புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:23 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:43 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:31 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:48 am

» வாழ்வை மாற்றும்
by ayyasamy ram Today at 11:12 am

» சூரியவம்சம் தேவையானி மாதிரி மனைவி கிடைத்தால்!
by ayyasamy ram Today at 11:10 am

» மனைவியின் அருமை…
by ayyasamy ram Today at 11:07 am

» செப்டம்பர் 9 ஆப்பிள் ஈவண்ட்
by ayyasamy ram Today at 11:05 am

» டெக்ஸாஸில் திறக்கப்பட்ட அனுமனின் சிலை
by ayyasamy ram Today at 11:04 am

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by ayyasamy ram Today at 11:03 am

» ரமண மகரிஷி மொழிகள்
by ayyasamy ram Today at 11:01 am

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by ayyasamy ram Today at 10:57 am

» நடனப்பள்ளி தொடங்கினார் நடிகை இனியா
by ayyasamy ram Today at 10:54 am

» கொட்டுக்காளி -விமர்சனம்
by ayyasamy ram Today at 10:52 am

» பக்தனுக்கு இந்த உலகம் ஓர் தற்காலிக வீடு
by ayyasamy ram Today at 10:49 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» கருத்துப்படம் 27/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:31 pm

» 63 வயது ஹீரோவை காதலிக்கும் மீனாட்சி சௌத்ரி
by ayyasamy ram Yesterday at 9:40 pm

» அந்தரங்கம் பேசும் ரேஷ்மா
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» எம்.ஜி.ஆரே கேட்ட பிறகும் அரசியலுக்கு வர மறுத்து விட்ட மோகன்
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» வடு நீங்கா பழைய புல்லாங்குழல்…
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» சொல்லாதே யாரும் கேட்டால்…
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» கல்யாணத் தரகர்கள்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:17 pm

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Yesterday at 3:56 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:31 am

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இப்போது சோமாலியக் கொள்ளையர்கள் ஃபிரான்சில் Poll_c10இப்போது சோமாலியக் கொள்ளையர்கள் ஃபிரான்சில் Poll_m10இப்போது சோமாலியக் கொள்ளையர்கள் ஃபிரான்சில் Poll_c10 
37 Posts - 62%
ayyasamy ram
இப்போது சோமாலியக் கொள்ளையர்கள் ஃபிரான்சில் Poll_c10இப்போது சோமாலியக் கொள்ளையர்கள் ஃபிரான்சில் Poll_m10இப்போது சோமாலியக் கொள்ளையர்கள் ஃபிரான்சில் Poll_c10 
22 Posts - 37%
mohamed nizamudeen
இப்போது சோமாலியக் கொள்ளையர்கள் ஃபிரான்சில் Poll_c10இப்போது சோமாலியக் கொள்ளையர்கள் ஃபிரான்சில் Poll_m10இப்போது சோமாலியக் கொள்ளையர்கள் ஃபிரான்சில் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்போது சோமாலியக் கொள்ளையர்கள் ஃபிரான்சில் Poll_c10இப்போது சோமாலியக் கொள்ளையர்கள் ஃபிரான்சில் Poll_m10இப்போது சோமாலியக் கொள்ளையர்கள் ஃபிரான்சில் Poll_c10 
459 Posts - 55%
heezulia
இப்போது சோமாலியக் கொள்ளையர்கள் ஃபிரான்சில் Poll_c10இப்போது சோமாலியக் கொள்ளையர்கள் ஃபிரான்சில் Poll_m10இப்போது சோமாலியக் கொள்ளையர்கள் ஃபிரான்சில் Poll_c10 
320 Posts - 38%
mohamed nizamudeen
இப்போது சோமாலியக் கொள்ளையர்கள் ஃபிரான்சில் Poll_c10இப்போது சோமாலியக் கொள்ளையர்கள் ஃபிரான்சில் Poll_m10இப்போது சோமாலியக் கொள்ளையர்கள் ஃபிரான்சில் Poll_c10 
26 Posts - 3%
prajai
இப்போது சோமாலியக் கொள்ளையர்கள் ஃபிரான்சில் Poll_c10இப்போது சோமாலியக் கொள்ளையர்கள் ஃபிரான்சில் Poll_m10இப்போது சோமாலியக் கொள்ளையர்கள் ஃபிரான்சில் Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
இப்போது சோமாலியக் கொள்ளையர்கள் ஃபிரான்சில் Poll_c10இப்போது சோமாலியக் கொள்ளையர்கள் ஃபிரான்சில் Poll_m10இப்போது சோமாலியக் கொள்ளையர்கள் ஃபிரான்சில் Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
இப்போது சோமாலியக் கொள்ளையர்கள் ஃபிரான்சில் Poll_c10இப்போது சோமாலியக் கொள்ளையர்கள் ஃபிரான்சில் Poll_m10இப்போது சோமாலியக் கொள்ளையர்கள் ஃபிரான்சில் Poll_c10 
5 Posts - 1%
mini
இப்போது சோமாலியக் கொள்ளையர்கள் ஃபிரான்சில் Poll_c10இப்போது சோமாலியக் கொள்ளையர்கள் ஃபிரான்சில் Poll_m10இப்போது சோமாலியக் கொள்ளையர்கள் ஃபிரான்சில் Poll_c10 
4 Posts - 0%
சுகவனேஷ்
இப்போது சோமாலியக் கொள்ளையர்கள் ஃபிரான்சில் Poll_c10இப்போது சோமாலியக் கொள்ளையர்கள் ஃபிரான்சில் Poll_m10இப்போது சோமாலியக் கொள்ளையர்கள் ஃபிரான்சில் Poll_c10 
4 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
இப்போது சோமாலியக் கொள்ளையர்கள் ஃபிரான்சில் Poll_c10இப்போது சோமாலியக் கொள்ளையர்கள் ஃபிரான்சில் Poll_m10இப்போது சோமாலியக் கொள்ளையர்கள் ஃபிரான்சில் Poll_c10 
3 Posts - 0%
vista
இப்போது சோமாலியக் கொள்ளையர்கள் ஃபிரான்சில் Poll_c10இப்போது சோமாலியக் கொள்ளையர்கள் ஃபிரான்சில் Poll_m10இப்போது சோமாலியக் கொள்ளையர்கள் ஃபிரான்சில் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்போது சோமாலியக் கொள்ளையர்கள் ஃபிரான்சில்


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Nov 17, 2011 3:07 pm

இப்போது சோமாலியக் கொள்ளையர்கள் ஃபிரான்சில்

இப்போது சோமாலியக் கொள்ளையர்கள் ஃபிரான்சில் Somalia%20robbers_2011-11-16-08-11-42-l

சோமாலியக் கடல் கொள்ளையர்கள் குறித்த‍ செய்திகள் அவ்வப்போது வந்துக் கொண்டே இருக்கும். இது எப்ப‍டி தொடர்ச்சியாக நடைப்பெறுகிறது என்று தெரியவில்லை.

பொதுவாகச் சோமாலியாவின் 3,700 கி.மீ நீளமுள்ள கடற்பகுதிதான் கொள்ளைகள் நடக்கும் களமாகக் கூறப்ப‍டுகிறது.

இப்போது அக்கொள்ளையர்கள் தொடர்பாக ஒரு புதிய செய்தி கிடைத்துள்ள‍து. அதாவது, இப்போது, முதன்முறையாகச் சோமாலியக் கொள்ளையர் மீது ஃபிரான்சு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க‍ப்ப‍ட்டு நடைபெறுகிறது என்பதுதான் அச்செய்தி.

க‌டந்த 2008 ஆம் ஆண்டு, சோமாலியக் கடற்கரையில் சுற்றுலாவுக்கு வந்திருந்த திருமணமான‌ ஃபிரெஞ்சு இணையர்களான ஜான் ஏவாஸ் டெலனா மற்றும் பெர்னாடெட்டாவை, அவர்கள் தங்களின் சுற்றுலா படகில் சொகுசாகச் சென்று கொண்டிருந்தப் போது திடீரென திரைப்ப‍டப் பாணியில் 6 கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர். வேறு யாருமில்லை அதே சோமாலியக் கடல் கொள்ளையர்கள்தான். அவர்களின் ஒவ்வொருவ‌ரின் அகவையும் 21 முதல் 35 இருந்ததாகவும், அவர்கள் அந்த இணையர்களிடம் 2 பில்லியன் யூரோ கேட்டதாகவும் கூறப்ப‍டுகிறது.

இதை கேள்விப்ப‍ட்ட‍ உடனே, மீண்டும் நம் திரைப்படக் காவல்துறை போல் ஃபிரான்சின் சிறப்புப்படைப் பிரிவு விரைந்து சென்று இணையர்களை மீட்டும் கொள்ளையர்களைப் பிடித்தும் சென்றது.

கொள்ளையர்கள் அனைவரும் ஃபிரான்ஸ் சிறையில் அடைக்க‍ப்ப‍டனர். ஆனால் மீட்பு நடவடிக்கையின் போது அதில் ஒரு இளைஞன் மட்டும் நடந்த சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டான்.

மற்ற‍வர்கள் மீது கடத்தல் மற்றும் கொள்ளைக் குற்றங்கள் சுமத்தப்பட்டன. இந்தக் குற்றங்கள் நீதிமன்றத்தில் மெயப்பிக்க‍ப்ப‍ட்டால் அவ‌ர்களுக்கு வாழ்நாள் சிறை கிடைக்கும் என்று கூறப்ப‍டுகிறது.

நன்றி

http://www.sivajitv.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக