புதிய பதிவுகள்
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தில் பேருந்து கட்டணம் பயங்கர உயர்வு: ஜெயலலிதா அதிரடி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
தமிழகத்தில் பேருந்து கட்டணம் பயங்கர உயர்வு: ஜெயலலிதா அதிரடி
வியாழக்கிழமை, நவம்பர் 17, 2011,
![தமிழகத்தில் பேருந்து கட்டணம் பயங்கர உயர்வு: ஜெயலலிதா அதிரடி 17-tn-govt-bus25-300](https://2img.net/h/tamil.oneindia.in/img/2011/11/17-tn-govt-bus25-300.jpg)
சென்னை: தமிழகத்தில்
பேருந்துக் கட்டணம் பெருமளவில் உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பான
அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டார்.
சென்னை நகர பேருந்துகளில் கட்டணம் 1 கிலோ மீட்டருக்கு 28 பைசாவிலிருந்து 42 பைசாவாக உயர்த்தபட்டுள்ளது.
வெளியூர்களுக்கு
செல்லும் செமி டீலக்ஸ் புறநகர் பேருந்துகளில் கட்டணம் 1 கிலோ மீட்டருக்கு
32 பைசாவிலிருந்து 56 பைசாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
வெளியூர்களுக்கு
செல்லும் சூப்பர் டீலக்ஸ் சொகுசு பேருந்துகள் மற்றும் சூப்பர் டீலக்ஸ்
புறநகர் பேருந்துகளில் கட்டணம் 1 கிலோ மீட்டருக்கு 38 பைசாவிலிருந்து 60
பைசாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதே போல அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகளில் கட்டணம் 1 கிலோ மீட்டருக்கு 52 பைசாவிலிருந்து 70 பைசவாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதே போல பிற மாவட்டங்களிலும் குறைந்தபட்ச, அதிகபட்ச பேருந்து கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன.
சென்னை
நீங்கலாக, தமிழகம் முழுவதும் நகரப் பேருந்துகளில் குறைந்தபட்ச பேருந்து
கட்டணம் 2 ரூபாயிலிருந்து 3 ரூபாயாக அதிகரிக்கப்படுள்ளது. அதிகபட்ச
பேருந்து கட்டணம் 7 ரூபாயிலிருந்து 12 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை
நகரப் பேருந்துகளைப் பொறுத்தவரை குறைந்தபட்ச கட்டணம் 2 ரூபாயிலிருந்து 3
ரூபாயாகவும்; அதிகபட்ச கட்டணம் 12 ரூபாயிலிருந்து 14 ரூபாயாகவும்
உயர்த்தப்படுகிறது.
உள்ளாட்சித் தேர்தல் முடிந்து, மக்களவைத்
தேர்தலுக்கு இன்னும் நீண்ட நாட்கள் உள்ள நிலையில் இந்த பேருந்துக் கட்டண
உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
thatstamil

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
ஆரம்பித்து விட்டது அதிரடி அடி ...
தெரிந்தது தானே ..
தெரிந்தது தானே ..
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![தமிழகத்தில் பேருந்து கட்டணம் பயங்கர உயர்வு: ஜெயலலிதா அதிரடி 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![தமிழகத்தில் பேருந்து கட்டணம் பயங்கர உயர்வு: ஜெயலலிதா அதிரடி 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![தமிழகத்தில் பேருந்து கட்டணம் பயங்கர உயர்வு: ஜெயலலிதா அதிரடி Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![தமிழகத்தில் பேருந்து கட்டணம் பயங்கர உயர்வு: ஜெயலலிதா அதிரடி Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
- baskars11பண்பாளர்
- பதிவுகள் : 133
இணைந்தது : 07/02/2011
தமிழக அரசின் பால் மற்றும் பஸ் கட்டண உயர்வு, மின் கட்டணத்தை உயர்த்தும் பரிந்துரையால், அனைத்து தரப்பினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் எப்போதாவது பால் விலை உயரும், சில மாதம் கழித்து பஸ் கட்டணம் உயரும், ஆண்டுக்கு ஒரு முறை மின்கட்டணம் உயரும். (மத்திய அரசு தன் பங்கிற்கு மாதந்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்துவது தனிக்கதை). இப்படித்தான் விலை உயர்வு எட்டி பார்க்கும்.
ஆனால் பால் விலை ஏற்றம், பஸ் கட்டணம் உயர்வு, மின் கட்டணத்தை உயர்த்த பரிந்துரை என "எல்லா இடியும் மக்கள் தலையில் விழுந்த' நேற்றைய நாள், தமிழக மக்களுக்கு ஒரு அதிர்ச்சியான நாள். நிதி நிலையை காரணம் காட்டி, மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி தராததை குறிப்பிட்டு, முதல்வர் அறிவித்த விலை உயர்வு நடுத்தர மக்களை கடுமையாக பாதித்துள்ளது.
கடந்த ஆட்சியில் இலவச "டிவி' வழங்கப்பட்டது. இந்த ஆட்சியில் கிரைண்டர், மிக்சி, மின்விசிறி என, இலவசங்கள் தொடர்கின்றன. எந்த வீட்டில் "டிவி', மிக்சி இல்லை. இவற்றிற்கு செலவிடும் பணத்தை, அரசு ஆக்கப்பூர்வமாக செலவு செய்தால், பால், பஸ், மின்சார கட்டண உயர்வுகளை தவிர்க்கலாம்
பெட்ரோல் விலை உயர்வால் வருமானம் குறைந்துவிட்டது. இந்நிலையில் பால் விலை உயர்வால் அடித்தட்டு மக்களுக்கு பெரும்பாதிப்பு ஏற்படும். விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்துவரும் நிலையில் பால், பஸ் கட்டண உயர்வால் மக்கள் அவதிப்படுவர்.
பூ விற்றால் தான் பிழைப்பு. குழந்தைகளுக்கு பால் கொடுப்பதை தவிர்க்க முடியாது. விலைவாசி உயர்வால் பூ வியாபாரமும் சரி இல்லை. அரிசி, பருப்பு, காய்கறி விலை உயர்ந்த நிலையில் அத்தியாவசிய பொருளான பால் விலை உயர்வை சமாளிப்பது எப்படி? என, தெரியவில்லை. இந்த ஆட்சியிலும் ஏமாற்றமே கிடைத்துள்ளது.
ஏற்கனவே மின்சாரம் எப்போது வரும், போகும் என, தெரியவில்லை. இந்நிலையில் மின்சாரத்திற்கு கட்டண உயர்வு கேலிக்கூத்தானது. கடந்த ஆட்சியில் பஸ் கட்டணம் மறைமுகமாக உயர்த்தப்பட்டது. தற்போதைய உயர்வு, ஏழை மக்களை பாதிக்கும். பஸ் தொழிலை அரசு முழுமையாக தனியாருக்கு கொடுத்துவிட்டால் நஷ்டம் வராது.
பால் அத்தியாவசிய பொருள்; அனைத்து குடும்பத்திலும் பயன்படுத்துகின்றனர். இதன் விலை உயர்வு மேல்மட்டம் முதல் அடித்தட்டு வரை பாதிக்கும். இதற்கு பதிலாக மதுபான விலையை உயர்த்தலாம். அரசுக்கு நேரடி வருமானமாகவும் இருக்கும்.
பாஸ்கர்...
நன்றி தினமலர்

- Bobshan returnsபண்பாளர்
- பதிவுகள் : 187
இணைந்தது : 22/09/2011
அட ஆமாங்க 5 ரூபாய் இக்கு 11 ரூபாய் கொடுத்து வந்தேன்... இதுக்கு பதிலா நடந்தே வந்துடலாம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இந்த நிலையும் மாறும்!
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
![தமிழகத்தில் பேருந்து கட்டணம் பயங்கர உயர்வு: ஜெயலலிதா அதிரடி 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
![தமிழகத்தில் பேருந்து கட்டணம் பயங்கர உயர்வு: ஜெயலலிதா அதிரடி 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
அக்கா விடுங்க இதுதான் ஆரம்பம் இனி பாருங்க ? ![தமிழகத்தில் பேருந்து கட்டணம் பயங்கர உயர்வு: ஜெயலலிதா அதிரடி 56667](https://2img.net/u/1813/71/41/02/smiles/56667.gif)
![தமிழகத்தில் பேருந்து கட்டணம் பயங்கர உயர்வு: ஜெயலலிதா அதிரடி 56667](https://2img.net/u/1813/71/41/02/smiles/56667.gif)
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|