புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேசாமல் பேசலாம் சூப்பராக ......... Poll_c10பேசாமல் பேசலாம் சூப்பராக ......... Poll_m10பேசாமல் பேசலாம் சூப்பராக ......... Poll_c10 
32 Posts - 55%
heezulia
பேசாமல் பேசலாம் சூப்பராக ......... Poll_c10பேசாமல் பேசலாம் சூப்பராக ......... Poll_m10பேசாமல் பேசலாம் சூப்பராக ......... Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
பேசாமல் பேசலாம் சூப்பராக ......... Poll_c10பேசாமல் பேசலாம் சூப்பராக ......... Poll_m10பேசாமல் பேசலாம் சூப்பராக ......... Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
பேசாமல் பேசலாம் சூப்பராக ......... Poll_c10பேசாமல் பேசலாம் சூப்பராக ......... Poll_m10பேசாமல் பேசலாம் சூப்பராக ......... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேசாமல் பேசலாம் சூப்பராக ......... Poll_c10பேசாமல் பேசலாம் சூப்பராக ......... Poll_m10பேசாமல் பேசலாம் சூப்பராக ......... Poll_c10 
32 Posts - 55%
heezulia
பேசாமல் பேசலாம் சூப்பராக ......... Poll_c10பேசாமல் பேசலாம் சூப்பராக ......... Poll_m10பேசாமல் பேசலாம் சூப்பராக ......... Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
பேசாமல் பேசலாம் சூப்பராக ......... Poll_c10பேசாமல் பேசலாம் சூப்பராக ......... Poll_m10பேசாமல் பேசலாம் சூப்பராக ......... Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
பேசாமல் பேசலாம் சூப்பராக ......... Poll_c10பேசாமல் பேசலாம் சூப்பராக ......... Poll_m10பேசாமல் பேசலாம் சூப்பராக ......... Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேசாமல் பேசலாம் சூப்பராக .........


   
   
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 17, 2011 5:25 pm

பேசாமல் பேசலாம் சூப்பராக ......... 1257497419_1-2"என்ன சார், உங்க பையன் முன்னாடி நின்னு அபிநயம் பிடிச்சிட்டு இருக்கீங்க?"

"இது அபிநயம் இல்லை சார். சைகை மொழி"

"ஏன், பையனுக்கு காது கேக்காதா?"

"கேட்கும். இருந்தாலும் சில விஷயங்கள் அவன் அம்மாவுக்குத் தெரியாம இருக்குறதுக்காக இப்படி சைகை மொழியில பேசிக்குவோம்"

"அது சரி. 'சைகை மொழி'ன்னு சொல்றது சரியா?"

"சைகைகள் மூலமாக பேசுறதும் ஒரு மொழிதான் அப்படீங்கறதை மொழியியல்
வல்லுநர்கள் ஒப்புக்கொள்றாங்க. அர்த்தமுள்ள தனித்தனி ஒலிகளை ஒன்றாக்கி,
அர்த்தமுள்ள சொற்களை ஒரு மொழியில உருவாக்குறது மாதிரியே, அர்த்தமுள்ள
தனித்தனி சைகைகளை ஒன்றாக்கி,அத்தமுள்ள சொற்களை சைகை மொழியில
உருவாக்குகிறோம். சைகை மொழிங்கறது ஆற்றலும், மென்மையும், நுட்பமும் நிறைஞ்ச
ஒரு மொழிதான்!"

"அப்படியா?"

"ஆமாம். சைகை மொழியில கவிதை
பாடுறதும் சாத்தியம் தான். சைகைகளை மாத்தி, மாத்தி காட்டுறது மூலமா சிலேடை
மொழிகளும் பரிமாறிக்கலாம்! கால்லெடெட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த
கிளேட்டன்லல்லி என்கிற ஆய்வாளர் இது தொடர்பா நெறைய ஆராய்ச்சிகள் பண்ணியிருக்கார்"

"அது சரி...இப்போ உங்க பையன் கிட்ட சைகை மொழியில என்னமோ சொல்லிட்டு இருந்தீங்களே?"

"புதுசா ஒரு ஓட்டல் திறந்திருக்காங்க. அம்மாவுக்குத் தெரியாம போய் சாப்பிடலம். வர்றியான்னு கேட்டேன்."

"அதுக்கு அவன் என்ன சொன்னான்?"

"உங்களுக்குத் தெரியாம நேத்தே நானும் அம்மாவும் அந்த ஓட்டலுக்கு போய்ட்டு வந்துட்டோம்னு சொல்றான்!"

நன்றி சாந்தன்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Nov 17, 2011 5:51 pm

"புதுசா ஒரு ஓட்டல் திறந்திருக்காங்க. அம்மாவுக்குத் தெரியாம போய் சாப்பிடலம். வர்றியான்னு கேட்டேன்."

"அதுக்கு அவன் என்ன சொன்னான்?"

"உங்களுக்குத் தெரியாம நேத்தே நானும் அம்மாவும் அந்த ஓட்டலுக்கு போய்ட்டு வந்துட்டோம்னு சொல்றான்!"
பேசாமல் பேசலாம் சூப்பராக ......... 403484 பேசாமல் பேசலாம் சூப்பராக ......... 403484 பேசாமல் பேசலாம் சூப்பராக ......... 403484



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பேசாமல் பேசலாம் சூப்பராக ......... 1357389பேசாமல் பேசலாம் சூப்பராக ......... 59010615பேசாமல் பேசலாம் சூப்பராக ......... Images3ijfபேசாமல் பேசலாம் சூப்பராக ......... Images4px
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 17, 2011 6:15 pm

பேசாமல் பேசலாம் சூப்பராக ......... 678642 பேசாமல் பேசலாம் சூப்பராக ......... 678642 பேசாமல் பேசலாம் சூப்பராக ......... 678642



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Nov 18, 2011 12:06 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பேசாமல் பேசலாம் சூப்பராக ......... Ila
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 18, 2011 1:47 pm

பேசாமல் பேசலாம் சூப்பராக ......... 678642



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Nov 18, 2011 1:51 pm

சூப்பருங்க அருமையிருக்கு நன்றி



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Nov 18, 2011 3:06 pm

பேசாமல் பேசலாம் சூப்பராக ......... 224747944



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக