புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? - Page 2 Poll_c10மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? - Page 2 Poll_m10மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? - Page 2 Poll_c10 
15 Posts - 79%
kavithasankar
மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? - Page 2 Poll_c10மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? - Page 2 Poll_m10மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? - Page 2 Poll_c10 
1 Post - 5%
heezulia
மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? - Page 2 Poll_c10மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? - Page 2 Poll_m10மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? - Page 2 Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? - Page 2 Poll_c10மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? - Page 2 Poll_m10மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? - Page 2 Poll_c10 
1 Post - 5%
Barushree
மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? - Page 2 Poll_c10மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? - Page 2 Poll_m10மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? - Page 2 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? - Page 2 Poll_c10மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? - Page 2 Poll_m10மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? - Page 2 Poll_c10 
69 Posts - 83%
mohamed nizamudeen
மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? - Page 2 Poll_c10மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? - Page 2 Poll_m10மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? - Page 2 Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? - Page 2 Poll_c10மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? - Page 2 Poll_m10மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya
மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? - Page 2 Poll_c10மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? - Page 2 Poll_m10மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா?

Page 2 of 2 Previous  1, 2

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Nov 16, 2011 6:51 pm

First topic message reminder :

மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா?

அரசனாகட்டுமே!
அரசியாகட்டுமே!
குற்றங்கள் யார் செய்தாலும் தட்டிக்கேட்டுத் தடுப்பேன்!
தர்மத்தின் பக்கம் இருப்பேன்!

இது
ஒரு திரைப்பட பாடல் வரியாக இருந்தாலும், இதைத்தான் பெரும்பாலான
அரசியல்வாதிகள் தாங்கள் பதவி ஏற்கும் போதும் அந்த பதவிக்காக மக்களிடம்
ஓட்டுப்பிச்சை கேட்கும் போதும் உபயோகப்படுத்தும் வார்த்தைகள். "நியாயம்,
நேர்மை, உழைப்பு, உண்மை தான் முக்கியம், சட்டத்திற்கு புரம்பாக யார்
செயல்பட்டாலும் அது எனக்கு நெருங்கிய உறவினராக இருந்தாலும் அவர்களுக்கு
சாதகமாக செயல்பட மாட்டேன்" என்றெல்லாம் அரசியல்வாதிகள் வாய்கிழிய
பேசுவார்கள்
என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

இதைப்பற்றி பேசுவதற்கு இப்போ என்ன இருக்கிறது என்று
நினைக்கிறீர்களா? ஆம்! காரணம் இருக்கிறது. இதே பல்லவியை பாடித்தான் தமிழக
முதல்வராக 5 முறை பதவி ஏற்றிருக்கிறார் கலைஞர் கருணாநிதி. இதை அவர்
பின்பற்றவில்லை என்பதை நாம் அறிந்திருந்தாலும், தற்போது தனது மகள் கனிமொழி
குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கிறபோது என்னவோ நீதியே
செத்துவிட்டது போன்று பேட்டிகளை கொடுத்து வருகிறார் கலைஞர்.

"கனிமொழிக்கு ஜாமீன் கிடையாது (கடல்லயே இல்லையாம்!) என்று வடிவேலு காமெடி ஸ்டைலில் டெல்லி உயர்நீதிமன்றம் கூறிவிட"நீதி தாமதிக்கப்படுவதால் மனதிற்கு நெருடலை
ஏற்படுத்துகிறது!"
என்று வசனம் பேசியுள்ளார் கலைஞர்.

"2ஜி"
அப்படியென்றால் என்னவென்ற அறியாத மக்களுக்கு கூட "2ஜி ஸ்பெக்டர்ம் ஊழல்"
பற்றி அறிந்துள்ளார்கள் இந்திய மக்கள். 1 லட்சத்தி 76 ஆயிரம் கோடி (ஸாரி!
நம்பரில் எழுத நமக்கு தெரியவில்லை) ரூபாய் ஊழல் நடைபெற்ற அலை ஒதுக்கீட்டில்
மத்திய தொலை
தொடர்பு மந்திரியாக இருந்த ஆர். ராசாவும் கலைஞரின் மகளான் கனிமொழியும்
இன்று திகார் ஜெயிலில் அடைபட்டுக்கிடக்கிறார்கள். எத்தனை நாட்களாக? சில
மாதங்களாகத்தான்.

கனிமொழிக்கு
ஜாமீன் கிடைக்கவில்லை என்ற் செய்தி வந்ததும் அவரின் தாயார் அழுது கண்ணீர்
வடித்தார்! மாற்றுக் கருத்து இல்லை, தாயாக இருந்ததினால் கண்ணீ வருவது
இயல்புதான். தகப்பனாக இருப்பினும் தனது மகள் சிறைச்சாலையில் அடைப்பட்டு
கிடக்கும் போது வருத்தமாகத்தான் இருக்கும்.

மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? - Page 2 Kanimozhi
கனிமொழி கைது செய்யப்பட்டபோது கண்கலங்கிய அவரது தாயார்
ஆனால்
நீங்கள் முதலமைச்சராக இருந்த போது கோவை சிறைவாசிகளின் குடும்பத்தார்களின்
அழுகுரல்கள் உங்களது காதினில் ஏன் விழவில்லை? குற்றம் நிரூபிக்கப்படாமலேயே
எத்துனை ஆண்டுகளாக சிறையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு
தெரியாதோ?

மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? - Page 2 CB13--MUSLIMS_807008f
கோவை மத்திய சிறையில் வாடும் முஸ்லிம்களின் குடும்பத்தார்கள்

மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? - Page 2 2807256982_516a6e4616
கோவை குண்டுவெடிப்பில் குற்றவாளியாக ஆக்கப்பட்டு பல ஆண்டுகாலம்
சிறையில் இருந்துவிட்டு பின்னர் நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்ட கோவை
முஸ்லிம்கள்

ஒவ்வொரு
வருடமும் அண்ணா பிறந்த நாளின் போது கருணையின் அடிப்படையில் குற்றவாளிகள்
விடுதலை செய்யப்படும் போது இந்த முறை எனது கணவர் விடுதலை செய்யப்படுவார்!
இந்த முறை எனது மகன் விடுதலை அடைந்துவிடுவான்! இந்த முறை எனது அப்பா
வீட்டிற்கு வந்துவிடுவார்! என்று ஒவ்வொரு முறையும் ஏக்கத்தோடு
எதிர்பார்த்து ஏமாந்து போன குடும்பத்தார்கள் பட்ட மன வேதனை இப்போது
புரிந்திருக்குமே!

மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? - Page 2 IND0334B_6880f
தனது மகனின் விடுதலை எதிர்பார்க்கும் ஒரு தந்தை

ஒவ்வொரு
வருடமும் இஸ்லாமிய இயக்கங்கள் கோவை சிறைவாசிகளை விடுதலை செய்யவேண்டும்
எனக் கோரிக்கை வைத்து ஆர்பாட்டங்கள் நடத்தினார்களே! அவற்றையெல்லாம் கொஞ்சம்
கூட பொருட்படுத்தவில்லையே! அது ஏன்?

பல ஆண்டுகள் அரசியில் வாழ்க்கை வாழ்ந்து
கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து வைத்திருக்கிறீர்கள். உங்களுக்கு உணவு
பிரச்சனை என்றால் என்ன? என்பதே உங்களுக்கு தெரியாது. ஆனால் அன்றாடம் கோவை
சிறைவாசிகளின் குடும்பத்தார்கள் உணவுக்குக்கூட கஷ்டப்படுவது உங்களுக்கு
தெரிந்திருக்க வாய்பில்லை.

இளமையோடு
சிறைக்குள்
நுழைந்தவர்கள் முதுமை அடைந்த பிறகும் அவர்களை விடுவிக்க மனம் வராத
உங்களுக்கு சில மாதங்கள் அதுவும் சிறைச்சாலையில் முதல் வகுப்பில் இருக்கும்
உங்கள் மகளுக்காக ஏங்குகிறீர்களே! உங்களுக்கொரு நியாயம்! மற்றவர்களுக்கு
ஒரு நியாயமா?

சமத்துவம், நீதி, நியாயம் போன்ற வார்த்தைகளெல்லாம் முஸ்லிம்களிடத்தில் ஓட்டு வாங்குவதற்காக
மட்டுமே நீங்கள் பயன்படுத்திய வார்த்தைகள்! இனியும் உங்களை இந்த சமுதாயம் நம்பிக்கொண்டிருக்கும் என்று எதிர்ப்பார்க்காதீர்கள்.

மக்களின் குறைகளை அறிந்து கொள்ள முடியாத நீங்கள் நிச்சயமாக ஒரு தலைவனும் அல்ல! கலைஞனும் அல்ல!

என்றும் அன்புடன் உங்கள் சகோதரன்.

=================================================================================
"எங்கள்
இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்கு
கேட்கும் (மறுமை)நாளில் மன்னிப்பாயாக" அல் குர்ஆன் 14:41.

எங்கள்
இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு
செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா!
எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது
சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால்
தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது
சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை
மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள்
பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு
உதவி செய்தருள்வாயாக!" (அல் குர்ஆன்-2:286)

”இறைவா!
எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின்
வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!” ஆமீன்.

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Nov 17, 2011 2:42 pm

சீக்கிரம் தாத்தா சாக மாட்டாரு.. இன்னும் அனுபவிக்க வேண்டியது நிறைய இருக்கு.. சிரிப்பு

மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? - Page 2 Power-Star-Srinivasan
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Nov 17, 2011 2:42 pm

ரேவதி wrote:
குரு wrote:இந்த கட்டுரையை வாசித்தால் கலைஞர் மனம் மாறுமோ என்னவோ ..
அப்படியே மாறிட்டாலும் மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? - Page 2 502589
மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? - Page 2 453187 மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? - Page 2 453187 மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? - Page 2 453187 மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? - Page 2 453187

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக