புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முறிந்துபோன வலது கைக்கு பதிலாக இடது கையை வெட்டி “பிளேட்” வைத்த டாக்டர்கள்
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
அகமதாபாத், நவ.16-
குஜராத் மாநிலம் இசான்யூரைச் சேர்ந்தவர் மனோஜ். இவரது மனைவி பாவ்னா. இவர்களது மகன் கவுசிக் (9). இவன் நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்தபோது தவறிவிழுந்தான். இதில் அவனது வலது கை முறிந்து போனது. வலியால் அலறித்துடித்த அவனை பெற்றோர் மற்றும் உறவினர்கள் அகமதாபாத் மாநகராட்சிக்கு சொந்தமான எல்.ஜி.மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவனது வலது கை முறிந்து போனதால் டாக்டர்கள் அவனுக்கு ஆபரேசன் செய்து “பிளேட்” பொருத்த முடிவு செய்தனர். இதன்படி நேற்று இரவு அவனுக்கு ஆபரேசன் நடந்தது. அப்போது டாக்டர்கள் சிறுவன்- கவுசிக்கின் வலது கையில் செய்ய வேண்டிய ஆபரேசனை தவறுதலாக இடது கையில் செய்தனர். நன்றாக இருந்த இடது கையை வெட்டி அதில் “பிளேட்” பொருத்தினர். ஆபரேசன் முடிந்து கவுசிக் தியேட்டரை விட்டு வெளியே வந்தபோது அவனது பெற்றோர் ஓடோடிச் சென்று மகனின் அடிபட்ட வலது கையை பார்த்தனர்.
அந்த கை முறிந்தபடியே இருந்தது. சற்று பதட்டம் அடைந்த அவர்கள் இடது கையை பார்த்தனர். நன்றாக இருந்த இடது கை வெட்டப்பட்டு அதில் பிளேட் பொருத்தப்பட்டிருந்ததை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது என் மகனின் நன்றாக இருந்த கையையும் டாக்டர்கள் வெட்டி நாசம் செய்து விட்டார்களே என்று கதறித்துடித்தனர். இதனால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்திருந்த நோயாளிகள் அனைவரும் அங்கு ஓடிவந்து பார்த்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கவுசிக்கின் பெற்றோர், உறவினர்கள் ஆபரேசன் செய்த டாக்டர்களை தேடிச்சென்றனர். இதையறிந்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். பின்னர் மனோஜ் அங்குள்ள ராம்பக் போலீஸ் நிலையத்தில் தனது மகனுக்கு தவறாக ஆபரேசன் செய்த டாக்டர்கள் மீது புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆபரேசன் செய்த டாக்டர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். எல்.ஜி. மருத்துவமனை நிர்வாகி கூறும்போது, சீனியர் டாக்டர் வெளியூர் சென்றதால் ஜூனியர் டாக்டர்கள் ஆபரேசன் செய்தனர். அவர்கள் கவனக்குறைவாக வலது கையில் செய்ய வேண்டிய ஆபரேசனை இடது கையில் செய்துவிட்டனர். அவர்கள் மீது ஒழங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மாலைமலர்

- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
Similar topics
» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
» அம்மனுக்கு கிடா வெட்டி விருந்து வைத்த போலீசார்
» சிறுவனை துண்டு துண்டாக வெட்டி ப்ரிட்ஜில் வைத்த கொடூரம்!
» ஆந்திர சிறுவனுக்கு வலது புறத்தில் இதயம்: டாக்டர்கள் அதிர்ச்சி
» விபத்தில் துண்டான கையை, காலில் வளர்த்து மீண்டும் பொருத்திய டாக்டர்கள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1