புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Poll_c10பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Poll_m10பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Poll_c10 
32 Posts - 42%
heezulia
பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Poll_c10பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Poll_m10பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Poll_c10 
32 Posts - 42%
prajai
பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Poll_c10பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Poll_m10பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Manimegala
பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Poll_c10பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Poll_m10பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Poll_c10பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Poll_m10பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Poll_c10பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Poll_m10பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Poll_c10பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Poll_m10பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Poll_c10பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Poll_m10பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Poll_c10பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Poll_m10பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
jothi64
பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Poll_c10பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Poll_m10பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Poll_c10பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Poll_m10பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Poll_c10 
398 Posts - 49%
heezulia
பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Poll_c10பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Poll_m10பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Poll_c10பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Poll_m10பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Poll_c10பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Poll_m10பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Poll_c10பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Poll_m10பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Poll_c10 
26 Posts - 3%
prajai
பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Poll_c10பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Poll_m10பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Poll_c10பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Poll_m10பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran

3 Posts - 0%
ayyamperumal
பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Poll_c10பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Poll_m10பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளாஸ்டிக் இராணிகள்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Nov 15, 2011 11:20 pm

First topic message reminder :

பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 29923006297930072965299
நினைத்தவுடன் கைகளை வீசிக்கொண்டு கடைக்குப் போவது
வேண்டிய பொருள்களை வாங்குவது வாங்கி, கலர் கலர் பிளாஸ்டிக் பைகளில் கொண்டு வருவது இதெல்லாம் இனிமேல் நடக்காது. அம்மா ஆட்சிக்கு வந்தவுடன் நடந்த ஒரு சில நல்ல விஷயங்களில் ஒன்று பல்பொருள் அங்காடிகளில் பிளாஸ்டிக் பைகளுக்குக் கட்டணம் வசூலிக்க ஆணை பிறப்பித்துள்ளது.என்ன காரணம் என்று கேட்டால் அப்போதுதான் அடுத்த முறை வீட்டில் இருந்து வரும்போதே துணிப்பையோ கூடையோ ஏதாவது எடுத்துக்கொண்டு வருவார்கள். பிளாஸ்டிக் பை அரசிகளின் ஆட்சி குறையும் என்ற நோக்கத்தில் என்பதாம். இந்த நடவடிக்கைக்கு அம்மாவுக்கு பெரிய ஜே.

இப்படி ஒரு புறம் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன. மறுபுறமோ பிளாஸ்டிக் கவர் என்ன நாங்க எங்க உடலையே பிளாஸ்டிக்கால கவர் செய்து கொள்வோம் என்று கூறுகின்றனர் பலர். அதுவும் எதற்காக எல்லாரையும் கவர் பண்ணுவதற்காகவே. கவர்ந்திழுக்கச் செய்யும் கண்ணழகு, முதல் சொக்க வைக்கும் கால் அழகு வரை அனைத்து உறுப்புகளையும் பிளாஸ்டிக்கினால் வடிவமைத்துக் கொண்டு புகழ் உச்சியில் ஏறி உலகை வலம் வந்து கொண்டு இருக்கின்றனர் பிளாஸ்டிக் இராணிகள் பலர்.

பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை சக்கைப் போடு போட்டுக்கொண்டு
உள்ளது இவர்களால என்றால் மிகையில்லை.

பிரேஸில் நாடுதான் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையில் நம்பர் ஒன். அதிக எண்ணிக்கையில் ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் பெண்கள் நிறைந்த நாடுகளில் பிரேஸில்தான் முதலிடம். பிரேசிலில் பிப்ரவரி முதல் வாரம் நடக்கும் ஒரு திருவிழா, உலக பிரசித்தம். அரை குறை ஆடையுடன் கவர்ச்சிப் பெண்கள்சம்பா என்னும் அந்நாட்டு நடனம் ஆடி வருவதை பார்க்க கூட்டம் குவியும். இந்நடனம் ஆடுவதற்காக பிரேசில் மாடல் அழகி ஏஞ்சலா பிஸ்மார்சி தனது 21 ஆம் வயதில் தொடங்கி 42 ஆம் வயது வரை, நாற்பத்து இரண்டு (42) முறை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். இதற்காக இவர் தன் முதல்
கணவரை விவாகரத்து செய்து விட்டு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரைத் திருமணம் செய்து கொண்டார். இத்துடன் தீர்ந்ததா இவர் பிளாஸ்டிக் மோகம். அதன்மீது உள்ள மோகத்தால் அவரையும் விவாகரத்து செய்து விட்டு அவரைவிட சிறந்த அறுவை சிகிச்சை நிபுணரை மூன்றாவதாகத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதே போல இந்நாட்டு இன்னொரு மாடல் ஷைலா ஹெர்ஷே தன் மார்பகங்களைப் பெரிதாக்கிக் கொள்ள முப்பது முறை பிளாஸ்டிக் அறுவை செய்து கொண்டிருக்கிறார். அமெரிக்காவில் ஒரு கேலனுக்கு மேல் சிலிக்கான் இம்ப்ளாண்ட் செய்யக்கூடாது
என்று சட்டமிருப்பதால் தன் தாய்நாடான பிரேசிலுக்குச் சென்று இந்த ஆப்பரேஷனைச் செய்து கொண்டவருக்கு. அதனாலேயே பிரச்சனை ஆகிவிட்டது. ப்ளட் ஸ்ட்ரீமில் இன்பெக்‌ஷன் ஆகி, இரண்டு மார்பகளிலும் பரவி விட்டது. இவரின் உயிரை காக்க வேண்டுமானல் உடனடியாய் அவரது மார்பகங்களையே எடுக்க வேண்டியுள்ளது என்கிறார்கள் டாக்டர்கள். எதிலும் ஒர் அளவு வேண்டும். அதிக ஆசை ஆபத்தில்தான் முடியும். இயற்கைக்கு எதிரான காஸ்மெடிக் சர்ஜரிகளுக்கான எச்சரிக்கை இது என்பதை அனைவரும் அறிய வேண்டும்.

தான் மணக்க இருக்கும் கேனி என்னும் ஒரு பெண்ணுக்கு எட்டு முறை பிளாஸ்டிக்கினால் அறுவை சிகிச்சை என்னும் சில டச்சப்புகளைச் செய்து பின்னர் மணந்து கொண்டுள்ளார் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ரெசா வோசவ் என்னும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுனர். முப்பத்து மூன்று வயதான கேனி ஹோட்டலில் பணி புரிந்த ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கே‌னி‌யி‌ன் மார்பகத்தையும், உதடுகளையும் பெரிதாக மாற்றி, கண்ணிமைகளை கொஞ்சம் உயர்த்தி,. நெற்றியை சமப்படுத்தி அவரை அழகு ராணியாக்க ரெசா வோசவுக்கு 12 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவு ஆனது.

பிளாஸ்டிக் இராணிகள் மட்டுமல்ல. பிளாஸ்டிக் இராசாக்களும்
இருக்கிறார்கள். ஆண்களும் இதற்கு விதிவிலக்கல்ல. பாப் இசையால் மக்கள் மனங்களில் இன்றும் வாழ்ந்து வரும் பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சன் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையிலும் மன்னன். உலக அளவில் அதிக எண்ணிக்கையில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் இவர்.

இப்படிப்பட்ட எண்ணற்ற தகவல்கள் பிளாஸ்டிக் என்னும்
நவயுக அழகின் பிரம்மாவைப் பற்றி வந்துகொண்டிருக்கின்றன. ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என எல்லா இடங்களிலும் பிளாஸ்டிக்கின் உதவியால் அதிரடிக்கின்ற பிரபங்களைப் பாருங்கள். இவர்கள் புண்ணியத்தால் இப்போது எல்லா தரப்பு மக்களும் பிளாஸ்டிக்கை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளனர்.

பிக் பிரதர் பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி
பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Shilpa

பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Viewer?attid=0.1&pid=gmail&thid=13369ae6c50277df&url=https%3A%2F%2Fmail.google.com%2Fmail%2F%3Fui%3D2%26ik%3D9761aa1dcf%26view%3Datt%26th%3D13369ae6c50277df%26attid%3D0

இலண்டன் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோ பேமஸ் ஷில்பா ஷெட்டி இரு முறை தன் மூக்கை வடிவமைத்துக்கொண்டவர். இவரது பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை
ஊரறிந்த.. இல்லை உலகம் அறிந்த விஷயம். இவரே பாலிவுட் நடிகைகள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முன்னோடியாகத் திகழ்ந்தவர் எனலாம். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இணை உரிமையாளரான ஷில்பா ஷெட்டி அழகி என்பது மட்டுமல்ல. இவர் அழகு நிலையத்துக்குச் சொந்தக்காரர் என்பதும் நாம்
அறிந்து கொள்ள வேண்டியது. மும்பையில் உள்ள இவரது அழகு நிலையத்தின் பெயர் அயோசிஸ்

பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Viewer?attid=0.1&pid=gmail&thid=13369ae6c50277df&url=https%3A%2F%2Fmail.google.com%2Fmail%2F%3Fui%3D2%26ik%3D9761aa1dcf%26view%3Datt%26th%3D13369ae6c50277df%26attid%3D0

பிக் பாஸ் புகழ் ராக்கி சவந்த் Rokhi savanth
பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Rakhi-sawant-before-and-after-plastic-surgery4677232
பிக் பாஸ் புகழ் இவரின் மூக்கும் உதடுகளும் அழகானதில் அவரின் தந்தையரின் ஜீன்களை விட பிளாஸ்டிக் ஜீனின் பங்கே அதிகமானது. மூக்கு, உதடு மட்டுமல்ல உடல் அழகின் ரகசியமே பிளாஸ்டிக்கால்தான். இவர் நெகிழி (பிளாஸ்டிக்) அறுவை சிகிச்சையால் இடுப்பைக் குறைத்தவர். வயிற்றுப்பகுதியைக் குறைத்தவர். அதே சமயம் மார்கங்களைச் சிலிக்கானால் கூட்டியவர். இந்த செயற்கை அழகிக்கு இன்னொரு புகழும் உண்டு. கலிகாலத்தில் ஒரு சுயம்வரம் நடத்தித் தனக்குப் பிடித்த மணமகனைத் தேர்வு செய்தவர். இதைவிட இன்னொரு சிறப்பு இந்த சுயம்வரத்திற்கு மனுசெய்தவர்கள் 12515. ராக்கியால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 16 பேர். தலை சுத்துதா? ஆளை விடுங்க....

தமிழன் புகழ் பியங்கா சோப்ரா Priyanka chopra
பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Priyanka_chopra3%20-%20Copy.preview
பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Viewer?attid=0.1&pid=gmail&thid=13369ae6c50277df&url=https%3A%2F%2Fmail.google.com%2Fmail%2F%3Fui%3D2%26ik%3D9761aa1dcf%26view%3Datt%26th%3D13369ae6c50277df%26attid%3D0
மிஸ் இந்தியா பிரயங்கா சோப்ரா. இந்திய
அழகியாகத் தேர்வான இவர் காமினி, பேஷன், அட்ராஸ் போன்ற படங்களில் நடித்ததால் சிறந்த
நடிகையாகவும் தேர்வானவர். இவர் மூக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மேற்கொண்டவர் என்பது பலர் அறியாதது. இன்று பாலிவுட்டின் மிகப்பிரபலமான நாயகி..
கேங்ஸ்டெர் புகழ் கங்கனா ரானத் Kangana Ranaut
பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Kasum

பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Viewer?attid=0.1&pid=gmail&thid=13369ae6c50277df&url=https%3A%2F%2Fmail.google.com%2Fmail%2F%3Fui%3D2%26ik%3D9761aa1dcf%26view%3Datt%26th%3D13369ae6c50277df%26attid%3D0
கேங்க்ஸ்டெர், ஃபேஷன், சகலக பூம்பூம் புகழ் கங்கனா ராவத் பல மொழிகளில் நடித்தவர் என்பதும் பிலிம் ஃபேர் விருது, அப்சரா விருது என்று பல விருதுகளை அள்ளிக்குவித்தவர் என்பது உலகறிந்த விஷயம். ஆனால் சிலிக்கன் மார்பகங்களை பொருத்திக் கொண்டவர் என்பது யாருக்கும் தெரியாத ரகசியம்.

பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Viewer?attid=0.1&pid=gmail&thid=13369ae6c50277df&url=https%3A%2F%2Fmail.google.com%2Fmail%2F%3Fui%3D2%26ik%3D9761aa1dcf%26view%3Datt%26th%3D13369ae6c50277df%26attid%3D0

அயன் ஹிந்தி புகழ் கொய்னா மித்ரா Koena Mitra
பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Images?q=tbn:ANd9GcQqmTrDYBx3ZxE_onivPSSCOKMvLRzfgpa4TisftMO_5lAN7KCIlA
ரோடு, தூள், அயன், ஆசை போன்ற படங்களால் புகழ் பெற்றவர் இவர். இவர் மார்பகங்களைப் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் பெரிதாக்கிக் கொண்டவர். இரு முறை மூக்கு அறுவை சிகிச்சை தவறான முடிவைத்தர தான் கட்டிய அழகுக்கோட்டை
இடிந்து இருளில் சிக்கி மீண்டும் மீண்டும் அறுவை சிகிச்சை செய்து பின்னர் மீண்டவர்.

பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Viewer?attid=0.1&pid=gmail&thid=13369ae6c50277df&url=https%3A%2F%2Fmail.google.com%2Fmail%2F%3Fui%3D2%26ik%3D9761aa1dcf%26view%3Datt%26th%3D13369ae6c50277df%26attid%3D0

கனிமொழி தமிழ் புகழ் சாஷன் பதம்சி Shazahn Padamsee
பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Remote_image20110601-2926-1a6uprx-0
ராக்கெட் சிங் சேல்ஸ்மேன் ஆஃப் தி இயர் என்னும்
ஹிந்தி படத்தில் அறிமுகம் ஆகி தமிழிலும் கனிமொழி என்னும் திரைப்படத்தில் தன் அழகிய உதடுகளைக் காட்டி ரசிகர்களை வசீகரித்தவர். இந்த அழகிய உதடுகள் பிளாஸ்டிக் சர்ஜரி தந்த
கொடைதான். ப்ரீத்தி சிந்தா Preity Zinta
பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Images?q=tbn:ANd9GcR7iINKWCQK3b989DpBMbh-ZeYebuVZxYA45PD4nQySjF-xL08Pபிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Images?q=tbn:ANd9GcRot74jitk9TrIwk7bDKLJkpwENcrhzbqSmWUvgPpxmjr0YVTte
பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Viewer?attid=0.1&pid=gmail&thid=13369ae6c50277df&url=https%3A%2F%2Fmail.google.com%2Fmail%2F%3Fui%3D2%26ik%3D9761aa1dcf%26view%3Datt%26th%3D13369ae6c50277df%26attid%3D0
தில் சே, அர்மான், சோல்ஜர் புகழ் ப்ரீத்தி சிந்தாவைத்
தெரியாத தமிழர்கள் இருக்க முடியாது. நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே என்ற பாடல் காட்சியின் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சினில் நீங்கா இடம் பிடித்தவர். இவரது மூக்கு, புருவம் எல்லாம் அறுவை சிகிச்சையால் மேலும் அழகானவை.
மினிஷா லம்பா Minissha Lamba
பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Minissha-Lamba-Before-and-After-Surgery
யாஹன் முதல் கிட்னாப், அனாமிகா என்று பல ஹிந்தி
திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மூக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்துள்ளார். மார்பக அறுவை (Breast enhancement surgery) சிகிச்சையும் செய்துள்ளார். ஆனால் இவர் செய்து கொண்ட மார்பக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை இவருக்கு அதிக அளவில் வசீகரத்தைத் தராததால் மீண்டும் சிலிக்கான் மார்பகத்தை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளார். இந்த வரிசையில் ஜூஹி ஜாவ்லா இடம் பெறலாம் என்பது யூகம். இந்தப் புகைப்படங்களைப் பார்த்தால் நீங்களும் அப்படித்தான் கூறுவீர்கள்
பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Cosmetic-Surgery-10

ஒரே மாதிரி பாலிவுட் நடிகைகளைப் பற்றியே தெரிந்து கொண்டால் கோலிவுட் நடிகைகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா என்ற குரல் கேட்கிறது.
நம்ம பதினாறு வயது ஸ்ரீதேவி.
பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Screen%2Bshot%2B2011-06-17%2Bat%2B4.23.07%2BPM
இது தமிழர்கள் அனைவரும் அறிந்ததே. அவர் மூக்கை அழகு
செய்து கொண்டது ஹிந்தி திரையுலகிற்கு இலாபம். தமிழ் திரையுலகுக்கு நட்டம். அவருக்கு
எப்படியோ தெரியவில்லை. பாவம் தமிழர்கள்..... தமிழுக்கே உரிய அந்த முகம் மாறியதில் தமிழர்களுக்கு
வருத்தமே.
ஜீன்ஸ் புகழ் ஐஸ்வர்யா ராய்??.
அட உலக அழகி இவரும் மூக்கைத் திருத்திக் கொண்டிருக்க வேண்டும் என்பது பலரின் ஐயம். அவரதுஇளம் வயது புகைப் படங்களையும் இப்போதைய புகைப்படங்களையும் பார்த்து நீங்களே இந்த யூகத்தை முடிவு செய்து கொள்ளுங்கள்.
பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Jcxjgc5xfs0hs5ur

பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Aishwarya+rai+plastic+surgery
உலக நாயகனின் புதல்வி ஸ்ருதி ஹாசன்
பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Viewer?attid=0.1&pid=gmail&thid=13369ae6c50277df&url=https%3A%2F%2Fmail.google.com%2Fmail%2F%3Fui%3D2%26ik%3D9761aa1dcf%26view%3Datt%26th%3D13369ae6c50277df%26attid%3D0

அம்மாடியோவ்....... இவங்க சரியா மூச்சு
விட முடியலைன்னுதான் மூக்கு அறுவை சிகிச்சை செஞ்சாங்களாம் அப்படின்னு சொல்லிக்கிறாங்க. அப்பறம் அவங்க மூக்கு தானாவே அழகா ஆயிட்டதாம். அதனால் என் குரல் ஒன்றும் பாதிக்கப்படவில்லை என்றும் அவரே கூறுகிறார். இவங்க போட்டோவையும் முன்னாலும் பின்னாலும் பாருங்க.. அறுவை சிகிச்சைக்குப் பின்னும் முன்னும்தான்.. நீங்களே கண்டு பிடிச்சிடுவீங்க....... உங்களுக்கும் ஏழாம் அறிவு இருக்குல்ல..

பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Rift-between-shruti-hassan-andபிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Shruti2bhassan13

இதுக்குமேல நான் மூச்சு விட மாட்டேன். மாயா மாயா. எல்லாம் சாயா சாயா....

அடுத்த கட்டுரையில் ஆண் நடிகர்களின் அறுவையைப் பார்க்கலாம்.

நன்றி குமுதம் ஹெல்த் ஸ்பெஷல்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Nov 16, 2011 10:55 pm

krishnaamma wrote:
Aathira wrote:அப்படியா க்ருஷ்.. இப்ப மாத்திட்டாங்களா?

ஹேய் ஆதிரா புன்னகை பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 677196 பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 677196 பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 677196 பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 677196 பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 677196 சரியான ஆளுங்க நீங்க புன்னகை
ஓஒ அப்படியா க்ருஷ்!!!!!!!! பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 755837

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Nov 16, 2011 10:59 pm

நல்ல வேளை க்ருஷ்.. குமுதத்திற்கு சரியாத்தான் கொடுத்து இருக்கேன். அவங்க வேற... நான் என்ன கருமத்தைக் கொடுத்தாலும் அப்படியே போட்டுத் தொலைப்பாங்க...

நேற்று மூன்று மணிக்கு இந்த வேலை. வலை வேகம் சும்மா சொல்லக்கூடாது.. அப்படி.. .. எப்படியோ தவறு நடந்து விட்டது.. இன்னொன்னு என் வலைப்பூவில் சரியாத்தான் போட்டு இருக்கேன்.

சுட்டிக்காட்டியதற்கு நன்றி க்ருஷ்.
சரி பையன் ஊருக்குப் போயாச்சா? ஆனால் ரொம்ப நாள் லீவ் எடுத்துட்டீஙக... பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 440806

பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Aபிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Aபிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Tபிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Hபிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Iபிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Rபிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Aபிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Empty
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 16, 2011 11:02 pm

Aathira wrote:நல்ல வேளை க்ருஷ்.. குமுதத்திற்கு சரியாத்தான் கொடுத்து இருக்கேன். அவங்க வேற... நான் என்ன கருமத்தைக் கொடுத்தாலும் அப்படியே போட்டுத் தொலைப்பாங்க...

நேற்று மூன்று மணிக்கு இந்த வேலை. வலை வேகம் சும்மா சொல்லக்கூடாது.. அப்படி.. .. எப்படியோ தவறு நடந்து விட்டது.. இன்னொன்னு என் வலைப்பூவில் சரியாத்தான் போட்டு இருக்கேன்.

சுட்டிக்காட்டியதற்கு நன்றி க்ருஷ்.
சரி பையன் ஊருக்குப் போயாச்சா? ஆனால் ரொம்ப நாள் லீவ் எடுத்துட்டீஙக... பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 440806

நல்லது ஆதிரா, குமுதத்தில் சரியாக வந்தது பற்றி சந்தோஷம் புன்னகை

கிருஷ்ணா இப்ப பங்களூர் ஆஃபிஸ் தான் போகிறான்; மொத்தமாய் வந்தாச்சு ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Nov 16, 2011 11:03 pm

கே. பாலா wrote: மூக்கை "அரிந்த"வர்களை பற்றி அறியாத அரிய தகவல்களை அறிய தந்தமைக்கு ஆதிரா வுக்கு ஜே ! பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 224747944
இந்த தமிழ் படித்த ஆங்கில ஆசிரியர்களே இப்படித்தான் இருப்பார்களோ? சிரி
ரைமிங்கா பாட்டுப் பாடி ஜே போட்டதற்கு நன்றி பாலா. பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 154550 பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 678642

பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Aபிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Aபிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Tபிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Hபிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Iபிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Rபிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Aபிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Empty
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 16, 2011 11:09 pm

Aathira wrote:
கே. பாலா wrote: மூக்கை "அரிந்த"வர்களை பற்றி அறியாத அரிய தகவல்களை அறிய தந்தமைக்கு ஆதிரா வுக்கு ஜே ! பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 224747944
இந்த தமிழ் படித்த ஆங்கில ஆசிரியர்களே இப்படித்தான் இருப்பார்களோ? சிரி
ரைமிங்கா பாட்டுப் பாடி ஜே போட்டதற்கு நன்றி பாலா. பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 154550 பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 678642

இவங்க எல்லாம் "சூர்ப்பனகை களா" ஆதிரா? கண்ணடி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Nov 16, 2011 11:13 pm

krishnaamma wrote:
Aathira wrote:
கே. பாலா wrote: மூக்கை "அரிந்த"வர்களை பற்றி அறியாத அரிய தகவல்களை அறிய தந்தமைக்கு ஆதிரா வுக்கு ஜே ! பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 224747944
இந்த தமிழ் படித்த ஆங்கில ஆசிரியர்களே இப்படித்தான் இருப்பார்களோ? சிரி
ரைமிங்கா பாட்டுப் பாடி ஜே போட்டதற்கு நன்றி பாலா. பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 154550 பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 678642

இவங்க எல்லாம் "சூர்ப்பனகை களா" ஆதிரா? பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 182891
இல்லை கிருஷ்.. தன் மூக்கைத் தானே அரிந்து கொண்ட சூர்ப்பனகைகள் லக்‌ஷ்மனகைகள் பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 838572

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 18, 2011 6:35 pm

சிரி சிரி சிரி சிரி சிரி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Nov 18, 2011 6:44 pm

நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல பதிவு பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 938222பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 95051

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Hபிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Aபிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Sபிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Aபிளாஸ்டிக் இராணிகள் - Page 2 N
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 18, 2011 6:50 pm

ranhasan wrote:நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல பதிவு பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 938222பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 95051

ஹை ! ஹாசன், எப்படி இருக்கீங்க? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Nov 18, 2011 6:58 pm

krishnaamma wrote:
ranhasan wrote:நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல பதிவு பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 938222பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 95051

ஹை ! ஹாசன், எப்படி இருக்கீங்க? புன்னகை

ரொம்ப நல்லா இருக்கேன்மா... நீங்க எப்டி இருக்கீங்க..?

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

பிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Hபிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Aபிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Sபிளாஸ்டிக் இராணிகள் - Page 2 Aபிளாஸ்டிக் இராணிகள் - Page 2 N
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக