புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணர்ச்சிகளை அறியும் திறன்கொண்ட செயற்கை தோல் கண்டுபிடிப்பு! Poll_c10உணர்ச்சிகளை அறியும் திறன்கொண்ட செயற்கை தோல் கண்டுபிடிப்பு! Poll_m10உணர்ச்சிகளை அறியும் திறன்கொண்ட செயற்கை தோல் கண்டுபிடிப்பு! Poll_c10 
68 Posts - 41%
heezulia

48 Posts - 29%
Dr.S.Soundarapandian

31 Posts - 19%
T.N.Balasubramanian

7 Posts - 4%
ayyamperumal

3 Posts - 2%
mohamed nizamudeen

Guna.D

2 Posts - 1%
Anitha Anbarasan

prajai

1 Post - 1%
manikavi

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணர்ச்சிகளை அறியும் திறன்கொண்ட செயற்கை தோல் கண்டுபிடிப்பு! Poll_c10உணர்ச்சிகளை அறியும் திறன்கொண்ட செயற்கை தோல் கண்டுபிடிப்பு! Poll_m10உணர்ச்சிகளை அறியும் திறன்கொண்ட செயற்கை தோல் கண்டுபிடிப்பு! Poll_c10 
319 Posts - 50%

195 Posts - 31%

61 Posts - 10%

27 Posts - 4%

21 Posts - 3%

6 Posts - 1%

3 Posts - 0%
JGNANASEHAR
உணர்ச்சிகளை அறியும் திறன்கொண்ட செயற்கை தோல் கண்டுபிடிப்பு! Poll_c10உணர்ச்சிகளை அறியும் திறன்கொண்ட செயற்கை தோல் கண்டுபிடிப்பு! Poll_m10உணர்ச்சிகளை அறியும் திறன்கொண்ட செயற்கை தோல் கண்டுபிடிப்பு! Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணர்ச்சிகளை அறியும் திறன்கொண்ட செயற்கை தோல் கண்டுபிடிப்பு!

puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Wed Nov 16, 2011 11:20 pm

என்னதான் விஞ்ஞான வளர்ச்சியும், தொழில்நுட்ப முன்னேற்றமும் கைகோர்த்துக்கொண்டு மனித வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கினாலும், மனித சுகத்துக்காக நவீன கருவிகளை உருவாக்கினாலும், பல சமயங்களில் அது முழுமையான உணர்வை தருவதில்லை. உதாரணமாக, விபத்துகளுக்கும், பக்கவாத நோய்களுக்கும் கைகளையும் கால்களையும் இழந்துவிடுவோர்க்கு, உற்ற நண்பனாக முயற்சிக்கும் செயற்கை கை, கால்கள் உதவுகின்றன. ஆனால் அவை இறுதியில் எதிரியாகத்தான் நிற்கின்றன. ஏனென்றால், என்னதான் செயற்கை கை, கால்கள் உதவினாலும், தொடு உணர்வை உணர முடியாதது வருத்தம் அளிக்கும் விஷயமே.

இந்த நிலையில், அமெரிக்காவின் ஸ்டான்போர்டு செயற்கை தோல் சோதனைக்கூடம், நானோ நரம்புகள் உதவியுடன் உணர்ச்சிகளை அறியும் திறன்கொண்ட புதிய செயற்கை தோலை உருவாக்கி இருக்கிறது. செயற்கை தோல் ஏற்கனவே உருவாக்கப்பட்டு விட்டது. இருப்பினும் ஸ்டான்போர்டு சோதனைக்கூடத்தில், அதிக அளவு தொடு உணர்வை அறிந்து கொள்ளும் வகையில் நவீன செயற்கை தோலை உருவாக்கி இருக்கின்றனர். அதுவும் நானோ நரம்புகளின் உதவியுடன் என்பது தான் இதில் ஸ்பெஷாலிட்டி.

அது சரி, அதென்ன நானோ நரம்புகள்?

நீரில் மிதக்கும் கார்பன் நானோ குழாய்களை எடுத்து, ஒரு சிலிக்கான் பரப்பில் முதலில் தெளிக்கிறார்கள். பின்னர் சிலிக்கான் பரப்பினை, இருமுனைகளை பிடித்து ஒரு திசையில் இழுத்து பெரிதாக்குகிறார்கள். அடுத்தகட்டமாக, முதலில் இழுத்த திசைக்கு நேர் எதிர் திசையில் இழுக்கிறார்கள். முதல் இழுப்பில் நானோ குழாய்கள் எல்லாம் சுருள்களைப்போல சுருட்டிக்கொள்கின்றன. இதனால் அந்த சிலிக்கான் பரப்பினை எந்த திசையில் வேண்டுமானாலும் மீண்டும் மீண்டும் இழுக்கலாம். ஆனால் கிழியாமல், சுருக்கம் எதுவும் விழாமலேயே… என்பதுதான் இதில் விசேஷமே! இவைதான் நானோ நரம்புகள். அதுவும் அதிக அழுத்தத்தை தாங்கும் திறனுடன் இருப்பது சிறப்பு.

நானோ குழாய்களால் நிரப்பப்பட்ட இரு சிலிக்கான் துண்டுகளுக்கு நடுவில், மின்சாரத்தை தேக்கி வைத்திருக்கும் மற்றுமொரு சிலிக்கான் துண்டு என மொத்தம் மூன்று சிலிக்கான் துண்டுகளாலானது இந்த புதிய செயற்கை தோலின் ஒரு பகுதி. இத்தகைய செயற்கை தோலின்மீது அழுத்தம் செலுத்தப்படும்போது, இந்த கருவியின் மின்தேக்குதிறன் (ஷஹசிஹஷகூஞ்ஹஙூஷக்) அதிகமாகிறது. இதனை கணக்கிட்டால் செயற்கை தோலின்மீது செலுத்தப்படும் அழுத்தத்தின் அளவை கண்டறிந்துவிடலாம் என்று விளக்குகிறார்கள், இந்த அதி நவீன செயற்கை தோலினை உருவாக்கிய, செனான் பாவோவின் சோதனைக்கூட ஆய்வாளர்களான லிப்போமியும் அவரது ஆய்வு சகாக்களும்!

இம்மாதிரியான பல சிலிக்கான் துண்டுகளை ஒன்றுசேர்த்து, தொடு திறன்கொண்ட ஒரு அதிநவீன செயற்கை தோலினை உருவாக்கியிருக்கிறார்கள் லிப்போமியின் ஆய்வுக்குழுவினர். இந்த வகையான ஆராய்ச்சியின் பெரிய கனவு, தொடு உணர்விழந்த தோலுக்கும், ஊனமுற்றோருக்கும் புத்துணர்ச்சிïட்டுதல் அல்லது காயம்பட்ட ராணுவ வீரர்கள் மற்றும் தீக்காயம் பட்டவர்களுக்கு மறுவாழ்வளித்தல்தான் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
உணர்ச்சிகளை அறியும் திறன்கொண்ட செயற்கை தோல் கண்டுபிடிப்பு! SciArt

Source:- http://puthiyaulakam.com/?p=4090

எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக