புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரொம்ப கடுப்பேத்றார் மை லார்ட் ! - Page 12 I_vote_lcapரொம்ப கடுப்பேத்றார் மை லார்ட் ! - Page 12 I_voting_barரொம்ப கடுப்பேத்றார் மை லார்ட் ! - Page 12 I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
ரொம்ப கடுப்பேத்றார் மை லார்ட் ! - Page 12 I_vote_lcapரொம்ப கடுப்பேத்றார் மை லார்ட் ! - Page 12 I_voting_barரொம்ப கடுப்பேத்றார் மை லார்ட் ! - Page 12 I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ரொம்ப கடுப்பேத்றார் மை லார்ட் ! - Page 12 I_vote_lcapரொம்ப கடுப்பேத்றார் மை லார்ட் ! - Page 12 I_voting_barரொம்ப கடுப்பேத்றார் மை லார்ட் ! - Page 12 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரொம்ப கடுப்பேத்றார் மை லார்ட் !


   
   

Page 12 of 13 Previous  1, 2, 3 ... , 11, 12, 13  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 17, 2011 11:05 am

First topic message reminder :

இனிமேலாவது திருந்துங்கள் மக்களே!
ரொம்ப கடுப்பேத்றார் மை லார்ட் ! - Page 12 317200_269353176435373_231943803509644_661550_943336013_n

நானும் எவளோ நேரம்தான் முழிச்சிக்கிட்டு இருக்குர மாதிரியே நடிக்கிறது !
ரொம்ப கடுப்பேத்றார் மை லார்ட் ! - Page 12 393268_269346586436032_231943803509644_661547_291969930_n

ரொம்ப கடுப்பேத்றார் மை லார்ட் ! - Page 12 315995_268772863160071_231943803509644_660561_1611421042_n
விட்ட குப்பை போடுறவங்களுக்கு சூனியம் வெச்சிடுவாங்க போல
ரொம்ப கடுப்பேத்றார் மை லார்ட் ! - Page 12 306480_265467556823935_231943803509644_650914_1848537570_n
என்ன கொடுமை இது !
ரொம்ப கடுப்பேத்றார் மை லார்ட் ! - Page 12 305472_265140676856623_231943803509644_649957_467114952_n
பயபுள்ள கிறுக்கு புடிச்சி அலையுது
ரொம்ப கடுப்பேத்றார் மை லார்ட் ! - Page 12 387080_264365280267496_231943803509644_647778_760659956_n
வாட் அ ஐடியா ஸார்ஜி
ரொம்ப கடுப்பேத்றார் மை லார்ட் ! - Page 12 382227_263860153651342_231943803509644_646667_1115717089_n
நீ வாங்குரா அஞ்சு பத்துக்கு இந்த விளம்பரம் தேவையா!
ரொம்ப கடுப்பேத்றார் மை லார்ட் ! - Page 12 312859_261791933858164_231943803509644_641145_2100927324_n

பேஸ்புக்




ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Nov 28, 2011 3:23 pm

நீங்க ஒரு வீரன கிண்டல் செஞ்சி இருந்த நானே தலைமை தாங்கி உங்கள் எல்லாருக்கும் ஒரு கோப்பையை
குடுத்துருப்பேன்......
ஆனா நீங்க கிண்டல் செய்யிறது ஒரு பிள்ளப்பூச்சியா அதனால் உங்களுக்கு ஒரு வெண்கல டம்ளர் கூட கிடையாது...சொல்லிட்டேன் ரொம்ப கடுப்பேத்றார் மை லார்ட் ! - Page 12 230655



பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Nov 28, 2011 4:17 pm

ரேவதி wrote:நீங்க ஒரு வீரன கிண்டல் செஞ்சி இருந்த நானே தலைமை தாங்கி உங்கள் எல்லாருக்கும் ஒரு கோப்பையை
குடுத்துருப்பேன்......
ஆனா நீங்க கிண்டல் செய்யிறது ஒரு பிள்ளப்பூச்சியா அதனால் உங்களுக்கு ஒரு வெண்கல டம்ளர் கூட கிடையாது...சொல்லிட்டேன் ரொம்ப கடுப்பேத்றார் மை லார்ட் ! - Page 12 230655
பாவம் ரேவதி இப்படி ஆகிட்டா.. சிப்பு வருது




ரொம்ப கடுப்பேத்றார் மை லார்ட் ! - Page 12 Power-Star-Srinivasan
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Nov 28, 2011 4:21 pm

பிளேடு பக்கிரி wrote:
ரேவதி wrote:நீங்க ஒரு வீரன கிண்டல் செஞ்சி இருந்த நானே தலைமை தாங்கி உங்கள் எல்லாருக்கும் ஒரு கோப்பையை
குடுத்துருப்பேன்......
ஆனா நீங்க கிண்டல் செய்யிறது ஒரு பிள்ளப்பூச்சியா அதனால் உங்களுக்கு ஒரு வெண்கல டம்ளர் கூட கிடையாது...சொல்லிட்டேன் ரொம்ப கடுப்பேத்றார் மை லார்ட் ! - Page 12 230655
பாவம் ரேவதி இப்படி ஆகிட்டா.. ரொம்ப கடுப்பேத்றார் மை லார்ட் ! - Page 12 168300
முடியல சிரி



மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Mon Nov 28, 2011 6:30 pm

சூப்பர் ரேவதி !

சரி அப்படியே எங்களையெல்லாம் டாக்டர் கிட்ட கூட்டீட்டு போ

படங்களை பாத்து சிரிச்சு வயிறு வலிக்குது

அதுவும் இல்லாம , தனியா கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்து சிரிச்சுக்கிட்டு இருக்கிறதால , பக்கத்துல இருக்கிறவங்க எல்லாம் நம்மள லூசோ அப்படீங்கிரமாதிரி பாக்குறாங்க

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Nov 28, 2011 10:14 pm

மிதுனா wrote:சூப்பர் ரேவதி !

சரி அப்படியே எங்களையெல்லாம் டாக்டர் கிட்ட கூட்டீட்டு போ

படங்களை பாத்து சிரிச்சு வயிறு வலிக்குது

அதுவும் இல்லாம , தனியா கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்து சிரிச்சுக்கிட்டு இருக்கிறதால , பக்கத்துல இருக்கிறவங்க எல்லாம் நம்மள லூசோ அப்படீங்கிரமாதிரி பாக்குறாங்க

உண்மை எல்லாம் வெளியே சொல்றீங்களே சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ரொம்ப கடுப்பேத்றார் மை லார்ட் ! - Page 12 Ila
avatar
குரு
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 14/11/2011

Postகுரு Mon Nov 28, 2011 10:26 pm

எல்லாம் நல்லா இருக்கு மக்கா..



இன்றைய சிந்தனை :

மௌனத்தை விட சிறந்த ஆயுதம் உலகில் இல்லை.
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Tue Nov 29, 2011 3:20 pm

இளமாறன் wrote:
மிதுனா wrote: நம்மள லூசோ அப்படீங்கிரமாதிரி பாக்குறாங்க

உண்மை எல்லாம் வெளியே சொல்றீங்களே சிரி

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Dec 09, 2011 11:48 am

வொய் திஸ் கொலவெறி கொலவெறி..
ரொம்ப கடுப்பேத்றார் மை லார்ட் ! - Page 12 380903_290010381042021_288853094491083_875919_338449393_n



ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Dec 09, 2011 11:56 am

ரேவதி wrote:வொய் திஸ் கொலவெறி கொலவெறி..
ரொம்ப கடுப்பேத்றார் மை லார்ட் ! - Page 12 380903_290010381042021_288853094491083_875919_338449393_n

இந்த மாதிரி தரமான நிறழி பைகளை இந்தியா ஏன் இறக்குமதி செய்வதில்லை ?



ரொம்ப கடுப்பேத்றார் மை லார்ட் ! - Page 12 Thank-you015
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Dec 09, 2011 11:59 am

பைகள் தரமானது தான் ஆனால் சுற்று புற சூழல் கொடுமையானது சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ரொம்ப கடுப்பேத்றார் மை லார்ட் ! - Page 12 Ila
Sponsored content

PostSponsored content



Page 12 of 13 Previous  1, 2, 3 ... , 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக