புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எலுமிச்சை வாங்கலாமா? - Page 2 Poll_c10எலுமிச்சை வாங்கலாமா? - Page 2 Poll_m10எலுமிச்சை வாங்கலாமா? - Page 2 Poll_c10 
91 Posts - 61%
heezulia
எலுமிச்சை வாங்கலாமா? - Page 2 Poll_c10எலுமிச்சை வாங்கலாமா? - Page 2 Poll_m10எலுமிச்சை வாங்கலாமா? - Page 2 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
எலுமிச்சை வாங்கலாமா? - Page 2 Poll_c10எலுமிச்சை வாங்கலாமா? - Page 2 Poll_m10எலுமிச்சை வாங்கலாமா? - Page 2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
எலுமிச்சை வாங்கலாமா? - Page 2 Poll_c10எலுமிச்சை வாங்கலாமா? - Page 2 Poll_m10எலுமிச்சை வாங்கலாமா? - Page 2 Poll_c10 
6 Posts - 4%
viyasan
எலுமிச்சை வாங்கலாமா? - Page 2 Poll_c10எலுமிச்சை வாங்கலாமா? - Page 2 Poll_m10எலுமிச்சை வாங்கலாமா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
eraeravi
எலுமிச்சை வாங்கலாமா? - Page 2 Poll_c10எலுமிச்சை வாங்கலாமா? - Page 2 Poll_m10எலுமிச்சை வாங்கலாமா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
எலுமிச்சை வாங்கலாமா? - Page 2 Poll_c10எலுமிச்சை வாங்கலாமா? - Page 2 Poll_m10எலுமிச்சை வாங்கலாமா? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எலுமிச்சை வாங்கலாமா? - Page 2 Poll_c10எலுமிச்சை வாங்கலாமா? - Page 2 Poll_m10எலுமிச்சை வாங்கலாமா? - Page 2 Poll_c10 
283 Posts - 45%
heezulia
எலுமிச்சை வாங்கலாமா? - Page 2 Poll_c10எலுமிச்சை வாங்கலாமா? - Page 2 Poll_m10எலுமிச்சை வாங்கலாமா? - Page 2 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
எலுமிச்சை வாங்கலாமா? - Page 2 Poll_c10எலுமிச்சை வாங்கலாமா? - Page 2 Poll_m10எலுமிச்சை வாங்கலாமா? - Page 2 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
எலுமிச்சை வாங்கலாமா? - Page 2 Poll_c10எலுமிச்சை வாங்கலாமா? - Page 2 Poll_m10எலுமிச்சை வாங்கலாமா? - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எலுமிச்சை வாங்கலாமா? - Page 2 Poll_c10எலுமிச்சை வாங்கலாமா? - Page 2 Poll_m10எலுமிச்சை வாங்கலாமா? - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
எலுமிச்சை வாங்கலாமா? - Page 2 Poll_c10எலுமிச்சை வாங்கலாமா? - Page 2 Poll_m10எலுமிச்சை வாங்கலாமா? - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
எலுமிச்சை வாங்கலாமா? - Page 2 Poll_c10எலுமிச்சை வாங்கலாமா? - Page 2 Poll_m10எலுமிச்சை வாங்கலாமா? - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
எலுமிச்சை வாங்கலாமா? - Page 2 Poll_c10எலுமிச்சை வாங்கலாமா? - Page 2 Poll_m10எலுமிச்சை வாங்கலாமா? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
எலுமிச்சை வாங்கலாமா? - Page 2 Poll_c10எலுமிச்சை வாங்கலாமா? - Page 2 Poll_m10எலுமிச்சை வாங்கலாமா? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
எலுமிச்சை வாங்கலாமா? - Page 2 Poll_c10எலுமிச்சை வாங்கலாமா? - Page 2 Poll_m10எலுமிச்சை வாங்கலாமா? - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எலுமிச்சை வாங்கலாமா?

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Nov 17, 2011 3:43 pm

First topic message reminder :

சமீபத்தில் "Benefits of lemon" என்று ஒரு ஆங்கிலக் கட்டுரையை டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் வாசிக்க நேர்ந்தது. ’டைம்ஸ் ஆஃப் இந்தியா’ போன்ற ஒரு தேசீய நாளேட்டில், எலுமிச்சையின் பயன்பாடுகள் குறித்த பல முக்கிய தகவல்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டிருப்பதைப் பார்த்ததும், உள்கட்சி ஜனநாயகம் இல்லையென்று உறுப்பினர் பதவியை உதறிய எதிர்க்கட்சிப் பிரமுகரைப் போல எனது உள்ளம் கொதித்தது. உடனே எலுமிச்சம்பழத்தைக் குறித்த ஒரு விழிப்புணர்வுப் பதிவை எழுதியபிறகே ஆபீஸ் வேலையை கவனிப்பது என்று சபதம் மேற்கொண்டு எழுதிய பதிவு இது.

எலுமிச்சையின் பெருமைகளைப் பாரீர்!

முக்கிய பிரமுகர்களைப் பார்க்கப் போகும்போது பலர் கையில் எலுமிச்சம்பழத்துடன் போவதுண்டு. அதற்கு முக்கிய காரணம், எலுமிச்சையில் விட்டமின்-"C" இருக்கிறது. ( C for Cash, C for Corruption, C for Concession வகையறா). இந்த எலுமிச்சம்பழம் இந்தியாவில் தான் முதலில் விளைவிக்கப்பட்டது என்பதிலிருந்தே புரிந்திருக்குமே?

1875-ல் ஃப்ளினின் என்ற மருத்துவர் உடம்பிலிருக்கும் அசுத்தமான ரத்தத்தை சுத்தப்படுத்த எலுமிச்சை சாறு போல எதுவுமில்லை என்று கண்டுபிடித்ததை இன்றளவும் டாஸ்மாக் பக்தகோடிகள் அவ்வப்போது பின்பற்றுகிறார்கள் அல்லவா? இதிலிருந்தே எலுமிச்சையின் மப்பு நீக்கும் மருத்துவ குணத்தை அறியலாம். ஆனால், அதே எலுமிச்சைச் சாறை வொயிட் ரம்மிலும், வோட்காவிலும் கலந்து குடிப்பது என்ன கொடுமை! அதனினும் கொடிது, மப்பு குப்பென்று ஏற எலுமிச்சங்காய் ஊறுகாயை சைட்-டிஷ்ஷாய் உபயோகிப்பது!

வெளிநாடுகளில் எலுமிச்சம்பழத்தின் சாறு, விதை, தோல் எல்லாவற்றையும் மருந்துகள் மற்றும் வாசனைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்துகிறார்களாம். ஆனால், எதிலும் வித்தியாசமாக சிந்திக்கும் திறனுள்ள நாம் அதை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறோம் என்று பார்த்தால் புல்லரிக்கும். ( எலுமிச்சைச் சாற்றைத் தடவினால் அரிப்பும் நிற்கும் என அறிக!)

(கீழே Spoiler பகுதியில் உள்ளதை விருப்பமுள்ளவர்கள் படிக்க)

Spoiler:

இது தவிர, எலுமிச்சை பல உடல் உபாதைகளுக்கு அருமருந்தாகும். அவையாவன:

வயிற்றுப் பொருமல்

எலுமிச்சையின் சாறு வயிற்றுப் பொருமலுக்கு மிகச் சிறந்த மருந்தாகும். சமீபத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக ஒரு லாரி நிறைய எலுமிச்சம்பழம் வாங்கி, உள்ளாட்சித் தேர்தலில் டெபாசிட் இழந்த வேட்பாளர்களுக்கு, வெந்நீரில் எலுமிச்சம் சாறு கலந்து வழங்கியதாக, சத்தியமூர்த்தி பவன் வாசலில் குவிந்து கிடக்கும் காயாத தோல்களும் காய்ந்து கிடக்கும் தொண்டர்களும் தெரிவிக்கின்றனர்.

கொசுக்கடி

தமிழகமெங்கும் மழை கொட்டிக் கொண்டிருப்பதால், தமிழகத்தில் மட்டும் கொசுத்தொகை 700 கோடியை எட்டுமென்றும், 700 கோடியாவது கொசு எழும்பூர் ரயில் நிலைய வாசலில் பிறக்கும் என்றும் உலக கொசு வளர்ச்சிக் கழகம் அறிவித்திருக்கிறது. ஆகவே, கொசுக் கடித்த இடத்தில் (எழும்பூர் ரயில் நிலையத்தில் அல்ல; உங்கள் உடம்பில்) எலுமிச்சை சாற்றைப் பூசினால் கொசுவின் உற்றார் உறவினர் உங்கள் பக்கத்தில் வராமல் பம்மி விடுவார்கள்.

உறக்கமின்மை

கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விற்கிற விலையைக் கேட்டு, நாளைக்கு சாம்பாரா, ரசமா என்று யோசித்து உறக்கம் வராதவர்கள், எலுமிச்சம் பழரசம் அருந்தினால், பிரணாப் முகர்ஜீ பணவீக்கம் குறித்து மீண்டுமொரு முறை கவலை தெரிவிக்கிற வரைக்கும் சுமாராக உறங்க வாய்ப்புகள் சுமாராக இருக்கின்றன.

விஷக்கடி

எலுமிச்சம் பழத்துக்கு விஷத்தை முறிக்கும் ஆற்றலும் உண்டு என்பதால் வாகனம் வைத்திருப்பவர்கள் கைவசம் எப்போதும் ஒரு எலுமிச்சம்பழம் வைத்திருப்பது நன்மை பயக்கும். ஒவ்வொரு முறையும் பெட்ரோல் விலை ஏறும்போதும், கொஞ்சமாய் சாறு சாப்பிட்டால் கடுப்பு சற்றே குறையும்.

காய்ச்சல்

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் 782 பேர்கள் ஏறத்தாழ 4000 கோடி கறுப்புப்பணத்தைப் பதுக்கியிருக்கிறார்கள் என்பது போன்ற செய்தியை வாசித்தால், உடனே எலுமிச்சம் பழச்சாற்றை உண்டால், காய்ச்சல் கிறுகிறுப்பு போன்றவை அறவே ஏற்படாது.

வாந்தி

எலுமிச்சம்பழத்தை முகர்ந்து பார்த்தால் வாந்தி வராது. ஆகவே, கையில் ஒரு எலுமிச்சம் பழமிருந்தால் துணிந்து மழைக் காலத்திலும் மாம்பலம், அசோக் நகர், கோடம்பாக்கம் போன்ற பகுதிகளில் அருவருப்பின்றி நடமாடலாம்.

அஜீரணம்

கொஞ்சம் தேன்கலந்து எலுமிச்சைச் சாறு உண்டால் கல்லீரல் பலப்படும். எனவே, எடுத்தோம் கவிழ்த்தோம் என்று உத்தரவு போட்டு விட்டு, நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு போட்டதும், இதைச் சாப்பிட்டால் அஜீரணம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

தலைவலி

சூடான பானங்களில் அரைமூடி எலுமிச்சையைப் பிழிந்து அருந்தினால் தலைவலி குணமாகும். குறிப்பாக பொருளாதாரம், பணவீக்கம், விலைவாசி ஏற்றம் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், உணவை முற்றிலுமாக நிறுத்திவிட்டு தினமும் மூன்று வேளை இந்தப் பானத்தையே அருந்தினால், அடுத்த தேர்தலில் இலவசமாக திருவோடு கேட்கிற அவசியம் ஏற்படாது.

பித்தம்

இது அண்மைக்காலமாக இந்தியாவில் மிகவும் பிரபலமாகி வருகிற கோளாறு. இதனால், இம் என்றால் உண்ணாவிரதம், ஏன் என்றால் மவுன விரதம் இருப்பதோடு, அவை முடிந்ததும் இடைவிடாமல் புலம்பித் தீர்ப்பதைப் பலர் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இவர்களுக்கு எலுமிச்சைச் சாற்றில் சீரகமும், மிளகும் கலந்து கொடுத்தால் பித்தம் தலைக்கேறாமல் இருக்கும்.

இன்னும் எலுமிச்சம்பழத்தின் பல அற்புத குணங்கள் உள்ளன என்றாலும், நீளம் கருதி இத்தோடு நிறைவு செய்கிறேன். இத்தனை மருத்துவ குணங்கள் கொண்ட எலுமிச்சம்பழத்தை அனைவரும் எப்போதும் கைவசம் வைத்திருந்தால், பிரதம மந்திரியும், மத்திய நிதியமைச்சரும் விலைவாசியேற்றம் குறித்து அறிக்கை அளிக்கும்போது, தலையில் அழுந்தத் தேய்த்து (அவர்கள் தலையில் இல்லை; நம் தலையில்) பைத்தியம் பிடித்து துணியைக் கிழித்துக்கொண்டு ரோட்டில் ஓடாமல் இருக்க முடியும்.

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Nov 18, 2011 8:14 am

வை.பாலாஜி wrote:அவர் நிர்வாக குழுவில் இருந்தாலும் , பதிவுகளில் அவர் சதுர செயலாளர் ஆக இருக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய , அனைவருடைய விருப்பமும் ..

நன்றி பாலாஜி... பதிவுகள் உங்கள் விருப்பப்படிதான் இருக்கும்... என் விருப்பமும் அதுவே... புன்னகை

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Nov 18, 2011 8:16 am

பிரசன்னா wrote:
உங்களின் இந்த விழிப்புணர்வு பகிர்வு... ரொம்பவே சிரிக்க வைததது...
மிக்க நன்றி பிரசன்னா அன்பு மலர்

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Nov 18, 2011 8:19 am

உதயசுதா wrote:அடடா சுதா ஒரு எலுமிச்சை பழத்தை வைத்து இத்தனை அருமையா ஒரு பதிவு எழுதி இருக்கரிங்க. எலுமிச்சை பழங்களின் பயன்களை விட நீங்க போட்டு இருக்கற நகைசுவை பதிவு எல்லார் மனதையும் கொள்ளை கொள்ளும்
மிக்க நன்றி உதயசுதா.... எலுமிச்சை வியாபாரம் கூடவேண்டும் என்பதே என் அவா!!! புன்னகை

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Nov 18, 2011 8:23 am

ரேவதி wrote:
எலுமிச்சை வாங்கலாமா? - Page 2 224747944 எலுமிச்சை வாங்கலாமா? - Page 2 224747944 எலுமிச்சை வாங்கலாமா? - Page 2 224747944 எலுமிச்சை வாங்கலாமா? - Page 2 224747944 எலுமிச்சை வாங்கலாமா? - Page 2 224747944 எலுமிச்சை வாங்கலாமா? - Page 2 224747944 எலுமிச்சை வாங்கலாமா? - Page 2 224747944

ரசித்தமைக்கு நன்றி ரேவதி....

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Nov 18, 2011 8:26 am

மாணிக்கம் நடேசன் wrote:இப்படியெல்லாம் எங்களை குழுப்ப எங்கிருந்து படிச்சிகிடுட வர்ரீங்க. நல்ல படிச்சேன், சூப்பரா ரசிச்சேன்.

வாழ்க எலுமிச்சை

ரசித்தமைக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி ஐயா!!... ஒரு தினசரி நாளேட்டைப் படித்தா இன்னும் எவ்வளவோ எழுதலாம்... புன்னகை

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
avatar
ஸ்ரீதரன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 05/06/2009

Postஸ்ரீதரன் Fri Nov 18, 2011 8:43 am

இன்னும் எலுமிச்சம்பழத்தின் பல அற்புத குணங்கள்
உள்ளன என்றாலும், நீளம் கருதி இத்தோடு நிறைவு செய்கிறேன். இத்தனை மருத்துவ
குணங்கள் கொண்ட எலுமிச்சம்பழத்தை அனைவரும் எப்போதும் கைவசம்
வைத்திருந்தால், பிரதம மந்திரியும், மத்திய நிதியமைச்சரும் விலைவாசியேற்றம்
குறித்து அறிக்கை அளிக்கும்போது, தலையில் அழுந்தத் தேய்த்து
(அவர்கள் தலையில் இல்லை; நம் தலையில்) பைத்தியம் பிடித்து துணியைக் கிழித்துக்கொண்டு ரோட்டில் ஓடாமல் இருக்க முடியும்.

எத்தனை எலுமிச்சையை தேய்ப்பது தினமும் ? எலுமிச்சை வாங்கலாமா? - Page 2 224747944

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Nov 18, 2011 2:00 pm

ஸ்ரீதரன் wrote:

இன்னும் எலுமிச்சம்பழத்தின் பல அற்புத குணங்கள்
உள்ளன என்றாலும், நீளம் கருதி இத்தோடு நிறைவு செய்கிறேன். இத்தனை மருத்துவ
குணங்கள் கொண்ட எலுமிச்சம்பழத்தை அனைவரும் எப்போதும் கைவசம்
வைத்திருந்தால், பிரதம மந்திரியும், மத்திய நிதியமைச்சரும் விலைவாசியேற்றம்
குறித்து அறிக்கை அளிக்கும்போது, தலையில் அழுந்தத் தேய்த்து
(அவர்கள் தலையில் இல்லை; நம் தலையில்) பைத்தியம் பிடித்து துணியைக் கிழித்துக்கொண்டு ரோட்டில் ஓடாமல் இருக்க முடியும்.

எத்தனை எலுமிச்சையை தேய்ப்பது தினமும் ? எலுமிச்சை வாங்கலாமா? - Page 2 224747944
தற்சமயம் ஒரு 3 எலுமிச்சையை வேளைக்கு ஒன்றாக தலையில் தேய்த்துக் கொள்ளவும்...

பாராட்டுக்கு நன்றி ஸ்ரீதரன் நன்றி

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Nov 18, 2011 11:47 pm

நன்றி நன்றி

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Nov 19, 2011 7:44 am

நல்ல நகைச்சுவை கட்டுரை எலுமிச்சை வாங்கலாமா? - Page 2 677196

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Nov 19, 2011 7:48 am

வாங்கலாமே

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக