்கியது. பெற்றோருக்கு எழுதி வைத்திருந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:

அன்புள்ள அப்பா, அம்மா, சித்தப்பா எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு வாழ இஷ்டம் இல்லை. அவர்(சிவலிங்கம்) என்னை அசிங்கபடுத்தி விட்டார். நான் அவரோடு வாழ விரும்பவில்லை. யாருக்கும் தொல்லைதரவும் விரும்பவில்லை. கணவனான சிவலிங்கம் என்னை சந்தேகப்படுகிறார். ஆனால், எனக்கு அவரைத்தவிர வேறு யாரும் பழக்கம் கிடையாது. என்னை ஏமாற்றி விட்டார். நம்ப வைத்து கழுத்தை அறுத்துட்டார். நான் சாக காரணம் கணவர் சிவலிங்கம்தான்.

நான் காதலனை நம்பி போனதற்கு எனக்கு நல்ல தண்டனை. ஆனால், நான் பெற்ற பிள்ளையை விட்டு விட்டு போகிறேன். எனக்கு பெற்ற பிள்ளையை கொல்வதற்கு மனமில்லை. அதனால்தான் இந்த முடிவுக்கு வந்தேன். என் குழந்தையை நன்றாக பார்த்து கொள்ளுங்கள். என் மகளை அவரிடம் விட்டுவிட வேண்டாம்.

தம்பி மாதிரி இருப்பவரையெல்லாம் அவர் சந்தேகப்படுகிறார். என்னைப்பற்றி எல்லோரிடமும் தப்பாக பேசுகிறார். என் சாவுக்கு முழுக்க முழுக்க அவர்தான் பொறுப்பு. இதை என் சுயநினைவோடு எழுதுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து ஏற்காடு போலீசார் சிவலிங்கம் மீது கலைநிதியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவருகிறார்கள்.
நக்கீரன்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 26, 2011 5:34 pm

ஐயைய்யோ ... அடுத்த செய்தி.... அய்யோ, நான் இல்லை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu May 26, 2011 5:35 pm

என்ன கொடுமை ஸார்!! இதே மாதிரி இன்னும் எத்தனை செய்தி வரப்போகிறதோ ? என்ன கொடுமை சார் இது அதிர்ச்சி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 26, 2011 5:38 pm

எல்லாம் கிட்சாவுக்கே வெளிச்சம் ரஃபீக்..! சோகம்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu May 26, 2011 5:40 pm

கலைவேந்தன் wrote:எல்லாம் கிட்சாவுக்கே வெளிச்சம் ரஃபீக்..! கணவரை விட்டுவிட்டு, காதலனை நம்பி போனதற்கு தண்டனை: கடிதம் எழுதி வைத்து விட்டு பெண் தற்கொலை 440806

கணவரை விட்டுவிட்டு, காதலனை நம்பி போனதற்கு தண்டனை: கடிதம் எழுதி வைத்து விட்டு பெண் தற்கொலை 56667 கணவரை விட்டுவிட்டு, காதலனை நம்பி போனதற்கு தண்டனை: கடிதம் எழுதி வைத்து விட்டு பெண் தற்கொலை 56667 கணவரை விட்டுவிட்டு, காதலனை நம்பி போனதற்கு தண்டனை: கடிதம் எழுதி வைத்து விட்டு பெண் தற்கொலை 56667 கணவரை விட்டுவிட்டு, காதலனை நம்பி போனதற்கு தண்டனை: கடிதம் எழுதி வைத்து விட்டு பெண் தற்கொலை 56667 கணவரை விட்டுவிட்டு, காதலனை நம்பி போனதற்கு தண்டனை: கடிதம் எழுதி வைத்து விட்டு பெண் தற்கொலை 56667 கணவரை விட்டுவிட்டு, காதலனை நம்பி போனதற்கு தண்டனை: கடிதம் எழுதி வைத்து விட்டு பெண் தற்கொலை 56667

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu May 26, 2011 5:41 pm

கலைவேந்தன் wrote:எல்லாம் கிட்சாவுக்கே வெளிச்சம் ரஃபீக்..! சோகம்

கில்லாடியா இருப்பாற்போல இந்த கிட்சா!!!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu May 26, 2011 5:43 pm

இந்த திரிக்கு இந்த திரி பதிலாக அமைந்துவிட்டதே....
http://www.eegarai.net/t59965-topic என்ன கொடுமை சார் இது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 26, 2011 5:44 pm

கிட்சா அது யாருங்க இந்த செய்தியில் இல்லயே

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 26, 2011 5:47 pm

பானு நீங்க செய்தியைப் படிக்கிறீங்க ... அதுக்கப்பறம் கேள்வீயைக் கேக்குறீங்க...

நாங்க செய்தியாளரைப் படிக்கிறோம் .. அதுனால கேள்வி கேக்குறோம்.. இப்ப புரியுதா கிட்சா யாருன்னு...? ஜாலி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 26, 2011 5:48 pm

பாவம் உங்களுக்கு செய்தி சொன்னா அவரயே வம்புல இழுத்து விடுவீங்களா

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக