புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! Poll_c10மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! Poll_m10மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! Poll_c10மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! Poll_m10மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! Poll_c10 
251 Posts - 52%
heezulia
மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! Poll_c10மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! Poll_m10மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! Poll_c10மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! Poll_m10மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! Poll_c10மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! Poll_m10மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! Poll_c10மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! Poll_m10மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! Poll_c10 
18 Posts - 4%
prajai
மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! Poll_c10மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! Poll_m10மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! Poll_c10மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! Poll_m10மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! Poll_c10மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! Poll_m10மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! Poll_c10மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! Poll_m10மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! Poll_c10 
2 Posts - 0%
Barushree
மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! Poll_c10மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! Poll_m10மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக !

Page 1 of 2 1, 2  Next

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Sep 08, 2011 4:58 pm

மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! Images?q=tbn:ANd9GcQpR1q55deUnTU1SbkO5B-78VavANvHYQpRgQUcVrbt7rze7cGDqA
----------------------------------------------------------------------------------------------
மிளகாய் நண்டு குருமா நினைத்தாலே எச்சில் ஊறவைக்கும் மிகவும் ருசியான உணவாகும். கனவு சமையலின் நண்பர் தனது பேவரிட் மிளகாய் நண்டு குருமா மிகவும் சுவையாக இருக்கும் அதை நீங்களும் செய்து பாருங்கள் என்று சமைக்க தேவையான பொருட்களையும், செய்முறை விளக்கத்தையும் எளிமையான முறையில் தொகுத்தளித்துள்ளார். ரசித்து சமைத்து உண்டு மகிழுங்கள்.
----------------------------------------------------------------------------------------------
தேவையான பொருட்கள்
----------------------------------------------------------------------------------------------
நண்டு - 3/4 கிலோ
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 1 பெரியது
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
கத்திரிக்காய் - 4
தனியாதூள் - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
தேங்காய்ப்பால் - 1 சிறிய டின்
உப்பு, எண்ணெய் = தேவைக்கு
சோம்பு - 1டீஸ்பூன்

தாளிக்க:

வடகம் - 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது
----------------------------------------------------------------------------------------------
செய்முறை
----------------------------------------------------------------------------------------------
நண்டை சுத்தம் செய்து ஒரு கட்டையால் லேசாக தட்டவும்.பின் நன்கு நீரில் அலசி வைக்கவும். அப்போழுது தான் மசாலா நண்டில் கலந்து நல்லாயிருக்கும்.

வெங்காயம், தக்காளி, கத்திரிக்காய் நீளவாக்கில் நறுக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சோம்பு போடவும், பொரிந்ததும் வெங்கயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு மசிக்க வதக்கவும்.

வதங்கியதும் அனைத்து தூள்வகைகளை போட்டு வதக்கவும்.

பச்சை வாசனை போனதும் கத்திரிக்காயை போட்டு வதக்கி தேங்காய்ப்பாலை ஊற்றவும். தேவையானளவு உப்பு சேர்க்கவும்.

கொதித்தபின் நண்டை போடவும்.

கிரேவி நன்கு கொதித்து கெட்டியானதும் இறக்கவும்.

வேறொரு கடாயில் தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து நண்டு குருமாவில் கொட்டவும்.

நன்றி...
http://samayal.kanavoo.com

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Sep 08, 2011 4:59 pm

அப்போ நாங்க எல்லாம் செய்யக்கூடாதா ? இல்லை சாப்பிடத்தான் கூடாதா ?

பகிர்வுக்கு நன்றி உமா
ரபீக்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரபீக்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Sep 08, 2011 5:00 pm

ரொம்ப நன்றி அக்கா நான் இப்போ இதை சாப்பிட முடியாது இன்னும் 3 மாதம் கழித்து சமைத்து சாப்பிடுறேன் மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! 755837 மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! 755837

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Sep 08, 2011 5:00 pm

ரபீக் wrote:அப்போ நாங்க எல்லாம் செய்யக்கூடாதா ? இல்லை சாப்பிடத்தான் கூடாதா ?

பகிர்வுக்கு நன்றி உமா
சிரி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Sep 08, 2011 5:03 pm

ரபீக் wrote:அப்போ நாங்க எல்லாம் செய்யக்கூடாதா ? இல்லை சாப்பிடத்தான் கூடாதா ?

பகிர்வுக்கு நன்றி உமா

ரேவதி தான் நண்டு பிடிக்கும் என்று கேட்டால் அதான் ...
ஜாலி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Sep 08, 2011 6:13 pm

நண்டு உடம்புக்கு நல்லது சளி உள்ளவர்கள் சாப்பிட்டால் உடனே குணமாகும்..! சூப்பருங்க

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Sep 08, 2011 6:25 pm

நண்டை சுத்தம் செய்து ஒரு கட்டையால் லேசாக தட்டவும்.
ஏன் நண்டு உயிரோடு இருக்கா என்று பாக்கவா? ஜாலி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Nov 16, 2011 11:16 am

நான் வரும் சன்டே இதை செய்ய போகிறேன் மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! 755837

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 16, 2011 11:21 am

ரேவதி wrote:நான் வரும் சன்டே இதை செய்ய போகிறேன் மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! 755837
அப்படின்னா வரும் சன்டே உனக்கு நண்டேவா

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed Nov 16, 2011 11:21 am

மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! 224747944நானும் செய்து பார்க்கிறேன், உமா அக்கா அதென்ன ரேவதிக்கு மட்டும் மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! 440806
பகிர்வுக்கு நன்றி அக்கா மிளகாய் நண்டு குருமா - ரேவதி உனக்காக ! 678642

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக