புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகப்பேரும் மருத்துவமும் Poll_c10மகப்பேரும் மருத்துவமும் Poll_m10மகப்பேரும் மருத்துவமும் Poll_c10 
96 Posts - 49%
heezulia
மகப்பேரும் மருத்துவமும் Poll_c10மகப்பேரும் மருத்துவமும் Poll_m10மகப்பேரும் மருத்துவமும் Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
மகப்பேரும் மருத்துவமும் Poll_c10மகப்பேரும் மருத்துவமும் Poll_m10மகப்பேரும் மருத்துவமும் Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
மகப்பேரும் மருத்துவமும் Poll_c10மகப்பேரும் மருத்துவமும் Poll_m10மகப்பேரும் மருத்துவமும் Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
மகப்பேரும் மருத்துவமும் Poll_c10மகப்பேரும் மருத்துவமும் Poll_m10மகப்பேரும் மருத்துவமும் Poll_c10 
7 Posts - 4%
prajai
மகப்பேரும் மருத்துவமும் Poll_c10மகப்பேரும் மருத்துவமும் Poll_m10மகப்பேரும் மருத்துவமும் Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
மகப்பேரும் மருத்துவமும் Poll_c10மகப்பேரும் மருத்துவமும் Poll_m10மகப்பேரும் மருத்துவமும் Poll_c10 
2 Posts - 1%
Barushree
மகப்பேரும் மருத்துவமும் Poll_c10மகப்பேரும் மருத்துவமும் Poll_m10மகப்பேரும் மருத்துவமும் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மகப்பேரும் மருத்துவமும் Poll_c10மகப்பேரும் மருத்துவமும் Poll_m10மகப்பேரும் மருத்துவமும் Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
மகப்பேரும் மருத்துவமும் Poll_c10மகப்பேரும் மருத்துவமும் Poll_m10மகப்பேரும் மருத்துவமும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகப்பேரும் மருத்துவமும் Poll_c10மகப்பேரும் மருத்துவமும் Poll_m10மகப்பேரும் மருத்துவமும் Poll_c10 
223 Posts - 52%
heezulia
மகப்பேரும் மருத்துவமும் Poll_c10மகப்பேரும் மருத்துவமும் Poll_m10மகப்பேரும் மருத்துவமும் Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
மகப்பேரும் மருத்துவமும் Poll_c10மகப்பேரும் மருத்துவமும் Poll_m10மகப்பேரும் மருத்துவமும் Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
மகப்பேரும் மருத்துவமும் Poll_c10மகப்பேரும் மருத்துவமும் Poll_m10மகப்பேரும் மருத்துவமும் Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
மகப்பேரும் மருத்துவமும் Poll_c10மகப்பேரும் மருத்துவமும் Poll_m10மகப்பேரும் மருத்துவமும் Poll_c10 
16 Posts - 4%
prajai
மகப்பேரும் மருத்துவமும் Poll_c10மகப்பேரும் மருத்துவமும் Poll_m10மகப்பேரும் மருத்துவமும் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
மகப்பேரும் மருத்துவமும் Poll_c10மகப்பேரும் மருத்துவமும் Poll_m10மகப்பேரும் மருத்துவமும் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மகப்பேரும் மருத்துவமும் Poll_c10மகப்பேரும் மருத்துவமும் Poll_m10மகப்பேரும் மருத்துவமும் Poll_c10 
2 Posts - 0%
Barushree
மகப்பேரும் மருத்துவமும் Poll_c10மகப்பேரும் மருத்துவமும் Poll_m10மகப்பேரும் மருத்துவமும் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மகப்பேரும் மருத்துவமும் Poll_c10மகப்பேரும் மருத்துவமும் Poll_m10மகப்பேரும் மருத்துவமும் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகப்பேரும் மருத்துவமும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 26, 2009 2:14 pm

நீங்கள் கர்ப்பிணியா ? எங்கோ பிறந்து ! எங்கோ வளர்ந்த ஒரு பெண்ணுக்கும், ஆணுக்கும் திருமணம் என்ற பந்தத்தை உருவாக்கி உருவாக்கி உறவு கொள்ளச்செய்கிறார்கள் பெற்றோர்.வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சூழ் நிலையில் வளர்ந்த இருவரும் “தாம்பத்தியம்” என்ற உறவால் இணைகிறார்கள். அவர்கள் தாய், தந்தையரை மறந்து, உற்றார், உறவுகளை மறந்து. ஏன்? உலகத்தையே மறந்து உனக்கு நான் எனக்கு நீஎன்ற நிலையில் தங்களையும் மறந்து இன்புற்று இருக்கும். காலகட்டத்தில் ஆணின் விந்துகள், பெண்ணின் கருப்பையில்போய் சேர்வதால் ஒரு பெண் கர்ப்பம் அடைகிறாள். சில பெண்களுக்கு தான் கர்ப்பவதியான சில நாட்களிலே தெரிந்துவிடும். மாதவிடாய் ஒழுங்காக ஆகாமல் தள்ளி…தள்ளி ஆகும்.

சிலரால் உடனே தெரிந்து கொள்ள முடயாது. அவ்வாறு உள்ள பெண்கள் உடனே, டாக்டரிடம் சென்று தான் காப்பம் அடைந்து இருக்கிறோமா?இல்லையா? என்படை உறுதி செய்து கொள்ள வேண்டும்.அவ்வாறு செய்யாமல் அசட்டையாக விட்டுவிட்டால் எத்தனை மாதம் என்பதை சொல்வது கஷ்டமகிவிடும். முன்னோ அல்லது பின்னோ தேதியை சொல்லி வைக்க. டாக்டரும் அந்த தேதியை வைத்து டானிக், குழந்தை வளர்ச்சி இவைகளைப் பார்க்க முன்னுக்கு பின் மாறி குழந்தை யின் வளர்ச்சியில் பாதிப்பு உண்டாக்கும். “முதல்” பிஈசவம் என்றால்… வளைகாப்பு போன்ற விழாக்கள் முன்பே போனால் கணவரை பிரிந்து இருக்கும் சூழ் நிலை உருவாகும். இந்த சூழ்நிலையில் குழதை பிறக்க கஷ்டமாக இருக்கும்.பின்னால் நாள் இருக்கிறது என நினைத்து வெளியூர், வெளியிடங்களுக்கு செல்லும் போது “குழந்தை” பேரூந்தில், ரயிலில் இப்படி பொது இடங்களில் பிரசவிக்க நேர்ந்து விடலாம்.இருள் சேரன் போக்குவரத்தில் பிறந்தவள், இவன் திருவள்ளுவர் போக்குவரத்தில்பிறந்தவன் என்று சொல்லி சிரிக்கும் படி ஆகிவிடும். எனவே, மாதவிடாய் நின்ர தேதியை காலண்டரில் அல்லது ¨டரியில் குரித்து வைப்பது நல்லது.

2 கர்ப்ப காலத்தில் சில சமாச்சரங்கள் கர்ப்பமாக இருக்கும் பெண் தன் கணவனுடன் சந்தோஷமாக இருக்கலாமா? கூடாதா? என்ற சந்தேகம் இருக்கும். இது குறித்து ப்வ்வொரு பெண்ணும், முழுமையாக,தெளிவாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். சில பெண்களுக்கு கணவனைக் கண்டாலே பிடக்காமல் போகும். அது மிகஸ் சிலரே.கர்ப்பமுற்ற மூன்று, நாங்கு மாதங்களுக்கு தலைசுற்றல், வாந்தி, மயக்கம் போன்ற உடல் பிணிகள்இருக்கும். அதனால் பயம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. மயக்கமாக இருக்கிறது எழுந்தால் தலைசுற்றுகிறது. என படுத்தே கிடந்தால் சோம்பல் அதிகரிக்கும்.எழுந்து நமது வேலைகளை செய்வதே கடினமாகத் தோன்றும். எழுந்து குளித்து விட்டீர்கள் என்றால் சோர்வுபோய் சுறுசுறுப்பு உண்டாகும். உங்கள் வேலைகளை வழக்க மாகச்செய்யலாம்.

வாந்தி வருகிறது என்று சாப்பிடாமல் இருந்து விடக்கூடாது. அதனால், உடல் சோர்வு அதிகரிக்கும் குழந்தை வளர்ச்சியிலும் பாதிப்புஉண்டாகும். எனவே, டாக்டரிடம் காட்டி வாந்தி வராமல் இருக்க “டானிக்” வாங்கி சாப்பிட்டு. வாந்தி வருவதை குறைத்து சோர்வின்றி இருக்கலாம். கர்ப்பமுற்ற பெண் கணவனுடன் சந்தோஷமாக இருக்க தடையில்லை அவ்வாறு இருக்கும் போதுவயிற்றுப் பகுதியில் அதிக அழுத்தம் கொடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். “ஆவேசமாக இருக்க கூடாது” என்பது தான் முக்கியம். கர்ப்பமுற்ற பெண் உருண்டு புரண்டு படுக்கக் கூடாது. அவ்வாறு படுப்பதால் குழந்தையின் உடலில் “கொடி” சுற்றிக் கொள்ள ஏதுவாகும் . குழந்தையின் சுவாசப் பகுதியில் கொடி சுற்றினால் குழந்தை வயிற்றுக்குள் இறப்பதற்கும் சந்தர்ப்பமாகிவிடும்.எனவே, கர்ப்பிணி பெண்கள் மிக மெதுவாக திரும்பிபடுக்க வேண்டும். அல்லது எழுந்து திரும்பி படுக்க வேண்டும். அவ்வாறு மென்மையாக திரும்பி படுப்பதால் குழந்தை ஆரோக்கியாமாக வளரும்.

கர்ப்பபை நல்ல முறையில் இருக்கும் பெண்கள் ப்த்து மாதம் வரை (குழந்தை பிறக்கும் வரை) வேலையும் செய்யலாம்.கணவனுடன் சந்தோஷமாகவும் இருக்கலாம்.அவ்வாறு இருப்பதால் கெண்ணின்”ஆசானப் பகுதி சுருங்கி விரிவதால்” குழந்தை பிறக்க ஏது வாகும். மனதை பக்குவப் படுத்துவது 3 உடலைப் பற்றி தான் இதுவரை அறிந்து கொண்டோம். அதைவிட முக்கியமான ஒன்று மனம். கர்ப்ப காலத்தில் பெண்களின் மனம் மிகவும் சந்தோசமாக இருக்க வேன்டியது அவசியம். வீணாக கவலைப் பட்டுக் கொண்டு. எந்த நேரமும் வேண்டாத சிந்தனைகளை நினைத்துக் கொண்டும். அழுது புலப்பிக் கொண்டும் இருந்தால் குழந்தையும் அந்த மனநிலையில் தான் பிறக்கும். எனவே, ”துன்பன்ங்களை கண்டு துவண்விடாமல்” ¨தரியமாக எதிர்கொண்டு நல்ல மனநிலையை உருவாக்கிக் கொண்டால் ¨தரிமான குழந்தை பிறக்கும். இதில் ஐயம் இல்லை.



மகப்பேரும் மருத்துவமும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 26, 2009 2:14 pm

பிரகலாதன் தாயின் வயிற்றில் கருவாக இருக்கும் போது நாரதரின், நாராயணனின் கதையை கேட்டதால். குழந்தை பிரகலாதன் நாராயண பக்தனானன். இதில் இருந்து கருவில் இருக்கும் குழந்தைக்கு கேட்கும் சக்தி இருக்கிறது என்பது தெரிகிறது. கர்ப்ப காலத்தில் பெண்கள் நல்லவைகளை நினைத்தல், நல்ல சிந்தனையில் இருத்தல், நல்ல இசைகளை கேட்டல். நல்ல புத்தகங்களை படித்தல் இதன் மூலம் குழந்தைக்கும் வயிற்றில்இருக்கும் போதே கருவிலே தெரிந்து கொள்ளும் வாய்ப்பு உண்டு. நமது மன நிலையில் பிரதிபிம்பம் தான் குழந்தை. இந்த குழந்தையை நல்ல குழந்தையாக பெற்றெடுக்க பாடல்களை பாடலாம். அவ்வாறு பாடும் போது நமது மனம் எல்லா பிரச்சனைகளையும்மறந்து பாடலில் ‘லயித்து’ மனம் ‘லேசாகி’ விடும். சுவாசமும் நல்ல முறையில் இருக்கும் . இதற்கு பாடகியாக இருக்க வேன்டும் என்று அவசியம் இல்லை. தன்னால் என்ன பாட முடியுமோ அதை கூச்சமில்லாமல் பாடினால் போதும். 4 நவக்கிரகத்தின் ஆதிக்கத்தில் ஏற்படும் வளர்ச்சி விலங்குகள், பறவைகள் கூடிவாழ. காலம், நேரம் பார்ப்பதில்லை. ஆனால் மனிதர்களுக்கு அவ்வாறு இல்லை.

நல்ல நாள், நேரம், கிழமை என ஜோதிடம் பார்த்து நாள் குறிக்கிறார்கள். இது எல்லாம் எதற்கு என நாம் நினைக் கலாம். நல்ல நேரத்தில் கர்ப்பம் தரித்தால். நல்ல நேரத்தில் நல்ல நட்சத்திரத்தில் குழந்தை பிறக்க ஏதுவாகும். என்ற காரணத்தால் பெரியவர்கள் இந்த ஏற்பாட்டை செய்கிறார்கள். ஒரு பெண் கர்ப்பம் அடையும் போது ஒன்பது நவக்கிரகங்களின் ஆதிக்கத்தில் இருக்கிறது. முதல், இரண்டாம் மாதங்களுக்கு அதிபதி செவ்வாய். அப்போது குழந்தை சுக்லம், சுஇயோணிதம் ஒன்றாகி தடித்து மாமிசம் பெற்று திகழும். மூன்றாம் மாதத்தின் அதிபதி குரு. இம் மாதத்தில் கை, கால், சிரசு தோன்றும். நான் காம் மாத்தின் அதிபதி சூரியன். இம்மாதத்தில் வலிமையுடன் கூடிய எலும்புகள் உண்டாகும். ஐந்தாம் மாதத்தின் அதிபதி சந்திரன். இந்தமாதத்தில் மாமிசபாகத்தை வலுவடையத்தக்க தோல் உண்டாகும். ஆறாம் மாதத்தின் அதிபதி சனி. இம்மாத்தில் தோல் மீது உரோமங்கள் வளரஆரம்பிக்கும். ஏழாம் மாதத்தின் அதிபதி புதன். இம்மாதத்தில் மெய், வாய், செவி, கண், மூக்கு போன்ற ஞானேந்திரியங்கள் உண்டாகும். எட்டாம் மாதத்தில் தாய் உண்ணும் உணவை கொடிவழியாக உண்டு திருப்தி அடையும்.

இம்மாதத்தின் அதிபதி குழந்தி கர்ப்பம் தரிக்கும் போது எந்த லக்னாதிபதி எதுவோ அந்தகிரக அதிபதி. ஒன்பதாம் மாதத்தின் அதிபதி சந்திரன். இந்த கால கட்டத்தில் குழந்தை முழு உருவம் பெற்று வெளியு;அகை நோக்கியிருக்கும். பத்தாவது மாதத்தின் அதிபதி சூரியன். இம்மாதத்தில் குழந்தை பிரசவிக்கும். ஆகையினால் கர்ப்பிணிகள் அந்தந்த மாதங்களுக்குரிய கிரகங்களை வணங்கினால் தாய், சேய் இருவருக்கும் நலம் உண்டாகும். 5 என்ன குழந்தை வேண்டும்? பெண் கருத்திரிப்பதற்கு மூன்று மாதங்கள் முன்பிருந்தே முட்டைக் கேஸ், பின்ஸ், கேரட், காலிபிளவர், வெங்காயம், உப்பு இவற்றை உணவில் அதிக அளவு சேர்த்திக் கொள்ளும் போது பொட்டாசியம், சோடியம் போன்ற சத்துக்குள் அதிகரித்தி ஆண் குழந்தை பிறக்கும். இதே சமயத்தில் கால் சியம் மக்னீசியம் உணவில் அதிகரிக்கும் போது பெண் குழந்தை பிறக்கிறது. இவ்வாறு நமது உடலில் எந்த சத்து அதிகரிக்கிறதோ அவ்வாறே குழந்தை பிறக்கிறது. என்பதைப் புரிந்து கொண்டு உணவு உற்கொள்ள வேண்டும். இறை அருளாலும், உணவு பழக்கத்தாலும் நாம் விரும்பும் குழந்தை பிறந்து மகிழ்ச்சியை ஏற்படுத்தும். 6 கர்ப்ப காலத்தில் அபார்ஷன் ஏற்படாமல் இருக்க கர்ப்ப காலத்தில் அபார்ஷன் ஏற்படாமல் இருக்க அதிக துரம் பயணிப்பது கூடாது. அதிக பளுவான பொருட்களை தூக்குவதை நிறுத்தி விட வேண்டும். திருவிழா, சுற்றுலா செல்லுதல், கூட்டமான தியேட்டர்களுக்கு செல்வது இவற்றை தடுப்பது நல்லது. அவ்வாறு செல்லும் போது விஷக்கிருமிகள் கூடும்.

நோய் ஏற்பட்டு நுண் கிருமிகள் கர்ப்பத்தை கலைக்கும் தன்மையை உருவாக்கும். எனவே, நாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கர்ப்பிணிகளுக்கு மலேரியா காய்ச்சல், வைரஸ், போன்ற நோய்கள் ஏற்பட்டால் அதிக கவனம் தேவை கர்ப்பம் கலையும் சூழ் நிலை உண்டாகும். ஊனமுற்ற குழந்தைகள் பிறக்க ஏதுவாகும். வயிற்றிலேயே குழந்தை இறந்து விடும் நிலையும் ஏற்படும். எனவே, காய்ச்சல் கர்ப்பகாலத்தில் அதிகமாக ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மதுபானம் அருந்துதல் புகைபிடித்தல் போதைப் பொருள் உட்கொள்ளல் போன்றவைகளாலும் கருகலையும் வாய்ப்பு உள்ளது. கர்ப்பம் தரித்த முதல் மூன்று, நான்கு மாதங்கள் குழந்தை உருவாகும் காலம் என்பதால் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எக்ஸ்ரே எடுப்பது போன்ற செயல்களை தவிர்த்துவிட வேண்டும்.கர்ப்பகாலத்தில் உடையில் இரத்தப் போக்கு கண்டால் உடனே டாக்டரிடம் என இருக்கக் கூடாது. நமது அஜக்கிரதையால் தாய், சேய் இருவருக்கும் ஆபத்து உருவாகும் சூழ் நிலை உன்டாகும். எனவே, ரத்தப்போக்கு சிறிதளவு கண்டாலும். உடனே டாக்டரிடம் கலந்து ஆலோசனை பெறுவது அவசியம்.



மகப்பேரும் மருத்துவமும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 26, 2009 2:15 pm

ஒரு முறை ‘அபார்ஷன்’ ஆகிவிட்டது என்றால் கர்ப்பப்பை வீக்காகி விடும். எனவே, உடனே கர்ப்பம் தரிப்பது கூடாது. குறைந்தது ஆறுமாத இடைவெளியாவது இருக்க வேண்டும். அப்போது தான் குழந்தை ஆரோக்கியமாக வளர முடியும். அடிக்கடி ‘ அபார்ஷன்’ ஆகும் பெண்களுக்கு உடலும், உள்ளமும் பல கீனமாகிவிடும். ஒருமுரி ‘அபார்ஷன்’ ஆகிவிட்டால் மிகுந்த எச்சரிக்கையுடன் டாக்டரின் ஆலோசனைப் படி நடந்து நல்ல குழந்தையை பெற்று எடுப்போம் என்ற மன ¨தரியத்தில் இருந்தால் குழந்தை நல்ல முறையில் பிறக்கும். 7 கர்ப்பிணி பெண்களும் ; உணவுப் பழக்கமும் கர்ப்ப காலட்தில் பெண்கள் ஒருவராக இருப்பது இல்லை. குழந்தையும் சுமப்பதல் குழந்தைக்கு வேண்டும். எவ்வாறு? இரண்டு பேர் சாப்பிடும் உணவை ஒருவரே சாப்பிட வேண்டும் என்பதா? இல்லை. சிறிதளவு சாப்பிட்டாலும் சத்தான உணவை சப்பிடுவது அவசியம். சத்துள்ள உணவு என்றால் விலை அதிகமாக இருக்கும். அதை எப்படி வாங்கி சப்பிடுவது என நினைப்பது தவறு. கர்ப்ப காலத்தில் மிகவும் தேவையானது இரும்புச்சத்து. அது கீரை, ஈரல், முட்டை, போன்ற வற்றில் உள்ளது. கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் உணவில் இடம் பெற வேண்டும்.

குழந்தையின் பல், எலும்பு போன்ற வளர்ச்சிக்கு இது பெரிதும் வேண்டியுள்ளது. மீன், முட்டை, பால், இறைச்சி இவற்றில் கால்சியம் அதிக அளவு உள்ளது. சைவ உணவு உட்கொள்பவர்கள் பால், நெய், வெண்ணெய் சூப் போன்றவற்றை சப்பிடலாம். 25 மில்லி பாலில் இருந்து 30 கிராம் வெண்ணெயில் இருந்து 75 மி.கி வைட்டமின் ‘ஏ’ கிடைக்கிறது. கடலை, உளுந்து, பயிறு வகைகள், கீரை, பழம், இவற்றை சாப்பிட வேன்டிய அளவு சத்து குழந்தை க்கு கிடைக்கும். மேலும், இவ்வகை உணவுகளும் வாங்க இயலாத பெண்கள் பலர் வெற்றிலையை போட்டு வாயில், அடைத்துக் கொண்டே இருப்பார்கள். அப்படி உள்ள பெண்களுக்கு எவ்வாறு ஆரோக்கியமான குழந்தை பிறக்கிறது நம்மில் பலர் நினைக்கலாம். வெற்றிலை, பாக்குகோடுபவர் அந்த சுண்ணாம்பில் கால்சியம் சத்து உள்ளதால். அவர்கள் தேவையான அளவு பால் சாப்பிட்டதற்கு சமமான சத்ஹு கிடைத்து விடுகிறது. வழக்கமாக நாம் சாப்பிடும் சோறு, சப்பாத்தி, காய்கறிகளிலே தேவையான சத்துக்கள் உள்ளன. இவற்றை ஒழுங்காக சாப்பிட்டாலே குழந்தைக்கு வேண்டிய புரோட்டீன், வைட்டமின், தாது சத்துக்கள் கிடைத்துவிடும். 60மி.கிராம் இரும்புச்சத்தும், 500மி.கிராம் போலிக் ஆசிட் சத்தும், 2500 கலோரி புரோட்டீனும் தேவைப்படுகிறது. நமது உணவில் 100கிராம் புரோட்டீன் உள்ளது.

கர்ப்பிணி பெண்கள் 5-6 கிராம் புரோட்டீன் உணவு அதிகம் சாப்பிட வேண்டும். என்று உலக ஆரோக்கிய அமைப்பு கூறுகிறது. புரோட்டீன் குறைவு ஏற்படும் போது குழந்தையின் தோல், நகம், முடி போன்ற வற்றில் பாதிப்பு ஏற்படுத்துகிறது. மூளை வளர்ச்சி குறைவு உடல் ஊனங்கள் போன்ற வற்றிற்க்கும்புரோட்டீன் குறைவே காரணமாகும். கர்ப்பிணி பெண்கள் கொழுப்பு நிறைந்த உணவை அதிகம் சாப்பிடக் கூடாது. கொழுப்பு மிகுந்த உணவை சப்பிடுவதால் ‘கொலஸ்ட்ரால்’ அளவு கூடிவிடும். ‘பால்’ அதன் மூலம் தயாரிக்கும் கேக், பிஸ்கட்டுகள், இனிப்பு, பலகாரங்கள் அதிக அளவு சப்பிட்டாலும் ‘கொலஸ்ட்ரால்’ அதிகரிக்கும். குழந்தை பிறக்க கடினமாகிவிடும். எனவே, தேவைக்கு அதிகமாகவும் சாப்பிடக் கூடாது. நார் சத்து நிறைந்த காய்கறிகள் சேர்த்துக் கொள்வது நல்லது. அதிலும், பூசணிக்காய், சுரக்காய் போன்ற காய்கள் சப்பிடுவதால் ‘யூரின்’ நான்றாகப் போகும். ‘கால்’ வீக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதி தடுக்கலாம். மேலும், பார்லி அரிசியை ‘ தன்ணீர் ஊற்றி வேகவைத்து ஆறியபின் தண்ணீரை குடித்துவர ‘யூரின்’ நன்றாகப் போகும்.

கர்ப்பிணி பெண்கள் முக்கியமாக ‘மலச்சிக்கல்’ உண்டாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மலச்சிக்கல் உள்ள பெண்களுக்கு குழந்தை பிறப்பது கடினமாக இருக்கும். எனவே, தினமும் இரவில் பழம் சப்பிடுவது நல்லது. அல்லது சறிதளவு சீரகத்தை எடுத்து ஒரு ‘டம்ளர்’ அளவு தண்ணீர் ஊற்றி வேகவிட வேண்டும். ‘அரைடம்ளர்’ அளவு தண்ணீர் வற்றிய பின் வடிகட்டி அதில் ஒரு ஸ்பூன் அளவு வெண்ணெய் போட்டு கலக்கி குடித்து வர ‘மலச்சிக்கல்’ ஏற்படாது. பப்பாளி பழம், அண்ணாச்சி பழம் போன்ற வற்றை தவிர்ப்பது நல்லது. சில பெண்கள் அப்பழங்களை சாப்பிட்டால் எதுவும் ஆகாது. சில பெண்கள் சாப்பிட்டபின் கருச்சிதைவு ஏற்பட்டு விடுகிறது. எனவே, முடிந்த அளவு தவிர்ப்பது நலம். கர்ப்பிணி பெண்கள் உணவு உண்டவுடன் படுக்கைக்கு செல்லக் கூடாது. உடனே படுப்பதால் உணவு ஜீரணிக்காமல் ‘வாந்தி’ வர ஏதுவாகிவிடும். சிறிது நேரம் நடந்து பின் படுக்கஸ் செல்வது நலம்.

ச.மல்லிகா



மகப்பேரும் மருத்துவமும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sat Sep 26, 2009 2:45 pm

நல்ல தகவல்கள் சிவா
இது போன்ற தகவல்கள் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும் தங்கள் பதிவை ஒவ்வொரு நாளும் படிக்கிறேன் நண்பர்களே இந்த கட்டுரையின் பலன் பற்றி அபிப்பிராயங்களை மட்டும் இங்கு குறிப்பிடுங்கள்



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 26, 2009 2:49 pm

என்னுடைய லட்சியம், ஈகரையில் மருத்துவம் பற்றி அனைத்துக் கட்டுரைகளும் தமிழில் இடம்பெற வேண்டுமென்பதே! நிச்சயம் தொடர்ந்து மருத்துவக் கட்டுரைகள் இடம்பெறும்!



மகப்பேரும் மருத்துவமும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sat Sep 26, 2009 2:54 pm

சிவா wrote:என்னுடைய லட்சியம், ஈகரையில் மருத்துவம் பற்றி அனைத்துக் கட்டுரைகளும் தமிழில் இடம்பெற வேண்டுமென்பதே! நிச்சயம் தொடர்ந்து மருத்துவக் கட்டுரைகள் இடம்பெறும்!
மகப்பேரும் மருத்துவமும் 677196 மகப்பேரும் மருத்துவமும் 677196 வாழ்த்துக்கள் சசோதரனே



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Sat Sep 26, 2009 2:58 pm

ஒரு முறை ‘அபார்ஷன்’ ஆகிவிட்டது என்றால் கர்ப்பப்பை வீக்காகி விடும். எனவே, உடனே கர்ப்பம் தரிப்பது கூடாது. குறைந்தது ஆறுமாத இடைவெளியாவது இருக்க வேண்டும். அப்போது தான் குழந்தை ஆரோக்கியமாக வளர முடியும். அடிக்கடி ‘ அபார்ஷன்’ ஆகும் பெண்களுக்கு உடலும், உள்ளமும் பல கீனமாகிவிடும். ஒருமுரி ‘அபார்ஷன்’ ஆகிவிட்டால் மிகுந்த எச்சரிக்கையுடன் டாக்டரின் ஆலோசனைப் படி நடந்து நல்ல குழந்தையை பெற்று எடுப்போம் என்ற மன ¨தரியத்தில் இருந்தால் குழந்தை நல்ல முறையில் பிறக்கும்.

இதே பிரச்சனை என் மனைவிக்கும் என் தம்பி மனைவிக்கும். இப்போது எனக்கு இரு பெண் குழந்தைகள். என் தம்பி, மட்ரும் அவர் மனைவி தயக்கமாக உள்ளார்கள்.



இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 26, 2009 4:29 pm

சிவா wrote:என்னுடைய லட்சியம், ஈகரையில் மருத்துவம் பற்றி அனைத்துக் கட்டுரைகளும் தமிழில் இடம்பெற வேண்டுமென்பதே! நிச்சயம் தொடர்ந்து மருத்துவக் கட்டுரைகள் இடம்பெறும்!

ரொம்ப நல்ல தகவல்கள் அண்ணா ..கண்டிப்பா கர்ப்பமாகும் முன்னரே பெண்கள் இதை படிக்க வேண்டும்..பயனுள்ள தகவல்கள்..நன்றிகள்



selvak
selvak
பண்பாளர்

பதிவுகள் : 98
இணைந்தது : 23/07/2009

Postselvak Sat Sep 26, 2009 5:14 pm

மிகவும் பயனுள்ள கட்டுரை,நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக