புதிய பதிவுகள்
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
*பெண்கள் எதைத்தான் விரும்புகிறார்கள்? அதற்கான காரணங்கள் என்ன? Poll_c10*பெண்கள் எதைத்தான் விரும்புகிறார்கள்? அதற்கான காரணங்கள் என்ன? Poll_m10*பெண்கள் எதைத்தான் விரும்புகிறார்கள்? அதற்கான காரணங்கள் என்ன? Poll_c10 
96 Posts - 49%
heezulia

54 Posts - 27%
Dr.S.Soundarapandian

21 Posts - 11%
mohamed nizamudeen

9 Posts - 5%
T.N.Balasubramanian

7 Posts - 4%
prajai

3 Posts - 2%
Barushree

2 Posts - 1%
Karthikakulanthaivel

JGNANASEHAR

cordiac

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
*பெண்கள் எதைத்தான் விரும்புகிறார்கள்? அதற்கான காரணங்கள் என்ன? Poll_c10*பெண்கள் எதைத்தான் விரும்புகிறார்கள்? அதற்கான காரணங்கள் என்ன? Poll_m10*பெண்கள் எதைத்தான் விரும்புகிறார்கள்? அதற்கான காரணங்கள் என்ன? Poll_c10 
223 Posts - 52%

137 Posts - 32%

21 Posts - 5%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

*பெண்கள் எதைத்தான் விரும்புகிறார்கள்? அதற்கான காரணங்கள் என்ன?

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Nov 16, 2011 10:11 pm

*பெண்கள் எதைத்தான் விரும்புகிறார்கள்? அதற்கான காரணங்கள் என்ன?

**பெண்கள் எதைத்தான் விரும்புகிறார்கள்? அதற்கான காரணங்கள் என்ன? Images?q=tbn:ANd9GcQcbEoQ8ERB9NYhJx97Mq-fjAclibRYjvWQqY8cWX7rFwmzzlBasQகடலின் ஆழத்தில் உள்ளதை க் கூட கண்டுவிடலாம், பெண் ணின் மன ஆழத்தில் புதைந்து கிடப்பதை யாராலும் கண்டு பிடிக்க முடியாது என்று கவிஞ ர்களும், உளவியல் நிபுணர்க ளும் தெரிவித்துள்ளனர். ஆ னால் அமெரிக்காவைச் சேர்ந் த பிரபல மனோதத்துவ ஆய் வாளர் பேகோ ஆய்வு செய்து ள்ளார்.

*எண்ணற்ற பெண்களிடம் பேசியதன் அடிப்படையில் அவர்களின் *பெண்கள் எதைத்தான் விரும்புகிறார்கள்? அதற்கான காரணங்கள் என்ன? Images?q=tbn:ANd9GcQFfIe_VQHXYVyzsmRe1Sa_ItWvIN82js-Qh2VtTkxosnvMV34oமனதிற்குள் புதைத்து வைத்திருந்த ரகசிய ங்களை வெளிக் கொண் டு வந்துள்ளார்.

*பெண்கள் எதைத்தான் விரு ம்புகிறார்கள்? அதற்கான கார ணங்கள் என்ன என்பதைப் பற் றி பேகோ மிகப்பெரிய பட்டி யலிட்டுள்ளார். அவை உங்க ளுக்கு:

தனித்திறன் அவசியம்

*மிகச்சிறந்த ஆண்மகனைத் தான் அனை த்து பெண்களும் பிடிக்கும் என்று கூறியுள் ளனர். தனித் திறன் மிக்கவ னாகவும், அனை வராலும் பாரட்டு பெற்ற ஆண் மக னையே தங்கள் துணையாக தேர்ந்தெடுப்போம் என்று 80 சதவிகித பெண்கள் தெரிவித்துள்ளனர்.

*பெண்கள் எதைத்தான் விரும்புகிறார்கள்? அதற்கான காரணங்கள் என்ன? Images?q=tbn:ANd9GcTGEid6WNV9XgauIF3sGCvKoihw39tj3QM9SDjeYywsfo4D1Flr*மிக முக்கியமாக படுக்கை யறையில் புதுமையாக செ யல்படும் கணவனாக அமையவேண்டும் என்பது அனைத்து பெண்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. போர் அடிக்கும் விதமாக இல்லாமல், எதையும் வித் தியாசமாக சொல்லவோ, செய்யவோ வேண்டும் என்று அநேகம் பெண்கள் கூறியுள்ளனர்.

வருமானத்தின் பகிர்வு

*கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசை எல்லாப் பெண் *பெண்கள் எதைத்தான் விரும்புகிறார்கள்? அதற்கான காரணங்கள் என்ன? Images?q=tbn:ANd9GcStx45pn1l-_KyWg-CeOb1G9Sm9id7VzEri9px4ec-PoiGTBauwகளிடமும் உள்ளது. அந்த வேலை யை கணவன் தேடித் தந்தால் அவ ர்கள் மிகவும் மகிழ்வார்கள். ஒரு குடும்பத்தில் கணவனிடம் மட்டு மே குடும்ப வருமானம் இருக்கக் கூடாது. மனைவியிடமும் கொஞ் சம் பணம் இருக்க வேண்டும். அப் போதுதான் மற்றவர்கள் தன்னை மதிப்பார்கள் என்று ஒவ்வொரு பெண்ணும் நினைக்கிறாள்.

ஓய்வுக்கு அனுமதிக்கவேண்டும்

*பெண்கள் எதைத்தான் விரும்புகிறார்கள்? அதற்கான காரணங்கள் என்ன? Images?q=tbn:ANd9GcS5JDzSxEX-rC4YDu0n_r1yQKzGjmMu1Gb8A6wWoo_qrfFITAAJ*அலுவலக நாளில் அதிகாலையில் எழு ந்து வேலைகள் செய்து விட்டு அரக்க, பரக்க ஓடவேண்டியுள்ளது. எனவே விடு முறை நாட் களிலாவது தங்கள் இஷ்டம் போல தூங்கி ஓய்வெடுக்க வேண்டும் என்பது 70 சதவிகிதம் பெண்களின் வி ருப்பமாக இருக்கிறது. ஏதாவது விசேச மாக செய்யலாமே என்று கணவன் தொ ந்தரவு செய்யக்கூடாதாம்.

வெளியூர் டூர் அவசியம்

*வேலைக்கு போகாமல் வீட்டில் இருக்கும் பெண்கள் பலரும் வாரம் ஒருமுறையாவது தங்கள் கணவர் தங்களை தியேட்டர், ஹோட்டல் என்று அழைத்து செல்ல வேண்டும் என்று விரும்புகின்றனர். வருட *பெண்கள் எதைத்தான் விரும்புகிறார்கள்? அதற்கான காரணங்கள் என்ன? Images?q=tbn:ANd9GcSbPEnZgz-MqSV0la9eVHNoBIDUuMVaWcHtrLkTTOfQ87xr1lHyLgத்திற்கு ஒருமுறை நான்கைந்து நாட்கள் வெளியூர் சுற்றுலாவிற்கு அழைத்து செல்ல வேண்டுமாம்.

*திருமணத்தின்போது ஒல்லியா இருந்தவர கள் குழந்தைபேற்றினால் குண்டாகிவிட்டா ல் அதைக்கூறி மனதை புண்படுத்தக் கூடாது என்பது நூறு சதவிகித பெண்களின் கருத்தாக உள்ளது.

கட்டுப்பாடு கூடாது

**பெண்கள் எதைத்தான் விரும்புகிறார்கள்? அதற்கான காரணங்கள் என்ன? Images?q=tbn:ANd9GcSVyIlKju_S2b7AcrmGn9s0gOjkoDlsnJOHSqpuETo7HQf08Y71ஆபிசிற்கு போகிறேன் பேர்வழி என்று வீட் டில் இருக்கும் பெண்க ளை அநேக ஆண்கள் படுத்தி எடுப்பதாக ஏராளமான பெண்கள் நினைக்கின்றனர். எனவே காலை நேரத்தில் அலுவலகம் புறப்படும் ஆண், அது எடு, இதை எடு என்று தொந்தரவு செய்யக்கூடா தாம். அதேசமயத்தில் பொறுமையாக கேட் டால் அதனை செய்து தர ரெடியாகவே இரு ப்பதாக பெண்கள் தெரிவித்துள்ளனர்.

*சாவி கொடுத்த பொம்மை போல பெண்க ளை பயன்படுத்தக்கூடாது என்பது ஒட்டு மொத்த பெண்களின் எண்ணமாக இருக்கி றது. அதிகம் பேசாதே, சிரிக்காதே என்று கட்டுப்படுத்தக்கூடாதாம். தங்களுக்கான சுதந்திரத்தில் யாரும் தலையிடக்கூடாது என்பது அநேகம் பேரின் விருப்பமாக உள்ளது.

*செல்போனில் நீண்ட நேரம் அரட்டை அடித்தாலும் கண்டு கொள் ளக் கூடாது. `அய்யோ� பில் அதிகமாகி விடும்� என்று சொன்னால் எரிச்சல் ஆகிவிடும் என்று பெண்கள் தெரிவித்துள்ளனர். அதனால், *பெண்கள் எதைத்தான் விரும்புகிறார்கள்? அதற்கான காரணங்கள் என்ன? Images?q=tbn:ANd9GcTlvOW0c_CIZULgKlOjkwgnitYOW7F1APG3kKh9e1_mxPqbMtp_தங்களின் மனம்போல் பேச விட்டுவிட வேண்டும் என்று பெண்கள் தெரிவித்து ள்ளனர்.

சம பங்கு வேண்டும்

*எந்தவொரு முடிவை கணவன் எடுத் தாலும், அதில் மனைவியின் பங்களிப்பும் இருக்க வேண்டும். முடிவு எடுக்கும் விஷ யத்தில் மனைவியை புறக்கணிக்கக் கூ டாது. குழந்தைகளை கவனிப்பதில் இரு வரும் சமமாக இருக்கவேண்டும் என்பது பெண்களின் விருப்பம். எதற் கெடுத்தா லும் குற்றம் குறை கூறிக்கொண்டி ருக்கும் ஆண்களை அறவே பிடிக்காதாம் பெண்களுக்கு.

*பெண்கள் எதைத்தான் விரும்புகிறார்கள்? அதற்கான காரணங்கள் என்ன? Images?q=tbn:ANd9GcTnbu7HvNUOb7WhrXxHiiDBOlisK_avXqn1TmoZkmdRuanIGyIc9g

*என்ன பெண்ணின் மனதில் உள்ள ரகசியங்கb ளைப் படித்து மயக்கமே வருகிறதா? இது சாம் பிள்தான். புதிதாக திருமணம் செய்து கொண்ட ஆண் புது மனைவியின் ஆசையை நிறை வேற்றபடும்பாடு இருக்கிறதே பக்கத்தில் இரு ந்து பார்ப்பவர்கள் செம சிரிப்பை வரவழைக் கும். அவர்கள் பேசாமல் பேகோ கூறியவற்றை படித்து அதன்படி பெண்களின் சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றினா லே குடும்பம் குதூகலமாக மாறிவிடும்.

இணையத்தில் இருந்ததை ஈகரையில் இணைக்கிறோம்

நன்றி - vidhai2virutcham.wordpress.com

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Thu Nov 17, 2011 12:47 am

புதுமை பெண்கள்..அப்படிதான் இருபாங்க... *பெண்கள் எதைத்தான் விரும்புகிறார்கள்? அதற்கான காரணங்கள் என்ன? 325286

இவ்வளவுக்கிடையிலும் கணவன்மார்களிடம் உதைவாங்கி காயங்களுக்குட்பட்டு சித்திரவாதையை அனுபவிக்கும் பெண்களும் உள்ளனர் எனும் போது கொதிக்கிறது...கணவனே கண்கண்ட தெய்வமா அல்லது வேறு போக்கிடமின்மையா.... *பெண்கள் எதைத்தான் விரும்புகிறார்கள்? அதற்கான காரணங்கள் என்ன? 440806

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Nov 17, 2011 9:59 am

இந்த லிஸ்டில் அன்பான கணவன் , நல்ல குணம், காதல் என்றே சொல் எதுவுமே இல்லையே.

இது இருந்தால் போதும் என்று சொல்வது எல்லாம் பொய்யா ?அதிர்ச்சி

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுகின்றனர்.

இந்த கட்டுரையை படிக்கும் போது மன்மதன் அம்புவில் வரும் கமலஹாசன் கவிதை தான் ஞாபகம் வருகிறது.

நல்ல பதிவு. *பெண்கள் எதைத்தான் விரும்புகிறார்கள்? அதற்கான காரணங்கள் என்ன? 677196

சதாசிவம்
*பெண்கள் எதைத்தான் விரும்புகிறார்கள்? அதற்கான காரணங்கள் என்ன? 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக