புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீரிழிவாளருக்கான உணவுத் திட்டம் 2011 Poll_c10நீரிழிவாளருக்கான உணவுத் திட்டம் 2011 Poll_m10நீரிழிவாளருக்கான உணவுத் திட்டம் 2011 Poll_c10 
7 Posts - 64%
heezulia
நீரிழிவாளருக்கான உணவுத் திட்டம் 2011 Poll_c10நீரிழிவாளருக்கான உணவுத் திட்டம் 2011 Poll_m10நீரிழிவாளருக்கான உணவுத் திட்டம் 2011 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
நீரிழிவாளருக்கான உணவுத் திட்டம் 2011 Poll_c10நீரிழிவாளருக்கான உணவுத் திட்டம் 2011 Poll_m10நீரிழிவாளருக்கான உணவுத் திட்டம் 2011 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீரிழிவாளருக்கான உணவுத் திட்டம் 2011 Poll_c10நீரிழிவாளருக்கான உணவுத் திட்டம் 2011 Poll_m10நீரிழிவாளருக்கான உணவுத் திட்டம் 2011 Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
நீரிழிவாளருக்கான உணவுத் திட்டம் 2011 Poll_c10நீரிழிவாளருக்கான உணவுத் திட்டம் 2011 Poll_m10நீரிழிவாளருக்கான உணவுத் திட்டம் 2011 Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
நீரிழிவாளருக்கான உணவுத் திட்டம் 2011 Poll_c10நீரிழிவாளருக்கான உணவுத் திட்டம் 2011 Poll_m10நீரிழிவாளருக்கான உணவுத் திட்டம் 2011 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நீரிழிவாளருக்கான உணவுத் திட்டம் 2011 Poll_c10நீரிழிவாளருக்கான உணவுத் திட்டம் 2011 Poll_m10நீரிழிவாளருக்கான உணவுத் திட்டம் 2011 Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
நீரிழிவாளருக்கான உணவுத் திட்டம் 2011 Poll_c10நீரிழிவாளருக்கான உணவுத் திட்டம் 2011 Poll_m10நீரிழிவாளருக்கான உணவுத் திட்டம் 2011 Poll_c10 
8 Posts - 2%
prajai
நீரிழிவாளருக்கான உணவுத் திட்டம் 2011 Poll_c10நீரிழிவாளருக்கான உணவுத் திட்டம் 2011 Poll_m10நீரிழிவாளருக்கான உணவுத் திட்டம் 2011 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நீரிழிவாளருக்கான உணவுத் திட்டம் 2011 Poll_c10நீரிழிவாளருக்கான உணவுத் திட்டம் 2011 Poll_m10நீரிழிவாளருக்கான உணவுத் திட்டம் 2011 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நீரிழிவாளருக்கான உணவுத் திட்டம் 2011 Poll_c10நீரிழிவாளருக்கான உணவுத் திட்டம் 2011 Poll_m10நீரிழிவாளருக்கான உணவுத் திட்டம் 2011 Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
நீரிழிவாளருக்கான உணவுத் திட்டம் 2011 Poll_c10நீரிழிவாளருக்கான உணவுத் திட்டம் 2011 Poll_m10நீரிழிவாளருக்கான உணவுத் திட்டம் 2011 Poll_c10 
3 Posts - 1%
mruthun
நீரிழிவாளருக்கான உணவுத் திட்டம் 2011 Poll_c10நீரிழிவாளருக்கான உணவுத் திட்டம் 2011 Poll_m10நீரிழிவாளருக்கான உணவுத் திட்டம் 2011 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீரிழிவாளருக்கான உணவுத் திட்டம் 2011

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Nov 14, 2011 7:13 pm

நீரிழிவாளருக்கான உணவுத் திட்டம் 2011

14/11/2011 by kathirmuruga

நீரிழிவாளருக்கான உணவுத் திட்டம் 2011 World-diabetes-day

நீரிழிவாளர்கள் எத்தகைய உணவை உண்ண வேண்டும்? எவ்வளவு உண்ண வேண்டும்?
இவைதான் நீரிழிவாளவர்கள் அறிய விரும்புகிற முக்கிய விடயமாக இருக்கிறது.

நீரிழிவாளருக்கான உணவுத் திட்டம் 2011 E0ae87e0aeb0e0aea4e0af8de0aea4-e0aeaae0aeb0e0aebfe0ae9ae0af87e0aebee0aea4e0aea9e0af88

நீரிழிவு தினத்தைக் கொண்டாடுகிற நவம்பர் 2011 ஆன இன்றைய நிலையில்
நீரிழிவாளர்களுக்கு எனத் தனியான உணவுத் திட்டம் என எதுவுமே கிடையாது எனச்
சொன்னால் நீங்கள் ஆச்சரியப்படவீர்கள். ஆனால் அதுதான் உண்மை.

காலாவதியான கருத்து

“நீரிழிவாளர்கள் சீனி சேர்க்கக் கூடாது. சோறைத் தவிர்க்க வேண்டும்.
அரிசி கோதுமை ஆகிய மாப் பொருள்களால் செய்யப்படும் இடியப்பம், பிட்டு,
இப்பம், நாடில்ஸ் போன்ற சிற்றுண்டிகளை குறைந்தளவே உண்ண வேண்டும்” என்பதே
பெரும்பாலான நோயாளர்களின் எண்ணமாக இருக்கிறது.

பல மருந்துவர்களும் இதையே நோயாளர்களுக்கு ஆலோசனையாகக் கூறுகிறார்கள்.

தற்போதைய கருத்து

இப்பொழுது உலகளாவிய ரீதியில் மருத்துவர்களாலும், உலக சுகாதார ஸ்தாபனம்
போன்றவற்றாலும் சிபார்சு செய்யப்படும் உணவுமுறை என்ன சொல்கிறது?

  • கொழுப்பு, சீனி, உப்பு ஆகியன குறைந்தளவும்
  • பழங்களும் காய்கறிகளும் அதிகம் கொண்டதுமான
  • ஆரோக்கியமான சமவலுவுள்ள (balanced) உணவையே ஆகும்.
  • எதையும் முற்றாகத் தவிர்க்கச் சொல்லவில்லை என்பது சுட்டிக் காட்டப்பட வேண்டியதாகும்.

நீரிழிவாளருக்கான உணவுத் திட்டம் 2011 Type-1-diabetes-diet

கொழுப்பு என்றால் என்ன? எண்ணெய், பட்டர், மார்ஜரின் போன்ற அனைத்துக்
பொருள்களும், அவை சார்ந்த உணவுகளாகும். சீனி கூடத் தவிர்க்ப்படவேண்டும்
என்று சொல்லப்படவில்லை. ஆனால் அவற்றை உணர்வுபூர்வமாக அணுகாது,
புத்திபூர்வமாக அளவோடு உணவில் சேர்க்கலாம்.

பொதுவான ஏனைய ஆலேசனைகள் என்ன?

  • உணவில் மாப்பொருள் உணவு பெரும்பகுதியாக இருக்க வேண்டும்.
  • மாப்பொருள் உணவுகளைத் தேர்ந்தெடுக்கும்போது கிளைசீமிக் இன்டெக்ஸ் (Low
    GI ) குறைவான உணவுகள் முக்கிய இடம் பெறுவது நல்லது. கிளைசீமிக் இன்டெக்ஸ்
    என்பது குறிப்பிட்டளவு ஒரு உணவை தனியாக உண்ணும்போது சீனியின் அளவு எவ்வளவு
    அதிகரிக்கிறது என்பதை பற்றிய ஒரு கணக்கீடு ஆகும்.
  • கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகமுள்ள உணவுவகைளைத் தவிர்க்கவும். அதிலும்
    முக்கியமாக பிரதான உணவுகளுக்கு இடையேயான குறுந்தினிகளுக்கு தவிர்ப்து
    நல்லது. அவற்றிற்குப் பதிலாக ஒரு பழம் சாப்பிடலாமே.
  • காலை உணவை ஒருபோதும் தவிர்க்க வேண்டாம்.
  • உணவுகளை வேளைக்கு வேளை சாப்பிட வேண்டும். உணவுகளைத் தப்ப விடுவது கூடாது. விரதம் இருப்பது கூடாது.
  • எண்ணெய், நெய், பட்டர், மார்ஜரின் போன்றவற்றை உண்பதில் அவதானம் தேவை.
    ஹைரஸன் ஏற்றப்பட்ட மார்ஜரின் வகைகள் கூடாது. ஒலிவ் ஓயில், சூரியகாந்தி
    எண்ணெய், சோள எண்ணெய், நல்லெண்ணய் போன்றவை நல்லது, ஆயினும் தேங்காய்
    எண்ணெய், பாம் எண்ணெய் தவிர்க்பட்ட வேண்டியது அல்ல. அளவோடு உண்ணலாம்.
  • ஒரு முறை பொரித்த எண்ணெயை வீசிவிட வேண்டும். மீண்டும் மீண்டும் அதே எண்ணெயை உபயேபகிக்கக் கூடாது.
  • பால் அருந்தும்போது கொழுப்பு குறைந்த அளவுள்ள பாலைத்
    தேர்ந்தெடுங்கள். யோகர்ட் போன்றவற்றை உண்ணும்போதும் அவ்வாறே குறைந்த
    கொழுப்புள்ளதையே தேர்ந்தெடுக்கவும்.
  • பொரித்த, பேக் பண்ணப்பட்ட உணவுகளைத் தவிர்க்கவும்.
  • துரித உணவுகளைத் (Fast food)தவிருங்கள். கட்லட், ரோல்ஸ், பிட்ஸா,
    சமோசா, ஹம்பேகர், பிரன்ஸ் ப்ரை, பிஸ்கற், வடை, சூசியம், சொக்லற் ஷேக்,
    வனிலா ஷேக் போன்ற பலவும் அடங்கும்.
  • இறைச்சியைத் தேர்ந்தெடுக்கும்போது கொழுப்பு குறைந்தவற்றையே
    உண்ணுங்கள். ஆடு, மாடு, பன்றி போனற்வற்றிக்கு பதிலாக கோழி உண்ணலாம்.
    அதிலும் கொழுப்புள்ள பகுதியை நீக்குங்கள்.
  • மதுபானம் அதிகம் கூடாது. இனிப்புள்ள மென் பானங்கள் கூடாது. ஆனால் போதிய நீராகாரம் எடுங்கள்.

இக் கட்டுரைக்கான தரவுகள் பிரித்தானிய சுகாதார சேவையினரின் பரிந்துரையை ஆதாரமாகக் கொண்டதாகும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
http://hainalama.wordpress.com/

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக