புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:02 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

» கும்பம் ராசிக்கு குறையும் ஜென்ம சனியின் தாக்கம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:50 am

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Sun Sep 01, 2024 11:06 pm

» நகைச்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sun Sep 01, 2024 6:00 pm

» துணிந்தவர் தோற்றதில்லை!
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:46 pm

» மனிதா! மனம் மரத்துப் போனதா?
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:25 pm

» காலம் கரைத்திடாத உயிர்கள்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரசிகர்களின் கருத்துக் கணிப்பில் பாட்ஷா 2 Poll_c10ரசிகர்களின் கருத்துக் கணிப்பில் பாட்ஷா 2 Poll_m10ரசிகர்களின் கருத்துக் கணிப்பில் பாட்ஷா 2 Poll_c10 
75 Posts - 52%
ayyasamy ram
ரசிகர்களின் கருத்துக் கணிப்பில் பாட்ஷா 2 Poll_c10ரசிகர்களின் கருத்துக் கணிப்பில் பாட்ஷா 2 Poll_m10ரசிகர்களின் கருத்துக் கணிப்பில் பாட்ஷா 2 Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
ரசிகர்களின் கருத்துக் கணிப்பில் பாட்ஷா 2 Poll_c10ரசிகர்களின் கருத்துக் கணிப்பில் பாட்ஷா 2 Poll_m10ரசிகர்களின் கருத்துக் கணிப்பில் பாட்ஷா 2 Poll_c10 
8 Posts - 6%
Dr.S.Soundarapandian
ரசிகர்களின் கருத்துக் கணிப்பில் பாட்ஷா 2 Poll_c10ரசிகர்களின் கருத்துக் கணிப்பில் பாட்ஷா 2 Poll_m10ரசிகர்களின் கருத்துக் கணிப்பில் பாட்ஷா 2 Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ரசிகர்களின் கருத்துக் கணிப்பில் பாட்ஷா 2 Poll_c10ரசிகர்களின் கருத்துக் கணிப்பில் பாட்ஷா 2 Poll_m10ரசிகர்களின் கருத்துக் கணிப்பில் பாட்ஷா 2 Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
ரசிகர்களின் கருத்துக் கணிப்பில் பாட்ஷா 2 Poll_c10ரசிகர்களின் கருத்துக் கணிப்பில் பாட்ஷா 2 Poll_m10ரசிகர்களின் கருத்துக் கணிப்பில் பாட்ஷா 2 Poll_c10 
3 Posts - 2%
manikavi
ரசிகர்களின் கருத்துக் கணிப்பில் பாட்ஷா 2 Poll_c10ரசிகர்களின் கருத்துக் கணிப்பில் பாட்ஷா 2 Poll_m10ரசிகர்களின் கருத்துக் கணிப்பில் பாட்ஷா 2 Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
ரசிகர்களின் கருத்துக் கணிப்பில் பாட்ஷா 2 Poll_c10ரசிகர்களின் கருத்துக் கணிப்பில் பாட்ஷா 2 Poll_m10ரசிகர்களின் கருத்துக் கணிப்பில் பாட்ஷா 2 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
ரசிகர்களின் கருத்துக் கணிப்பில் பாட்ஷா 2 Poll_c10ரசிகர்களின் கருத்துக் கணிப்பில் பாட்ஷா 2 Poll_m10ரசிகர்களின் கருத்துக் கணிப்பில் பாட்ஷா 2 Poll_c10 
1 Post - 1%
mruthun
ரசிகர்களின் கருத்துக் கணிப்பில் பாட்ஷா 2 Poll_c10ரசிகர்களின் கருத்துக் கணிப்பில் பாட்ஷா 2 Poll_m10ரசிகர்களின் கருத்துக் கணிப்பில் பாட்ஷா 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரசிகர்களின் கருத்துக் கணிப்பில் பாட்ஷா 2


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Nov 16, 2011 2:48 pm


தல அஜீத் பாட்ஷா ரீமேக்கில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

பில்லா-2 படத்தில் நடித்து வரும் அஜீத் அடுத்ததாக விஷ்ணு வர்தன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

அப்படத்தினை தொடர்ந்து நாகி ரெட்டி தயாரிக்கும் அஜீத் படத்தினை சிறுத்தை பட இயக்குனர் சிவா இயக்கலாம் என்று கூறி வருகிறார்கள்.

ரஜினி நடித்த பில்லா படத்தின் ரீமேக்கில் அஜீத் நடித்தார். அப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து ரசிகர்கள் அஜீத் அடுத்ததாக எந்த ரஜினி பட ரீமேக்கில் நடிக்கலாம் என ஆர்குட், பேஸ்புக் ஆகிய வலைதளங்களில் கருத்துக் கணிப்பு நடத்தினார்கள்.

ரசிகர்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் ரஜினி நடித்த பாட்ஷா படத்திற்கு அதிக வாக்குகள் கிடைத்திருக்கிறது. பில்லா படத்தை போலவே பாட்ஷா படத்தின் ரீமேக்கிலும் அஜீத் நடிக்க வேண்டும் என்று அவரிடம் கருத்து தெரிவித்திருக்கிறார்கள் அஜீத் ரசிகர்கள்.

பில்லா படத்தின் துவக்க விழாவில் ரஜினி கலந்து கொண்டு அஜீத்திற்கு வாழ்த்து தெரிவித்தார். அஜீத் நடிக்கும் பாட்ஷா பட போஸ்டருக்காக ஆவலுடன் காத்திருக்கிறது தல ரசிகர் கூட்டம்.

நன்றி TMT

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Nov 16, 2011 3:32 pm

அஜித்துக்கு அந்த கேரக்டர் கண்டிப்பாக பொருந்தும். ரசிகர்களின் கருத்துக் கணிப்பில் பாட்ஷா 2 2825183110




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Nov 16, 2011 3:45 pm

உமா wrote:அஜித்துக்கு அந்த கேரக்டர் கண்டிப்பாக பொருந்தும். ரசிகர்களின் கருத்துக் கணிப்பில் பாட்ஷா 2 2825183110

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed Nov 16, 2011 3:59 pm

ரொம்ப பொருத்தமா இருக்கும் அடுத்த சூப்பர் ஸ்டார்



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக