புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கே போனார் கனல்கண்ணன்......? Poll_c10எங்கே போனார் கனல்கண்ணன்......? Poll_m10எங்கே போனார் கனல்கண்ணன்......? Poll_c10 
81 Posts - 67%
heezulia
எங்கே போனார் கனல்கண்ணன்......? Poll_c10எங்கே போனார் கனல்கண்ணன்......? Poll_m10எங்கே போனார் கனல்கண்ணன்......? Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
எங்கே போனார் கனல்கண்ணன்......? Poll_c10எங்கே போனார் கனல்கண்ணன்......? Poll_m10எங்கே போனார் கனல்கண்ணன்......? Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
எங்கே போனார் கனல்கண்ணன்......? Poll_c10எங்கே போனார் கனல்கண்ணன்......? Poll_m10எங்கே போனார் கனல்கண்ணன்......? Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
எங்கே போனார் கனல்கண்ணன்......? Poll_c10எங்கே போனார் கனல்கண்ணன்......? Poll_m10எங்கே போனார் கனல்கண்ணன்......? Poll_c10 
1 Post - 1%
viyasan
எங்கே போனார் கனல்கண்ணன்......? Poll_c10எங்கே போனார் கனல்கண்ணன்......? Poll_m10எங்கே போனார் கனல்கண்ணன்......? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கே போனார் கனல்கண்ணன்......? Poll_c10எங்கே போனார் கனல்கண்ணன்......? Poll_m10எங்கே போனார் கனல்கண்ணன்......? Poll_c10 
273 Posts - 45%
heezulia
எங்கே போனார் கனல்கண்ணன்......? Poll_c10எங்கே போனார் கனல்கண்ணன்......? Poll_m10எங்கே போனார் கனல்கண்ணன்......? Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
எங்கே போனார் கனல்கண்ணன்......? Poll_c10எங்கே போனார் கனல்கண்ணன்......? Poll_m10எங்கே போனார் கனல்கண்ணன்......? Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
எங்கே போனார் கனல்கண்ணன்......? Poll_c10எங்கே போனார் கனல்கண்ணன்......? Poll_m10எங்கே போனார் கனல்கண்ணன்......? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எங்கே போனார் கனல்கண்ணன்......? Poll_c10எங்கே போனார் கனல்கண்ணன்......? Poll_m10எங்கே போனார் கனல்கண்ணன்......? Poll_c10 
18 Posts - 3%
prajai
எங்கே போனார் கனல்கண்ணன்......? Poll_c10எங்கே போனார் கனல்கண்ணன்......? Poll_m10எங்கே போனார் கனல்கண்ணன்......? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
எங்கே போனார் கனல்கண்ணன்......? Poll_c10எங்கே போனார் கனல்கண்ணன்......? Poll_m10எங்கே போனார் கனல்கண்ணன்......? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
எங்கே போனார் கனல்கண்ணன்......? Poll_c10எங்கே போனார் கனல்கண்ணன்......? Poll_m10எங்கே போனார் கனல்கண்ணன்......? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எங்கே போனார் கனல்கண்ணன்......? Poll_c10எங்கே போனார் கனல்கண்ணன்......? Poll_m10எங்கே போனார் கனல்கண்ணன்......? Poll_c10 
7 Posts - 1%
mruthun
எங்கே போனார் கனல்கண்ணன்......? Poll_c10எங்கே போனார் கனல்கண்ணன்......? Poll_m10எங்கே போனார் கனல்கண்ணன்......? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கே போனார் கனல்கண்ணன்......?


   
   
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 15, 2011 3:48 pm

எங்கே போனார் கனல்கண்ணன்......? Kanalkannan
ஒரு ஆளுக்காக மொத்த யூனிட்டுமே காத்திருக்கணுமா? எங்கே போயிட்டார் இந்த
கனல் கண்ணன்? – டைரக்டர் பாபு சத்தம் போட்டுக் கொண்டு இருந்தபோதே கனல்
கண்ணனின் கார் சீறிக்கொண்டு வந்து நின்றது. ஸாரி பாபு… கொஞ்சம் லேட்
ஆயிடுச்சு! – அவர் சொல்லி முடிப்பதற்குள்,
அது எனக்குத் தெரியும். லைட்டுக்குத் தெரியாதே! அது இன்னும் ரெண்டு மணி
நேரத்துக்கு மேல தாங்காது. ஷட்டிங் கேன்சல்! – எரிச்சலோடு சொன்னார் பாபு.
இல்லை பாபு… ஒண்ணரை மணி நேரத்துக்குள்ள முடிச்சுடலாம்!

தாமதமாக வந்ததை ஈடுகட்டும் விதத்தில் ஆக்ஷன்
தூள் பறந்தது. தொழிற்சாலை கட்டுவதற்காக, குடிசைப் பகுதியில் வசிக்கும் ஏழை
களைக் காலி செய்வது போன்ற காட்சி. வானத்துக்கும் பூமிக்குமாக எகிறி எகிறி
ஏழைகளைத் துவம்சம் செய்தனர் ஸ்டண்ட் ஆட்கள். மரண ஓலங்களும் பெண்களின்
ஒப்பாரியுமாகக் காட்சி களை கட்டியது. சொன்னபடி குறைவான டேக்குகளில் காட்சி
ஓகே ஆகிவிட்டது.
இப்படி மனுஷங்களை அடிச்சு, அழுகைச் சத்தத்தைக் கேக்கறதே பொழைப்பாப் போச்சு
பாபு. என்னதான் ஜோடனைனாலும் கனவுலேயும் இந்த ஓலம் வந்து கஷ்டப்படுத்துது.
அதான்… ஏதோ நம்மளாலானதைச் செய்யலாமேனு வசதி இல்லாத இளம் பெண்களுக்குக்
கல்யாணம் பண்ணி வைக்கிறதை வழக்கமா வெச்சிருக்கேன். காலையில கூட
அதுக்காகத்தான் திருத்தணி போயிட்டு வந்தேன். எதிர்பாராத விதமா
லேட்டாயிடுச்சு. ஸாரி பாபு..! கனல் கண்ணன் சொல்லி முடித்தபோது நெகிழ்ந்து
நின்றிருந்தார் பாபு.

ஸோமா-



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 15, 2011 4:02 pm

எங்கே போனார் கனல்கண்ணன்......? 678642

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Nov 15, 2011 4:09 pm

எங்கே போனார் கனல்கண்ணன்......? 224747944 எங்கே போனார் கனல்கண்ணன்......? 678642




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Nov 15, 2011 4:11 pm

எங்கே போனார் கனல்கண்ணன்......? 677196 எங்கே போனார் கனல்கண்ணன்......? 677196



பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Nov 15, 2011 5:12 pm

சூப்பருங்க நன்றி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Nov 15, 2011 5:38 pm

உண்மையா கதையா!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக