புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிராமங்களில் தண்ணீரை பாதுகாக்க வழி கூறுகிறார் இவர் Poll_c10கிராமங்களில் தண்ணீரை பாதுகாக்க வழி கூறுகிறார் இவர் Poll_m10கிராமங்களில் தண்ணீரை பாதுகாக்க வழி கூறுகிறார் இவர் Poll_c10 
56 Posts - 73%
heezulia
கிராமங்களில் தண்ணீரை பாதுகாக்க வழி கூறுகிறார் இவர் Poll_c10கிராமங்களில் தண்ணீரை பாதுகாக்க வழி கூறுகிறார் இவர் Poll_m10கிராமங்களில் தண்ணீரை பாதுகாக்க வழி கூறுகிறார் இவர் Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
கிராமங்களில் தண்ணீரை பாதுகாக்க வழி கூறுகிறார் இவர் Poll_c10கிராமங்களில் தண்ணீரை பாதுகாக்க வழி கூறுகிறார் இவர் Poll_m10கிராமங்களில் தண்ணீரை பாதுகாக்க வழி கூறுகிறார் இவர் Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
கிராமங்களில் தண்ணீரை பாதுகாக்க வழி கூறுகிறார் இவர் Poll_c10கிராமங்களில் தண்ணீரை பாதுகாக்க வழி கூறுகிறார் இவர் Poll_m10கிராமங்களில் தண்ணீரை பாதுகாக்க வழி கூறுகிறார் இவர் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிராமங்களில் தண்ணீரை பாதுகாக்க வழி கூறுகிறார் இவர் Poll_c10கிராமங்களில் தண்ணீரை பாதுகாக்க வழி கூறுகிறார் இவர் Poll_m10கிராமங்களில் தண்ணீரை பாதுகாக்க வழி கூறுகிறார் இவர் Poll_c10 
221 Posts - 75%
heezulia
கிராமங்களில் தண்ணீரை பாதுகாக்க வழி கூறுகிறார் இவர் Poll_c10கிராமங்களில் தண்ணீரை பாதுகாக்க வழி கூறுகிறார் இவர் Poll_m10கிராமங்களில் தண்ணீரை பாதுகாக்க வழி கூறுகிறார் இவர் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
கிராமங்களில் தண்ணீரை பாதுகாக்க வழி கூறுகிறார் இவர் Poll_c10கிராமங்களில் தண்ணீரை பாதுகாக்க வழி கூறுகிறார் இவர் Poll_m10கிராமங்களில் தண்ணீரை பாதுகாக்க வழி கூறுகிறார் இவர் Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
கிராமங்களில் தண்ணீரை பாதுகாக்க வழி கூறுகிறார் இவர் Poll_c10கிராமங்களில் தண்ணீரை பாதுகாக்க வழி கூறுகிறார் இவர் Poll_m10கிராமங்களில் தண்ணீரை பாதுகாக்க வழி கூறுகிறார் இவர் Poll_c10 
8 Posts - 3%
prajai
கிராமங்களில் தண்ணீரை பாதுகாக்க வழி கூறுகிறார் இவர் Poll_c10கிராமங்களில் தண்ணீரை பாதுகாக்க வழி கூறுகிறார் இவர் Poll_m10கிராமங்களில் தண்ணீரை பாதுகாக்க வழி கூறுகிறார் இவர் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கிராமங்களில் தண்ணீரை பாதுகாக்க வழி கூறுகிறார் இவர் Poll_c10கிராமங்களில் தண்ணீரை பாதுகாக்க வழி கூறுகிறார் இவர் Poll_m10கிராமங்களில் தண்ணீரை பாதுகாக்க வழி கூறுகிறார் இவர் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கிராமங்களில் தண்ணீரை பாதுகாக்க வழி கூறுகிறார் இவர் Poll_c10கிராமங்களில் தண்ணீரை பாதுகாக்க வழி கூறுகிறார் இவர் Poll_m10கிராமங்களில் தண்ணீரை பாதுகாக்க வழி கூறுகிறார் இவர் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
கிராமங்களில் தண்ணீரை பாதுகாக்க வழி கூறுகிறார் இவர் Poll_c10கிராமங்களில் தண்ணீரை பாதுகாக்க வழி கூறுகிறார் இவர் Poll_m10கிராமங்களில் தண்ணீரை பாதுகாக்க வழி கூறுகிறார் இவர் Poll_c10 
2 Posts - 1%
Barushree
கிராமங்களில் தண்ணீரை பாதுகாக்க வழி கூறுகிறார் இவர் Poll_c10கிராமங்களில் தண்ணீரை பாதுகாக்க வழி கூறுகிறார் இவர் Poll_m10கிராமங்களில் தண்ணீரை பாதுகாக்க வழி கூறுகிறார் இவர் Poll_c10 
2 Posts - 1%
sram_1977
கிராமங்களில் தண்ணீரை பாதுகாக்க வழி கூறுகிறார் இவர் Poll_c10கிராமங்களில் தண்ணீரை பாதுகாக்க வழி கூறுகிறார் இவர் Poll_m10கிராமங்களில் தண்ணீரை பாதுகாக்க வழி கூறுகிறார் இவர் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிராமங்களில் தண்ணீரை பாதுகாக்க வழி கூறுகிறார் இவர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 15, 2011 12:57 pm

பெட்ரோலை விட, தண்ணீர் மிக அரிதான பொருளாக மாறி வருகிறது. தற்போது எண்ணெய் வளத்தை அபகரிப்பதற்காக சண்டை நடப்பது போல், விரைவில் தண்ணீருக்காக சண்டையிடக் கூடிய சூழல் உருவாகியுள்ளது. நகர்ப்புறமயமாக்கல், பருவநிலை மாற்றம் போன்ற காரணங்களால், எதிர்காலத்தில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு உருவாகலாம் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த பேராபத்தை நன்கு உணர்ந்தவர் தான், அனுபம் மிஸ்ரா. மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். சுற்றுச்சூழல் ஆர்வலரான இவர், தண்ணீர் பாதுகாப்பு, தண்ணீர் சேகரிப்பு போன்ற விஷயங்களுக்கு, முக்கியத்துவம் அளித்து, அதற்கான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். கல்வியை அடிப்படை உரிமையாக்கி, சட்டம் இயற்றியது போல், தண்ணீரையும் அடிப்படை உரிமையாக்க வேண்டுமென, இவர் வலியுறுத்தி வருகிறார்.கிராமப்புறங்களில் பின்பற்றப்படும் குடிநீர் பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்தினால், எதிர்காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்கலாம் எனக் கூறி வரும் மிஸ்ரா, இதற்காக தீவிரமாக உழைத்து வருகிறார். இது தொடர்பாக அவர் ஆய்வு செய்து, தன்னார்வ அமைப்பு ஒன்றிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். கிணறு, குட்டை, ஏரி போன்றவற்றில் தண்ணீரை பாதுகாத்து வைப்பது எப்படி என்ற வழிமுறைகளையும் இவர் வலியுறுத்தி வருகிறார்.

நவீன தண்ணீர் மேலாண்மைத் திட்டத்தையும், இந்தியாவின் பழமையான தண்ணீர் சேகரிப்புத் திட்டத்தையும் ஒருங்கிணைக்கும் பாலமாக மிஸ்ரா செயல்பட்டு வருகிறார். ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள கிராமப் பகுதிகளுக்குச் சென்று, தண்ணீர் பாதுகாப்புக்கான புதிய வழிமுறைகள் குறித்து, தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். தண்ணீர் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில், இவரது சேவையைப் பாராட்டி, ஜமன்லால் பஜாஜ் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பின்பற்றப்படும் வழிமுறைகளைக் கொண்டே, தண்ணீர் பற்றாக்குறையைத் தீர்க்கலாம் என்பது தான், இவரது கண்டுபிடிப்பின் முக்கிய அம்சம்.

தண்ணீர் பாதுகாப்பு தொடர்பாக இரண்டு புத்தகங்களையும் இவர் எழுதியுள்ளார். காந்தி அமைதி இயக்கத்தைச் சேர்ந்த இவர், அந்த இயக்கத்தின் சார்பில் "காந்தி மார்க்' என்ற பெயரில் இதழ் ஒன்றையும் நடத்தி வருகிறார். தண்ணீர் பிரச்னைக்காக, அமைதியான முறையில் நிரந்தரத் தீர்வுகளை கண்டுபிடித்ததன் மூலம், இத்துறையில் இவர் புரட்சி செய்துள்ளார் என்று கூட கூறலாம்.கிராமங்களில் தண்ணீரை பாதுகாக்க வழி கூறுகிறார் இவர் Tamil_News_large_349410

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 15, 2011 1:03 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அனுபம் மிஸ்ரா வின் சேவை நாட்டுக்கு தேவை புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Nov 15, 2011 1:10 pm

நல்ல முயற்சி கிராமங்களில் தண்ணீரை பாதுகாக்க வழி கூறுகிறார் இவர் 224747944

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
கிராமங்களில் தண்ணீரை பாதுகாக்க வழி கூறுகிறார் இவர் 1357389கிராமங்களில் தண்ணீரை பாதுகாக்க வழி கூறுகிறார் இவர் 59010615கிராமங்களில் தண்ணீரை பாதுகாக்க வழி கூறுகிறார் இவர் Images3ijfகிராமங்களில் தண்ணீரை பாதுகாக்க வழி கூறுகிறார் இவர் Images4px
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக