புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு! I_vote_lcapஎட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு! I_voting_barஎட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு! I_vote_rcap 
90 Posts - 71%
heezulia
எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு! I_vote_lcapஎட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு! I_voting_barஎட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு! I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு! I_vote_lcapஎட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு! I_voting_barஎட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு! I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு! I_vote_lcapஎட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு! I_voting_barஎட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு! I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு! I_vote_lcapஎட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு! I_voting_barஎட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு! I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு! I_vote_lcapஎட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு! I_voting_barஎட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு! I_vote_lcapஎட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு! I_voting_barஎட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு! I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு! I_vote_lcapஎட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு! I_voting_barஎட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு! I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு! I_vote_lcapஎட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு! I_voting_barஎட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு! I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு! I_vote_lcapஎட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு! I_voting_barஎட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு! I_vote_lcapஎட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு! I_voting_barஎட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு! I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு! I_vote_lcapஎட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு! I_voting_barஎட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு! I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு! I_vote_lcapஎட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு! I_voting_barஎட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு! I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு! I_vote_lcapஎட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு! I_voting_barஎட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு! I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு! I_vote_lcapஎட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு! I_voting_barஎட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு! I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு! I_vote_lcapஎட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு! I_voting_barஎட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு! I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு!

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Nov 16, 2011 5:51 pm

வைரமுத்து - ரஜினி - கவிதை - பாடல்

வாழ்க்கையை மிக
சுருக்கமாகவும், எளிமையாகவும் விளக்கிய பாடல் “ரா ரா ரா ராமய்யா,
எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமய்யா” என்ற பாடல்.

1995 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்து, சுரேஷ்
கிருஷ்ணா இயக்கி, R.M.வீரப்பன் சத்யா மூவிஸ் பேனரில் தயாரித்து வெளிவந்து,
மெகா ஹிட் ஆன படம் "பாட்சா" என்பதை உலகறியும்.

ரஜினியின் திரைப்பட வரலாற்றில் மிக முக்கியமான ஒரு இடம் "பாட்சா" படத்திற்கு உண்டு.

இந்த “ரா ரா ரா ராமய்யா..." பாடலுக்கு தேவையான கருத்துகளை தனது கவிதையிலேயே
எடுத்து புதுப்பித்த அல்லது அதன் ஆதி மூலமாய் அமைந்த வைரமுத்துவின் கவிதை
இதோ...

எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு! 26TH_VAIRAMUTHU_316583f

அந்தந்த வயதுகளில்..!

இருபதுகளில்...

எழு உன் கால்களுக்கு சுயமாய் நிற்கச் சொல்லிக்கொடு...
ஜன்னல்களை திறந்து வை...
படி.. எதையும் படி...
வாத்சாயனம் கூடக் காமம் அல்ல - கல்வி தான் படி...
உன் சட்டைப் பொத்தான் கடிகாரம்
காதல் சிற்றுண்டி சிற்றின்பம் எல்லாம்
விஞ்ஞானத்தின் மடியில் விழுந்து விட்டதால் எந்திர அறிவுக் கொள்...
சப்தங்கள் படி
சூழ்ச்சிகள் அறி
பூமியில் நின்று வானத்தைப் பார்...
வானத்தில் நின்று பூமியைப் பார்...
உன் திசையை தெரிவு செய் நுரைக்க நுரைக்கக் காதலி
காதலை சுகி காதலில் அழு...
இருபதுகளின் இரண்டாம் பாகத்தில் மணம்புரி
வாழ்க்கை என்பது உழைப்பும் துய்ப்பும் என்று உணர்

முப்பதுகளில்....

சுருசுருப்பில் தேனீயாய் இரு நிதானத்தில் ஞானியாய் இரு...
உறங்குதல் சுருக்கு உழை நித்தம் கலவிகொள்
உட்கார முடியாத ஒருவன்
உன் நாற்காலியை ஒழித்து வைத்திருப்பான்... கைப்பற்று...
ஆயுதம் தயாரி பயன்படுத்தாதே...
எதிரிகளை பேசவிடு.. சிறுநீர் கழிக்கையில் சிரி...
வேர்களை இடிப் பிழக்காத ஆழத்துக்கு அனுப்பு...
கிளைகளை சூரியனுக்கு நிழழ் கொடுக்கும் உயரத்திற்கு பரப்பு...
நிலைகொள்.

நாற்பதுகளில்...

இனிமேல்தான் வாழ்க்கை ஆரம்பம்
செல்வத்தில் பாதியை அறிவில் முழுமையை செலவழி
எதிரிகளை ஒழி..
ஆயுதங்களை மண்டை ஓடுகளில் தீட்டு
பொருள் சேர்
இரு கையால் ஈட்டு ஒரு கையாலேனும் கொடு
பகல் தூக்கம் போடு
கவனம்... இன்னொருக் காதல் வரும்..
புன்னகை வரைப் போ... புடவை தொடாதே...
இதுவரை இலட்சியம்தானே உனது இலக்கு...
இனிமேல் இலட்சியத்திற்கு நீதான் இலக்கு...

ஐம்பதுகளில்...

வாழ்க்கை - வழுக்கை இரண்டையும் ரசி
கொழுப்பை குறை... முட்டையின் வெண்கரு
காய்கறி கீரைகொள்
கணக்குப்பார்
நீ மனிதனா என்று வாழ்கையைக் கேள்..

அறுபதுகளில்....

இதுவரை வாழ்க்கைதானே உனை வாழ்ந்தது...
இனியேனும் வாழ்க்கையை நீ வாழ்...
விதிக்கப்பட்ட வாழ்க்கையை விழக்கி விடு...
மனிதர்கள் போதும்
முயல்கள் வளர்த்துப் பார் நாயோடு தூங்கு கிளியோடு பேசு
மனைவிக்குப் பேன்பார்
பழைய டைரி எடு... இப்போதாவது உண்மை எழுது...

எழுபதுகளில்...

இந்தியாவில் இது உபரி...
சுடுகாடுவரை நடந்து போகச் சக்தி இருக்கும்போதே செத்துப்போ

http://kolipaiyan.blogspot.com

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Nov 16, 2011 6:02 pm

இவர் சொல்லி இருக்கறது எல்லாமே சரிதான்.ஆனால் நடைமுறைக்கு எந்த அளவுக்கு சரி வரும் என்றுதான் தெரியலை.அவனவன் படிச்சு முடிச்சு நல்ல வேலை வாங்கி கல்யாணம் பண்ணி செட்டில் ஆகவே 35 வயசு ஆகிடுது.அதுக்கப்புறம் எங்க இருந்து அனுபவிக்கிறது.அதுக்கப்புறம்தான் பொறுப்பும் கடமைகளும் கூடுதல் ஆகுது

எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு! Uஎட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு! Dஎட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு! Aஎட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு! Yஎட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு! Aஎட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு! Sஎட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு! Uஎட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு! Dஎட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு! Hஎட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு! A
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Wed Nov 16, 2011 6:24 pm

சரியாக சொன்னீர்கள் அக்கா

thanes_m
thanes_m
பண்பாளர்

பதிவுகள் : 76
இணைந்தது : 13/01/2010

Postthanes_m Wed Nov 16, 2011 8:00 pm

அருமையாக உள்ளது... சிலவற்றை வாழ்க்கையில் அமல்படுத்த இயலும்... எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு! 224747944

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Nov 17, 2011 12:14 am

வைரமுத்து பார்வையில் வாழ்வது மிக கடினம் மகிழ்ச்சி மகிழ்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு! Ila
amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Thu Nov 17, 2011 12:37 am

முஹைதீன் wrote:
அறுபதுகளில்....

இதுவரை வாழ்க்கைதானே உனை வாழ்ந்தது...
இனியேனும் வாழ்க்கையை நீ வாழ்...
விதிக்கப்பட்ட வாழ்க்கையை விழக்கி விடு...
மனிதர்கள் போதும்
முயல்கள் வளர்த்துப் பார் நாயோடு தூங்கு கிளியோடு பேசு
மனைவிக்குப் பேன்பார்
பழைய டைரி எடு... இப்போதாவது உண்மை எழுது...

எழுபதுகளில்...

இந்தியாவில் இது உபரி...
சுடுகாடுவரை நடந்து போகச் சக்தி இருக்கும்போதே செத்துப்போ

தற்போதய மனிதனின் சராசரி ஆயுல் 60 வயது என்ற ஆய்வளர்கள் கூறுகின்றனர்..இதில் 70-ஆம் வயதில் எப்படியப்பா சுயம போகுறது... சிரி

அதாவது 60-ஆம் வயதில் தான் எல்லா தப்பையும் எழுத சொல்கிறாரராக்கும்....ஏன்னா அதுக்கு மேலே தப்பு பண்ண வழுவிருக்கோ என்னவோ எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு! 755837 எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு! 755837

prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Thu Nov 17, 2011 2:57 am

அவரவர் வாழ்க்கை அவரவர் கையில்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Nov 21, 2011 12:49 pm

மிகவும் நன்று மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக