புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது ? Poll_c10ஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது ? Poll_m10ஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது ? Poll_c10 
30 Posts - 39%
ayyasamy ram
ஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது ? Poll_c10ஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது ? Poll_m10ஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது ? Poll_c10 
22 Posts - 29%
Dr.S.Soundarapandian
ஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது ? Poll_c10ஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது ? Poll_m10ஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது ? Poll_c10 
12 Posts - 16%
Rathinavelu
ஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது ? Poll_c10ஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது ? Poll_m10ஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது ? Poll_c10 
7 Posts - 9%
mohamed nizamudeen
ஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது ? Poll_c10ஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது ? Poll_m10ஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது ? Poll_c10 
3 Posts - 4%
Sindhuja Mathankumar
ஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது ? Poll_c10ஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது ? Poll_m10ஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது ? Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது ? Poll_c10ஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது ? Poll_m10ஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது ? Poll_c10 
1 Post - 1%
mruthun
ஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது ? Poll_c10ஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது ? Poll_m10ஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது ? Poll_c10ஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது ? Poll_m10ஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது ? Poll_c10 
105 Posts - 48%
ayyasamy ram
ஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது ? Poll_c10ஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது ? Poll_m10ஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது ? Poll_c10 
67 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது ? Poll_c10ஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது ? Poll_m10ஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது ? Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
ஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது ? Poll_c10ஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது ? Poll_m10ஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது ? Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
ஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது ? Poll_c10ஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது ? Poll_m10ஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது ? Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது ? Poll_c10ஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது ? Poll_m10ஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது ? Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
ஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது ? Poll_c10ஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது ? Poll_m10ஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது ? Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது ? Poll_c10ஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது ? Poll_m10ஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது ? Poll_c10 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது ?

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Nov 17, 2011 3:17 pm

ஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது ?

ஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது ? Muthu
தென்ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரை சேர்ந்தவர் மரியஸ் எல்ஸ் (41). விலங்குகள் மீது அதிக பிரியம் கொண்டவர். ஜோகன்னஸ்பர்க் அருகே 400 ஏக்கர் பரப்பில் பண்ணை வைத்திருந்தார். அதில் ஒட்டகசிவிங்கி, காண்டாமிருகம் உள்பட பல காட்டு விலங்குகளை வளர்த்து வந்தார்.

அவரது பண்ணையில் ‘ஹம்ப்ரி’ என்ற நீர்யானை ஒன்றும் வளர்ந்து வந்தது. 5 வயது குட்டியாக இருக்கும்போதே அதை வளர்க்க ஆரம்பித்தார் மரியஸ். ‘‘பொதுவாக எல்லாரும் நாய், பூனை, மாடு, ஆடு ஆகியவற்றைதான் செல்ல பிராணிகளாக வளர்ப்பார்கள்.

எனக்கு ஹம்ப்ரிதான் செல்லப்பிள்ளை’’ என்று மரியஸ் அடிக்கடி சொல்வார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது பண்ணையை ஒட்டியுள்ள ஆற்றில் ஹம்ப்ரி நீர்யானையுடன் மரியஸ் குளித்துக் கொண்டிருந்தார். வெகு நேரம் ஆகியும் அவர் திரும்பவில்லை. இதையடுத்து, பண்ணை முழுவதும் ஊழியர்கள் தேடினர். நீண்ட தேடுதல் வேட்டைக்கு பிறகு, ஆற்றில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

அவர் ஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது தெரியவந்தது. கடந்த மார்ச்சில் பண்ணைக்கு சென்ற 52 வயது நபர் மற்றும் அவரது 7 வயது பேரனை ஹம்ப்ரி நீர்யானை தாக்கியுள்ளது. பலத்த காயமடைந்த அவர்கள் ஒரு மரத்தில் ஏறியதால் தப்பினர். மரியஸ் சென்று, நீர்யானையை அடக்கி அவர்களை காப்பாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி பகிர்வு - http://www.gnanamuthu.com

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Nov 17, 2011 3:30 pm

வேதனையான செய்தி. இருந்தும் எல்லா விலங்குகளையுமே நம்புவது நல்லதே அல்ல என்பதை இதன்மூலம் சிலர் புரிந்து கொண்டால் நல்லது. ஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது ? 440806

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 17, 2011 3:34 pm

யானைப் பாகனுக்கு யானையாள தான் சாவுனு பெரியவங்க சொல்லுவாங்க .....

ஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது ? 440806

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Nov 17, 2011 5:45 pm

எல்லா விலங்குமே ஆபத்தானதுதான்.
மனிதர்களே சில சமயம் விலங்கு குணத்தை காமிக்கும்போது,
விலங்குகள் என்ன விதிவிலக்கா

இருந்தாலும் அவருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்

ஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது ? Uஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது ? Dஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது ? Aஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது ? Yஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது ? Aஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது ? Sஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது ? Uஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது ? Dஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது ? Hஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது ? A
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Nov 17, 2011 7:29 pm

உதயசுதா wrote:எல்லா விலங்குமே ஆபத்தானதுதான்.
மனிதர்களே சில சமயம் விலங்கு குணத்தை காமிக்கும்போது,
விலங்குகள் என்ன விதிவிலக்கா

இருந்தாலும் அவருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்

மிகவும் உண்மை ...நன்றி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக